அந்த பள்ளியின் ஓனரை எடப்பாடிக்கு நல்லா தெரியும்! ஏன் ஸ்பாட்டுக்கு போகல? Va Pugazhendi | Kallakurichi

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2022
  • #NakkheeranTV #Pugazhendi #eps #kallakurichinews #dmk #kallakurichi #mkstalin #kallakurichinews #justiceforsrimathi #srimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 170

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +54

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி...

  • @SKS9091
    @SKS9091 Рік тому +92

    பள்ளியின் ஒனரும் எடப்பாடியும் ஒரே சமுதாயம்

    • @bigfanbroo9149
      @bigfanbroo9149 Рік тому

      Illa vera vera

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Рік тому +1

      Rentume kolaikararkal,kollaikararkal than

    • @kaliammahvvandayar7229
      @kaliammahvvandayar7229 Рік тому

      If they belong to the SAME KIND....DO THEY HAVE THE RIGHT TO STEP ON OTHERS.....THEY SHOULD BE PELTED WITH STONES.....NO SYMPATHY

  • @vikky9534
    @vikky9534 Рік тому +80

    வன்முறையை தூண்டி விடும் எடப்பாடியை முதலில் கைது செய்யுங்கள் காவல் துறை,,,,,

  • @murugaiyancinnapillai9329
    @murugaiyancinnapillai9329 Рік тому +16

    ஸ்ரீமதியின் மரணத்தை நக்கீரன் டீம் விசாரிக்க.வேண்டும்

  • @ramalingamviswanathan7870
    @ramalingamviswanathan7870 Рік тому +29

    எடுபுடி சாமி எப்படி ஆட்சி செய்தார் என்று நாட்டுக்கே தெரியும் இவர் மற்றவர்களை குறை சொல்ல என்ன தகுதி இருக்கு

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Рік тому +38

    புகழேந்தி அண்ணா🙏💕🙏💕 நீங்கள் ஜெயலலிதா அம்மா
    கூடவே இருந்தவர் என்பது
    நீங்கள் கூறும் பதில் கூறும்
    தெயிரியம் இவையே சாட்சி
    பயம் என்ன என்றே தங்கள்
    மனதுக்கு தெரியாது நன்றி
    அண்ணா நல்லதையேஉரிமையாககேலுங்கள்அண்ணா நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @francisiraj7315
    @francisiraj7315 Рік тому +41

    ஆட்சிக்காக பதவிவெறி பழனிசாமி எதையும் செய்வார்.அரசு விழிப்பாக இருக்க வேண்டும்.

    • @sundararajany3061
      @sundararajany3061 Рік тому

      ரொம்ப விழிப்பா இருக்குங்க. மின்சாரம் கட்டணம் உயர்விலே தெரியுதுங்க

    • @govindarajans7207
      @govindarajans7207 Рік тому

      @@sundararajany3061by

  • @madavansubramaniyan2248
    @madavansubramaniyan2248 Рік тому +35

    புகழேந்தி வாழ்க. அவரது கருத்துகளை முன்வைக்க வேண்டிய தருணம்.எடப்பாடி பதில் என்ன,?.

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Рік тому +7

    சேக்கிழார் ஜெயிலுக்கு போனால்தான் திருந்துவார்.

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Рік тому +20

    ஐயா புகழேந்தி 🙏🏻🦁🦁🦁🦁

  • @ansarithamim5886
    @ansarithamim5886 Рік тому +25

    Corect ..ஆப்பு Eps க்குஇருக்கு

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy Рік тому

      Ivan poiya pesitu irukan ovanuku pru seat eduthu parunga

  • @mathivanan7997
    @mathivanan7997 Рік тому +57

    கார் டிரைவர் கனகராஜ் அடிக்கடி கனவுல வர்ற வருத்தத்தில் எடப்பாடி இருக்கிறார்.

