This Chennai Area still living in 1980s | Rare Culture & Practices

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 152

  • @jgugan5066
    @jgugan5066 Рік тому +25

    நானும் இது போல் சின்ன சமூகத்தில் இருந்து வந்தவன் தான்.... ஆனா ரோட்ல அடுத்தவங்க தொல்லை குடுக்காம வண்டி ஓட்டுவேன்... ஆனா இவங்க அடுத்த வண்டிக்கு வழி விடாம ரேஸ் ஓடுறது... ஞாயிறு ஆனா போதும்... ரெட்ஹில்ஸ் இருந்து மூலக்கட வர ரோட்ல வழி விடாம ஒட்டி தொல்லை குடுக்கணும்... இதுல ஒரு மாட்டுவண்டி பின்னால 20 பைக் வேற...
    கேள்வி கேட்டா திமிர் பேச்சு வேற....

    • @mr-hs5dg
      @mr-hs5dg Місяць тому

      Neenga kadumaiya avanga kitta nadanthukitta apdithaan yara irunthalum seivanga🤨

  • @mcnajeeb
    @mcnajeeb Рік тому +21

    சினிமா மற்றும் டாஸ்மாக் இது இரண்டும் இருக்கும் வரை இந்த மாதிரி விடயங்கள் தொடர்ந்து இருக்கும்

  • @aravind7007
    @aravind7007 Рік тому +42

    சென்னையின் மறு பக்கத்தை பேசும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉😇

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js Рік тому +82

    அப்போ நல்ல மணிதர்களும் இருப்பார்கள் என நம்புவோம்!

  • @selladuraichandrasekaran
    @selladuraichandrasekaran 11 місяців тому +7

    Chennai vandhutu ponavanga sogusa rich ah irukanga.. but chennai poorvigama irukavanga nilmai dha kelvikuri ah iruku😢

  • @sudhakarsugumaran
    @sudhakarsugumaran Рік тому +18

    இந்த இடம் பார்க்க சென்னை மாதிரி இல்ல சூடான் மாதிரி இருக்கு 😮😮

    • @lawrence7380
      @lawrence7380 7 місяців тому

      Brother wall tax road wood warf area name....uppalam solluvanga

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Рік тому +3

    உங்களை எல்லாம் பார்க்க ஆசையாக உள்ளது சொந்தங்களே வாழ்க வளமுடன்🎉❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 місяців тому +1

    Very very nice and beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya

  • @feelvlog8458
    @feelvlog8458 Рік тому +8

    Bro near arakonam "Guruvarajapettai' it was real 1980 people living all auntic village.
    1960 equipments in shops.
    Note this comment bro 👆 Anga poitu parunga bro

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +2

    Good
    அருமையான பதிவு அருமை நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍❤️

  • @senthilranga
    @senthilranga Рік тому +4

    Explanation given for bodyguard muneeswaran arumai bro..

  • @gurusami8863
    @gurusami8863 Рік тому +10

    Underatted youtuber ❤

  • @Lance-zo6cq
    @Lance-zo6cq Рік тому +5

    பாராட்ட வார்தைகள் இல்லை, எங்கள் கீரமப்புறங்களில் மாட்டிர்க்கு லாடம் கட்டவே ஆள் கிடைக்கவில்லை இப்பொழுது.

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Місяць тому

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @sujathak5352
    @sujathak5352 Рік тому +3

    Time travelled backwards and decided to stay there for good... Another surprising and amusing video..😊

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 Рік тому +17

    நம் கலாச்சாரத்தை காக்கும் சகோதரர்கள் 💪. மாட்டை அடி மாட்டு விலைக்கு கொடுத்து விடாதீர்கள்.மாட்டை அதன் வயதான காலத்திலும் பராமரியுங்கள் 🙏

    • @jovialboy2020
      @jovialboy2020 Рік тому +6

      முதலில் உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடாமல் பராமரியுங்கள்,
      அறிவுரை சொன்னால் போதாது அதை எவனும் சொல்லலாம்,அந்த மாட்டை பராமரிக்க உன் பொண்டாட்டி வீட்டுல யா பணம்,இடம் ஆட்கள்,நேரம் கொடுத்து உதவுவான்

    • @nasirahamed6464
      @nasirahamed6464 Рік тому

      @@jovialboy2020 super punch 👊

  • @vigneshguru25
    @vigneshguru25 Рік тому +9

    Article from The New Indian Express about the surname "Bodyguard" Muneeswaran Temple
    - The Government Hospital is located today used to be the governor’s residence until 1946. The original building was purchased by the British from the Madras family in 1750. The bodyguards of the British governor used to live here. So it used to be called Body Guard Lines Road and was only later renamed to Pallavan Salai. This could be one reason why people began referring to the deity by the name.

