Queen of Astro., அதிர்ச்சி மிகுந்த உண்மைகள் , ரொம்ப துல்லியமான கணிப்பு ஆனாலும் இவ்வளவு தெளிவான ஜோதிடர் கண்டதுண்ட Point by point நாங்கூர பேச்சு நான் மிதுன லக்கினம் தான் எங்க வீட்டு கதை சொல்லி விட்டீர்கள் 😄😊😃 ரகசியம் நிறைந்த விருச்சிகம்
💯💯💯 பொருந்தி போகிறது மேம்🙏, நீங்கள் கூறுவது பொதுபலன் அல்ல மேம் ஒரிஜினல் பலன்கள் மேம் , உங்களுடைய ஒவ்வொரு வீடியோகளை பார்த்து கொண்டு வருகிறேன் மேம் அதை அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன் மேம்🙂
100% correct madam vow very correct explanation. Finally I got it my husband lagnam he is in marketing field so all are equal to him. Thank you madam well said. Pls post kumba lagnam mam.
hii Mam Date of Birth 27/05/1990 08.00Am Early Morning, place of Birth Madurai. i am a Mithuna lakkinam an Mithuna rasi, your Astrology prediction is 💯% Correct Madam 👍
Yaena sola madam I'm totally shocked.... Really correct ovaru pointum... But enaiku than unga channel paakum vaipu kidaithathu.... Eni neriah paapen subscriber ayiten
சிவாயநம மிதுனலக்னம் பொதுப்பலன் அருமையாக கூறினீர்கள் அம்மா👏👏🙏🙏 உண்மை தான் எனக்கு மணவாழ்க்கை சீராகவே இல்லை சிறு வயதில் இருந்தே அதிகம் மன ரீதியாக கஷ்டம் தான் தவிர நிம்மதி இல்லை அப்பாவும் எனது கணவர் எனது சகோதர் யூனிபார்ம் பேமிலி தான் போலீஸ் மிலிட்டரி ஆனால் மணவாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு போராட்டம் நிறைந்தது அவருக்கு ஜாதகம் இல்லை என்று கூறி விட்டு பின்னர் மிதுன ராசி என்று கூறினார் எனக்கு மகரராசி திருவோண நட்சத்திரம் மிதுன லக்னம் சந்திரன் ராகு சேர்ந்த நிலை மனதளவில் எனக்கு ஒரு வித விதமான டென்ஷன் உள்ளது இதற்கு என்ன தீர்வு தயவுசெய்து கூறுங்கள் பிள்ளைகள் 4 இருந்தும் கூட மனசஞ்சலம் தான் இதற்கு என்ன தான் தீர்வு 🙏🙏🙏
எனக்கு நிறைய தீரா பிரச்சனை இருந்ததால் என் நண்பர் மூலமாக சென்னைக்கு சென்று T. நகரில் ஒருவரை சந்தித்தேன், அவர் சில தாந்திரீக வழிகளை செய்து கொடுத்தார், இன்று நான் அவர் குறிப்பிட்ட மாதங்களில் தொழில் தொடங்கிவிட்டேன், கையில் முதல் இல்லாமல் இருந்த எனக்கு முதலீடு எதிர்பார்க்காத விதத்தில் கிடைத்தது, இன்று தொழிலும் நல்லவிதமாக இருக்கின்றது. ஆகவே ராசி கிரக பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.. சரியான நபர்கள் மஹான்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் தான் தேடி சென்று வெற்றியடையலாம் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன்..
Kadaga rasi, ayilyam natchathiram 2m patham, mithuna lagnam...neraya vishayangal nenga solradhu crt dhan mam..en vetla kenaru iruku ...en anna last yr dhan erandhutanga avangaluku 30 age dhan achu...en amma 2 abortion pana apram dhan na porandha...en akka oru lawyer...apram na love panranga oru engineer dhan...enaku unmaiyave josiyathu mela oru eeerppu iruku..apram na Shivan ah dhan kumuduvan ...krishnarayum romba pudikum..appa um amma um neraya sanda potute dhan irupanga..appa oru bayangarama ulaipali..ana nenga sonna mari perusa endha munnetramum ila appa oda life la..appa oda athai chinna vayasulaye erandhutanga...nenga sonn ellame match agudhu madam ...
