Kelvi Kalam | தாக்கத்தை ஏற்படுத்துமா அமைச்சரவை மாற்றம், துணை முதலமைச்சர் பதவி..? | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 208

  • @rajavarsharajavarsha1205
    @rajavarsharajavarsha1205 Місяць тому +22

    திமுக வின் கூட்டணி இல்லையென்றால் vck 4 mla +2 mp வர முடியுமா அதிகமாக சீட் வேண்டும் என்றால் vck விலக வேண்டும் 2016 நிலமை vck விற்கு வரும்

    • @VV-yh4uh
      @VV-yh4uh Місяць тому

      சிண்டு

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Місяць тому +1

      2016 dmk 😂😂😂...

    • @kavi2478
      @kavi2478 Місяць тому +3

      திருமாவளவன் இல்லை என்றால் இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியாது 😂

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Місяць тому

      போடா லூசு.​@@kavi2478

    • @balamurugan4864
      @balamurugan4864 Місяць тому

      ​@@kavi2478அடுத்து திருமா யாரை முதல்வராக்கப் போகிறார்? திருமாவின் குரலுக்காக தமிழக மக்கள் அன்னம் தண்ணீர் அருந்தாமல் காத்து இருக்கிறார்கள்.

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Місяць тому +12

    அரசியல் அனாதைகள் கூடிப்பேசும் இந்த விவாதம் நேரத்தைவீணாக்குவதைதவிர
    மற்றொன்றும்இல்லை

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Місяць тому

      திருமாவே, திமுக இல்லை என்றால், அரசியல் அனாதைதான்.இனி நடக்கும் காட்சிகள் அனைத்தும் திருமாவின் அழிவை நோக்கியே.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +27

    திரு.குணா சார் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். ஆதவ் பிஜேபி ஆதரவாளர். அவரிடம் விடுதலை சிறுத்தைகள் விழிப்புடன் இருக்க வேண்டும். நன்றி.

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Місяць тому

      Dai thumai engaluku arathikarathil pangu kodungada da na neenga ethuku bjb kuda join panni kothuveedu sc ku arakathula pangu kudungada keda canniyar evlo ministar irrukara gala Inga ethani sc minister da irrukanga DMK evlo ennikai equal sollungada

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Місяць тому +28

    ஆர். கே. வை துணை முதல்வர் ஆக்குங்க.அவரும் தின கூலிக்கே எத்தன வருடம்தான் பேசுவான்.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Місяць тому

      அதுக்குத்தான், திருமாவிற்கு துணைமுதல்வர் பதவி கேக்கறீங்களா, முப்பது வருட அரசியலில் ஒரு மயிரையும் புடுங்க முடியலை,நான்கு எம்எல்ஏ சீட்,திமுக தயவால் வாங்கிட்டு இன்றைக்கு துணை முதல்வர் பதவி கேட்குது, அவுங்க கட்சியை விட்டு,அடுத்த கட்சிக்கு எப்படி கொடுப்பாங்க என்ற அரசியல் புரிதல் கூடவா திருமாவுக்கு இல்லை,அடுத்தவனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறான்

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Місяць тому +2

      Sari tha evanukaluku ellam enna vanthu Chu theriyala Inga ulla ellavanum othika jothi konda pannaiyar ennam konda kizadu pandrikal

    • @joker-he3ww
      @joker-he3ww Місяць тому

      Avannukku daily 200 ruva kidacha pothum

  • @divipugal4812
    @divipugal4812 Місяць тому +7

    வன்னியரசு குறிப்பிடுவது பத்திரிக்கையாளர் மணியை தான்

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +4

    ஏன்டா பச்சை பொய் பேசிட்டு இருக்கீங்க. காங்கிரஸ் கட்சியில அவங்க கொடி பிடிக்கவே ஆளு இல்ல அத திமுக தான் பண்ணாங்க. அவங்களுக்கு 10 சீட் கூடவே இருந்த வைகோ விற்கு 1 சீட் உங்களுக்கு உயிர் கொடுத்து உழைச்ச எங்களுக்கு 2 சீட். CAA, NEET, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் இதெல்லாம் காங்கிரஸ் எங்கடா பண்ணாங்க