    • @saiedm.a.6065
      @saiedm.a.6065 4 місяці тому

      Yes. Correct. There is also a Governors Bodyguard mosque in the area

  • @gopalsinghrajpurohit4663
    @gopalsinghrajpurohit4663 Рік тому +2

    Brother you took me back to my childhood.
    Thanks

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +3

    Go to varanashi and shoot some videosவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்

  • @vigneshwaran8062
    @vigneshwaran8062 Рік тому +2

    கோடான கோடி நன்றி அன்னா

  • @pumred
    @pumred Рік тому +1

    Nalla padhivu sago...KIU 👍

  • @kameshkamesh8448
    @kameshkamesh8448 7 місяців тому

    Namma area...bro edhu..maja yaa Vicky..👌🕶️🤞

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +1

    Great sharing ❤

  • @gowrishankar1406
    @gowrishankar1406 Рік тому +1

    All videos amazing bro

  • @prakashmiranda554
    @prakashmiranda554 11 місяців тому +1

    சிறுவயதில் 👉இங்கே சுற்றி வந்தது அப்படியே உள்ளது
    பழமை மாறவில்லைஇந்த
    இடத்தை பார்த்து மக்களை
    எடைபோட . வேண்டாம்⛔
    நல்ல மக்கள் உழைப்பை நம்பி
    இருக்கும் மக்கள் பகிர்வுக்கு
    நன்றி🙏💕

  • @akgameplay1881
    @akgameplay1881 Рік тому +3

    Vere maari vere maari 🔥🔥🔥

  • @Marciashree87
    @Marciashree87 Рік тому +1

    அருமை பிரதர் 🎉

  • @vickydesmond5947
    @vickydesmond5947 Рік тому +1

    Lovely video

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Рік тому +3

    Amazing work...Thank you so much for this informative video😊.Wish this content is reached world wide.Hats off for the effort you take for bringing a educative content each time👏.Glad to see the rickshaw man and old drama theatre again.

  • @CareerInfoMatics
    @CareerInfoMatics Рік тому

    Totally different place 😯bro Good content keep doing 💯✨

  • @aravindr2852
    @aravindr2852 Рік тому +3

    Vicky MindVoice: Nalla vela Naa sonnatha nambitaru 😂😂

  • @vinayprabhakar3750
    @vinayprabhakar3750 Рік тому +3

    Ithae maathiri.. u can see area in thiruneermalai ..

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 11 місяців тому

    Super video sir, thanks.😊

  • @dmicheal254
    @dmicheal254 Рік тому +1

    Meet a stranger always unique
    Vicky also good guide to you

  • @arulkarthikeyan
    @arulkarthikeyan Рік тому +1

    Waltax road and basin bridge road near central railway station.

  • @SwordsofIslam-fc5li
    @SwordsofIslam-fc5li Рік тому +1

    Elephant gate la yaru masthan ketu parunghu...brown sugar 1989 vithutu irudhar...super kesa kodukum...Semma kick

    • @ram-zq2tx
      @ram-zq2tx Рік тому

      Ipo irukara masthan

    • @SwordsofIslam-fc5li
      @SwordsofIslam-fc5li Рік тому

      ​​@@ram-zq2txaadhai masthan irundhaal avan vaisu koranju 60 irukunum. Ipum powder Chennai la kedaikadhu. Andha kalathil kasimedu,royapuram panama thoti, periamet,clide battery,thiruvotiyur venkateshwara theatre pakathil, st Thomas mount,mandipakkam la kedachu irundadhu

  • @jovialboy2020
    @jovialboy2020 Рік тому +3

    ஒரு விசயம் கவனிசீங்களா....
    இங்கே உள்ள மனிதர்கள் மிக இயல்பாக,எளிமையாக,உண்மையாக,எதார்த்தமாக பேசுகிறார்கள்...
    நான் அதை செஞ்சேன்,இதை செஞ்சேன்,என்கிட்ட தான் இருக்கு,என்னால் தான் முடியும் அப்படி இப்படி என்ற ஆணவ திமிர் வெட்டி பந்தா கொஞ்சமும் இல்லாத அருமையான மனிதர்கள்...
    இவர்கள் தான் உண்மையான கோடீஸ்வரர்கள்...

    • @vijayganeshganesh9476
      @vijayganeshganesh9476 Рік тому

      ❤❤❤love you all🎉

    • @Msdn687
      @Msdn687 5 місяців тому

      இந்த வீடியோ பார்க்கவே சந்தோஷமாக இருக்கு நாட்டு மாடுகளை காப்போம். தென்மாவட்டம் மாதிரி இருக்கு

  • @sivakumarb2192
    @sivakumarb2192 Рік тому

    Bro your video are always different👌👏, Thanks for entertaining us and keep the good work 👍😊

  • @vivekmad2010
    @vivekmad2010 Рік тому +3

    The Real Madras...

