கிருபானந்த வாரியார் முதல் ஜெமினிகணேசன் வரை... பழமை மாறாத ஊறுகாய் கடை

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 95

  • @manisekar5126
    @manisekar5126 Місяць тому +22

    எடுத்தவுடன் பிரமாண்டம் என்பது அனேகம் தோல்வியில் முடியும். சிறுக ஆரம்பித்து வளரவேண்டும் என்ற அறிவுரை சிறப்பு.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 Місяць тому +22

    இது போன்ற பாரம்பரிய கடைகள் கிடைப்பது அரிது வாழ்த்துக்கள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Місяць тому +21

    இது போன்ற பாரம்பரிய கடைகள் இந்த காலத்தில் காண்பது அரிதாகி விட்டது. தரம், பரம்பரை பெருமைதான் இவர்களின் குறிக்கோள்.

  • @sstv4593
    @sstv4593 Місяць тому +29

    ஒரு வீடியோ போடும் போது அவர்களுடைய அட்ரஸ் ஓட வீடியோ போடுங்க அப்படி இல்லைன்னா அந்த வீடியோ போடாதீங்க

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Місяць тому +2

    👌..உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅

  • @thangaraj7758
    @thangaraj7758 Місяць тому +6

    நானும் இந்த.கடையில் ரோஜா பூ குல்கந்து வாங்கி இருக்கிறேன்.அருமையான தயாரிப்பு.

    • @nakosa1
      @nakosa1 Місяць тому +1

      அப்ப நீங்க லாவது இந்த கடை எங்கே உள்ளது என்று சொல்லுங்களேன்

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 Місяць тому

      அது தெரிஞ்சா சொல்லமாட்டாரா. அவரே பாவம் விட்டுருங்க

    • @thangaraj7758
      @thangaraj7758 Місяць тому +1

      கோவை டவுன் ஹால்( விக்டோரியா ஹால்) எதிரில் உள்ளது.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Місяць тому

      ​@@nakosa1coimbatore townhall😂😂

  • @MohanRaj-cu8dw
    @MohanRaj-cu8dw Місяць тому +18

    இவர்களிடம் மட்டும் கிடைக்கும் ரோஜாப்பூ குல்கந்த் அருமை❤

    • @Siva-yw5nn
      @Siva-yw5nn Місяць тому +2

      Entha kada enka eruku

    • @SELVAKUMAR-sd8cq
      @SELVAKUMAR-sd8cq Місяць тому +1

      @@Siva-yw5nn COIMBATORE ,, NEAR MANIKOONDU...

    • @prabhutamil3829
      @prabhutamil3829 Місяць тому

      குல்கந்து என்றால் என்ன?

    • @MohanRaj-cu8dw
      @MohanRaj-cu8dw Місяць тому

      @@prabhutamil3829panner rose petals with honey

    • @theeba6477
      @theeba6477 27 днів тому

      Thean paneer Roja ithaz serthu seivanga​@@prabhutamil3829

  • @l.sumithanath289
    @l.sumithanath289 Місяць тому +4

    Even though my family made pickles to last year long my grandfather, grandmother, mother, father, aunts, uncles, cousins, my sister and myself we have all bought from this shop. Their gulkand is very famous.

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 Місяць тому +2

    My childhood days I know they r quality products and Roja Gulgand is famous products, Small shop but quality is good

  • @cvajaleel1181
    @cvajaleel1181 29 днів тому +2

    இந்தக் கடையில் ரோஜா பூ குல்கந்து மிகவும் பிரசித்தி பெற்றது சிறப்பானது..

  • @Suresh_monish
    @Suresh_monish Місяць тому +7

    Shop is twonhall Coimbatore corporation office opsite Shop ❤

  • @praveenkumar2398
    @praveenkumar2398 Місяць тому +7

    Shop is located in town hall opposite to coimbatore municipal Corporation.

