அடர்காட்டு ஓநாய்களின்‌ குரைப்பொலியோடு இப்படியொரு இரவை நீங்கள் வாழ்ந்து பார்த்ததுண்டா?! |TAMIL TRIBES

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 103

  • @palsamys9308
    @palsamys9308 10 днів тому +2

    கோவை மாவட்டம் குப்பன்னான் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤

  • @SangeethaSangee-v5h
    @SangeethaSangee-v5h 8 днів тому +2

    Super kuppana, rajan anna.

  • @anandvpmk3524
    @anandvpmk3524 3 місяці тому +16

    இந்த மாதிரி வாழ்கை
    சொர்க்கம் தோழர்
    வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉

  • @palsamys9308
    @palsamys9308 18 годин тому +1

    குப்பன்னா வா பார்த்தால் மகிழ்ச்சி ❤❤❤❤

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 3 місяці тому +5

    அழகான 💚இயற்கையின் பதிவு தோழர். நாய் பாவம் என்கிற அந்த மனசு தான் கடவுள். அன்பு ❤ உள்ளம் கொண்டவர் குப்பன் அண்ணா. அவர்களுக்கு பாதுகாப்புக்கு உதவுவதே அந்த நன்றியுள்ள ஜீவன் தான்.

  • @chayamusic8218
    @chayamusic8218 3 місяці тому +34

    குப்பண்ணா வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அதே நேரத்தில் அவங்க கஷ்டத்தை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Magesh143U
    @Magesh143U 3 місяці тому +16

    மலைக்காட்டு இரவு...
    கூடி அமர்ந்து உணவு.
    👌தோழர்...

  • @k.venkatesh2024
    @k.venkatesh2024 3 місяці тому +8

    உங்களுக்கு ரொம்ப நல்லா மனசு அண்ணா

  • @pasukaranpattychellampatti877
    @pasukaranpattychellampatti877 3 місяці тому +6

    உசிலம்பட்டி மக்கள் சார்பாக குப்பன்னா சங்கம் ❤மதுரைமாவட்டம

  • @SelvaKumar-jd7ic
    @SelvaKumar-jd7ic 3 місяці тому +3

    அருமை தோழரே இந்த வீடியோவில் வரும் அனைவரது குரலும் கேட்கும்படி உள்ளது அருமை அருமை

  • @natasraj8003
    @natasraj8003 2 місяці тому +3

    காட்டு வாழ்க்கை படம் பிடிக்கும் ராஜனும் காட்டு மனிதன் குப்பனும் பல்லுயிர் ஜீவராசிகள்

  • @Abcd-wb9wl
    @Abcd-wb9wl 3 місяці тому +4

    இயற்கையோடு ஒன்றி வாழும்போது நம்மளுக்கு தூயகாற்று‌ நலலதூக்கம் மனநிம்மதி கிடைக்கும்.அதேபோல் மலைகலில் கிடைக்கும் உனவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும்.தினை.சாமை.வரகு.ராகி.மிக்கமகிழ்ச்சி.கோவை செந்தில்குமார்.

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 Місяць тому +1

    குப்பன் சாப்பிடும் அழகே தனி ❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 місяці тому +12

    குப்பண்ணாவுக்கு.சீக்கிரம்கறிகுழம்புசாப்பாடுபோடுங்கராஜன்

  • @Satheesh-i9c
    @Satheesh-i9c 3 місяці тому +5

    சூப்பரு போண்ணா

  • @kanmaninithya4103
    @kanmaninithya4103 3 місяці тому +4

    சொர்க்கம் அருமை 🎉🎉

  • @manikandan-nf7ko
    @manikandan-nf7ko Місяць тому +1

    Ration arisi mattum thaa yenaku pudikkum ... Yaro yenamo sodranga .... Athu yenaku theva illa ....pasikimbothu ration arisi soru ....oru oorga kedacga konjam tgairu ... Super super oooo oooo super

  • @sathyaprabakar1102
    @sathyaprabakar1102 3 місяці тому +18

    குப்பண்ணாவுக்கு கொஞ்சம் சாறு அதிகமா ஊத்துங்க......வெறும் சோறு போட்டா எப்படி சாப்புடும்...அதான் உப்பு...அதிகமா சாப்புடுறாங்க....மனசு வரல. சாறு ஊத்த ....ஆயாக்கு

    • @Dhinesh454
      @Dhinesh454 3 місяці тому +2

      அப்படி சொல்லாதிங்க. யூட்யூபருக்கு கோபம் வந்ததுரும். 😂😂😂
      புகழ்ந்து புகழ்ந்து கருத்துக்களை போடுங்கள் நண்பரே

    • @Azarjasmine-l5v
      @Azarjasmine-l5v 3 місяці тому

      அது நமது கண்களின் காட்சி பிழை தோழர்.

