| Nagamuthu Thatparananthan | Teacher 1965 - 2004 | Jaffna college | Copy rights Reserved |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Nagamuthu Thatparananthan Teacher 1965-2004
    யாழ்ப்பாணக் கல்லூரியில் மாணவராக இருந்து சர்வகலாசாலையில் உயர் கல்வியை கற்று பின்னர் 1965 ம் ஆண்டு யாழ்ப்பாணக்கல்லூரியில் புவியியல் ஆசிரியராக பொறுப்பேற்று பின்னர் வரலாறு,இந்து சமயம் ,அரசியல் ,உடற்கல்வி ,சமூகக்கல்வி என பல பாடங்களை கற்பிக்கும் ஆசிரியராக உயர்ந்தார் .கல்லூரியின் மாணவர் அமைப்பான Brotherhood,Academy,போன்றவற்றின் பொறுப்பாளராக இருந்தார் .3rd elven Football Coach,3rd elven Cricket Coach,எனபல்வேறு துறைகளில் தன் பங்களிப்பை செய்து 2004 ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார் .என் உயர்வுக்கு காரணமான யாழ்ப்பாணக்கல்லூரிக்கு என்னால் முடிந்தவரை நான் என் பங்களிப்பை செய்தேன் .கல்லூரி தாய்க்கு நான் நன்றி சொல்கிறேன் என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் .அன்பிற்குரிய தற்பரானந்தன் மாஸ்டர்.
    என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
    Udayan Victor மற்றும் குழுவினர்
    "Roots Of Jaffna College"
    #rootsofjaffnacollege #rootofsjc #jaffnacollege #jaffnacollegeprincipal #teachersofjaffnacollege #jaffnacollegeteachers #jaffnaschoolsprincipal #srilankaeducation #jaffnaeducation #rushirakulasinghamprincipal #jaffnacollege #thatparananthan

КОМЕНТАРІ • 8

  • @udayakumarkumar7025
    @udayakumarkumar7025 5 днів тому +1

    என்னுடைய 12 வருட கல்லூரி வாழ்கையில் தற்பராநந்தன் சேரும் தர்மன் சேரும் ஒரு நாள் கூட கோபித்து பார்த்ததில்லை. மிகவும் அன்பானவர்கள். என்னுடைய முன்னேற்றத்திற்கு மிகவும் பங்களித்தவர்கள். என்னைப்பொருத்தளவில் இருவருமே கண்கன்ட தெய்வங்கள். இருவரும் நீடுழி காலம் வாழ வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niranthari9583
    @niranthari9583 5 днів тому +1

    Thatparananthan sir is my favorite teacher. My Social Studies teacher in my O levels and my Geography teacher in my A levels as well as my sister's too.
    We also learned discipline from him.
    When I was studying, he was the patron of academy.
    That sad incident happened near my house. I saw sir passing my house. Unforgettable incident.
    His interview took me to my school days.
    We all love you, sir, and God bless you with long life and happiness.

  • @pauljeyaseelan3259
    @pauljeyaseelan3259 6 днів тому +2

    Thatparananthan Sir - My Geography Teacher.