அன்பார்ந்த திருமதி. மீரா! தங்களின் வீணை சங்கீதம் மிகவும் அருமை. மனக்கஷ்டம், பனக்கஷ்டம், குடும்ப பிரச்னை, உடல் நலமின்மை அனைத்தையும் தங்கள் வீணை மறக்க செய்கிறது. இதயம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன், நலமுடன். S. Mahesan, Retd. BDO, madurai, aged69
இசையில் மயங்கிய ஆண் நான். விரல்களை மெல்லிய கம்பியில் இசையை வெளிப்படுத்தி. இசையனும் இன்பத்தை உருவாக்கி அதை உள் வாங்கி. உதட்டோரம் உள்ளத்தோடும் முனங்கி வீணை எனும் அன்பளிப்பு இதுதானா. மகிழ்ச்சியில் . சற்று நேரம் ஆழ்ந்து நின்றேன் மிக மிக்க மகிழ்ச்சி. வீணை ராணிக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்
அருமையான கவியரசரின் பாடலுக்கும்,மெல்லிசை மன்னர் விசுவநாதன்அவர்கள் இசைக்கும் NADIGAIYAR THILAGAM SAVITHIRIKKUM BEEMSINGH அவர்களின் இயக்கத்திற்கும் விலையேதுமில்லை !வாழ்க அவர்கள் புகழ் !
🥰🥰காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை (2) காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு . பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி (2) காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பால்போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி (2) கண்போல் வளர்ப்பதில் அன்னை (2) அவள் கவிஞன் ஆக்கினால் என்னை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்
I like this song very much n I'm fond of hearing it since my childhood n the song still remain afresh in my mind. The recital of this song thru the Veena by Meeraji is really enjoyable.
Music, dance, drama it is all part of great Indian cultural Ambasider. Veenai is a direct gift from God, amazing madam. You look like as if the god is playing the veenai.
ஒரு காலத்தில் முக்கிய நடிகர்கள் நடித்து ஒரு எளிமையான கருப்பு -வெள்ளை படமாக வந்த போதிலும் அதன் கதை மாந்தர்கள் மும் மதத்தினை சார்ந்தவர்களாக உருவாக்கிய கலைஞர்கள் அனைவரும் கை தேர்ந்தவர்கள் என்ற நிலையில் அதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் நெஞ்சை அள்ளும்.அதில் இப்பாடல் எழுதியவருக்கும் இசையமைத்தவருக்கும் பெயர் விளங்கும் பாடல். அதனை வீணையின் நாத வடிவில் கேட்கும் தருணத்தில் அதன் கவிதை வரிகளை நெஞ்சம் உச்சரிக்க ஆரம்பிக்க -கேட்கும் உள்ளங்கள் கவி உள்ளம் ஆகி விடுகின்றன.இதற்கு மிக அனாயாசமாக ஆக்கம் அளித்த வீணை மீரா கிருஷ்ணா அவர்களை உளமார வாழ்த்துகிறோம். இவர் மிக உன்னதமான உயரங்களை தொட்டுவருவதில் இது குறிப்பிடத்தக்க சிகரம்.
Nice instrumental music. I remember listening to this, and other songs played on a 78 speed record on a gramaphone way back in 1959 or 1960. THANKS from DURBAN, SOUTH AFRICA
Meera, I must meet you in India to express my appreciation and excitement over the veena melodies you bring of old songs. They are truly evergreen and you play them without missing a cord. I bow to you .