  • @Master-i4u
    @Master-i4u Місяць тому +16

    200 க்கு எந்த லெவலுக்கும் போப் பேசுவான் R k😂😂😂

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Місяць тому

      Correct ithu varaikum naan eppadi nenaichen ippo tha avar athika samuthaya bramin ennaku theriyum avar ellam sc na pothu verupi irrukum ennaku nalla purinjuka mudiyuthu

  • @karunakaruna3291
    @karunakaruna3291 Місяць тому +8

    இத்தனை மீடியா வெளிச்சம் திருமா வுக்கு தேவையில்லை...1 சதவீத வாக்குக்கு இதி ரொம்ப அதிகம்...
    டிவி content பஞ்சம்..

  • @anbu6039
    @anbu6039 Місяць тому +1

    என்னடா இது டோபா கு வந்த சோதனை 😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂🎉😢😢

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Місяць тому +5

    ஆதவ்அர்ஜுனாஎன்ன அந்த. அளவுஉயர்ந்வரா?

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 Місяць тому

      Adhav paid big money in crores to Thiruma so that Thiruma can’t open his mouth against Adhav.

  • @chandrasekarankalyanasunda4250
    @chandrasekarankalyanasunda4250 Місяць тому +8

    விசிக இருப்பதை விட்டுவிட்டு பறக்கிறத பிடிக்கத்துடிக்கிறது. தனது செயல்பாடுகளால் தனக்குத்தானே சாதி கட்சி என்ற முத்திரையை குத்திக் கொள்கிறது.

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +2

    திமுகவின் வளர்ச்சிக்கு உதவ தான் விசிக கட்சி உள்ளதா

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Місяць тому

      Sari tha Annan Armstrong sonna pothu karuthu ithu tha

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +3

    மதிமுக வைகோ இப்போது எங்கே இருக்கிறார். அவர் மகனையே அழவைத்து விட்டார்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +12

    நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சி நடத்துகிறார். அவரின் அடியொற்றி நம் மாண்புமிகு உதயநிதி அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அவரை உடனடியாக துணை முதல்வர் ஆக்க வேண்டும். இதுதான் கட்சியின் சாமானிய மக்களின் விருப்பம். ஆதவ் விமர்சிப்பது பிஜேபியை ஆதரிப்பதற்கு சமம். ஆதவ் தன் மீதுள்ள வழக்குகளை கை விடுவதற்காக பிஜேபியை ஆதரித்து மாண்புமிகு உதயநிதி அவர்களை விமர்சிக்கிறார். நன்றி.

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +2

    திருமாவளவன் என்னும் வரலாற்றை எவனும் உருவாக்கவில்லை

  • @sivaperumalg
    @sivaperumalg Місяць тому +4

    திருமா தானே சிதைத்து கொண்டார்

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 Місяць тому +5

    R.k.ஏன்இப்படிதிணறுகிறார்
    உதயநிதி யைப் பிடிக்காதோ?

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Місяць тому +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @mahalingam574
    @mahalingam574 Місяць тому +2

    தனி ஆட்சி அமைக்கிற அளவிற்கு சட்டமன்றத்தில் பலம் இருக்கிறபோது விசிகவின் உதவி எதற்கு?

  • @periasamyp6083
    @periasamyp6083 Місяць тому +5

    எந்த ஆசைக்கும் அடி பணியாத திருமாவுக்கு இந்த மாதிரியான அந்திம ஆசையை புகுத்தியவர் யார்??
    " ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு" என்பதை அனைவரும் உணர வேண்டும்

  • @kalaivananperumal5832
    @kalaivananperumal5832 Місяць тому +2

    திருமா சார் அர்ஜுன் ஆதவ் அதிக உயரமாக இருக்கிறார், நினைக்கிறார்,பேசுகிறார், இவர் வேண்டாம் சார்.அழகிய கொள்கை கொண்ட கட்சி விசிக காப்பாற்றபட வேண்டிய கட்சி திருமா அவர்களே?