  • @vijaya1431
    @vijaya1431 Місяць тому +11

    அருமையான ருசியான ஊறுகாய் வகைகள் ரோஜாப்பூகுல்கந்துஎங்கள்வரைமசக்கைநேரத்தில்இவர்களிடம்தான்வாங்கினேன்

    • @gayathirip3214
      @gayathirip3214 Місяць тому +2

      Address sollunga plz

    • @vijaya1431
      @vijaya1431 Місяць тому

      @@gayathirip3214 கோவை டவுன்ஹால்நிறுத்தம்கேட்டால்சொல்லுவார்கள்மகளே

    • @Suresh_monish
      @Suresh_monish Місяць тому

      Coimbatore twonhall corporation office opsite Shop ​@@gayathirip3214

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 Місяць тому +2

      ​@@gayathirip3214,opposite to Corporation office ,Town hall ,near Poombuhar show room ,Coimbatore

  • @snmuthukrishnan
    @snmuthukrishnan Місяць тому +2

    The best garlic pickle!

  • @r.anandanr8155
    @r.anandanr8155 Місяць тому +5

    Kovai townhall corporation office opposit

  • @pari1998..
    @pari1998.. 26 днів тому

    முருகா போற்றி கிருபானந்த வாரியார் போற்றி🙏

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 Місяць тому +10

    வணக்கம் ஐயா நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் தேவை முடிந்தால் பதிவு செய்ய வேண்டுகின்றேன்

    • @MaheshKumar-lg7tc
      @MaheshKumar-lg7tc Місяць тому +1

      Townhall vicoriya hall opposite

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 Місяць тому +1

      Corporation office opposite ,Town hall ,Near Poombuhar show room Coimbatore

  • @kumares8552
    @kumares8552 Місяць тому

    சிறப்பு நன்றி

  • @sudhan152
    @sudhan152 Місяць тому +1

    No preservatives??

  • @sumathideena6479
    @sumathideena6479 Місяць тому +16

    Video எடுத்தவர் வாயிலேயே எல்லாத்தையும் கொட்டுங்க, அவருக்கு மட்டும்தான் கடை தெரியும்😂

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 27 днів тому

      @@sumathideena6479 ,Corporation office opposite ,near Poombuhar show room, Town hall ,Coimbatore

    • @balu7680
      @balu7680 21 день тому

      Arumai arumai reply bro

    • @BESMILE20
      @BESMILE20 5 днів тому +1

      😂😂😂

    • @Ravi-q3j
      @Ravi-q3j День тому

      😂😂 kottunga yeriyattum

  • @user-un4hd5wh9s
    @user-un4hd5wh9s Місяць тому +4

    Don't put background music

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ramanarayananjayarao2329
    @ramanarayananjayarao2329 Місяць тому +1

    Address

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +1

    Roja gulkand how much ? We need

  • @manisekar5126
    @manisekar5126 Місяць тому +3

    உங்கள் கடை அப்டேட் ஆகவில்லை என்று யார் சொன்னது. இன்று சமுக வலைத்தளம் மூலம் அது‌ தீர்ந்துவிட்டது.

  • @arvindm1945
    @arvindm1945 Місяць тому +1

    please open, dinamalar., public issues., channel., and let the come public., to your dinamalar public issue youtube channel.,, and so u can cover the., local issues., by public or voluntary., agent for taking news., of these issues.

  • @baluinnet
    @baluinnet Місяць тому +1

    கோயம்புத்தூர்

  • @prakashnagraj2449
    @prakashnagraj2449 Місяць тому +3

    Address 1207 big bazaar street, townhall coimbatore 641001(opp to victoria town hall)

  • @balu7680
    @balu7680 21 день тому

    Intha kadai Enga da erukum

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 15 днів тому +1

    கடை எங்கே இருக்கிறது என்று சொல்லாமல்
    இது ஒரு காணொளி

  • @santhijagan3393
    @santhijagan3393 Місяць тому +1

    சார் , அட்ரஸ் போடுங்க .

  • @sundarji8294
    @sundarji8294 Місяць тому +6

    no shop name and address.... what is the purpose of video

    • @thangaraj7758
      @thangaraj7758 Місяць тому +2

      கோவை மாநகர் மன்றத்திற்கு எதிரில்,டவுன் ஹால்.

  • @Gaja268
    @Gaja268 Місяць тому +1

    Where is this place?

