கண்ணதாசன் சிவாஜி தகராறு | Nellai Jayantha Speech | Unknown fact about Kannadasan and Sivaji Ganesan

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2020
  • கண்ணதாசன் சிவாஜி தகராறு | Nellai Jayantha Speech | Unknown fact about Kannadasan and Sivaji Ganesan
    #Kannadasan
    #SivajiGanesan
    #NellaiJayantha
    #NellaiJayanthaSpeech
    #NSKrishnan

КОМЕНТАРІ • 282

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +5

    அருமை கிடைப்பதற்கு அரிய செய்தி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பல

  • @julietmarynadar1491
    @julietmarynadar1491 2 роки тому +3

    Super song. I like very much

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 роки тому +6

    சுவாரஸ்யமான நிகழ்வு , மன கண்முன் காட்சிகள் தோண்றி மறைந்தன நன்றி .

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju6559 3 роки тому +8

    அற்புதம் கேட்க கண் கலங்கிவிட்டேன்

  • @sudhakarsudhakar4112
    @sudhakarsudhakar4112 3 роки тому +4

    அருமையான தகவல் அண்ணா

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому +16

    தமிழில் மிச்ச மைக்காமல்
    உச்சமானார் கவிஞர்
    நடிகர்திலகம் நடிப்பில் இமயத்தின் உச்சமானார்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 3 роки тому +2

    மிகவும் அருமை நன்றி ஐயா

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 роки тому +8

    Kannadasan and Shivaji were having great friends and understanding.

  • @nanthannanthu8531
    @nanthannanthu8531 2 роки тому +2

    நல்ல பதிவு 🙏🙏🙏

  • @palanikumar9631
    @palanikumar9631 3 роки тому +2

    வணக்கம் திரு . நெல்லை ஜெயந்தன் அவர்களே தங்களின் பதிவு பதிவை பதியும் பாணி சிறப்பு நன்றிகள் பல

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 роки тому +5

    அருமை இனிமை யான
    உண்மை செய்திகள்
    நேரில் நின்று பார்த்துபோல்
    உள்மனதில் பதியும் நற்ச்செய்திகள் இதுபோல்
    பற்ப்பல நற்ச்செய்திகள்
    தங்களது பொற்க்குரலால்
    தருவீராக.
    என்றும் அன்புடன்.

  • @acdass4136
    @acdass4136 3 роки тому +20

    சரியான செய்தி தெரிவித்த உமக்கு நன்றி
    சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல செய்தி. வணக்கம் .

  • @kulothungans1433
    @kulothungans1433 2 роки тому +3

    ஊடலும கூடலும் நட்பில் கூட சுவை சேர்க்கும் போல 👍

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 2 місяці тому

      கன்னதாசனும் கடவுளும் ஒரே மூச்சு

  • @kousalyas9988
    @kousalyas9988 3 роки тому +4

    அருமையான பதிவு. அறியாத தகவல்.👏👏👏👌👌👌

  • @Sathyanarayanapdisc
    @Sathyanarayanapdisc 3 роки тому +3

    Fantastic sir

  • @kspattulingam4271
    @kspattulingam4271 3 роки тому +3

    நல்ல தகவல்கள்

  • @narenperiyasamy6382
    @narenperiyasamy6382 3 роки тому +7

    ஐயா இது போன்ற பல மேதைகளின் தகவல்களை கேட்க ஆர்வமாக உள்ளேன்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 роки тому +4

    Both were innocents.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 роки тому +1

    அருமையான பதிவு. 👏👏👏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому +6

    Super sir eduthan nadegar thilagm iyaa and k k iyaa 🙏🙏🙏🙏🙏👍👍👍I'm tamil 🇱🇰 🇸🇦

  • @msubbiah9696
    @msubbiah9696 3 роки тому +27

    அருமையான தகவல்!. இப்படி இரு ஆளுமைகள் இணையாவிட்டால் எத்தனை பாடல்களை நாம் இழந்திருப்போம்!.

