"காலங்களில் அவன் வசந்தம்" 75 வது சிறப்பு நிகழ்ச்சி! (Part 2) | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2022
  • #PuthuYugamTV #KaalangalilAvanVasantham #bharathibaskar #basker #pattimandram #oldisgold #memorablesongs #IsaikkaviRamanan #கண்ணதாசன் #Kannadasan #காலங்களில்அவன்வசந்தம்
    "காலங்களில் அவன் வசந்தம்" 75 வது சிறப்பு நிகழ்ச்சி! (Part 2) | PuthuyugamTV
    "காலங்களில் அவன் வசந்தம்"
    திரு.இசைக்கவி ரமணன் தலைமையில் பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்குபெறும் "காலங்களில் அவன் வசந்தம்" - கவிஞர் கண்ணதாசன் பற்றிய தொகுப்பு...
    இசைக்கவி ரமணன்| இந்திரா சௌந்தர்ராஜன் | மகா பெரியவர் | கண்ணதாசன்| Kannadasan | Kamaraj | காமராஜர் | கண்ணதாசன் | கண்ணதாசனின் நீங்கா நினைவுகள் | காலங்களில் அவன் வசந்தம் | காமராஜர் நினைவுகள் | pattimandram raja | pattimandram bharathi baskar | பாரதி பாஸ்கர் | ராஜா | பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா | பட்டிமன்றம் | IsaikkaviRamanan | MarabinMaindan | kannadasan | kannadasan songs | kannadasan hits | kannadasan speech | kavingar kannadasan | kavignar kannadasan | kannadasan thathuva padalgal tamil | kannadhasan | kannadasan msv | mgr kannadasan | msv & kannadasan | kannndasan | kannadasan vizha | mgr and kannadasan | best of kannadasan | kannadasan jukebox| kannadasan sad songs | kannadasan hit songs | kannadasan function | kannadasan padalgal | kannadasan mgr songs | kaviarasu kannadasan | kannadasan karaikudi Diwali Special Programs | Diwali | Kannadasan | Kamaraj | காமராஜர் | கண்ணதாசன் | கண்ணதாசனின் நீங்கா நினைவுகள் | காலங்களில் அவன் வசந்தம் | காமராஜர் நினைவுகள் | IsaikkaviRamanan | MarabinMaindan | கண்ணதாசன் தத்துவ பாடல்கள் | Top 50 Philosophical Songs | T.M.Soundararajan |Viswanathan-Ramamoorthy | P. Susheela | Audio Jukebox | MUSICALS
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Розваги

КОМЕНТАРІ • 36

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +2

    அருமை அற்புதம். அழகான நேர்காணல் நிகழ்ச்சி.. திரு.பாஸ்கர் சார் குரல் அமர்க்களம்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому +2

    பாரதி முகத்தில் மகிழ்ச்சி காரணம் பாஸ்கர்

  • @ramananprv4756
    @ramananprv4756 Рік тому +2

    அன்புள்ள நண்பர் திரு. இசைக்கவி ரமணன் அவர்களுக்கு,
    வணக்கம். உங்கள் நிகழ்ச்சிகளைக்
    ஆவலுடன் கண்டு உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்.
    பல அற்புதமான பிரபலங்களுடன் நடத்தும் 'காலங்களில் அவன் வசந்தம் ' ஆனந்தம் அற்புதம்.
    இன்று போல் என்றும் வாழ்க. வாழ்த்துக்கள்.
    ரமணன்

  • @shanmugams5661
    @shanmugams5661 Рік тому +6

    பாரதிஅம்மாவுக்காக
    தங்கள் நாவாட அதில்
    தமிழருவி வழிந்தோட
    கேட்க்கும் செவிப்பறையில்
    இன்பத்தமிழ் சதிராட
    நெஞ்சமெல்லாம் துள்ளிவரும் நித்தம் உங்கள் வெள்ளி ரதம்
    கடவுளர்கள் சேர்ந்து எங்கள் காதினிக்க தந்த வரம்
    பாஸ்கர் அய்யா பாடல் அருமை யாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்
    நன்றி அம்மா நன்றி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +2