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Місяць тому +1

    DMK and admk sompu kadharal super

  • @venkatesanr2491
    @venkatesanr2491 Місяць тому +1

    Ravindran duraiswamy sir thirumavalavan matum innaiku bjb support panna avar cobinet misistar neengale sonninga ivlo sacrifice pannure avaruko avar atharikum dmk katchi ko ithu theriyala yen matravaivide thriuma special illa DMK cpm and congress kuda sekureenga ? Ovara Arjun projection thararnu sollureenga sir?

  • @allapitchaisheik6086
    @allapitchaisheik6086 Місяць тому

    SUPER NARRATION OF MR.KARUNA, VERY GOOD AND DEEP POLITICAL KNOEWLEDGE .PL. KEEP IT UP.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Місяць тому +4

    நண்டு கொழுத்தால் வலையில் தங்காது😀😀.அடிச்சு சூப் வைக்கிற வரைக்கும் அங்க இங்கயும் அலஞ்சிக்கிட்டே தான் இருக்கும்😀

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Місяць тому

      Kumbuduren pannaiyare😂😂

    • @venkatesanr2491
      @venkatesanr2491 Місяць тому

      Inga pannaiyarkaluku ethirana adanga Maru othu meeru thimiri ezu thirupi adida

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Місяць тому +3

    சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும்.

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +1

    ஏன் பிராமணர்களே இருந்திருக்கலாமே. நீங்கள் ஏன் ஆட்சிக்கு வந்தீர்கள்

  • @mtguru1822
    @mtguru1822 Місяць тому +3

    ஆதல் அர்ஜுனா = அண்ணாமல 😂😂😂

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Місяць тому +1

    விசிக வில் இன்னும் பல வெவ்வேறு சமூகங்களில் இருந்து இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்ட தலைவர்களை நியமிப்பதில் மூலம் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை அண்ணன் ஆதார் அர்ஜுனன் அவர்களின் செயல்களில் இருந்தும் அதற்கு ஏற்படும் தாக்கங்களில் இருந்தும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

  • @ramachandranramachandran-hx4bo
    @ramachandranramachandran-hx4bo Місяць тому +4

    வி சி க கட்சி சுய பரிசோதனை செய்வது சால சிறந்தது.

  • @dr.vduraipandiyan7471
    @dr.vduraipandiyan7471 Місяць тому +1

    Thiruma will win

  • @sravi275
    @sravi275 Місяць тому +1

    This DMK engineer guy is good. Stalin should use this guy for better position.

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 Місяць тому +9

    காலி்ல் விழுந்தேவிட்டானய்யா வன்னியரசு திராவிட கும்பலாம் RKவிடம் கூட

  • @sahulhameed407
    @sahulhameed407 Місяць тому +6

    ரவீந்திரன் அரசியல் விமர்சகர் இல்லை .
    பாஜக

    • @VV-yh4uh
      @VV-yh4uh Місяць тому

      மோதிரக்கோணம்

    • @joker-he3ww
      @joker-he3ww Місяць тому

      RK dmk

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +1

    கொடிகம்பம் ஏன் நடமுடியவில்லை

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Місяць тому +7

    Vck not like DMK please gently out DMK because DMK very strong

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Місяць тому +2

    திமுக பிரதமர் சொல்றது உண்மையிலே வரவேற்கத்தக்கது ஆர் ராசாவே அடுத்த மக்களவை கூட்டணியில ஜெயிச்சு இந்திய கூட்டணி ஜெயிச்சு துணை பிரதமராக தான் கரெக்டான அடிச்சு நொறுக்கலாம் விளையாட்டு சொன்னாங்களா சீரியஸா சொன்னீங்களா அது உண்மையான விஷயம் தகுந்த ஒரு பொறுப்பு அப்பதான் அங்க வந்து அடிச்சு நொறுக்குறதுக்கு வசதியா இருக்கும் உண்மையான வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Місяць тому

    திரு வன்னியரசு விசிக அவர்கள் தெளிவாக கூட்டணியின் கொள்கை என்ன என்பதை கூறிவிட்டார் சூப்பர் வாழ்த்துக்கள் திமுக கூட்டணி 2016 திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்.வாழ்க தமிழ் தமிழ் நாடு வாழ்க திராவிடம்.