Kalathal azhiliyatha kolangal meera. My best wishes for u. Neengal yappithum veenai yendra saraswathi deviyi vasichu konda irukka nan yellam valla irivani ptarthani saigiren
இன்றுவரை எனக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் கேட்கும் திறன் அதன் பயனை 27 வயதில் தான் உணர்ந்தேன் அது உங்களின் இந்தப் பாடலை இன்ஸ்றுமெண்டல் இன்ஸ்றுமெண்டல் கேட்கும்போது எவ்வளவு பணம் இருந்தாலும் அது வேஸ்ட் அற்புதமான கேட்கும் திறனை ஆண்டவன் கொடுத்ததற்கு நான் சந்தோஷப்படுகிறேன்🍎🍎🤗🤗☺☺🙏
காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணி புறா... பாடல்களில் அவள் தாலாட்டு ஓ ஓ ஓ பறவைகளில் அவள் மணி புறா... பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி.கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை பால்போல் சிரிப்பதில் பிள்ளை... அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி பால்போல் சிரிப்பதில் பிள்ளை... அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்ப்பதில் அன்னை... கண்போல் வளர்ப்பதில் அன்னை கண்போல் வளர்ப்பதில் அன்னை... கண்போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞன் ஆக்கினால் என்னை காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்
அன்பார்ந்த திருமதி. மீரா! தங்களின் வீணை சங்கீதம் மிகவும் அருமை. மனக்கஷ்டம், பனக்கஷ்டம், குடும்ப பிரச்னை, உடல் நலமின்மை அனைத்தையும் தங்கள் வீணை மறக்க செய்கிறது. இதயம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன், நலமுடன். S. Mahesan, Retd. BDO, madurai, aged69
Thanks
காலங்களில் வசந்தமாக தங்களின் வீணை ஒலி.காலங்களைக்கடந்தும் வாழ்க கலையும் கலைமகளின் மகளும்.
என் அம்மாவ எப்படி பார்த்தாலும் அழகுதான் அப்பா உங்களின் அழகான ஆதரவுக்கு அம்மாவின் இசைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🌺🌺🌺🌷💐🌹🌷🌹🌷🌷🌷
இந்த இசையும் உங்கள் புன்னகையும் எங்கள் நெஞ்சத்தை எங்கெயோ கொண்டு செல்கிறது அம்மா....நீண்டகால நீங்கள் ஆயுலுடன் இறுக்க நான் கடவுளை வேன்டுகிறேன்...
Waaw beautifull meeraj.
Msv இசையில் பிபிஎஸ் குரலில் கேட்டு பல முறை ரசித்த பாடல் ! மீராகிருஷ்னா அவர்களே உங்கள் விரல்கள் வீனையில் miintum ரசிக்க வைத்தது.Wow! Awesome!!
இசையும் அருமை. புன்னகையுடன் அதை அளிப்பதும் அருமை. கொடுத்து வைத்த குடும்பம் உங்கள் குடும்பம்.
AG.chinnasamy
AG.chinnasamy
நிஜ பாடலைகேடபதை விட தங்கள் வீணையில் கேட்பது மனதுக்கு இதமாய் ஒத்தடம் கொடுப்பது போல் உணர்கிறேன்.பாராட்டுக்கள்
Super
Very nice madam,Wish you all the best .lam from sri lanka .
மூளையின் மின்மன தூண்டலில் கம்பி தொடர்பில்லா விரல் தொடு உணர்வில் உயிருடன் பாடும் வீணைநாதம் அதிசயம்
அருமை கலைமகளே...!
இசையில் மயங்கிய ஆண் நான். விரல்களை மெல்லிய கம்பியில் இசையை வெளிப்படுத்தி. இசையனும் இன்பத்தை உருவாக்கி அதை உள் வாங்கி. உதட்டோரம் உள்ளத்தோடும் முனங்கி வீணை எனும் அன்பளிப்பு இதுதானா. மகிழ்ச்சியில் . சற்று நேரம் ஆழ்ந்து நின்றேன் மிக மிக்க மகிழ்ச்சி. வீணை ராணிக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்
வீணையும் பெண்மையும் ஒன்றே
மீட்டுபவருடன்ஒத்துஇசையை
வெளிப்படுத்தும்
நலம் நலம் நலம் மகிழ்ச்சி அடைகிறேன் மீரா வணக்கம்💐
அருமை மிக மிக அருமை.என் நினைவுகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சென்றன.அந்த காலம் மீண்டும் வருமா.