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 2 місяці тому +1

    Fantastic🤘😝🤘

  • @francisrebello381
    @francisrebello381 2 місяці тому +1

    Love your channel I love the way of life I want to be your part of life from POONA Francis give him beede He enjoy his life ❤

  • @KotteesWaran
    @KotteesWaran 3 місяці тому +2

    31 jul காலை 10:15க்கு நால்ரோடு என்பீல்டு பைக், சிவப்பு சட்டை போட்டு போவதை பார்த்தேன்.

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 3 місяці тому +3

    Kuppan anna sapataratha pathu enaku pasikala
    Patti super intha vayasalaum samikaraga
    Sapadu satti ippati iruku

  • @chayamusic8218
    @chayamusic8218 3 місяці тому +4

    குப்பண்ணா வீடியோ போடுங்க அண்ணா மைக் செட் வீடியோ போடுங்க

  • @KowsalyaKowsalya-gr1tv
    @KowsalyaKowsalya-gr1tv 3 місяці тому

    வீடியோ நல்லா இருக்கு அண்ணா சூப்பர்❤

  • @revathiponnuchamy196
    @revathiponnuchamy196 3 місяці тому +3

    Rajan super thambi❤🎉

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 Місяць тому +1

    Im coming your saide one day sir 🎉 natural very good kuppan house which forest name

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saidhanu123
    @saidhanu123 Місяць тому +1

    Thathavukkaga like

  • @arul_kumar_love
    @arul_kumar_love 3 місяці тому +1

    இந்த வீடியோ ரெக்கார்ட் பண்ண நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @Rajendran-rd1zc
    @Rajendran-rd1zc 3 місяці тому +2

    Super

  • @jeyalakshmi2623
    @jeyalakshmi2623 3 місяці тому +2

    யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே 🙏🙏

  • @ushatharunpappa4429
    @ushatharunpappa4429 3 місяці тому +1

    குப்பன் அண்ணா 🙏

  • @rajurajuu7213
    @rajurajuu7213 3 місяці тому +6

    அண்ணா நான்‌ மகாராட்டிரம் வேலை பார்த்தேன் தனிமையில் அப்போது இந்த இசை என்னை நமது ஊருக்கே சென்று வந்தது போல் இருக்கும்

  • @lingagurusamygurusamy563
    @lingagurusamygurusamy563 3 місяці тому +4

    ரொம்ப நாளாகானோம்.பரவாயில்லைங்க அந்த டைட்டில்மியூசிக்அருமபோங்க.❤

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 3 місяці тому

    Antha night thotarnthu gontu erukkanum Rajan sir
    Wonderful vedeo nandri vanakkam

  • @MadasamyR-bu5ol
    @MadasamyR-bu5ol 3 місяці тому +1

    சூப்பர் அண்ணா ❤️🔥🔥

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 3 місяці тому +1

    Correct ya kupan na velila kuptu vanthuru bro such ya good person ❤❤❤❤

  • @reginamaichel3091
    @reginamaichel3091 2 місяці тому +1

    Vanakam tambi

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 3 місяці тому +4

    வணக்கம் தோழர்

  • @dhirusudha6015
    @dhirusudha6015 3 місяці тому

    Supper

  • @Chiristyi
    @Chiristyi 3 місяці тому

    Very nice to anna

  • @aravindguna5444
    @aravindguna5444 3 місяці тому +1

    Anna I love 🎉🎉🎉❤❤❤

  • @velava3679
    @velava3679 3 місяці тому +1

    Good

  • @SathishKumar-pl6ig
    @SathishKumar-pl6ig 3 місяці тому +2

    U r really great na

  • @QuteFamily
    @QuteFamily 2 місяці тому +1

    குப்ப அண்ணாவை நாங்க கூட்டிட்டு போறோம் எங்க வீட்டுக்கு

  • @udhayakumars3045
    @udhayakumars3045 3 місяці тому +6

    புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

  • @ChelladuraiN-lm6xi
    @ChelladuraiN-lm6xi 3 місяці тому +1

    Super video❤❤❤

  • @Abcd-wb9wl
    @Abcd-wb9wl 3 місяці тому +4

    குப்பன்னாவிக்கு சாப்பாடு பத்தவில்லை பாவம் .வயிறு நிறைய சாப்பாடு போடவும்.