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 Місяць тому

    THAMBI Dr.Thol Thirumavalavan, what your doing is correct. Goforwred . You bourn to win. GOD BLESS YOU.

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Місяць тому +1

    Please note
    When DMK person talking Guna didn’t disturb but when others talking so much disturbing.

  • @mtguru1822
    @mtguru1822 Місяць тому +3

    அருமை வன்னியரசு.❤.சனாதான சூழ்ச்சிக்கு தக்க பதிலடி.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Місяць тому +1

    ❤🎉❤🎉

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +3

    அண்ணன் வன்னி அரசின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. பெரும் திரளாக இந்த கோரிக்கையை முன் வைப்போம்

    • @rajanbabu3279
      @rajanbabu3279 Місяць тому

      2016 விசிக 25 தொகுதியில் போட்டியிட்டு எத்தனை வெற்றி. 0
      2021 திமுக வுடன் கூட்டணி 6 தொகுதி. வெற்றி 4 .2011 கூட்டணி 10 தொகுதி வெற்றி 0
      2006 அதிமுக கூட்டணி. 9 தொகுதியில் போட்டியிட்டு 2 வெற்றி.
      வட தமிழ் நாட்டில் விசிக ரொம்ப பலமாக இருக்கும்போது ஏன் தோல்வி

    • @palanivelp8484
      @palanivelp8484 Місяць тому

      Ava vck ila brother pakka dmk

  • @bcchtchandrakantmishra2606
    @bcchtchandrakantmishra2606 Місяць тому +1

    Just a note - Modi oru maha kedi !!

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s Місяць тому

    I. A. M. D. M. K. Party. But. Admk. Àkkeneswaran. Wonderful. Spech.

  • @ravisankar9253
    @ravisankar9253 Місяць тому +1

    Mr Guna sekaran , we are here to listen to the experts and not to you. You are taking all the time. What kind of work you are doing?

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 Місяць тому +1

      Always
      Only when DMK people talking he will allow maximum even this debate also

  • @meeranmalik1
    @meeranmalik1 Місяць тому

    Bro.karunavin karuthhurai arumai.vaazhthukkal

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Місяць тому

    ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வாங்கிய ஓட்டு பர்சன்டேஜ் எவ்வளவு.. அப்போ அதுதான் திமுகவின் வாக்கு சதவீதமா..

  • @murugananandham3315
    @murugananandham3315 Місяць тому

    வண்ணியரசு விஷயத்துக்கு வாங்க, என் ஆந்திராவுக்கு போறிங்க, அது வேரமானிலம்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Місяць тому

    கற்பனை ராசாவுக்கு அதிகமாகத்தான் வியாக்யானம்
    திலே இருக்கு.
    முன்னாள் அமைச்சரை விளக்கம்
    கேட்ப்பது சரியா?

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Місяць тому

    2001 ஆம் ஆண்டு.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததை எங்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மனதில் வைத்துக்கொண்டு பேசவும்

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 Місяць тому

    You should allow RK to talk

  • @PanchalingamPanchalingam-zg9gi
    @PanchalingamPanchalingam-zg9gi Місяць тому

    தமிழர் பிரதமர் ஆக முடியுமா

  • @Monickamp
    @Monickamp Місяць тому

    Now perception of people has been changing that one party rule and domination is making people suffer in many ways. Those who are following social justice can consider this coalition government. There is a saying that preaching for congregation not for me. Power is more powerful than social justice now we see. Sharing power needs magnanimous heart and understanding. We are making noise coalition government in centre but why don't practice in states.

  • @AR-sk1dz
    @AR-sk1dz Місяць тому +1

    சரி. எவனும் கடையை மூடப்போறதில்ல. தேர்தலுக்கு முன்னாடி ஆட்சியில் பங்கு பற்றி பேசப்போவதில்லை. என்ன செய்யப்போறீங்க.

