QUARANTINE FROM REALITY | MALARGAL NANAINDHANA | IDHAYAKAMALAM | Episode 583

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 583
    #qfr #KVMahadevan #psusheela
    Episode 583
    Performed by : @singerdeepika
    Flute: @Selva G Flautist
    Veenai - @Ranjani Mahesh
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #kaviyarasar #kannadasan #idhayakamalam #strings #malargal #retro

КОМЕНТАРІ • 496

  • @balas200
    @balas200 Рік тому +15

    சேர்ந்து மகிழ்ந்து போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
    பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி....
    ஆகா....தாம்பத்யத்தை இதை விட கண்ணியமாக வேறு எந்த கவிஞனாலும் சொல்ல முடியாது. கண்ணதாசனை போன்ற இன்னொரு கவிஞன் இனி பிறக்கப் போவதில்லை.
    அற்புதமான இந்த பாடலை சுவை குறையாமல் வழங்கிய QFR-க்கும், பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  • @whitedevil9140
    @whitedevil9140 Рік тому +24

    அழகிய விடியல்..! தீபிகாவின் தேன்குரலில் மேலும் அழகாயிற்று..!😌
    பின்னணி கலைஞர்களின் இசையைக் கேட்க இரு செவிகள் போதவில்லை..! இதம்.. இதம்..!🙏🙏🌷

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Рік тому +30

    மனங்கள் குளிர்ந்தது
    QFR ஆலே
    ஜனங்கள் மகிழ்ந்தது
    சுபாவாலே
    இதயம் நனைந்தது இசையாலே - பல
    உதயம் நிகழ்ந்தது
    QFR ஆலே
    திரையிசைச் சாறின் சத்துக்கள்!
    எத்தனை எத்தனை முத்துக்கள்!
    எல்லாம் இசையின் சொத்துக்கள்!
    இரசித்து மகிழ்ந்திடும்
    வித்துக்கள்!

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Рік тому +17

    அருமையான பாடல்.பாடியவருக்கும் இசை வடிவம் கொடுத்து தொகுத்து வழங்கியவருக்கும் பாராட்டுகள்

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Рік тому +19

    பாடல் மிக இனிமையாக அருமையாக இருந்தது. மீண்டும் கேட்க தோன்றுகிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Рік тому +7

    தீபிகா ரொம்ப அழகாகப் பாடியுள்ளார். மிக இனிமையான குரல்.
    ரஞ்சனி நெடுநாட்கள் கழித்து வந்துள்ளார். ஆனால் சிரித்த முகத்துடன் வாத்சல்யமான வாசிப்பு. நெஞ்சை அள்ளுகிறது. ஷ்யாமின் இசைக்கோர்ப்பு என்றும் என் விருப்பத் தேர்வு. சிறப்பான, நேர்த்தியான இசையமைப்பு. மனம் நிறைந்தது. நிம்மதியில் நிலைத்தது.❤❤❤நன்றி,சுபஸ்ரீக்குத்தான். நன்றி, நன்றி, நன்றி.

  • @BDPsongs2831
    @BDPsongs2831 20 днів тому

    நான் சிறு வயது முதல் அடிக்கடி கேட்டு ரசித்த இனிமையானபாடல்,, பாடலைப் பாடிய சகோதரி அற்புதமாக பாடினார்,,
    இசையும் அற்புதம் நன்றி🎉

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 11 місяців тому +7

    இதயம் நனைந்தது இசையாலே!
    நெஞ்சம் நிறைந்தது அமைதியாலே!

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Рік тому +12

    பி சுசிலாவின் குரலுக்கும் ஒரு குறைவும் வைக்கவில்லை இந்த அழகான பெண்மணியின் இனிமையான குரல்.

    • @ravichander2533
      @ravichander2533 3 місяці тому

      சுசிலாம்மாவை கம்பேர் பண்ணாதே இந்த பெண்ணேடு

  • @avsundaram
    @avsundaram Рік тому +8

    இந்த குழந்தைதானே பாலசந்தரின் சீரியலில் நடித்த சிறுமிதானே இந்த தீபிகா!!
    என்னமா பாடியிருக்கா இந்த குழந்தை.
    சுபாஸ்ரீ உங்கள் வர்ணனை அருமை. நெஞ்சை வருடும் இந்த பாடலை வெகு அருமையாக பாடினாள் இந்த குழந்தை. வாழ்த்துக்கள்.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Рік тому +5