@@DNAASTROLOGYASTROBRINDHA itha pathina thelivana video onu podunga mam...5il kethu puthra bakiyam Ilanu pothuva solranga...athoda details ...exceptions pathi oru video panunga mam. Or if u have already mentioned in some other video, pls post the link in reply 🙏
உங்களுக்கே புரிந்திருக்கும். இனி எங்கள் காலத்திற்கு திருப்புமுனை பாருங்கள். தொடக்கம். அன்புள்ள தோழர்களே, தோழிகளே வணக்கம், எனது ராசியும் மிதுனராசி, மிதுனலக்னம், திருவாதிரை நட்சத்திரம் தான். இன்றைய காலத்தில் அதாவது 2000ம் ஆண்டு காலத்தில் பிறந்த நாம், நமது பிறப்பு மிகவும் அதிசயம். நான் கப்பலில் வேலை செய்தும் (சம்பளம் 2லட்த்திற்கு மேல்) சுமார் 200 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன். கடைசியாக ஒரே கப்பலில் உலகத்தைச் சுற்றி வந்து விட்டேன். 6 மாதம் 3 நாள் ஆனது. கப்பலில் இருந்து வீட்டிற்கு வந்து 4நாள் வலது காலில் அடிபட்டு பெரும் சேதம் ஏற்பட்டு வலதுகால் ஊனமானது. கப்பலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மற்றுமொருமுறை தலையில் அடிபட்டு சுமார் 1 மணி நேரம் உயிர் பிரிந்து, புதிய உயிர் பிறந்தது. ஒன்றரை வருடகாலம் சுயநினைவின்றி இருந்தேன். மளிகை கடை வைத்தேன், மொபைல் ஷாப் வைத்தேன் எதிலும் என்னால் ஜெயிக்க முடியவில்லை. எதற்காக, ஏன் இப்படி எனக்கு நடந்தது என்று யோசித்துப் பார்த்தபோது நான் எனது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டேன். எனது பிறப்பு மிகவும் அதிசயம் என்று நான் புரிந்து கொண்டேன். வலது காலில் தொடையில் பலத்த அடிபட்டு ஈசனின் உருவம் பதிந்துள்ளது. இப்பொழுதெல்லாம் எனது எண்ணம் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் கடவுளைப் பற்றியும் மட்டுமே சிந்தனை உருவாகியுள்ளது. நான் இப்பொழுது ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளேன். "அகரம் அகழி அரண்" நான் மக்களுக்காக பிறந்தவன், அவர்களுக்கு நல்லது எது என்று கூறுவது எனது வழக்கமாக உள்ளது. நான் ஒரு கட்சியில் இணைந்து பயணம் செய்கிறேன்.நாம் தமிழர் கட்சியின் சீமானின் உண்மையான முகத்தை தெரிவித்து உள்ளேன். இனிமேல் நான் மக்களின் பயனுக்காகவும் நலனுக்காகவும் வாழ வேண்டும். கவலை வேண்டாம் தோழர், தோழிகளே, நம்மில் யாரோ ஒருவர் இந்த உலகிற்கு வழிகாட்டியாக இருப்போம் என்பது உறுதி. நாம் அனைவரும் மிகப்பெரிய சிந்தனைவாதி என்பதை உறுதி செய்வோம். எனது யூடியூப் காணொளி ua-cam.com/channels/ZanakXX8tcn2SGzkmeCqKA.html வெற்றி நமதே.
True prediction ! ( Karma of previous births- maternal grandfather) Since your interesting exciting prediction is correct, you are really great 👍 what is the " pariharam" Please explain .🙏
நான் மிதுன லக்கினம். விருச்சிக ராசி.
Queen of Astro., அதிர்ச்சி மிகுந்த உண்மைகள் , ரொம்ப துல்லியமான கணிப்பு ஆனாலும் இவ்வளவு தெளிவான ஜோதிடர் கண்டதுண்ட Point by point நாங்கூர பேச்சு நான் மிதுன லக்கினம் தான் எங்க வீட்டு கதை சொல்லி விட்டீர்கள் 😄😊😃 ரகசியம் நிறைந்த விருச்சிகம்
😁😁😁😁🤗
😲😲😲😲ஆமா பா ,நான் அப்படியே 10நிமிடம் செம்மே ஷாக் ஆகிட்டேன்
@@DNAASTROLOGYASTROBRINDHA 😲😲🙏🙏🙏மேடம் நீங்க யாரு ஒன்னும் சொல்ல வார்த்தை இல்லை🤕🤕😷😷😷
Madam ellam umaithan
Why can't teach this skill.
As, how you got from your guru.
Sema superb... Almost mithunam and meena lagana are similar... Nice.....
U r correct
Vanakam,arumai Medam 1000 times it's true..Best wishes for your bright future!
ரொம்ப துல்லியமான கணிப்பு excellent speech 200/ true
Clear explanation and easy to understand. Thank you Mdm.
Thank you. Well said. Admiring. Vazhga valamudan!!