  • @SriMathi-yn7uq
    @SriMathi-yn7uq 3 місяці тому +1

    Super anna❤❤❤❤

  • @pasukaranpattychellampatti877
    @pasukaranpattychellampatti877 3 місяці тому +1

    உசிலம்பட்டி மக்கள் சார்பாக குப்பன்னா சங்கம் ❤

  • @prakashlic7578
    @prakashlic7578 3 місяці тому +3

    ஒரு கரண்டி குழம்புக்கு குப்பண்ணனுக்கு எத்தனை போராட்டம்😮😮😮

  • @JanaJanaranjani-db9me
    @JanaJanaranjani-db9me 3 місяці тому

    Super Anna..❤❤❤❤

  • @sathishnithish8446
    @sathishnithish8446 3 місяці тому +2

    0.41 sitting sema thala

  • @jeyalakshmi2623
    @jeyalakshmi2623 3 місяці тому +5

    ஏதாவது பயிர் விலைவிக்கலாமே?
    கிழங்கு வகைகள் நன்றாக வளரும். தக்காளி மிளகாய் வெங்காயம் கத்தரி வெண்டை விலைவிக்கலாம். பழ மரங்கள் மீதமாகும் தண்ணீரை வைத்து வளர்க்கலாம்

  • @ganesana7243
    @ganesana7243 3 місяці тому +1

    👌👌👌🙏🏼🙏🏼

  • @தங்கம்-ற3ங
    @தங்கம்-ற3ங 3 місяці тому +2

    அண்ணா ❤..

  • @SUDHA-r2f5r
    @SUDHA-r2f5r 3 місяці тому +1

  • @yasodhams4858
    @yasodhams4858 3 місяці тому +2

    தம்பி தாத்தாவுக்கு பிளாஸ்டிக் சேர் ஒன்று வாங்கி கொடுங்காள் கால் தொங்கவிட்டு அமர்ந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @mahendral6311
    @mahendral6311 3 місяці тому +1

    Arumai thoyar❤🎉

  • @SenthilKumar-ws9ip
    @SenthilKumar-ws9ip 3 місяці тому +1

    💚💚💚💯

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 3 місяці тому +1

    , Vanakkam Rajan🎉👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿

  • @InspirationalSailboat-fy9nh
    @InspirationalSailboat-fy9nh 3 місяці тому

    ஆயாயார்

  • @rethishk8383
    @rethishk8383 3 місяці тому +1

    Rajan anna great👍👍

  • @venkatvelur6785
    @venkatvelur6785 3 місяці тому +2

    Antha veetula valai saiyaratha kupan than aavarugu soru illa kadavul than kupanai kapatha vadum

  • @7hills79
    @7hills79 3 місяці тому

    👍👍👍👍👍

  • @rajasreeraja8872
    @rajasreeraja8872 3 місяці тому +4

    தாத்தாவுக்கு கட்டில் வாங்கி போடுங்க.

  • @kamalambigap1904
    @kamalambigap1904 3 місяці тому +1

    Rajan anna your great man

  • @GulamMohamed-i3g
    @GulamMohamed-i3g 3 місяці тому +3

    நீங்க வேணா பாருங்க தோழர் குப்பண்ணா இந்த காட்டை விட்டு வெளியில் வர மாட்டார் உங்களுக்கும் எனக்கும் சபதம்

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 3 місяці тому

    Vanakkam anna unga video parthu romba mazchi

  • @TamilA-n1i
    @TamilA-n1i 3 місяці тому +1

    Super Py ok

  • @noorullahparvesh6433
    @noorullahparvesh6433 2 місяці тому +1

    Kuppan house in which place

  • @rajdev6503
    @rajdev6503 3 місяці тому +1

    உங்கள் மனசு சுத்தம்.

  • @a.pavithra1157
    @a.pavithra1157 3 місяці тому +1

    👍👍👍👍👍

  • @vpmsankarsankar7530
    @vpmsankarsankar7530 3 місяці тому +1

    Ok🎉🎉🎉

  • @chandraprakash8986
    @chandraprakash8986 3 місяці тому +1

    உசிலம்பட்டி மக்கள் மதுரை மாவட்டம்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢 அனைத்து கலந்து உள்ளது🙏💕

  • @tamilselvi1483
    @tamilselvi1483 3 місяці тому +1

    Andha amma evlo vellai vangittu suru pottu kulambu podamattengguthu pavam kuppanna

  • @vijayakumark1940
    @vijayakumark1940 3 місяці тому +3

    Avaridam uthavum kunam irunthalum....kaiyil panam vendumey.... kastam than....naam alahaga video vai rasikkirom.....rusikkirom....aanal avar oru aal enna seivar.... avarukku engirunthu varum???? Naam athai yosippathey illai.... assault ah solli vidukirom....veedu kattunga light podunga nu.... AVAR enna avlavu periya lakshathipathiya.....namma istathukku ethavathu onnu soldrathu....
    KONJAM yosichu parunga....
    Avar VELIYA SOLLA MUDIYAMAL IRUKKALAM....