🙏
அருமையான கவியரசரின் பாடலுக்கும்,மெல்லிசை மன்னர் விசுவநாதன்அவர்கள் இசைக்கும் NADIGAIYAR THILAGAM SAVITHIRIKKUM BEEMSINGH அவர்களின் இயக்கத்திற்கும் விலையேதுமில்லை !வாழ்க அவர்கள் புகழ் !
நன்றி
I am corona effected person now in (isolation) hospital above song very aruthala ullathu I am 65 years old thank you madam
Thank u. U wl be alright soon. I wl pray for you. Don't worry
இறைவன் கொடுத்த வரம்! வாழ்க நீடூடி!!
Thanks
கலைவாணியின் அருள் எப்போதும் தங்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள்!
நன்றி
Fantabulous play. I like Sitar music.
Excellent performance by Veena Meera krishnan & supported musical performance 💯 congratulations 👏👏👏👏👏👏👏👏👏
Super super super madam unmayel paduwathu pol ulladu🙏🙏👍👍👍naan tamil 🇱🇰 🇸🇦 ❤️
நன்றி
என்னஒரு தெய்வீககலை பாட்டும்
அருமை எனக்கபிடித்தபாடல்
மனது சந்தோசத்தில் உள்ளது.
Excellent performance mam
கலைமகளே நேரில் வந்தது
போன்ற தங்களின் தோற்றமும், வீணையின் மேல் நர்த்தனம் ஆடும் தங்கள் விரல்கள் எழுப்பும்
இன்னிசையும் அமைதியைத் தரக்கூடியவை.நீடு வாழ்க!
உன் இசைக்கு தலை வணங்குகிறேன் தாயே
மிக்க மகிழ்ச்சி
பெருமதிப்புக்குரிய கலைமகளே வணக்கம்.
காலத்தால்.அழியாத.பாடல்.என்றால்உங்களின்.வீணை.இசையும்.மக்கள்.மனதில்.என்றும்.வாழும்.பல்லாண்டு.வாழனும்.அம்மா🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அருமையாக உள்ளது மயங்க வைக்கும் இசை
Madam, I love PBSreenivasan,s songs.His songs touch our heart and cools our mind.I am 76.Thank you to keep his songs alive.
Thank you
கலியுகதின் கான சரஸ்வதி வீணை மீரா கிருஷ்ணா அவர்கள்.
🥰🥰காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை (2)
காலங்களில்
அவள் வசந்தம்
பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு
.
பறவைகளில்
அவள் மணி புறா
பாடல்களில் அவள்
தாலாட்டு
கனிகளிலே
அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள்
தென்றல்
காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை
காலங்களில்
அவள் வசந்தம்
பால்போல்
சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல்
அணைப்பதில் கன்னி (2)
கண்போல்
வளர்ப்பதில் அன்னை (2)
அவள் கவிஞன்
ஆக்கினால் என்னை
காலங்களில்
அவள் வசந்தம்
கலைகளிலே அவள்
ஓவியம் மாதங்களில்
அவள் மார்கழி மலர்களிலே
அவள் மல்லிகை
காலங்களில்
அவள் வசந்தம்
I like this song very much n I'm fond of hearing it since my childhood n the song still remain afresh in my mind. The recital of this song thru the Veena by Meeraji is really enjoyable.
Thanks
அருமை அம்மா. உங்கள் இசை எங்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.
நன்றி
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்.
Pbs songs by veena are simply awesome.
மிக சிறந்த பாடல். என் போன்றோர் போற்றும் வண்ணம் இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. அருமை.
Kaalangalil aval vasantham adhi neenga daa Meeragaaru. God bless you with a long life. Love your playing.
உங்கள் இசையை ஆராதிக்கிரேன் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ஶ்ரீ
தாங்கள் வீணையில் மீட்டி இனிமையான
பாடல்களை தருவது சிறப்பாக இருக்கிறது.