வணக்கம் அம்மா நீங்க சொன்னது எல்லாமே 100%உண்மை அம்மா நன்றிகள் பல.
💯💯💯 பொருந்தி போகிறது மேம்🙏, நீங்கள் கூறுவது பொதுபலன் அல்ல மேம் ஒரிஜினல் பலன்கள் மேம் , உங்களுடைய ஒவ்வொரு வீடியோகளை பார்த்து கொண்டு வருகிறேன் மேம் அதை அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன் மேம்🙂
Super mam neenga .... Mostly everything matches .... God bless u mam 🙏
100% correct madam vow very correct explanation. Finally I got it my husband lagnam he is in marketing field so all are equal to him. Thank you madam well said. Pls post kumba lagnam mam.
What lakanam your husband mam...
Thanks again very very much
Amazing predictions Madam. Small Small points but very true.
Super madam 101 percentage perfectly matched thank u
அருமையான பதிவு நன்றி பல முறை என்றும்
உங்க படைப்பு ஜோதிடத்திற்கு மட்டும் தான் போல செம்மையான பேச்சு சாமி
Mithuna lagnam, vishaka nakshatram, viruchigam rasi 👌👌👍🙏
Lagnathil sani and kethu 🙏
Yenakum athey than unga life yepdi iruku ipo yenna panringa😊
@@vijayvijay-tq4xy super, aasaikal, yethirparpukal illamal supera iruken. Accept life as it is 😀
hii Mam Date of Birth 27/05/1990 08.00Am Early Morning, place of Birth Madurai. i am a Mithuna lakkinam an Mithuna rasi, your Astrology prediction is 💯% Correct Madam 👍
Mam 90%correct mam...thnks mam🙏🙏
Arivaali,Idhu ellaa lagnathukkum porunthum.idhu generala adichi viduradhu.
Ur dressing s superb mam👍
Yaena sola madam I'm totally shocked.... Really correct ovaru pointum... But enaiku than unga channel paakum vaipu kidaithathu.... Eni neriah paapen subscriber ayiten
Not even previous janma, present janmathil kooda pacha thurogam seiravangathaan ... Perfect prediction
Wow... Super..o...super
Super Madam
So, finally it's released . Thank you Mam
😎😀
சிவாயநம மிதுனலக்னம் பொதுப்பலன் அருமையாக கூறினீர்கள் அம்மா👏👏🙏🙏 உண்மை தான் எனக்கு மணவாழ்க்கை சீராகவே இல்லை சிறு வயதில் இருந்தே அதிகம் மன ரீதியாக கஷ்டம் தான் தவிர நிம்மதி இல்லை அப்பாவும் எனது கணவர் எனது சகோதர் யூனிபார்ம் பேமிலி தான் போலீஸ் மிலிட்டரி ஆனால் மணவாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு போராட்டம் நிறைந்தது அவருக்கு ஜாதகம் இல்லை என்று கூறி விட்டு பின்னர் மிதுன ராசி என்று கூறினார் எனக்கு மகரராசி திருவோண நட்சத்திரம் மிதுன லக்னம் சந்திரன் ராகு சேர்ந்த நிலை மனதளவில் எனக்கு ஒரு வித விதமான டென்ஷன் உள்ளது இதற்கு என்ன தீர்வு தயவுசெய்து கூறுங்கள் பிள்ளைகள் 4 இருந்தும் கூட மனசஞ்சலம் தான் இதற்கு என்ன தான் தீர்வு 🙏🙏🙏
எனக்கு நிறைய தீரா பிரச்சனை இருந்ததால் என் நண்பர் மூலமாக சென்னைக்கு சென்று T. நகரில் ஒருவரை சந்தித்தேன், அவர் சில தாந்திரீக வழிகளை செய்து கொடுத்தார், இன்று நான் அவர் குறிப்பிட்ட மாதங்களில் தொழில் தொடங்கிவிட்டேன், கையில் முதல் இல்லாமல் இருந்த எனக்கு முதலீடு எதிர்பார்க்காத விதத்தில் கிடைத்தது, இன்று தொழிலும் நல்லவிதமாக இருக்கின்றது.
ஆகவே ராசி கிரக பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்..
சரியான நபர்கள் மஹான்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாம் தான் தேடி சென்று வெற்றியடையலாம் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன்..
Address plz
How much you spent
Address pls
First class explanation sister thx
Excellent ma. Jai Sri Ram
Thank you sister
Wow madam 👏 👏 👏 👏 great no word's to say 😃😃😃god bless 😃
I... Love little krushna.. ❤ suber sis
Mam thanks for your guidance ....🙏
Waiting for this lagnam. Thank you so much mam.