    என்ன ஒரு அழகான
    பாடல் (இசை)தொகுப்பு
    தாங்களுக்கும் நன்றிகள் ஆயிரம் 🙏🙏

  • @ramanisubramanian9606
    @ramanisubramanian9606 Рік тому +11

    பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இதனை பாடியவருக்கும் ஆர்சஸ்டரேஷன் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 5 місяців тому +2

    உயிர் உருகுது என்பார்களே அப்படி ஓர் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் மனம் நிறைகிறது

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Рік тому +5

    மோகனத்தில் ராகத்தில் ஒரு அற்புதமான பாடல், நன்றி qfr👍🙏

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Рік тому +7

    "குறிஞ்சி மலரில் வலிந்த ரசத்தை" பருகிய பிறகு மீண்டும். மலர்கள் மட்டும் பனியில் நனைவில்லை நாங்களும் நனைந்து விட்டோம்,இந்த பாடலில் எங்களை நனைய வைத்த தீபிகாவிற்கு மிக்க நன்றி.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Рік тому +1

      அந்த நிலவொளியில் இவளது மனம் குளிரும் படி அந்த குறிஞ்சி மலர்தான் பனியில் நனைந்தன. கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் சொல்லி மாலாது.

    • @werock533
      @werock533 9 місяців тому

      Pl correct ," வழிந்த ரசத்தை"

  • @rkmspt2
    @rkmspt2 Рік тому +8

    அற்புதமான பாடல். ரஞ்சனியின் வீணை மிக சிறப்பு. மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.,

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 Рік тому +8

    Beautiful melody. Lovely singing by Deepika. Thank you mam. 👏👏👏to everyone. Keep going.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +8

    நேற்று தான் இந்த பாடலை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். அருமையான பாடல் . பாராட்டுக்கள் அனைவருக்கும்..

  • @sajahansadique6085
    @sajahansadique6085 Рік тому +3

    மிக இனிமையான இந்தக் கீதம் உங்கள் இனிய குரலால் மேலும் மெருகேறியது நன்றி.

  • @ravija2812
    @ravija2812 Рік тому +7

    நான் உருகி உருகி ரசித்த பாடல். Thank you QFR for recreating this with your fantastic team. Deepika did full justice to the song. Ranjani as usual with her smile and performance stole the show with flute Selva. Thank you QFR team.❤🙏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +3

    கே வி மகாதேவன் அவர்களுக்கும் சுசீலாம்மாவும் இப்படம் சிறப்பான படமாகும்
    பாடும் பாடகி மிக அழகாகவும் உள்ளார் மிக
    அருமையாகவும் பாடுகிறார்

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +10

    This is an evergreen composition of KVM. Deepika Excellent Singing. Venkat, Selva and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @umasekhar2629
    @umasekhar2629 Рік тому +3

    ஆஹா! அற்புதம். மலர்கள் பனியால் நனைந்தது. ஆனால் இந்தப் பாட்டினால் நாங்கள் இசை மழையில் நனைந்தோம்.
    விவரிக்க வார்த்தைகள் இல்லை. காதிலே இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.👏👏

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 11 місяців тому +2

    மிகவும் அருமையான விளக்கம் சுபா மேடம் கே வி அய்யாவும் புகழேந்தி அய்யாவும் இனிமையான இசையமைப்பும் அப்பப்பா சொல்ல வார்த்தையில்லை. தீபிகாவின் குரலுக்கும் உங்கள் குழுவிற்கும் ஒரு பெரிய சபாஷ் 👏👏👏👏👏👏

  • @visalakshmi7969
    @visalakshmi7969 Рік тому +5

    Hi Ma'am my favorite song thanks for you choosing for this song evergreen song singing very nice and good wishes to her 👍👏🙏👌👍👍👍👍👍👍👍👍