    • @vegokumar
      @vegokumar Рік тому +1

      Thiruttu DMK

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Рік тому

      🤣🤣🤣🤣👌இப்படி பேதி மருந்து கொடுத்தால் எப்படி❓ கனகராஜ் மட்டுமா கனவில் வருவார்? கோடநாடு கொள்ளையில் உயிர் விட்டவர்கள் எடப்பாடியின் கனவில் வரமாட்டார்களா..?? ஆசை வந்தாலே அவஸ்தையும் கூடவே வரும்.

    • @yalinithelooser2838
      @yalinithelooser2838 Рік тому

      Kodanadu கொலையாளி sasikala thandaa

    • @dhamodarang1904
      @dhamodarang1904 Рік тому

      @@vegokumar popppppoo9

    • @arulmozhiparamasivam6417
      @arulmozhiparamasivam6417 Рік тому

      😁😁

  • @thanagopalp2150
    @thanagopalp2150 Рік тому +31

    பொள்ளாச்சியில் ஆரம்பித்த கேவலம் கள்ளக்குறிச்சியிலாவது முடியட்டும்.
    மேலும், சமீப காலங்களில் குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் துதிபாடிகளுடன் ஆணவமாக திரிவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட ஒரு முக்கிய காரணமாக இங்கலாம்

    • @user-rc2gz9nn7r
      @user-rc2gz9nn7r Рік тому

      As a result of the escape of criminals in Pollachi, it continues in Kallakurichi.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Рік тому +93

    ஓபிஎஸ் பின்னாடி செங்கோட்டையன் வருவதாக தகவல் வருகிறது உண்மையா ஐயா அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்

    • @sathish4897
      @sathish4897 Рік тому +3

      Ops பின்னாடி அவர் மகனே போகமாட்டார் அப்புறம் எங்க செங்கோட்டையன் போறது

    • @hariharanm7093
      @hariharanm7093 Рік тому

      00000000000000000000000000000000000

    • @hariharanm7093
      @hariharanm7093 Рік тому

      0

    • @ravichandraa5338
      @ravichandraa5338 Рік тому +2

      பிரம்மாண்டமான படையைத் திரட்டி ஓபிஎஸ் அய்யாவிடம் செங்கோட்டையன் சேர வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 Рік тому +8

    Super explain Mr. Pugal sir. ADMK. Part... Valthukkal👍

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Рік тому +10

    நன்றி
    புகழேந்தி வாத்துகள்

  • @rameshmohankuppan4262
    @rameshmohankuppan4262 Рік тому +3

    ஐயா புகழேந்தி கருத்து சரியானது.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Рік тому +10

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணன் புகழேந்தி சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @selvams9850
    @selvams9850 Рік тому +3

    காவல்துறை இப்ப மத்திய அரசின் தலமையில இயங்குதா. இல்லை.
    மாநில அரசின் தலமையில செயல்படுதா.

  • @rajendiranarumugam4585
    @rajendiranarumugam4585 Рік тому +9

    Sakthy school owner
    Edapadi palanisamy
    Friends

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 Рік тому +6

    அந்த பள்ளியின் தாளாளர் ஒரு ஆர்எஸ்எஸ் காரர்

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Рік тому +8

    Kodanadu kolakaran edappadi

  • @kimv4837
    @kimv4837 Рік тому +3

    எந்த சாதி மை சார்ந்தவன் எந்த இயக்கத் தை சார்ந்த வன் மொத்த யாக பணம் படைத்த வன்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Рік тому +15

    Police handled the kallakurichi riot in a brilliant manner without shooting and loss of life, we can remember how Thoothukudi situation handled by the previous government which resulted in 13 loss of life by police firing.

  • @miraclesarathy8222
    @miraclesarathy8222 Рік тому +23

    Yes Eps plan.