    இவருடன் ஸ்ம்யூலில் இணைந்து பாடும் பெருமை உண்டு

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому +1

    பாஸ்கர் இனிமையான குரல் வளம் சந்திரபாபு ஆத்மா சாந்தி அடைந்தது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +7

    திருமதி. ப௱ரதி ப௱ஸ்கர் அவர்களின் கண்ணத௱சன் அவர்களைப்பற்றிய பேச்சு மிகவும் பரிசுத்தம௱னது.ப௱ர௱ட்டப்படக்கூடிய து.

  • @user-ik4nd9lb4i
    @user-ik4nd9lb4i 5 місяців тому

    அருமையான நிகழ்ச்சி நன்றி ரமணன் ஐயா வாழ்க வளமுடன்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 місяців тому +1

    🎉 பாஸ்கர் 🎉 சூப்பர் 🎉

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 місяців тому +1

    பாஸ்கர், சூப்பர் 🎉🎉

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    மிக அற்புதம் இனிய பாடல் வரிகள்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 8 місяців тому +1

    how talent baaskar sir? good voice. very talent. we need separate episode with baskar sir. please ramanan sir

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 місяців тому +1

    அருமை

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому +1

    இரமண சார் வாழ்த்துகள்

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 Рік тому +1

    எப்பவோ பாடிய பாடல் இன்றைக்கும் மனதில் பதிந்து விட்டது.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Рік тому +2

    Excellent program

  • @babyravi7956
    @babyravi7956 Рік тому +2

    அருமை ஐயா அருமை.சொ.சொ.மீ.சுந்தரம் ஐயாவையும் அழையுங்களேன்.ஒரு நிகழ்ச்சிக்கு றமணன் ஐயா.

  • @cutehearts3964
    @cutehearts3964 Рік тому +3

    Super Amma enjoyed the most. Seeing both in stage was really so marvelous

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j Місяць тому

    Very good program. Thanks

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Рік тому +1

    Arumai Yana speech thanks a lot

  • @nallamailakshmanan2204
    @nallamailakshmanan2204 Рік тому +1

    Mika Arumai ayya, Bharathi & Bhaskar!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    மிக இனிமை இராகம் வாழ்த்துகள் பாரதி&பாஸ்கர்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 місяців тому +1

    🎉 good 👍🎉bh

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Рік тому +1

    Beautiful memories

  • @shambavichandru2337
    @shambavichandru2337 Рік тому +1

    Mr Bhaskar, such a revelation!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому +1

    உடலைவிட்டு உயிர் பிரியும் அது தான் பிரிவு

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Рік тому +2

    சகா வரம் பாடல் அது வாழும் தாசன் கண்ணதாசன்

  • @karthickraman9315
    @karthickraman9315 9 місяців тому +1

    Mr.Baskar look like Ajith

  • @anooradha39
    @anooradha39 Рік тому +1

    Baskar sir mattum padattumay.
    Ellarum yen paadreengalo
    Bharathi amma Kannadasan iyaa voda paatti explain pannracha I num azagu serkiradhu.. kavingar paattuku

    • @lakshmirathinaswamy3751
      @lakshmirathinaswamy3751 Рік тому

      அவங்க. பள்ளியீல் படிக்கும் போது ஜனகண மன. பாடிய பழக்கம்....

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 Рік тому

    👏

  • @rakshnamagesh5748
    @rakshnamagesh5748 2 роки тому +2

    Where is part 1

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗🤗

  • @RamKumar-gu8lf
    @RamKumar-gu8lf Рік тому

    Great👍

  • @robinsonr5419
    @robinsonr5419 Рік тому

    👁👍🙏

  • @chidambaramvenkatachalam4100

    மாமி ஒன்னு விடாதிங்க