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Рік тому +3

    மிக அழகான பாடல் - மிக அருமையாக பாடப்பட்டது. தீபிகா நாராயணன் பாடலுக்கு
    நியாயமான உயிரோட்டம்
    தந்தார்கள். தீபிகாவின் குரல் மிகமிக இனிமை. ❤ ஷ்யாமின் உழைப்பும் இசையறிவும் தெரிகிறது. கே.வி.மகாதேவனை மிகச் சரியாக உள்வாங்கி மிக நேர்த்தியாக மீள் உருவாக்கம் செய்துள்ளார். வெங்கட்டும், ஷ்யாமும் நம் சொத்து. QFR - இன் ஜீவநாடி.
    சுபஸ்ரீ சாமானியர்களை எப்படி ரசிக்க வைக்கிறார் என்பதுதான் qfr- இன் விசேஷமே.
    பி.சுசீலா என்பது உயர்ந்த மாணிக்கம். அதை மிளிரச் செய்த பெருமை நம் பழந்தமிழ் இசை மேதைகளையே சேரும். பாடல் கேட்கையில் மனம் இனிமையானது. அந்த தெய்வீக இசையில் உள்ளம் அப்படியே உருகியது. குளிர்ந்தும் போனது.
    நன்றி சுபஸ்ரீ மேடம். நாளை என் உள்ளத்தில் நான் சக்கரவர்த்தியாக உட்கார வைத்திருக்கும் ஜி. ராமநாதனின் இசை என்பதில் எனக்குப் பேரானந்தம்.மனம் நெகிழ்ந்தது. மிகமிக மகிழ்ந்தேன்.அந்த நொடிக்காக நான் காத்திருப்பேன்.மீண்டும் சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Рік тому +2

    Beautiful presentation of Kvm, P.susheelamma n kaviyarasar then amudu.

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 Місяць тому

    Wow super song padeya singar esai amakcha vangalikum 🙏👍👏👌👌🙏

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 Рік тому +3

    நாளைக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன். நன்றி நான் இரண்டு வாரங்களாக கேட்கும் பாடல்களில் எல்லாம் என் வேண்டுகோளை வைத்தேன். GR sir பாட்டு வேண்டும் என்று. வேண்டுகோளை கேட்டோ கேட்காமலோ. எங்களுக்கு GR sir பாட்டு போட்டால் போதும்

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Рік тому +6

    This is my favourite song.QFR has given the gift of listening to this melody. Deepika has sung beautifully. Ranjani siva Shyam venkat sir all have given their hands in producing this lovely song.Thank you very much Subha mam for presenting this golden song.❤❤

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +3

    ரொம்ப அழகு, ரம்மியமாக ஒரு பாடல். ஷ்யாம் bro phenomenal strings, very part has its own beauty 😍 you are the star of this reprise... Wonderful programing, sruthi கூட்டி கொண்டு வந்தது அற்புதம். ரஞ்சனி புன்னகைத் தந்திகள். செல்லக் குழல் base flute out of the world... சாமி sir tabla ustad... என்னமா சன்னமா வாசிச்சு இருக்கார் and தீபிகா full முகம் மலர்ந்து, மலர்களைப் பற்றி படியது super o super... Pink saree reminded other flowers too. . இதயத்தை வருடும் கமலம்

  • @manoharpurushotham6454
    @manoharpurushotham6454 3 місяці тому

    What a lovely composition from k v mahadevan sir truly a legend

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 11 місяців тому +2

    மிக மிக அற்புதமான பாடல் பெற்ற வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @knowledgeableinvestor.5807
    @knowledgeableinvestor.5807 Рік тому +1

    What a wonderful sweet and mellifluous voice
    Duplicate P. Suseela

  • @drelaelanchezhian7437
    @drelaelanchezhian7437 Рік тому +5

    Awesome 👏 breath control and lovely rendition
    This song used to be and still my favourite during College days and now too
    Thank you 🙏

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +1

    ஒட்டுமொத்த இசையும், பாடலும், பாடகரின் குரல் வளமும், பாடும் லயமும், உச்சரிப்பும் தேனில் தோய்த்த பலாச் சுளை! 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐👌💯

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Рік тому +2

    அற்புதம்.என் மனம் கவர்ந்த பாடல்.நான் அடிக்கடி பாடும் பாடல்.வழங்கியமைக்கு நன்றி.qfr குழுவினருக்கு பாராட்டுக்கள்.

  • @wolffury5019
    @wolffury5019 Рік тому +5

    Honey Dipped Voice!
    Awesome Team Work!
    Congratulations 🎊

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Рік тому +2

    தீபிகா அவர்களே
    ரஞ்சனி அவர்களே தங்களின்
    அருமையான
    இசை வெள்ளத்தில் மிதக்க வைத்த தங்களுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @MrScintillator
    @MrScintillator 8 місяців тому +1

    Great Rendition 👍

  • @senthildharun2113
    @senthildharun2113 6 місяців тому +1

    எனக்கு எப்போதும் ஷியாம் பெஞ்சமின் வெங்கட் இவர்களின் இசை பங்களிப்பு பிரமாதம்👌👌👌

  • @srg-78
    @srg-78 Рік тому +6

    எங்கள் மனதும் குளிர்ந்தது குரலாலே-பாடலாலே!🎶
    பொழுதும் விடிந்தது வீணையாலே!🎶
    சுகம் பொங்கி எழுந்தது குழலாலே!🎶
    6:04 மனதை தொடும் வரிகள் அமையபெற்ற மிகவும் இனிமையான பாடல்..டீம் QFR க்கு வாழ்த்துக்கள் பல💐

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Рік тому +5

    Lovely song.Superb singing and Presentation

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 4 місяці тому

    எனக்கு பிடித்தமான பாட்டு 👍🏻

  • @ramajayamveerachozhan9644
    @ramajayamveerachozhan9644 Місяць тому

    Fantastic melody song.