  • @jeffry2637
    @jeffry2637 Рік тому +1

    தான் சி எம் மா, இருக்கும்போதே தூத்துக்குடி சம்பவத்தை டிவி யில் பார்த்து தெரிந்துகொண்டவர், பாவம் அவ்வளவு வேலை, இப்போ யூடியூப்பில் பார்த்திருப்பார்??? இதெல்லாம் ஒரு ஜென்மம்???? 😭😭😭😭😭

  • @jagubarhussain8724
    @jagubarhussain8724 Рік тому +2

    ஐயா நக்கீரன் உங்களுக்கு ஒரு தகவல் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படுக்கை அறை எதுக்கு சார் இதே தமிழக அரசு கண்காணித்து நடைவடிக்கை எடுத்து பெண் பிள்ளைகளை பதுகப்பு கொடுக்குமா அரசு

  • @narayanana.n1688
    @narayanana.n1688 Рік тому +1

    புகழேந்தி வாழ்க வளமுடன்..

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Рік тому

    👌👍

  • @subbaiant8448
    @subbaiant8448 Рік тому +2

    துப்பாக்கி சூடு நடக்கும் அதனால் அரசை சாடலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததின் விளைவால் கலவரமும் தீ வைப்பு சம்பவமும் நடந்திருக்குமா புரியல ஒண்ணுமே புரியல

  • @sureshbabu1251
    @sureshbabu1251 Рік тому

    Super புகழேந்தி sir/

  • @manimuthu9411
    @manimuthu9411 Рік тому +1

    ஆளும் கட்சிக்கு உள்ள அதே பொறுப்பு தான் , எதிர்க்கட்சி தலைவருக்கும் உள்ளது.
    இது கூட தெரியாத நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி உள்ளாரா??

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +3

    தமிழக அரசியல் சூழ் நிலையில்., திரு.புகழேந்தி. , அவர்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.,

  • @sivakumarsiva3853
    @sivakumarsiva3853 Рік тому

    Pugal sir👍👍👍👌🙏🙏💐💐

  • @rajendrana9102
    @rajendrana9102 Рік тому

    Super Anna

  • @venkatramankannan7535
    @venkatramankannan7535 Рік тому

    Super Pugalendi.

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Рік тому

    Curze to the that person who planned this drama to deny judgment to that innocent kid

  • @rohinikselvam2345
    @rohinikselvam2345 Рік тому

    புகழேந்தி ஐயா உம்மை பெருமையை கேட்பதற்கு நாங்க நிகழ்ச்சியை பார்க்கல பாதிக்கப்பட்ட மாணவிக்கு என்ன பதில் என்பதை தெளிவாகச் சொல்லும்

  • @cibimedia6267
    @cibimedia6267 Рік тому +2

    OPS. Nice. Leder

  • @SasiKumar-od4dq
    @SasiKumar-od4dq Рік тому +1

    Pugazhandi sir super. Ops tharthalkala thalapathi neengal good

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Рік тому

    தொழில் தொடங்க வாருங்கள் என்று அயல்நாட்டு செல்வந்தர்களை அழைப்பது போல் , அங்கே சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களை அணுகி இங்கே ஆரம்பிக்க வாருங்கள் என்று அழைத்தால் என்ன ? என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே.

  • @bharathiraja1400
    @bharathiraja1400 Рік тому +3

    Eppadi group....thaan karanam

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Рік тому +1

    Pugazhendi sir have lot of information. he must be secretary of AIADMK

  • @balajir6002
    @balajir6002 Рік тому

    What happened to pollachi case

  • @user-rn5ou4bq6n
    @user-rn5ou4bq6n Рік тому +1

    டோரி கண்ணா எத பேச சொன்னா எத பேசுற

  • @rubym2155
    @rubym2155 Рік тому

    ama sir neenga solvathu sari selam avar oorthene mate pokavendiyathuthane

  • @saravanank5524
    @saravanank5524 Рік тому +7

    ஏண்டா இதிலுமா அரசியல் செய்வீர்கள்??????