  • @kanishkaruna
    @kanishkaruna 2 місяці тому +2

    🫰🏻🥰🥰🥰🥰🥰🥰

  • @farook3955
    @farook3955 3 місяці тому

    அண்ணா வீரபன் காடு வீடியோ போடுங்கன்னா

  • @Mathi-hx3kx
    @Mathi-hx3kx 3 місяці тому

    இவங்களுக்கு பெரிய அன்னஒருத்தவர்யிருப்பாரே அவரு எங்க ஆலேகானம் என்னாச்சு

  • @MUTHUKUMAR-m2z
    @MUTHUKUMAR-m2z 3 місяці тому +1

    Hi

  • @ChandranChandran-h3f
    @ChandranChandran-h3f 3 місяці тому +3

    தோழரே. இந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில். நீங்க போயி அந்த மக்களைப் பார்த்து கொஞ்சம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கீங்க. அங்கே இப்படி ஒரு மனிதனுக்கு அப்படி ஒரு சிந்தனை இல்லை என்றால் இந்த மக்கள் இன்னும் இருநூறு தலைமுறைகளாக இருந்தாலும் வெளிச்சம் என்பது கேள்வி குறிதான் நன்றி தோழரே

  • @devigaja396
    @devigaja396 3 місяці тому +2

    ❤ enjoy your life

  • @Dhinesh454
    @Dhinesh454 3 місяці тому +4

    குப்பண்ணா கபடமறியா ஒரு வெள்ளந்தி குணம் கொண்ட நல்ல மனிதர்.
    முத்து அண்ணா உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே குணம் சரி இல்லை..
    கெட்ட குணம் உங்களுக்கு.
    4:29 to 4:35

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  3 місяці тому

      யோவ்.....சும்மா வாய்க்கு வந்த படி எழுதாதய்யா.....என்னய்யா தெரியும் உனக்கு..........பெரிசா .....கணாடுபுடுச்சிடாடாரு 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @Dhinesh454
      @Dhinesh454 3 місяці тому

      ​@@களிறாடும்காடுராஜன்
      இதில் எது வாய்க்கு வந்த படி என்கிறீர்கள்.?
      உங்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய கோபம் வர வேண்டும்?
      நேர்மறை கருத்துகள் மட்டும் தான் வேண்டுமா
      எதிர்மறை கருத்துகளே கூடாதா..?
      சூப்பர்

  • @ChandranChandran-h3f
    @ChandranChandran-h3f 3 місяці тому

    வணக்கம் தோழரே. ஒரு பழங்குடி சாம, கேழ்வரகு , மலையில் விதைக்கிற போது கடவுளுக்கு எவ்வாறு நன்றி சொல்லி வேண்டுகிறான் தெரியுமா?
    காத்தவன் தின்னது போக
    கள்வன் தின்னது போக
    கண்டவன் தின்னது போக பறவைகள் தின்னது போக புழுக்கள் பூச்சிகள் தின்னது போக
    எனக்கும் கொஞ்சம் விளையனும் சாமி என்று வேண்டிக் கொள்கிறான்
    இந்த மனதை தான் தற்போது இந்த சமூகம் தவற விட்டுக் கொண்டிருக்கிறது.
    பழங்குடியின் இந்த உயரிய பண்பாடு எங்கே!........ 5000 கோடிக்கு அம்பானி மகனுக்கு திருமணம் அங்கே, இச்சமூகம் பேராசை பிடித்த பிண்டங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    நன்றி. களிராடும் காடு ராஜனின் பயணம் தொடரட்டும். நன்றிகளுடன் சந்திரன் தேவாரம்

  • @MuraliTharan-y3s
    @MuraliTharan-y3s 3 місяці тому +1

    Annan ...ennoda Annan micset Kumar eppadi erukaru

  • @udhayakumar7962
    @udhayakumar7962 3 місяці тому +2

    பொண்டாட்டி தூரம் 😅

  • @Xl_12578
    @Xl_12578 3 місяці тому

    Unga channel monetized’a ?!

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 3 місяці тому +1

    குப்பன் வீடியோ நிறுத்த வேண்டாம்

  • @jayaseelanranjitha7369
    @jayaseelanranjitha7369 3 місяці тому +1

    Bro u r negative place

  • @suradell
    @suradell 3 місяці тому +4

    குப்பனுக்கு மட்டும் சாறு நல்லா ஊற்ற ஆத்தாவுக்கு மனசு வர மாட்டேங்குது

  • @Satheesh-i9c
    @Satheesh-i9c 3 місяці тому +3

    பீடிக்கு வாங்க ஐஸ் வெக்கிறத பாரு அழகு

  • @murugesans4891
    @murugesans4891 3 місяці тому +1

    எல்லாம்தூரம்தான்மக்களோடுமக்கக்ஷாவாழவரவேண்டும்

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 місяці тому +1

    ❤❤❤❤❤