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln 2 місяці тому

    Good evening super song very nice voice God bless you.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 28 днів тому

    Enslaving and intoxicating voice. Omg

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Рік тому +1

    What s Beautiful with melody voice
    Subha madam your team allways rocking with extra milestone specialy your selection of the singers are excellent
    👍👍

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 Місяць тому

    How did our music directors conceived such beautiful clasicals. What an imagination.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Рік тому +5

    Dipika super singing.what a sweet voice. Clear diction.lovely lyrics.Dipika's smile is very pleasant to watch. Flute and veena outstanding. Your artists are all well experinced and talented in their respective fields. That is why each song is shining like Gold.This song is Diamond crown to QFR.Subha your intro is class as usual.kudos to your whole team.👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Рік тому +1

    மிக அருமையான பதிவு! இன்னுமொரு நூறாண்டுகள் நிலைத்து வாழக்கூடிய பாடல்!
    கவிமாமணி இராம. பரஞ்சோதி

  • @maniansivamani1810
    @maniansivamani1810 11 місяців тому

    இப்படியும் பாடலாம்,
    கவிதை மலர்ந்தது இசையாலே நல்கருத்தும் தெரிந்தது சொல்லாலே
    காலை எழுந்ததும் செல்லாலே இந்தபாடல் கேட்குது மகிழ்வாலே .

  • @malasivaramakrishnan1491
    @malasivaramakrishnan1491 Рік тому +4

    Great great work.Superb team work that works towards making all the people who hear the QFR's recreation happy,ecstasic.

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 5 місяців тому

    வாழ்த்துக்கள் அன்புடன் இருப்போம்.ராமகிருஷ்ணன்

  • @imambass5664
    @imambass5664 11 місяців тому +1

    மிகவும் இனிமையான குரல்.கேட்க கேட்க மிக மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்த்துகள் சகோதரி.

  • @kichumulu6101
    @kichumulu6101 10 місяців тому

    Super super.Awasome

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 11 місяців тому

    அற்புதமான பாடல் & இசை கலைஞர்கள். அசலை உள்கொண்ட நகல்...அசலாக அமைந்துள்ளது.
    பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். இலங்கை வானொலியின் புலரும் பொழுது என்கிற தலைப்பில் பல முறை ஒலிபரப்பான பாடல்.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Рік тому +62

    அப்...பா, மலர்கள் நனைந்தனவோ இல்லையோ, என் மனம் பாடகியின் இனிமையான குரலாலும், தெளிவான , பிழையற்ற தமிழ் ஒலிப்பாலும், குளிர்ந்தது. ண' வை ன என்றும், ள வை , ல என்று ஒலிக்கும் பாடகியாக இவர் இல்லாததினால் இரட்டிப்பு குளிர்ச்சி. வாழ்க வளர்க நல்ல தமிழ்ப் பாடகர்களின், தமிழ் பாடல் இசைக் குழுவினரின் எண்ணிக்கை!

    • @barathidassdevaraj9552
      @barathidassdevaraj9552 Рік тому +1

      ❤❤0h

    • @kuppusamys2590
      @kuppusamys2590 Рік тому

      என்னடா சொல்ற

    • @Kasamuthu
      @Kasamuthu Рік тому

      ​@@barathidassdevaraj9552பாடலை ரசிக்கமட்டுமே தெரியும் அதன் வார்த்தை சுத்தம் , ஒரு சிலரே அறிய முடியும்

    • @radhasundaresan8473
      @radhasundaresan8473 11 місяців тому +1

      அருமையோ அருமை! Excellent 👌

    • @asokan8092
      @asokan8092 11 місяців тому +3

      சொன் னது அனைத்தும்
      பொன் அது ! 😊

  • @DSNK711
    @DSNK711 7 місяців тому

    மிகத் திறமையான இசைக் கலைஞர்களுடன் பாடகி அவர்கள் சிரித்த முகத்துடன் இந்த அற்புதமான பாடலைப் பாடுகையில் மெய்மறந்து கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. மிகவும் நன்றி!