  • @focusmaya251
    @focusmaya251 Місяць тому

    அக்னீஸ்வரன் விரைவில் dmk வில் சேர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.. பார்ப்போம் 😊

  • @Ziptroll
    @Ziptroll Місяць тому +2

    திருமா அவன் பெரிய ஆளுகூ

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +1

    நன்றி விசுவாசம் வேணும் திமுகவிற்கு.

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Місяць тому +1

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-

  • @kavi2478
    @kavi2478 Місяць тому +4

    திருமாவளவன் இல்லை என்றால் இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியாது 😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому

    Eps and stalin working for bjp.

  • @smarthome24-f4t
    @smarthome24-f4t Місяць тому

    Rk paradesi DMK sappi

  • @guruusha
    @guruusha Місяць тому

    RK is fumbling

  • @joker-he3ww
    @joker-he3ww Місяць тому

    Adhav arjunan ippo cm ketkalada kumuttaigala
    Next electionla thanda ketkurar

  • @guruusha
    @guruusha Місяць тому

    RK thinks he is the chanakya of tamil politics.

  • @abdulrahman717
    @abdulrahman717 Місяць тому

    Neriyalar thaaan ya naraya pesraaapla ..pesa vanthavangala pesa viduyaaa …

  • @deannoohu9299
    @deannoohu9299 Місяць тому

    திருமாதான் குழப்பத்தில் , ஆர் கேயும் குழப்பத்திலா ?

  • @kuralarasan4001
    @kuralarasan4001 Місяць тому

    Y

  • @ezhilazhaganmani9563
    @ezhilazhaganmani9563 Місяць тому +2

    DMK ah vida Guna ku romba pathattama iruko🤣🤣🤣

  • @ezhilazhaganmani9563
    @ezhilazhaganmani9563 Місяць тому +1

    Vck epadi irukanum epadi iruka koodathunu mudivu eduka neenga yaaru radhakrishnan.enna nonsense qsn?

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Місяць тому

      நீங்க திமுக முடிவை மாற்ற யாரடா,அவங்க கட்சி, துணை முதல்வராக உதயநிதியை தேர்ந்தெடுத்தால் அதை கேள்வி கேட்க நீங்க யாரடா, வெட்கம் கெட்டு துணைமுதல்வர் பதவியை பிச்சை கேட்கிறான் திருமா, தேர்தல் கூட்டணியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் போட்டதா விசிக, எவனையோ பேசவிட்டு ஒளிந்து கொண்டுள்ளான் திருமா.

  • @SHEIKHIRFAN-pl1ic
    @SHEIKHIRFAN-pl1ic Місяць тому

    aaama purushan ponttai uravu .. vannipayalee🤣🤣🤣🤣

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa Місяць тому

    ரவீந்திரன் துரைசாமி ஒரே உருட்டு அதே உருட்டு.. 😂

  • @venkatesanr2491
    @venkatesanr2491 Місяць тому

    Guna neenga pannaiyar DMK katchiku yen otharavaga pesureenga neenga oru pothu udakaveelarar illai Thani uyar jothi parvaiyalara ?

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 Місяць тому

    Vanni arasu, adha is not an core tamil person. He is paid by BJP team to split, is Thiruma is sleeping, don't lie

  • @kavi2478
    @kavi2478 Місяць тому

    உதயநிதி துணை முதல்வர் ஆகி என்ன செய்ய போகிறார்

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Місяць тому

    இதே மதசார்பற்ற திமுக கூட்டணி தொடர்ந்தால் பல பத்தாண்டுகளுக்கு ஆட்சியில் அமரும்... திமுக கூட்டணி ஆட்சிக்கு நகர்ந்தால் இது சாத்தியம்...

  • @mayakannan3779
    @mayakannan3779 Місяць тому

    R.k. Rs.200 upis

  • @kumareshtk5432
    @kumareshtk5432 Місяць тому

    I don’t belong to any party but I see many people refer as கலைஞர் & ஜெயலலிதா. They should either say கலைஞர் & அம்மா etc or கருணாநிதி & ஜெயலலிதா . Correct?

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Місяць тому

    R.K.எதையாவது சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்துவார்!