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 2 роки тому +3

    Very excellent.. the great two legends.

  • @harirajanpilliai9702
    @harirajanpilliai9702 3 роки тому +3

    Excellent friendsship sir.

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 3 роки тому +6

    நல்ல தகவல்கள் நன்றி ஐயா

  • @manoama9421
    @manoama9421 2 роки тому +1

    எனக்கு என்னவோ நெல்லை ஜெயந்தன் என்பவர் கவியரசரை சற்று சிறுமை படுத்தி பேசுவதாகவே தெரிகிறது.இவரது மற்ற பதிவுகளை பார்த்த பிறகே சொல்லுகிறேன்.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 роки тому +16

    Drshivaji is wonders of the world

  • @user-wu6ih2om1o
    @user-wu6ih2om1o 3 роки тому +5

    அருமை.
    அறியாத தகவல்.
    பேசும்போது பலருக்கும் கடைசி வார்த்தை கரைந்துபோய்விடுகிறது.
    தங்களுக்கு தெளிவான தள்ளாட்டமில்லா உச்சரிப்பு.
    தொடரட்டும்...

  • @maduraibabaraj7510
    @maduraibabaraj7510 3 роки тому +30

    அருமை ஜெயந்தா
    சிகரங்கள் இணைந்தன
    சிகரத்தில் ஏறியது தமிழ்

  • @shankarr2822
    @shankarr2822 3 роки тому +23

    தெரியாத தகவல் அருமையான பதிவு..... கண்ணதாசன் ஒரு இமயம்.. சிவாஜி மகான்.....

  • @loganathansubramaniyam1110
    @loganathansubramaniyam1110 2 роки тому +5

    எம்எஸ்வி சிவாஜி கண்ணதாசன் டிஎம் சௌந்தர்ராஜன் இவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியின் அம்சமாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்கள்

  • @raamadevan6457
    @raamadevan6457 3 роки тому +3

    Super narrative of god gifted poet kannadasan

  • @MrHariharan123456
    @MrHariharan123456 3 роки тому +7

    கேள்விப்படாத செய்திகள் எங்களுக்கும் இதுபற்றி பலரிடம் பேச நல்ல தகவல் தந்தீர்கள்.supergood narration 🙏

  • @rajasuri1303
    @rajasuri1303 3 роки тому +4

    Sivaji and kannadasan great people

  • @prabhapriya2189
    @prabhapriya2189 3 роки тому +7

    . உண்மையில் இருவரும் உண்ர்சியில் சிகரங்கள்தான் நாங்கள் உணர்ந்தோம்

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 2 роки тому +1

    Super

  • @ahamedc1447
    @ahamedc1447 3 роки тому +3

    கவிஞர் கண்ணதாசன் திரைத்துறையின் பொக்கிஷம்.

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 роки тому +8

    மிக்க நன்றி

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 роки тому +33

    மிகவும் நெகிழ்ந்து விட்டேன். இருவரும் குழந்தைகள்

  • @dhanavels7617
    @dhanavels7617 2 роки тому +3

    தமிழின்இருதுருவங்கள் இனைப்பை தந்தமைக்கு நன்றி வழ்க தமிழ்

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +3

    Sivaji. Veriyan. Taaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan 3 роки тому +10

    Shivaji sir ❤️

  • @appavi1068
    @appavi1068 3 роки тому +6

    அருமை

  • @sekharharan7798
    @sekharharan7798 Рік тому +3

    Because of the great Sivaji only
    Kannadasan got name and strictly
    not vice versa

  • @sundarvn8602
    @sundarvn8602 3 роки тому +7

    Excellent information

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 роки тому +5

    அ ருமை . நன்றி

  • @ramanathanm7130
    @ramanathanm7130 2 роки тому +4

    பேச்சுத் தமிழில் இருந்தால் சுவை கூடியிருக்கும்.