  • @eskay1959
    @eskay1959 Місяць тому

    தீபிகா அவர்கள் சிறப்பாக படியுள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому

    ❤valgavalamudan kaviarasar and kvm u❤

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +5

    Beautiful melody and soothing composition by Mahadevan ayya. Nice presentation by our lovely QFR team and melodious rendition by Deepika. Congratulations

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Рік тому

    அற்புதமானபாடல்,பாடியவர்சாதாரணமாக பாடியமாதிரிஇருந்தது .பாடுவதில்சிரத்தைசிறிதும்இல்லாமல்மிகமிக எளிமையாக பாடியது அடடாபாராட்டபாராட்ட தீராதுநன்றியம்மா தொடர்ந்துஇப்படியானபாடலைதொகுத்துவழங்கியதற்குமிக்கமகிழ்ச்சி.வளர்க இசைத்தமிழ்.

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 Рік тому +2

    Superlative Recreation of the Classic song !!! I am overwhelmed by Emotions and my words really failed in Appreciating Your QFR Team !!!

  • @lakshmivenugopal8984
    @lakshmivenugopal8984 Рік тому +1

    Appappa yenna inimaiyana voice romba nanna paadirukkaal deepika.
    back ground music kuda romba adbhudama
    vaasichaanga
    Excellent🎉🎉🎉🎉
    Excellent

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 11 місяців тому

    இசையமைப்பதில்
    இத்தனை நுணுக்கங்களா!......
    அருமை

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob 5 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤🎉

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 7 місяців тому

    குரல் இனிது யாழ் இனிது என்பார்கள் அதுபோலவே தீபீகாவின் குரல். சுசீலா அம்மாவின் குரலுக்கு இனையாக இருக்கிறது. தினமும் ஒரு முறையாவது அதிகாலையில் இந்த பாடலை கடந்த சில வாரம் முதல் கேட்டு கொண்டு இருக்கிறேன். ஏதோவொரு மனதில் இனம்புரியாத சுகம் நான் அடைகிறேன். என் நல்வாழ்த்துக்கள்.

  • @bluemoon3525
    @bluemoon3525 5 місяців тому

    first time hearing this beautiful song. thank you.

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 Рік тому +1

    wow

  • @rengadurais682
    @rengadurais682 Місяць тому

    மெய் சிலிர்த்து போகிறேன் ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது

  • @Vijayaraghavan-Iyengar
    @Vijayaraghavan-Iyengar Рік тому +4

    Fantabulous recreation of the old world charm of Kannadasan-KVM-,Pugazhendi and P Suseela.
    Mellifluous and captivating rendition by Deepika Varadarajan.
    Kudos to the entire team for the wonderful production.

  • @sathiyanarayanannaidu1265
    @sathiyanarayanannaidu1265 Рік тому

    என்ன ஒரு அருமையான பாடல் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் மீண்டும் பழைய நிலைக்கு எடுத்து சென்றது மிக அருமை QFR Group நன்றி நன்றி நன்றி

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Місяць тому

    ஒரு அருமையான இசையைக் கேட்ட அனுபவத்தை QFR தந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @musicalknots7868
    @musicalknots7868 Рік тому +2

    Flute played a vital role in this song. KVM another super star

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 11 місяців тому +1

    இறைவன் முருகன் திருவீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி .... உயிர் எனும் காதல் நெய் ஊற்றி.....

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому +2

    Super selection of song' well composed team work quality output. TQ ALL ❤

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Рік тому

    அருமை அருமை 🙏🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Рік тому

    இது போன்ற பாடல்களை எடுத்து பாடவோ, அல்லது விளக்கம் கொடுக்கவோ யாரும் யோசிப்பார்கள். அப்படிப்பட்ட பாடலை நீங்கள் தைரியமாக எடுத்து கையாண்டு உள்ளீர்கள். அதற்கு எனது முதற்கண் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
    கண்ணதாசன் அவர்கள் சொல்ல வந்த கருத்தை பல்லவிலேயே முடித்து விட்டார். மீண்டும் சரணத்திலேயும் புகுந்து விளையாடி உள்ளார். நன்றி.