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Місяць тому

    Chennai. Place

  • @VIJAY-qt9cz
    @VIJAY-qt9cz Місяць тому +1

    The music is very irritating

  • @sstv4593
    @sstv4593 Місяць тому +2

    இவர்களுடைய கடையின் விலாசம் போன் நம்பர் கொடுங்கள் ஐயா

    • @Vasan_MG
      @Vasan_MG Місяць тому

      Townhall straight opposite small shop

  • @vekataramananraju6120
    @vekataramananraju6120 Місяць тому +2

    Address?

    • @l.sumithanath289
      @l.sumithanath289 Місяць тому +5

      Big bazaar street in coimbatore. You can ask anyone in big bazaar street they'll direct you to the shop. It's quite a small one.

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Місяць тому +2

    ADDRESS SIR

    • @l.sumithanath289
      @l.sumithanath289 Місяць тому +1

      Big bazaar street, Coimbatore. Opposite to Town hall.

    • @manikandanp.r.2041
      @manikandanp.r.2041 Місяць тому +1

      Main Victoria Town Hall opposite, Town Hall coimbatore

  • @KpMaheshwari-t4j
    @KpMaheshwari-t4j Місяць тому +1

    Address இல்லாமல்video வேண்டாம்

  • @selvarajs2754
    @selvarajs2754 Місяць тому +6

    DEI KOOMUTTAI KOMAALLI
    ADDRESS ILLAAMAL YENNA KOONTHALU KKU VIDEO 😠😠😠 UPLOAD PANNURAE😠😠😠😠😠😠😠😠😠😠

    • @Mirunalini539
      @Mirunalini539 Місяць тому +4

      Anna kovai town hall corporations office opp le irukku Anna. Small shop ah irukum nalla parthingana therium.

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 Місяць тому +6

    சரக்கு அடிக்க இந்த ஊறுகாய் சரிப்படுமா....?
    🤔

    • @nAarp
      @nAarp Місяць тому +1

      சூப்பர் நல்லது

    • @user-ph2yu4pw4u
      @user-ph2yu4pw4u Місяць тому

      Sakkurkku side dish shaa , evanadhu mukka sindhuvan poi nakkika. Ke pu . Urugai ikku adhigamana highlights irukku...

    • @businessopportunitiesintam1628
      @businessopportunitiesintam1628 Місяць тому

      @@user-ph2yu4pw4u
      நக்கி பாத்த உனக்கு தெரியாததா ராஜா..... ?
      🤔😜🫢

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Місяць тому

      Set aagathu 😂 ivunuga oorugai sarakka vida costly😂

  • @RS-uv2ql
    @RS-uv2ql Місяць тому +2

    Very bad music ..

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Місяць тому +1

    Sir y upload video never share contact number n address 😢

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Місяць тому

      Sir/madam.... Google la ivanga kadai Peru pottaalae , address kaamikkum🙏
      Coimbatore townhall

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t Місяць тому

    Oorugaai settu

  • @Mba54
    @Mba54 Місяць тому

    Address, phone no கிடைக்குமா?

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 27 днів тому

      @@Mba54 Corporation office opposite, near Poombuhar show room, Town hall ,Coimbatore

  • @abdulsuban5318
    @abdulsuban5318 Місяць тому +1

    கரெக்ட் இந்த வீடியோ போட்டா அந்த வீடியோ எல்லாம் அந்த கடையை பத்தி முழு விவரம் போடணும் இல்லாட்டி எந்த ஊர்ல இருக்கு என்ன மொட்டை அந்த வீடியோ போட்டு என்னத்துக்கு நான் தினமலர் சேனல் வச்சு நடத்துற ஒரு வீடியோ போடுற உங்க அறிவு இல்ல

  • @ravid7046
    @ravid7046 25 днів тому

    Background music,🤮

  • @user-lw7jm2ct4r
    @user-lw7jm2ct4r Місяць тому +1

    எங்கு. உள்ளது

    • @MaheshKumar-lg7tc
      @MaheshKumar-lg7tc Місяць тому +1

      Townhall Corporation office opposite

    • @RS-uv2ql
      @RS-uv2ql Місяць тому +2

      Full address required. Amazon undaa

    • @Suresh_monish
      @Suresh_monish Місяць тому

      ​@@RS-uv2qlno Amazon twonhall Coimbatore corporation office opsite Shop opening

  • @shankarsiva874
    @shankarsiva874 Місяць тому +5

    Address