  • @mayuraraja3505
    @mayuraraja3505 Рік тому +3

    #Education
    Nationalise all private educational institutions.
    #EducationalInstitutions
    #கல்விக்கூடங்கள்எண்ணிகை
    கல்விக் கூடங்கள் உயர்நிலை கல்விக்கு தக்கவாறு பகுதி வாரியாக தொகுதி வாரியாக வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு உரிய எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.
    தங்கி படிக்கக்கூடிய பள்ளிகளோ கல்லூரிகளோ இருக்க கூடாது.
    மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்து தினம் சென்று படித்து வரும் அளவில் கல்விக்கூடங்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
    ஒரு கல்வி கூட வளாகத்தில் 500 மாணவர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
    ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் ஐந்து வகுப்புகள் 100 மாணவர்கள் அதற்கு மேற்பட்டு தனி பள்ளிக்கூடம் என்ற அளவில் இயங்க வேண்டும்.
    உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள். ஒரு வகுப்புக்கு 40 மாணவர்கள் வீதம் ஐந்து வகுப்புகள் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டும்.
    மேற்கொண்டு உயர்நிலை படிப்புகளுக்கு தக்கவாறு ஒரு வகுப்புக்கான மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டு 500 மாணவர்களுக்கு மீகாமல் கல்வி கூட வளாகங்கள் அமைய வேண்டும்.
    ஒரே பகுதியில் தொகுதியில் அரசு பள்ளியும் தனியார் பள்ளியும் இயங்கக் கூடாது.
    பகுதி தொகுதி இடங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கல்வி கூடங்களின் எண்ணிக்கை தேவையான கல்விக்கு ஏற்றவாறு அமைவது அவசியம்.

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 Рік тому +3

    இந்த மாதிரி பிரச்னைக்கு பாஜக அதிமுக எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு குரல் தரவில்லை என்றால் ஆதரவு எப்படி கிடைக்கும். தேர்தலில் சரியான பதிலடி இரு கட்சிகளுக்கும் மக்கள் தர வேண்டும்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Рік тому +10

    காவல் துறை காவிமயமாகி விட்டது..! முதல்வர் உஷாராகவில்லை என்றால் கோவிந்தா.. கோவிந்தா..!

    • @MS-wj3se
      @MS-wj3se Рік тому

      அரசு பீகாரின் gaswa-e-hindh மயமாகி விட்டது கவனம் தேவை இன்ஷா அல்லா இந்தியா 2047 சிரியா ஈராக் ஆகணும்

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 Рік тому

      @@MS-wj3se முட்டாத்தனமா உளராதே.. அதுக்க முன்னே இங்கைபோல் மாறிடும்..! ஹே ராம்..!

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 Рік тому

    Suma elathukum varada pugalendhi

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og Рік тому +2

    Edappadi nallavar illa

  • @dhandapanic9941
    @dhandapanic9941 Рік тому

    What about done @pollachi,Thuthukudi &kodanadu in Admk period

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Рік тому +3

    அண்ணா அவர் முதல்வரை
    பார்த்து என்னை பழைய எடப்பாடி பழனிசாமி எனநிக்கவேண்டாம்எனகூவினார் இதையும் கவனத்தில்
    எடுத்து கொல்லவேண்டும்
    முதல்வர் பொறுப்புடன்
    கவனித்து நடவடிக்கை எடுப்பார்எனகாத்திருப்போம்

  • @pulisuresh4746
    @pulisuresh4746 Рік тому

    எட்டப்பா

  • @karthiv7686
    @karthiv7686 Рік тому

    Koda natukke pogathavar Kallakurichikka poga pokirar

  • @sagadevan1049
    @sagadevan1049 Рік тому

    Kollimalai ellai ayya Ercurt hills ayya

  • @sundharamoorthi.v9836
    @sundharamoorthi.v9836 Рік тому

    கள்ளக்குறிச்சியில் நீங்கள் எந்த ஊர் ஐயா

  • @balakrishnans2468
    @balakrishnans2468 Рік тому

    Ivaru ethukku pesurar? Ivaru katchyile illai ye.

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 Рік тому

    Tirudan eps enbathu idhil irinthu theriyuthu

  • @ramrajramraj417
    @ramrajramraj417 Рік тому +3

    Antha school a
    Govt nadatha vendum

  • @RajKumar-wq4qq
    @RajKumar-wq4qq Рік тому

    Why not inveagate on class mate by..