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 3 роки тому +8

    அருமையான தகவல் அண்ணா அற்புதம்

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 роки тому +5

    பஞ்சு அருணாசலம் கண்ணதாசனின் அண்ணன்மகன்

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 роки тому +5

    Touching.

  • @vv1614
    @vv1614 3 місяці тому

    Both are incomparable legends and great.

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +21

    வாழ்க கவிஞர் வாழ்கதிலகம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +65

    கண்ணதாசன் சிவாஜி எங்கள் பொக்கிஷம். 👑👑👑

    • @janu5077
      @janu5077 3 роки тому

      சகோ Tms ஐ, உம் சேர்க்கவும் 🙏👍from sw 🇨🇭

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +2

    Uyirai. Kotuppen. Sivaji. Yenra.. Yen. Iraivanukuuuuuuuuuuuuuuuu

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 3 роки тому +2

    super

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 3 роки тому +9

    நல்ல மொழி உச்சரிப்பு

  • @mohannallankrishna2494
    @mohannallankrishna2494 3 роки тому +6

    very valuable program. Thanks.

  • @rajan4981
    @rajan4981 3 роки тому +3

    Thank you sir

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 2 роки тому

    மிக அருமையான செய்தியை அறிந்து நெகிழ்ந்தேன் பக்கிரிசாமி PWD போலகம் காரைக்கால்

  • @user-rajan-007
    @user-rajan-007 3 роки тому +30

    சிங்க தமிழன், என்றும் எங்கள் இதய தெய்வம் சிவாஜி அய்யா ♥️♥️

  • @raajir3908
    @raajir3908 3 роки тому +3

    👌👌👌

  • @amuthaperoli33
    @amuthaperoli33 3 роки тому +2

    Excellent presentation

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y 2 роки тому +7

    மண்ணில்தோன்றி மண்ணிலே மறைந்த வைரங்களில் இரண்டு

  • @nandanandakumar2310
    @nandanandakumar2310 3 роки тому +3

    Super sir

  • @jothidarathanaastrologer
    @jothidarathanaastrologer Рік тому

    அற்புதமான பதிவு

  • @rethinamkarthik6003
    @rethinamkarthik6003 3 роки тому

    Arumaiyna pativu... Nandri ayya

  • @ashoka.n5204
    @ashoka.n5204 3 роки тому +1

    Aananda Kanneerai varavazaikirathu ayya.Pattukottai iranthu vittar endru sollum neram manam thickendru aagirathu.Baavathuvan azagaga pesugindeer ayya.Nandri

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 роки тому +4

    Towards the end of the video, i was in tears

  • @nithik3715
    @nithik3715 2 роки тому

    Super news sir.

  • @kannathasan8648
    @kannathasan8648 3 роки тому +4

    அருமை அண்ணா .... தொடர்ந்து கவியரசர்.... வாலி. ... போன்ற இமயங்களின் சுவாரஸ்ய நிகழ்வுகளை பதிவிடுங்கள்....

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 роки тому +1

    Good msg

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 роки тому +13

    அருமையான பதிவு

  • @a2zcinearts711
    @a2zcinearts711 3 роки тому +10

    My heartfelt thanks to you for this telling this sweet and happy ending incident. Keep going.

  • @theruvelu9792
    @theruvelu9792 3 роки тому +4

    Beautiful true words

  • @manisenthilkumar6917
    @manisenthilkumar6917 3 роки тому +14

    பராசக்தி படம் வெளியான ஆண்டு 1952

  • @ssivasakthi4585
    @ssivasakthi4585 3 роки тому +11

    நல்ல தகவல் சார் நன்றி.