Excellent points. I never hear like this speech from any other.
Mam i have request to you pls give thisas details for mithuna lagnam
Super madam
Meam mithunarasi punarpusam natchatharam 2 thansu lakkanam patri sollunga meadam pls
Super. Thank you.
Hello ma'am can you let me know if this is for mithuna lagnam only or mithuna rasi and mithuna lagnam?
நன்றி அம்மா
Most of the points are matching with what u said for Magara lagnam also mam..
Excellent 👌👍 super
Nice saree color
Excellent speech well said,may i know ur rasi mam .
எப்படி அருமை
eagerly waiting for kumba laknam
EXCELLET MAM REALLY GREAT MAM UPTO THE POINT WHAT I NEED YOU HAVE TOLD
Mam 99% matching. Well said..
Kadaga rasi, ayilyam natchathiram 2m patham, mithuna lagnam...neraya vishayangal nenga solradhu crt dhan mam..en vetla kenaru iruku ...en anna last yr dhan erandhutanga avangaluku 30 age dhan achu...en amma 2 abortion pana apram dhan na porandha...en akka oru lawyer...apram na love panranga oru engineer dhan...enaku unmaiyave josiyathu mela oru eeerppu iruku..apram na Shivan ah dhan kumuduvan ...krishnarayum romba pudikum..appa um amma um neraya sanda potute dhan irupanga..appa oru bayangarama ulaipali..ana nenga sonna mari perusa endha munnetramum ila appa oda life la..appa oda athai chinna vayasulaye erandhutanga...nenga sonn ellame match agudhu madam ...
Thank you Madam.
எனக்கு என்னமோ உங்க பக்கத்தில யாரோ மிதுன லக்கின காரங்க இருக்கங்கன்னு நினைக்கிறன்,அதான் வறுத்து எடுகிறீங்க😁😁😁
😄😄
தெய்வமே உண்மை அக்கா
💯 ELLAM UNMAI MADAM NINGA SONNDA PAA ENODA FAMILY LA GENAR MUDIRKANGA APPDIEY ENGA VAMSHA THA LA SIDDAR JOSIYAR IRUDANGA
மிக்க நன்றி அம்மா
mdm super .... how i contact u .. i from malaysia
Your speech very bold.
Neenga enna lakkanam
நன்றி மேடம் 100%உண்மை
Thanks a lot mam🙏🙏
Welcome mam. Mithuna lagnam 7il budhan 2illa guru laknathil sani 5 il sukiran shevai .how will be my marriage life.
Result mam??
Madam guru meenathil guru vakram petru irupadhu nalladha
Madam midhuna lagnam guru meenathil vakram petru iruppadhu nalladha
Polish ah sollunga madam , with jothida vithigal.
நமஸ்காரம்
நன்றி
Very true & correct mam.
200% perfect predictions about Midhuna Lagnam....
Gemini , twins, wind , dipole, mirrors, Shadows, Merchant, parallel, couple, partners, joint venture, vs, weds, etc,.
What about motherinlaw and fatherinlaw?
Superb
Mithuna lagnam
rohini natchathiram.
Rishabha rasi
Entha combination correct ah mam
Nanum same same
Me too
Thank you so much madam
About spouse wat you said is 100% true.
Mam supper ah sonninga.yenathu sakothari mithunalaknam rishaba rasi rokini natchathiram avanga DOB 02/08/94 avanga jathagatha yentha jothidar parthalum jathagatha moodi kailakuduthuranga inthajathagam nallanranga neenga konjo theliva sollunga mam pls
great..semma
madam nann Rohini star,Mithuna lagnam. nenga sonna mithuna lagnam,star vera iruntha ithai (parikaram) follow pannalama
Hay same to you
Me too
Lakanam ,rasi . Differences ena mam
Excellent mom
medam.SARIYAGA..erukku.NANRI.,,
Thank you jiii ☺️❤
ரிஷப ராசி மிதுன லக்னம் பற்றிய பதிவினை முடிந்தால் இடுமாறு தங்களளை கேட் கொள்கிறேன்
Mam...kethu in 5 th position - will it affect child birth? ( 5th kethu - 11th Rahu axis ) palangal pls
Good and bad
@@786-Shan puriyavilai!!