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 Рік тому

    Eps
    H Raja ..
    Must been at the PARTY

  • @subramanian3263
    @subramanian3263 Рік тому +10

    அந்த கருப்பு நிற கூட்டம் யார்..

  • @rubym2155
    @rubym2155 Рік тому +3

    ethirkachi thalaivar pokavendiyathuthane c.m.hospital la irukar

  • @swetharubansswetharubans227

    Edapadi epadi povan ellam ottu mothama thavaru Namma pillaingala sapiduranuga nama Namma pillaingala pathirama pakanum makkale

  • @shankaransubramanian6505
    @shankaransubramanian6505 Рік тому

    Anda school in partner OPS,

  • @rubym2155
    @rubym2155 Рік тому +2

    solla mudiyathu EPS aalu anupirupar

  • @ambalavanannagarajan2796
    @ambalavanannagarajan2796 Рік тому +2

    Edapadi oru fraud

  • @sundharamoorthi.v9836
    @sundharamoorthi.v9836 Рік тому

    தலைவா நீங்கள் எந்த ஊர்

  • @dhandapanic9941
    @dhandapanic9941 Рік тому

    Answer to all questions EPS

  • @murugankgenic9810
    @murugankgenic9810 Рік тому

    SATTANKULAM POLICE CUSTODY ATTACK' TWO PERSON DEATH TIMING TN CM EDAPPADI PALANICHAMY STATMENT IS THIS TWO PERSON DEATH REASON BREATHING TROUBLE

  • @prassannakumar4303
    @prassannakumar4303 Рік тому +1

    Ivan oru comedy material

  • @balu437
    @balu437 Рік тому +1

    EPS MAY BE GO TO DOWN SAME LIKE THIS SASIKALA OPS GOING TO UP

  • @meenalc688
    @meenalc688 Рік тому

    Owner EPS good friends

  • @sakersaker4988
    @sakersaker4988 Рік тому

    En peranukku vairamani endru peyar vaithu erukkirean neengalum wungal pillaigalukku Mani endru mudiyum name vaithaal wungal veettil PanAm koodi koodiyaai kuviyum

  • @swetharubansswetharubans227

    Edapadi ularuvadhuku neenga ean mukkiathuvam kudukurenga

  • @sachuanand2663
    @sachuanand2663 Рік тому

    What government is doing?
    U r concentrating only in FILM DISTRIBUTION and money making

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 Рік тому +4

    ஒரு முதலமைச்சரென்ற வகையில் எடப்பாடியார் எல்லோருக்கும் தெரிந்தவர்தான். ஒன்றரைக் கண்ணுக்கும் அந்த பள்ளி நண்பர்தான்.

  • @parthiparthiban5608
    @parthiparthiban5608 Рік тому

    Neenga yen pogala

  • @sachuanand2663
    @sachuanand2663 Рік тому

    EDAPAADI PAZHANISWAMY pola kevalamaana oru CHIEF MINISTER indhaa TAMILNADU kadadhuuu illai

  • @everdrive3427
    @everdrive3427 Рік тому

    Ops stalin ethanaala pogale

  • @pattunishapattunisha3807
    @pattunishapattunisha3807 Рік тому

    Pollachi case EPs aethukiduvara

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 Рік тому +3

    பிரகாஷ் புகழேந்தியை அனுப்புங்க உன்மையை கண்டுபிடித்து சொல்வார் இதர் காரணம் எடப்பாடிதான் சொல்வார்

  • @meenalalagappan6561
    @meenalalagappan6561 Рік тому +2

    Waste DGP

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Рік тому

    Edupedytamilnaten
    Avamanachinnam
    EndhaAmavasaithuthukudiyil
    13peraikollakaranam.evarai
    Mannikakudadhu.

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 Рік тому

    Vara earum ilada neet death case

  • @maddymaddy3066
    @maddymaddy3066 Рік тому

    1st view i am

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Рік тому +5

    4000குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி?

