வணக்கம் ராஜன் அண்ணா நான் ஒன்னு சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க பாட்டி கன்னத்துல கட்டி ன்னு சொல்லுது வாயில புண்ணு என்று சொல்லுது கேன்சரா இது இருக்கும்போது டெஸ்ட் பண்ணி பார்க்க சொல்லுங்க அந்தக் குழந்தைகளுக்கு பாட்டிய விட்டா யாரும் இல்ல
ஊருக்குள் வசிக்கும் மக்களுக்கே இங்கே நல்ல கல்வியும் மருத்துவமும் கிடைப்பதில்லை... இந்த மலைக் காட்டில் அன்றாடம் உணவுக்கு கூட வசதி இன்றி படும் பாடு.. சொல்லி மாளாது..இதில் மருத்துவம்..😒😒
அந்த குழந்தைகள் நல்லா படிக்கணும். அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர கல்வி ஒன்றே துணையாக இருக்கும்.🙏🏻🙏🏻🙏🏻 ♥️♥️♥️அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anna ration rice la varu... plastic rice kidayadhu....adhu.. government... poora people ku...sattuvunavu.... neutrinos... extra mix pannuvangha..adhu plastic rice madhiri irukum
கட்டாயம் இங்கு காலை உணவு தேவை தான் ஆனால் நகரத்து பிள்ளைகளுக்கு எதற்கு?ரெண்டு மிளகாயை கிள்ளிப் போட்டு அந்த எண்ணெயை சூடு பண்ணி கடுகு நாலு போட்டு தாளித்து தரச் சொல்லுங்க.
ராஜன் அண்ணா இந்த குழந்தை சாப்பிடும்போது என் கண்கள் கலங்கி விட்டது
என் அப்பன் சிவன் துணை இருப்பார்.
தலைவரே...!!
உங்க அளவுக்கு இந்த கடம்பூரை இவ்வளவு அழக ஒளிப்பதிவு செய்ய எவனாலும் முடியாது.
Amazing Camera Shots it's like a Balumahendra touch🙏
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
அந்த பாட்டியும், நீங்களும் தான் அந்த❤😢 குழந்தைகளுக்கான தெய்வம்🙏
ராஜன் மியூசிக் மாற்றவும் ஊயிரோட்டமில்லை தயவு செய்து மாற்றவும் பழைய மியூசிக் இதயத்தில்
சுகபோகம்அனுபவிக்கும்அரசியல்வாதிகளே வறுமையில்வாழும்இந்த மக்களை பாருங்கள்!
பிடிசோற்றுக்கு தொடுகறியாய் ஏதுமில்லா ஏழ்மை.. எட்டு மைல் கடந்து கல்வியை தேடும்.. இளம் பிஞ்சின் நிலை.. கண்ணீர் வர வைக்கிறதே..😢😢மிகவும் வேதனை தம்பி..
🙏🙏🙏🙏🙏🙏🙏
Vallkkai enbathu ettilll illai
Nam valum vallkail than
Padaippu enbathu ellam ondruthan
Anal ellmai sugumum Thane alaguthan
Kkadaul padaippu nalla arokkiyam
Nalla ulappu
Nalla unau
Nalla kudumbam
Nalla pillagal
Nalla urakkam
Ithavida intha ulagil verondrum kidaiyathu
Intha manayum poomiyum kakkum nesikkum makkalai nam desatthai kakkum kuladivam
Vallga valamudan❤❤❤❤❤
Kaliradum kadu Rajan Anna kum vallttukkal ❤❤❤❤❤❤
😢
Balumahendra....... camera work memory........Rajan iye view
அருமை நண்பரே❤
இப்போ வரைக்கும் கமெண்ட் பண்னுன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் லைக் போட்டுட்டேன்
Vanakkam vanakkam Rajan🙏🙏🙏🙏🙏🙏👍🌹
வணக்கம் தோழர் ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி தோழர்
🌹🙏🌹
Match,
Your documenty super
Super ❤
சகோதரா காணொளி அருமை அற்புதம்
வாழ்த்துக்கள் அருமையான பதிவு🙏🙏🙏🙏
அருமை தோழர்
அண்ணா❤❤❤❤❤❤
அண்ணா பழைய இசைக்கு தான் நல்லா இருக்கும் அண்ணா நான் கிராமிய பாடகர் மோகனூர் செந்தில்
ஹாய், அண்ணா எப்படி இருக்கீங்க, நான் திருச்சி வேலு,
வாங்க தம்பி.. வாங்க...
எவ்வளவு நாளாச்சு உங்கள் வீடியோ பார்த்து..❤
Intha music kagae unga old videos lam nan parpen, heart touching music 🎉
Anna your video very nice
🙏👍🙏
Raw and real video... Raajan bro... Awesome camera.. Keep it sir... ❤.. ly..
நானும் அங்கு வாழ்ந்துந்துடு இறந்து விடலாம் இங்கு இருக்கவே பிடிக்கலே
மழைக்காலத்தில்இந்த குழந்தைகள்எப்படி பள்ளி கூடம்போவார்கள்?மிகவும்சிரமமாக இருக்குமே!
கண் கொள்ளா காட்சிகள்....missing your videos 2 months .....