No. Kadan pattu இருக்கீங்க kulandhaiku
@@DNAASTROLOGYASTROBRINDHA itha pathina thelivana video onu podunga mam...5il kethu puthra bakiyam Ilanu pothuva solranga...athoda details ...exceptions pathi oru video panunga mam. Or if u have already mentioned in some other video, pls post the link in reply 🙏
Super
What all you say is correct in my life madam
Nice msg
நான் மிதுன ராசி நீங்கள் சொல்வது என்னிடம் இல்லை நேர்மாறஇருக்கு
என் கணவர் மிதுன ராசி மிதுன லக்னம். எங்கள் குல தெய்வம் சப்த கன்னியர். குழந்தைகளுக்கு செய்கின்றோம். 🙏
எந்த ஊர்
Mam revathi also has midhuna lagnam I think. Pls clarify
Excellent prediction 🙏
Hey sama... It's 100% unmai
Pls share the details of basic online DNA class
மேடம் நான் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி இராஜா எனது ஜாதகம் பார்க்க வேண்டும்
100 true sprb
Absolutely right....
உங்களுக்கே புரிந்திருக்கும். இனி எங்கள் காலத்திற்கு திருப்புமுனை பாருங்கள். தொடக்கம்.
அன்புள்ள தோழர்களே, தோழிகளே வணக்கம், எனது ராசியும் மிதுனராசி, மிதுனலக்னம், திருவாதிரை நட்சத்திரம் தான். இன்றைய காலத்தில் அதாவது 2000ம் ஆண்டு காலத்தில் பிறந்த நாம், நமது பிறப்பு மிகவும் அதிசயம். நான் கப்பலில் வேலை செய்தும் (சம்பளம் 2லட்த்திற்கு மேல்) சுமார் 200 நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன். கடைசியாக ஒரே கப்பலில் உலகத்தைச் சுற்றி வந்து விட்டேன். 6 மாதம் 3 நாள் ஆனது. கப்பலில் இருந்து வீட்டிற்கு வந்து 4நாள் வலது காலில் அடிபட்டு பெரும் சேதம் ஏற்பட்டு வலதுகால் ஊனமானது. கப்பலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மற்றுமொருமுறை தலையில் அடிபட்டு சுமார் 1 மணி நேரம் உயிர் பிரிந்து, புதிய உயிர் பிறந்தது. ஒன்றரை வருடகாலம் சுயநினைவின்றி இருந்தேன். மளிகை கடை வைத்தேன், மொபைல் ஷாப் வைத்தேன் எதிலும் என்னால் ஜெயிக்க முடியவில்லை. எதற்காக, ஏன் இப்படி எனக்கு நடந்தது என்று யோசித்துப் பார்த்தபோது நான் எனது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டேன். எனது பிறப்பு மிகவும் அதிசயம் என்று நான் புரிந்து கொண்டேன். வலது காலில் தொடையில் பலத்த அடிபட்டு ஈசனின் உருவம் பதிந்துள்ளது. இப்பொழுதெல்லாம் எனது எண்ணம் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் கடவுளைப் பற்றியும் மட்டுமே சிந்தனை உருவாகியுள்ளது.
நான் இப்பொழுது ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளேன். "அகரம் அகழி அரண்"
நான் மக்களுக்காக பிறந்தவன், அவர்களுக்கு நல்லது எது என்று கூறுவது எனது வழக்கமாக உள்ளது. நான் ஒரு கட்சியில் இணைந்து பயணம் செய்கிறேன்.நாம் தமிழர் கட்சியின் சீமானின் உண்மையான முகத்தை தெரிவித்து உள்ளேன்.
இனிமேல் நான் மக்களின் பயனுக்காகவும் நலனுக்காகவும் வாழ வேண்டும். கவலை வேண்டாம் தோழர், தோழிகளே, நம்மில் யாரோ ஒருவர் இந்த உலகிற்கு வழிகாட்டியாக இருப்போம் என்பது உறுதி. நாம் அனைவரும் மிகப்பெரிய சிந்தனைவாதி என்பதை உறுதி செய்வோம். எனது
யூடியூப் காணொளி
ua-cam.com/channels/ZanakXX8tcn2SGzkmeCqKA.html
வெற்றி நமதே.
பல விசயங்கள் சரியே கும்பம் மிதுனலக்கனம் நான்
Correct 💯 mam...
True prediction ! ( Karma of previous births- maternal grandfather) Since your interesting exciting prediction is correct, you are really great 👍 what is the " pariharam" Please explain .🙏
Super 😊😊😊
Madam naa savithri rishabha rasi meduna laknam ana neenga miruga siridam nu soldrenga
Mam.. plz upload video about "POORAM" star in star sequence..!!
Yes
DNA ASTROLOGER ASTRO BRINDHA thnx a lot mam..!!😀😀😀😇🙏🙏🙏 waitin fa d video..!!😀😀
Mam..Upload magha nakshatra also in star sequence
Thank you mam☺️