Wonderful rendition. My all time favourite. Thank you so much 🙏🌹
அழகு அருமையான இசை
Madam,very nice song.lam like so much .l heard over hundred times.thank you madam.lam from Sri Lanka .
புகழ்ழ வார்த்தை இல்லை
நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்
Sankathi Missaakamal Sokki Layitthu Vaasibbil.Meymaranthu Waah Waah Excellent Sister.Meendum Meendum Keatkathoondum isaiyinbam iraivanin Arul.
அருமையாக வாசிக்கிறீர்கள் சகோதிரி.....வாழ்த்துக்கள் !!!
நன்றி
நீங்கள் இசைக்கும் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
உங்கள் முகமும்தெய்வீககளை உங்கள்இசையும் தெய்வீகஇசை இறைவன்உங்களை பலமடங்கு ஆசீர்வதிப்பாராக
வீணை, அது பேசும், அது மீட்டும் விரல்களைக்கொண்டு.......
தெய்வதிருமகள் சரஸ்வதி
Music, dance, drama it is all part of great Indian cultural Ambasider.
Veenai is a direct gift from God, amazing madam. You look like as if the god is playing the veenai.
Thank u
I like your style of tunening with smileling face and enjoing the song. You will be always happy as your inner heart. Thanks.
Music, classical is always great. That Coming from Veena is greater. The same from the fingers of Meeraji stands grandest.
ஒரு காலத்தில் முக்கிய நடிகர்கள் நடித்து ஒரு எளிமையான கருப்பு -வெள்ளை படமாக வந்த போதிலும் அதன் கதை மாந்தர்கள் மும் மதத்தினை சார்ந்தவர்களாக உருவாக்கிய கலைஞர்கள் அனைவரும் கை தேர்ந்தவர்கள் என்ற நிலையில் அதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் நெஞ்சை அள்ளும்.அதில் இப்பாடல் எழுதியவருக்கும் இசையமைத்தவருக்கும் பெயர் விளங்கும் பாடல். அதனை வீணையின் நாத வடிவில் கேட்கும் தருணத்தில் அதன் கவிதை வரிகளை நெஞ்சம் உச்சரிக்க ஆரம்பிக்க -கேட்கும் உள்ளங்கள் கவி உள்ளம் ஆகி விடுகின்றன.இதற்கு மிக அனாயாசமாக ஆக்கம் அளித்த
வீணை மீரா கிருஷ்ணா அவர்களை உளமார வாழ்த்துகிறோம். இவர் மிக உன்னதமான உயரங்களை தொட்டுவருவதில் இது குறிப்பிடத்தக்க சிகரம்.
அருமை. வீணை பேசுகிறது. புன்னகையுடன் வீணை வாசித்து,எங்கள் மனதிலும் அதே மகிழ்ச்சியான இனிய உணர்வை வரவழைத்தீர்கள். நன்றி.
மகிழ்ச்சி
அருமை...
Beautiful. Hearty Congratulations Meera
Nice instrumental music. I remember listening to this, and other songs played on a 78 speed record on a gramaphone way back in 1959 or 1960. THANKS from DURBAN, SOUTH AFRICA
அற்புதமான இசை! உறங்கும் முன் என் மனதுக்கு மகிழ்லாடை தந்தது! வாழ்த்துக்கள்! என் இளமைக்கால நினைவுக்கு அழைத்து சென்று விட்டது!
நன்றி
உங்கள் இசையின் இனிமையில் மயங்கி என் மகள் வீணை தங்களிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாள்.
நன்றி
Sivoham glad to hear from you like see the picturethanks
Pavamannippu song is really superb from your hands veena is playing. Marvellous. Thanks
மனதுக்கு இதம் தரும் இசை.
Kannadasan Kavithai. MSV Melody.
Unsung Genius PBS Sweet Rendering Kalaigalile Veena Meera Krishna Alrounder.
Thanks
Can we forget the graceful movements of Gemini Ganesh to depict this song!
Meera, I must meet you in India to express my appreciation and excitement over the veena melodies you bring of old songs. They are truly evergreen and you play them without missing a cord. I bow to you .