Super pro 🎉🎉🎉
🎉🎉🎉தோழர் வணக்கம் நலமா
மீண்டும் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் அண்ணா 🎉
அண்ணா வணக்கம் உங்களை பார்த்து எத்தனை மாதங்கள் ஆகிறது திடீரென வந்து சாக் கொடுத்திடிங்க அண்ணா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤
Payan saptara veru sapada pakumbothu manasu valikuthu bro
வணக்கம் ராஜன் அண்ணா நான் ஒன்னு சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க பாட்டி கன்னத்துல கட்டி ன்னு சொல்லுது வாயில புண்ணு என்று சொல்லுது கேன்சரா இது இருக்கும்போது டெஸ்ட் பண்ணி பார்க்க சொல்லுங்க அந்தக் குழந்தைகளுக்கு பாட்டிய விட்டா யாரும் இல்ல
ஊருக்குள் வசிக்கும் மக்களுக்கே இங்கே நல்ல கல்வியும் மருத்துவமும் கிடைப்பதில்லை... இந்த மலைக் காட்டில் அன்றாடம் உணவுக்கு கூட வசதி இன்றி படும் பாடு.. சொல்லி மாளாது..இதில் மருத்துவம்..😒😒
அண்ணா. நன்றி. 🌹. ❤️
video clarity perfect
My favr pelace
குப்பண்ணன் வீடியோ போடுங்க
Iyo kadavula nee erukeya payan sapitaratha parthathum na aluthutan😢😢😢
🙏🙏🙏🙏
Anna kaliradum kadu Rajan old music poduga anna nice 👍
Wow super anna antha palaya music 🎉
arumai tholar
🎉😢 good 👍 job 👌 super 💞
Super video 👌👌👍👍🔥🔥😍😍
அந்த குழந்தைகள் நல்லா படிக்கணும். அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர கல்வி ஒன்றே துணையாக இருக்கும்.🙏🏻🙏🏻🙏🏻 ♥️♥️♥️அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மக்களை பார்க்கும் பொழுது 💔
🙏🙏🙏
Palaya music than nallarukku
தோழரே உங்க இசை தேவாலய இசை போல்இருக்கு பழைய இசையை போடுங்க!
After longtime ❤
Unga video all super anna❤
1st like and 1st comment ❤❤❤
Super
Romba achu ......video parthu . .😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉vanga thalaivara long time welcome 🙏
Super Py 01
பழைய இசைஒலி போதுமே அது பழகி விட்டது
Super. Bro
Super nga anna
அண்ணா ❤️❤️❤️❤️
Anna...oru vendukol... regular ah videos podunga
Old music podunga bro ithu venam its not fair
supar. naa
நண்றிதோழர்
Please old music podunga thaliva
Yenna solla ? Solla vaarthaikalae illai, kankal kalangukiradhu😢
Anna ration rice la varu... plastic rice kidayadhu....adhu.. government... poora people ku...sattuvunavu.... neutrinos... extra mix pannuvangha..adhu plastic rice madhiri irukum
அறிவேன் 🤝🌹🤝
மலைநாட்டு குப்பனும் ஸ்பான்சர் கிடைச்சா கார்ப்பரேட் குப்பனாயிடுவார்.
Elephant video podunga anna
Antha payyan kolambu yethuvumillame sapidarathu pakka mudiyathu
Very long time gap your video has posted.
ரொம்ப நாளைக்கு பிறகு வீடியோ போடுறீங்க anna
Very much happy to see you anna how is anni
Patti vaila punnu endru sonnanga satharana punna irunthal thuthi keerai sappida sollunga clear aidum video super ah irukku thambi
❤
Anna kuppanuku kari meen vangi kudukkura mari intha kolanthaigalukkum vaangi kuduthu samachu saapudunga anna😢😢😢
அண்ணா தண்ணீர் கஷ்டம் தீர்ந்ததா காடு பார்பதர்கு அழகாக உல்லது
Kulanthai ga education kaga cityla home pathu irukalam intha life kulanthai ga kastapaduraga
Anna eppadi erukireergal pillaigal eppadi erukirargal
❤🎉
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா உங்களுடன் பயணிக்க ஒரு தருணம் வேண்டும்
❤❤❤😊
அண்னாநல்லாஇருக்கிங்கலரெப்பாநள்ஆச்சு
ஏன் காணொளி.போடுவதற்கு.இவ்வளவு.காலம்
கட்டாயம் இங்கு காலை உணவு தேவை தான் ஆனால் நகரத்து பிள்ளைகளுக்கு எதற்கு?ரெண்டு மிளகாயை கிள்ளிப் போட்டு அந்த எண்ணெயை சூடு பண்ணி கடுகு நாலு போட்டு தாளித்து தரச் சொல்லுங்க.
Hi
கள்ளம் கபடம் இல்லாத மக்கள் இறைவன் குடி கொண்டுள்ள இடம்.
Old bgm missing bro
Hi anna❤❤❤❤❤
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா🙏🙏
Hello brother mr.rajan antha periyavar nalla irukkaraa?enakkum yarum illa,enayum yarum parkka varala,(petu teriyala).
இவர்களோடு வாழ முடியாதா என ஏக்கமாக உள்ளது
🤝🤝🤝🤝🤝🤝
😢😢
இந்த சோத்த அரசியல்வாதிகள்திம்பாங்களா?
🎉🎉🎉🎉
Bro ninga intha video kku use pannura mobile name sollunga bro please
😊❤😊🙏🧕👍🏻
தோழர் எலுமிச்சை பூ பிடிக்க அடி மரத்தில் ஒரு ஒன்றரை இஞ்ச் ஆணி அடித்து விடுங்கள் சூப்பரா பூ பிடிக்கும் என் அனுபவம்
அண்ணா உங்க வீடியோ இவ்வளவு நால் வரல ரொம்ப.வர்த்தப்பட்டேன் அண்ணா குப்பன்னா எப்படி இருக்காங்க
😍🥰❤❤
Mohanur senthil unga veedu enga irukku brother?
பழைய இசையை போடவும் ஐயா
Ithu thanga palaya isai
👍🤝👍
Neengal palaya video vai parthal therium sago
Hai brother how are you ❤