  • @aammaallaappeetteerr
    @aammaallaappeetteerr Рік тому

    இத்தகைய பெரும் கலவரத்தை உயிர்சேதம் இன்றி கையாண்ட காவல்துறையை பாராட்டவே வேண்டும். கலவரத்தை தூண்டியவர்கள் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கவே செய்துருக்க வேண்டும்

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 Рік тому

    Eps ku school kharan sonthakaran

  • @kukuralnews341
    @kukuralnews341 Рік тому

    This guys very much waste fellow 🤣🙂🤣🙂🤣

  • @vijayjamuna692
    @vijayjamuna692 Рік тому

    Atha ADMK vittu anuputagalaa....apuram ena introduction ADMK ....neega BJP team etha problem vathalum Delhi povage eppo poriga .....sir 😁😁

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 Рік тому

    Anitha venuma

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 Рік тому

    West

  • @palchamya242
    @palchamya242 Рік тому +1

    Don't ask anything from partisan man like pugalendi again he may and aggrevate the problems

  • @420_GAMING_6
    @420_GAMING_6 Рік тому

    Yokiyan vanthutaru ya

  • @dhanasekaramr
    @dhanasekaramr Рік тому

    எதுக்கெடுத்தாலும் எடப்பாடி இழுத்தா மறைமுகமா அவரை வளர்த்து விடுறதாஅர்த்தம்.

  • @polytricks9655
    @polytricks9655 Рік тому

    This guy is crazy what's the business Palani samy has in this matter, Luckily he didn’t go there, Otherwise they could have put the whole blame on him, He is not a fool like you, moving around looking for a hole, He knows where,When &What to do???You guy’s show what to do in MGR Maaligai, So public doesn’t care about Tamil Nadu 👮‍♀️ police & fighting for social Justice.

  • @ravichandraa5338
    @ravichandraa5338 Рік тому +1

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்பொழுது சாதி அரசியல் செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி
    கவுண்டர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து திட்டமிடுவது
    மூக்குல தேவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி
    எப்பொழுதும் ஜாதி அரசியல் என்பது கழகத்தில் இல்லை
    ஆனால் உதயகுமார்
    தனது இனத்திற்கு துரோகம் செய்கிறார்
    முக்குல தேவருக்கு ஆதரவாக இருப்பது போல் நடிக்கிறார்கள் நீங்கள் செய்வது நான்கு சுவற்றுக்குள் நீங்கள் திட்டமிட்டாலும் இந்த உலகம் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை தொண்டர்கள் ஆகிய நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் எது கழகத்திற்கு துரோகம் ஒரு சமுதாயத்திற்கு துரோகம் வருங்கால வெற்றிக்கு நீங்கள் செய்யக்கூடிய துரோகம்
    ஒரு காலத்தில் நீங்கள் தென்மாவட்டத்தில் வெற்றியை கட்டாயமாக பெறமுடியாது
    ஒன்று மட்டும் உறுதியாக தொண்டர்களாக சொல்ல
    உங்களுக்கு எத்தனை கோடிகள் செலவு செய்து நீங்கள் அதிகாரத்தை பெற்றாலும் இப்பொழுதே பயம் வந்துவிட்டது தென்மாவட்டத்தில் நமது வாக்கு வங்கி பாதிக்கும் என்று.....
    இதிலேயே மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஐயா அவர்கள் மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறார்கள்
    ஓபிஎஸ் ஐயா அவர்கள் சுயேச்சையாக நின்றாலும் கூட அங்கே உதயகுமார்
    தேவர் இனத்திற்கு துரோகம் செய்யக்கூடிய எந்த ஒரு மனிதனும் வெற்றி பெற முடியாது
    காலம் பதில் சொல்லும்
    கழகம் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் கையில்தான் இரட்டை இலை உறுதியாகும் வெற்றி ஓபிஎஸ் ஐயா அவர்களுக்கு