Very nice and beautiful. Thank you
நான் தங்களின் ரசிகன்.
Devi Really great achievment devi Saraswethi anugrha❤
அருமையான.வீனை.இசை.அன்புடன்.ஆர்.ராஜேந்திரன்.
நன்றி
Super Veena Music; Long live Meera Krishnan.
Thank u
சிரித்த முகத்துடன் வீணை வாசிக்கும் கலைமகள் போல! தங்களிடம் இவ்வளவு திறமையா? இறைவன் ஆசி நிச்சயம் உண்டு!!
மிக்க நன்றி
My dear..mr..sekar....your ward's very best & very true . ( 🌸👍🌸 # 🇨🇵🇨🇵🇨🇵 # 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️👌👌👌👌👌👌
Kalathal azhiliyatha kolangal meera. My best wishes for u. Neengal yappithum veenai yendra saraswathi deviyi vasichu konda irukka nan yellam valla irivani ptarthani saigiren
Wonderful music and performance
What a beautiful song and I like very much
ரம்மியமான பாடல் இசை.
Fantastic Finger magic with smiling. wah Wah
Wonderful practice madam.I enjoyed so much.God bless you
Beautiful rendition of my favourite song. Thank You.
அருமை அம்மா
அருமை மேடம் மீரா கிருஷ்ணன்.
Mohan Coimbatore
Ever Green
Veena music
Congrats 🌹🙏🙏
One of my favourite songs and this is a beautiful, melodious instrumentation, excellent. Richard D'Cruz.
Super song,melodiousveenamusic
Thanks
வீனை.மீட்டும்.போது.யாருமே.நான்.பார்த்த.வரை.புன்னகை.இருக்காது.உங்களிடம்.மட்டுமே.இசையுடன்.சிரித்த.முகமலர்ச்சியுடன்.இருக்கிறீர்கள்.உங்கள்.வெற்றியின்.ரகசியம்.அன்புடன்.ஆர்.ராஜந்திரன்.
இன்றுவரை எனக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் கேட்கும் திறன் அதன் பயனை 27 வயதில் தான் உணர்ந்தேன் அது உங்களின் இந்தப் பாடலை இன்ஸ்றுமெண்டல் இன்ஸ்றுமெண்டல் கேட்கும்போது எவ்வளவு பணம் இருந்தாலும் அது வேஸ்ட் அற்புதமான கேட்கும் திறனை ஆண்டவன் கொடுத்ததற்கு நான் சந்தோஷப்படுகிறேன்🍎🍎🤗🤗☺☺🙏
Amazing vasanthkaala song of Devi amma *
Really an excellent piece.
Veenai. Is a great music instrument malaysia
அருமை.
சிறப்பு மிக சிறப்பு 👍
Most; melodious in Verna instrument.
Very very Best Music Thanku
After a long interval of five decades I am hearing this song in veena Excellent play by Meerakrishna
Super super
Very nice to hear.
mesmerizing music , vaazhthukkal amma , vaazhga valamudan...
காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணி புறா... பாடல்களில் அவள் தாலாட்டு ஓ ஓ ஓ
பறவைகளில் அவள் மணி புறா... பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி.கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை பால்போல் சிரிப்பதில் பிள்ளை... அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி பால்போல் சிரிப்பதில் பிள்ளை... அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்ப்பதில் அன்னை... கண்போல் வளர்ப்பதில் அன்னை கண்போல் வளர்ப்பதில் அன்னை... கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை
காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி.மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்
மிக்க நன்றி
Veena-Meerakrishna lovely 😊 Mam.👍👋👌✅
Lulls like PBS voice 👌
Hats off Madam for the very nice playing on the Veena
Thanks
அற்புதம்.
Really We are blessed. Excellent and amazing. Thank you so much. Lord Almighty bless you and the team abundantly.
அழகே உருவான இசை
உங்களை யாரும் மிஞ்ச முடியாது.அழகும்அப்படிதான்