  • @meenakannan3065
    @meenakannan3065 Рік тому +1

    பாடலை மலர்ந்த முகத்தோடு பாடியது பாடலைவிட அருமை.❤

  • @luxmyvideo
    @luxmyvideo Рік тому

    மிகவும் அருமையான பதிவு. இலங்கை வானொலியின் தினசரி துவக்கப் பாடலே இது தான். பழைய பாடல்களை துல்லியமான ஒலியுடன் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சுபா மேடம் உங்கள் முன்னுரை எப்பொழுதுமே அருமை. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Рік тому +1

    ரொம்ப அழகான பாடல் . இங்கே பாடியவரும் ரொம்ப அழகாக பாடினார் . எத்தனை முறை கேட்டாலும் இனிமை . Many thanks to QFR ❤

  • @rajagopalponniah2797
    @rajagopalponniah2797 11 місяців тому

    உயிர் மூச்சு சம்பந்தப்பட்ட வரிகளும் 🍯 அன்பு பாடகியின் தேனினிமை குரலும்.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Рік тому

    மலர்கள் பனியால் நனைந்து பனியால் என்கண்கள்இரண்டும்குளமாகிநனைந்துவிட்டது உங்கள் இனிமையான குரலைக் கேட்டு வியந்து அழுதுவிட்டேன்அம்மாநன்றி

  • @AsiaRoshon-nh5dl
    @AsiaRoshon-nh5dl 4 місяці тому

    மலர்கள் நனைந்தன இனிய பாடல் கேட்டு என் மனமும் குளிர்ந்தன என்ன ஒரு அருமையான குரல் இசை மிக அருமை🎉🎉🎉

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Рік тому +1

    KVM sirs one of the master's masterpieces. Susheela Amma incomparable ..inimitable ❤

  • @thirdeye460
    @thirdeye460 11 місяців тому

    தேனான சிருங்காரப் பாடல். இனிமையாகப் பாடிய தீப்பிகாவிற்கும் இசைக் குழுவிற்கும் ஆயிரம் நன்றி.

  • @ALPHONSACP
    @ALPHONSACP Рік тому

    வாவ்.....பிரமாதம் பிரமாதம்

  • @BargaviRaja
    @BargaviRaja 10 місяців тому

    Super super super 👌👌👌

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому

    அற்புதம். பாராட்டுகள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 11 місяців тому

    அற்புதமான குரல் வளம் அருமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @97Aravd
    @97Aravd Рік тому

    Super. Marvelous

  • @vaseer453
    @vaseer453 Рік тому

    Sooooper! Super composition by Isai maedhai K.V.MAGADHEVAN. Unforgottable song of P.Suseela. Best presentation of Subashri Thanigajalam's team.̓̓👏👏👏👏👌👌👌
    A.RajaManogaran.

  • @alliswell5873
    @alliswell5873 Рік тому

    Beautiful thankyou❤❤

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 4 місяці тому

    பாடகி அழகு. செம்ம குரல் கிரங்கிவிட்டேன். அருமையான பாடல். இதற்குமேல் இந்த மாதிரியான பாடல் வராது 👍🏻

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Рік тому

    மயங்கி கிறங்கச் செய்கிறது
    நிகழ்ச்சி.
    நன்றி அம்மா.

  • @jothidarsubha.kalaichelvan8068

    அருமை..
    இறைவன் முருகன் திரு வீட்டில் - சுசிலா அம்மா தெளிவா அட்சர சுத்தமா உச்சரிக்கறாங்க...
    ஆனால் தீபிகாவின் குரலில் முருகன் ஒருவன் என்பது போல ஒலிக்கிறது. ஒரு வேளை என் காது..?
    ஒரிஜினலை மீண்டும் கேட்டேன் முருகன்தான்.
    கொஞ்சம் ஊன்றி கவனித்தால் தீபிகாவின் குரலும் முருகன்னுதான் கேட்குது...
    இது மாதிரி பல பாடல்கள் நம்மை பேதலிக்க வைக்கும்.
    இன்னுமே நினைவாலே சிலைசெய்து உனக்காக வைத்தேன் *தெருக் கோயிலே* ஓடிவான்னுதான் ஜேசுதாஸுடைய குரல் கேட்குது....
    ரெக்காடிங்க் பிழையோ...😮

  • @saivinodh3635
    @saivinodh3635 Рік тому

    Like introducing new singers, QFR can introduce new musicians.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Рік тому +1

    No one is still born to beat the Divine immmemorable voice of Tmt. P.Suseela.

  • @akilaravikumar384
    @akilaravikumar384 Рік тому +2

    Melodious rendering by Deepika 😇. Goose bumps 🙏