  • @pslravindran2198
    @pslravindran2198 Рік тому +1

    உங்கள் பணி அருமை.

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Рік тому +1

    Super video ❤

  • @vivekmad2010
    @vivekmad2010 Рік тому +1

    You should also the explore area that lies between Park town railway station and Central railway station

  • @lokeshnarayan1299
    @lokeshnarayan1299 Рік тому +1

    Hi Bro ,
    i suggest you to take video on slum place in perambur under murasoli maran bridge ....

  • @surendarrangasamy3663
    @surendarrangasamy3663 Рік тому +3

    Nice informative video Bro.
    Oru doubt:- Rickshaw Thaatha part is from old walltax road video la?

  • @aswinraja7149
    @aswinraja7149 9 місяців тому

    சூப்பர் அண்ணா ❤🎉
    Subscribed அண்ணா ❤

  • @vivekmad2010
    @vivekmad2010 Рік тому +2

    All the credit goes to Political parties which neglected North madras and foucssed only on south chennai...

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому

    Good video 👌 thanks

  • @Sr-uz8ew
    @Sr-uz8ew Рік тому +1

    Regular ah video podunga bro... 🙄👍🏻

  • @alexvalliofficial
    @alexvalliofficial Рік тому +1

    I Support Meet a stranger💜👌👌👌

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Рік тому +2

    Thanks to our politicians and these makkal won't care about development.. Stop Tasmac change will happen

  • @kishshan5
    @kishshan5 Рік тому +2

    தம்பி நீங்க போடுற வீடீயோ நன்றாக் இருக்கின்றது ஆனாலும் உங்கள் ஒரு மாதம் இரண்டு மாதம் மூண்று மாதம் போகின்றது ஒரு வீடீயோ வருவதற்கு அதை சற்று சரி பார்க்கவும்… ஒரு வாரத்துக்கு இரு முறை அல்லது மூண்று முறையாவது இப்படியான வீடீயோக்களை பதிவேற்றம் செய்யவும் நன்றி தம்பி👍🙏

    • @meetastranger
      @meetastranger  Рік тому +1

      நன்றி 🙏 இனி உறுதியாக சரியான இடைவெளியில் videos பதிவு செய்கிறேன்..🙂👍

  • @skvlogs6702
    @skvlogs6702 Рік тому

    Nice video bro 😍🥰

  • @kirukku_punda
    @kirukku_punda Рік тому +3

    Ambattur , Guindy estate area pathi video podunga brother

  • @anitha5885
    @anitha5885 Рік тому

    Very nice bro keep going

  • @MikeViews0803
    @MikeViews0803 Рік тому +5

    தம்பி வட சென்னையில் BMW காரும் இருக்கும் மாட்டு வண்டியும் இருக்கும்

  • @manokarant3832
    @manokarant3832 Рік тому

    Congrats Deepak 🎉

  • @techfacts1934
    @techfacts1934 Рік тому

    Very interesting

  • @Sheelaaaa
    @Sheelaaaa Рік тому

    Nice documentry Anna 🎉🎉

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому

    Super bro

  • @iAkpictures
    @iAkpictures Рік тому +1

    Madras Africa feel

  • @sahilsajeev6311
    @sahilsajeev6311 Рік тому

    Great

  • @sonu9986
    @sonu9986 Рік тому

    You can explore KGF bro still you can many places like in 80’s & 90’s

  • @peace6781
    @peace6781 Рік тому +6

    Ivlo quality content ah podra.. Unaku yen ya subscriber kammiya irukuu.. 😢..

    • @meetastranger
      @meetastranger  Рік тому +1

      Haha.... same feel....thank you for recognizing 🙂🙏❤

  • @Kavin0
    @Kavin0 Рік тому +2

    Mini africa va paakura mathri irruku 😧😧😧😧😟

  • @ragawannair602
    @ragawannair602 5 місяців тому

    ❤❤😊😊

  • @mikeeravanan4569
    @mikeeravanan4569 6 місяців тому

    Trying to understand your talk hope u can share us in English in some clips thanks champ from Perth

    • @meetastranger
      @meetastranger  6 місяців тому

      Thank you.. many of my videos has subs..pls check and share ur valuable feedback 🙏

  • @geethamami8121
    @geethamami8121 Рік тому +2

    Chennail le engea

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому

    Good 🎉❤

  • @nallvazhai7380
    @nallvazhai7380 11 місяців тому

    Nobody can use mobile, 1980 was good for people and peace of mind

  • @samiullahk6675
    @samiullahk6675 11 місяців тому

    Old is gold

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 4 місяці тому

    இந்த காலத்து வாழ்க்கை முறை தமரை இலை தண்ணீர்.இருபது வருடம் பழகினாலும் சுயநலவாதிகள். அது தான் இப்போதைய கல்வி!