  • @baskaran8577
    @baskaran8577 Місяць тому

    ஆனாலும் குணா நீ ரொம்ப வே வாய் போடுகிறாய்.

  • @Kalugoo
    @Kalugoo Місяць тому +1

    It's better for DMK to drop vck from INDIA ALLIANCE.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому

    Thiruma or durai murugan should be deputy cm not uyirnithi.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Місяць тому

    33:51 - aahaa, Raja for PM😂. Will Stalin say that Raja is being groomed for the country’s top post? Total rubbish 😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому

    Thiruma or durai murugan should be deputy cm not uyirnithi. We got a telugu as our cm and not a telugu as a deputy cm.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Місяць тому

    Who is this light weight DMK spokesperson Karuna?😂

  • @kavi2478
    @kavi2478 Місяць тому

    94 வயசுல மூத்தர சட்டிய தூக்கிகிட்டு அலைஞ்சு திரிஞ்சு பெரியார் போட்ட பிச்சை தான் திமுக😂

  • @kmmagesh2930
    @kmmagesh2930 Місяць тому

    வெங்வயல்ஏன்அச்சிஇசமுகனிதிய

  • @subhiksha1540
    @subhiksha1540 Місяць тому

    117 MLA thimukka thanithu nindru va

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Місяць тому +1

    நிருபர் குணசேகரன் அவர்கள் இந்திய அரசியல் பிடிபடவில்லை. மெஜாரிட்டி இல்லை என்றால்தான் கூட்டணி ஆட்சி என்றில்லை. கேரளாவில் 1957ல் இருந்து கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசியலை படிங்கப்பா.

  • @heerajenifer1457
    @heerajenifer1457 Місяць тому +1

    விசிக தனியா போயி நிக்கவேன்டியதுதானே
    சும்மா நொய்யி நொய்யி னு
    வெளிய போனாதான் விசிகவுக்கு தெறியும்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Місяць тому +1

    18:54 என்னப்பா இது எலி (அம்மனத்தோட) ஓடுது நீயா சொல்லியது சங்கி சாமி வாயாலே சொல்லு

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Місяць тому +1

      ❤🎉

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Місяць тому

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Місяць тому

    2016 விசிக 25 தொகுதியில் போட்டியிட்டு எத்தனை வெற்றி. 0
    2021 திமுக வுடன் கூட்டணி 6 தொகுதி. வெற்றி 4 .2011 கூட்டணி 10 தொகுதி வெற்றி 0
    2006 அதிமுக கூட்டணி. 9 தொகுதியில் போட்டியிட்டு 2 வெற்றி.
    வட தமிழ் நாட்டில் விசிக ரொம்ப பலமாக இருக்கும்போது ஏன் தோல்வி

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Місяць тому

    Skp karuna🎉🎉🎉🎉🎉

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Місяць тому

    நாலு.வார்த்தை நருக்காக தொடர்பாக இத சொட்டைஅனுக்கு தெரியாதா?

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Місяць тому

    தேர்தல் அரசியல்தான் இந்தியாவில் நடக்கிறது.

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Місяць тому

    அமுக்கப்படும் எந்தவொரு சமூகமும் எதிர்த்து மேலெழும். உங்களால் அடக்க முடியாது.

  • @kannankavi7402
    @kannankavi7402 Місяць тому

    நெறியாளர் admk ஒரு திராவிட கட்சியே இல்லை என்ன பேசுறீங்க. திராவிட கட்சி திமுக மட்டுந்தான்

  • @sivaperumalg
    @sivaperumalg Місяць тому +31

    திருமா தானே சிதைத்து கொண்டார்

    • @sudalainaainithi
      @sudalainaainithi Місяць тому +4

      காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?

  • @AnbuAnbu-s5g
    @AnbuAnbu-s5g Місяць тому +2

    குணா சேகரன் நல்ல dmk இக்கு நக்குறன்

  • @sudalainaainithi
    @sudalainaainithi Місяць тому

    காலகாலமாக ஒத்தநிதி, கோணல் மூஞ்சை இன்பநிதி போன்ற கழிசடைகளுக்கு சூப்ப வேண்டுமா?