  • @lathaa4932
    @lathaa4932 3 роки тому +4

    Excellent message 🙏

    • @govindanrajeshwari2704
      @govindanrajeshwari2704 2 роки тому

      அவரோ தண்ணிய போட்டு இருப்பார்

  • @arajeshwari287
    @arajeshwari287 3 роки тому

    Arumai

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +8

    Superb.Great NT and Kannadasan

  • @9487087496
    @9487087496 3 роки тому +6

    Excellent thought provoking video. Very touching. Two mega stalwarts of Tamil film industry. Valuable treasure for Tamil language.

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 роки тому +6

    பழமையை வெளிக்கொண்டமைக்கு,
    இரு இமையங்கள் சேர்ந்த வரலாற்றை
    மக்களிடத்தில் பகிர்ந்தமைக்கு நன்றியும்,
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள் 🙏🌹

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 3 роки тому +7

    Kalai kadavul SIVAJI vazhga ❤️

  • @user-ir2hf4do8p
    @user-ir2hf4do8p 3 роки тому +1

    மிக நீண்ட அறிமுகம்.

  • @vardharajanr
    @vardharajanr 3 місяці тому

    சிங்கம் சிங்கம்தான்

  • @nagarajant2155
    @nagarajant2155 3 роки тому +4

    Mihavum arumai sir

  • @srinimaheshnana6336
    @srinimaheshnana6336 3 роки тому +3

    Thank God !! Two high class people re united for the benefit of Art and Fans .. Sivaji The Great and Kannadasan The Gracious

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 роки тому +6

    விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்றென்றும் நம் மனதில் கணபதியும் கன்ணனும்.மின்னலும் இடியும்போல்..எல்லோர்மனதிலும் வாழ்வார்கள்.

  • @mahabharathia.p.4408
    @mahabharathia.p.4408 2 роки тому +2

    Kavignare very inspiring information about two giants in Tamil film world. Thank you

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 роки тому +7

    Good memories recollected.nice.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +31

    இருவரும் இணைந்து அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் அது ஒரு பொற்காலம் தமிழர்களாய் பிறந்தாதால் தமிழினத்திற்கே பெருமை

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому +3

    Sir. Good information. Thanks lord.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 роки тому +7

    #Sivaji joined Congress quitting DMK when he was criticized
    For having performed his daughter's marriage in Tirupathi
    At that time, Sivaji had a great reputation among public
    And Kannadhasan joined DMK to criticize all the Gods
    He went through lots of books on Hinduism keenly
    He read every possible book to make fun of Hindu Gods
    But, fortunately, he started to adore the religion greatly
    Positive transformation made him write stupendously
    He then produced unbelievable songs to mesmerize all
    Sivaji also became famous and both got united by songs!
    M V Venkataraman

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 роки тому +4

    அண்ணாதுரை கண்ணதாசன் பதிவு ஐ நினைவுபடுத்துகிறீர்

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +5

    இருவரும் மட்டும் அழவில்லை நாங்களும் .

  • @Shreejaigururaja
    @Shreejaigururaja 3 роки тому +1

    👌

  • @velchamy6212
    @velchamy6212 3 роки тому +5

    நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்.(மன்னிக்க) கண்ணதாசன் பற்றி நீங்கள் சொல்வது தவறில்லை தான்.ஆனால் அதற்கு அண்ணாதுரை கண்ணதாசன் இருக்கிறார்.கவிஞர் வாலி பற்றி தெரியாத சுவாரஸ்யமான தகவலை தங்களின் வாலி பதிப்பகம் மூலம் எதிர்பார்க்கிறோம்.வாலிப வாலி தொடரின்போது எவ்வளவோ செய்தி கிடைத்திருக்கும் அல்லவா?

  • @sivaprakasam4596
    @sivaprakasam4596 3 роки тому +4

    🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 4 місяці тому

    Very interesting information well presented.

  • @barathipuratchi8263
    @barathipuratchi8263 3 роки тому

    Good

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Рік тому

    Touching

  • @jayaprakasamk6494
    @jayaprakasamk6494 3 роки тому +1

    Thanks