  • @asarerebird8480
    @asarerebird8480 Рік тому

    வால் டேக்ஸ் பிரிட்ஜ் மேல மாட்டுவண்டியில் லோடு ஏத்தி மாட்டு வாழ முறுக்கி முறுக்கி அது படற கஷ்டத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டு இருக்கேன்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 4 місяці тому

    🙏🙏🙏

  • @lawrence7380
    @lawrence7380 7 місяців тому

    Naa poratha area brother...wall tax road wood warf canal side..

  • @peace6781
    @peace6781 Рік тому +1

  • @srirammurthy8873
    @srirammurthy8873 Рік тому

    Idhula enna irony na 30 or 35 varusham munnadi rendu maadi veetukku poi irukken idhe yana gavanila...
    Adavadhu oru floor la moonu illa naalu kuduthanom irukkum.

  • @FreddrickSebastian-jo7ed
    @FreddrickSebastian-jo7ed 2 місяці тому

    Indha area la veetuku oru pulla .. puzhal Jail la irukum

  • @d.k.3939
    @d.k.3939 Рік тому +1

    Hiii bro

  • @sathish2babu
    @sathish2babu Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajam3279
    @rajam3279 Рік тому +1

    Digital India

  • @lucidcar2365
    @lucidcar2365 8 місяців тому +1

    bro videos podunga bro.🙏

  • @emptybikrr6112
    @emptybikrr6112 Рік тому

    2033 ya😮

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 Рік тому +1

    Avanga nanicha vaadaga vitu le erukala may iam wife blaind love kalayanam dha wife porandhadhu ell cent old hospital dha porandhadhu epu vadaga dha epu katangaluthur erukom monthly rent 4000advance ten thousand shop's ku dha vassul pannudhu weekly one time nalladha erukom erundhalum govt sonthama 🏠 kudakala adhudha varthama eruku

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 7 місяців тому

    Hallikar Breed of draught animals..

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 11 місяців тому

    இயந்திரமயம் தவிர்ப்போம்
    பிறவிகுணம் காப்போம்
    பன்நாட்டு உணவகங்கள் கலாச்சாரம் தவிர்ப்போம்.
    அரசின் கொள்ளை முடிவுதான் அனைத்திற்கும் காரணம்.....
    விலைபோகும் ஆட்சி அதிகாரம் உள்ளவரை அனைத்தும் சீர்கெடும்...

  • @DoubleSix666-fd1im
    @DoubleSix666-fd1im Рік тому

    Brother plz visit kotagiri..hides villagers

  • @amrishkumar5399
    @amrishkumar5399 Рік тому

    GTA North Madras

  • @sowmit6841
    @sowmit6841 Рік тому +1

    Chennai vidiyal katchiyin kottai😂😂 athan innum intha areas ipdi iruku

  • @athvikdad7923
    @athvikdad7923 Рік тому +1

    Anna enga area, my father birth placed

  • @jalal6685
    @jalal6685 11 місяців тому

    Thumbnail la irukura kara kanom

  • @geethashankeran5547
    @geethashankeran5547 Рік тому

    ❤❤❤❤🇲🇾

  • @iyyappanmiya6157
    @iyyappanmiya6157 9 місяців тому +1

    Ena thala vedio kanom

    • @meetastranger
      @meetastranger  8 місяців тому

      Pottuten bro. Nethu dhaan upload panen. Paathu feedback solunga..

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 Рік тому +5

    இப்படியான இடத்திற்கு திராவிடக்கட்சிகள் வருவதில்லையா

  • @AishwaryaRathinagiri-qt7vm
    @AishwaryaRathinagiri-qt7vm 8 місяців тому +1

    Anna enga poniga... Oru video kuda podala enaachu😢

    • @meetastranger
      @meetastranger  8 місяців тому

      Haha 😊 Na engayum pogala. Video portachu .. paathu feedback solunnga.

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 місяці тому +1

    ஜத மாடு இல்லை, ஜோடி மாடு அல்லது இணை மாடு என்று தான் தமிழர்கள் சொல்வார்கள் ஜதை தமிழ் வார்த்தை இல்லை அது சமஸ்கிருத வார்த்தை

  • @AvonBarksdale604
    @AvonBarksdale604 Рік тому +1

    Vicky irukkura area dhane idhu ?

  • @d.karthickd.karthikeyan3964
    @d.karthickd.karthikeyan3964 11 місяців тому

    Boys haircut patha 1980 mathiri theriyala

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 місяці тому

    Manushan dhan psycho, if givin chances they will also improve,whereas politics plays a major role by getting votes n neglecting them, which is a very sad thing.

  • @SamRichardson1990
    @SamRichardson1990 Рік тому +1

    Harald Baldr Video patha peragu pona madiri iruku.

  • @shanm72
    @shanm72 Рік тому

    Pity the cows, even in 2023