நானும் கடக லக்கினம் விருச்சிக ராசி. நீங்க சொல்றது 100% உண்மை தான்... கடந்த கால கசப்புகளில் இருந்து பாடம் கற்றாலும், ஸ்திரமாக முடிவு எடுக்க முடியாம திண்டாடுறேன்... கெட்டவங்க நு அவங்கள ஒதுக்கி வச்சாலும், நன்றி உணர்ச்சி அப்போ அப்போ எட்டி பார்த்து, என்னையவே குற்றவாளி ஆக்குது...
உண்மை உண்மை ங்க ஐயா.மீனராசி கடகலக்னம்.தேய்பிறை. சந்திர தசை ஆரம்பத்திலிருந்து ஏமாற்ற ம் சூழ்ச்சி வஞ்சம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.என்னை சுற்றி , நெருங்கி வருபவர்கள் எல்லோரும் நல்லவங்க மாதிரியே இருந்து என்னை காலிப்பன்னிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களின் வார்த்தைகளை நன்கு என் மண்டையில் ஏற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றிங்க ஐயா.
எனக்கு இந்த லக்னம் ராசி ரொம்ப பிடிக்கும் காரணம் சந்திரனின் அழகு ஆனால் என் மகன் அதே ராசி லக்னம் ஆம் உண்மை தான் நீங்கள் சொல்வது என் மகன் நிலவு போன்ற முகம் நிறைய அழகு
வணக்கம் ஐயா என் கணவர் கடக லக்னம் தான் நீங்கள் சொல்வது உண்மை தான்.நான் உங்கள் விசிறி சொன்னால் மிகையாகாது.என் பசங்களுக்கு தினம் ஒரு ஆன்மீக கதைகள் சொல்ல ஆசை அதனால் உங்கள் உதவி வேண்டும். நீங்கள் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி ஐயா
*இனிய காலை வணக்கம்... அன்புக்குரிய ஐயா அவர்கள் தங்கள் கருத்து மற்றும் பதிவுகள் அருமை என்று சொன்னால் இது வஞ்ச புகழ் என்று நினைக்க தோன்றலாம்... ஆனால் மனதில் நினைத்து சொல்கிறேன் ஒவ்வொரு பதிவும் ஒரு சூரியன் போல பட்டொளி வீசும் உங்கள் பதிவு ..... என் திருமணம் நடந்த பிறகு பாருங்கள் உங்களுக்கு நானே விளம்பர தூதுவனாக இருக்க விருப்பம்... நன்றி.... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐*
வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகம். அதிலும் திருமணத்திற்கு பிறகு இன்னும் அதிகம். ரசிகர்மன்றம் வைச்சிகிட்டு தோரணம் கட்டுற மாதிரி இருக்க கூடாது. உங்கள் நலன், உங்களை சார்ந்தவர்கள் நலன் முக்கியம். எதிர்காலத்தை சிறப்பாக திட்டுமிடுங்கள். ஒரு சகோதரனாக உங்களுக்கு சொல்லும் அறிவுரை. உங்கள் அன்பு ஒன்றே போதும். வாய்ப்புகள் இருந்தால்.. உங்கள் முகநூல் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருங்கள்... நன்றி....
@@thamizhanmediaa ஐயா நிச்சயம் தோரணம் ,ரசிகர் மன்றம் நிச்சயம் அமைய வாய்ப்பு இல்லை எண்யென்றால் நாம் ஒன்றும் நடிகர்கள் அல்லவே .... நிச்சயம் உங்கள் ஆலோசனை படி நடப்பேன் ஐயா நன்றி...
வணக்கம் சார் உங்கள் பதிவு அனைத்தும் நான் பார்த்து வருகிறேன் மிக அருமையான தேவையான தகவல்கள்.. ஒரு விளக்கம் குடுங்க சார் அனைவருக்கும்.. இன்றைய கால சூழ்நிலையில் ஒரு நபற்க்கு நிறைய ஜாதகம் உள்ளது மென் பொருள் வந்த பின்னாடி .. அப்படி ஒரு நபருக்கு நிறைய ஜாதகம் இருக்கலாமா இல்லை இருக்க கூடாதா ... இருந்தால் அதை என்ன செய்வது என்று சொல்லவும் சார்
Sir what's ur lagnam and rasi?? Eager to know about that. My daughter is 7months simma rasi kadaga lagnam Magam natchathiram. Eppadi Irupaanganu Sollunga oru word LA atleast.. Waiting for your valuable response.
வணக்கம். உங்கள் அனைத்து பதிவுகளும் நான் காண்பேன், அதில் உள்ள லக்னம் கண்டு பிடிக்கும் முறை பதிவையும் பார்த்தேன், ஆனால் எது என் உடைய மிக சரியான லக்னம் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. காரணம் பிறந்த நேரம் சரியாக தெரியவில்லை. வழி காட்டுவீர்களா அய்யா. நன்றி.
ஜயா எனக்கு ஓறு சந்தேகம் ஒறு குழந்தை பிறக்கும் போது 71/2சனி கலிவில் பிறந்தால் அது அந்த குழந்தைக்கு இது முதல் சுற்றா இலலை அடுத்து வறுவதை கணக்கில் வைத்து கொள்வதா
My son Medha Rasi Kadaga lagnam. What u r telling is cent percent true. In second bhavam sun, Venus (retrograde) and Jupiter is there. He is not able to study. Is it ok.
நானும் கடக லக்னம் தான்
நீங்கள் சொல்வது சரிதான்
உங்கள் சேவை அனைத்து பாராட்டுக்குரியது
நன்றி பல
நானும் கடக லக்கினம் விருச்சிக ராசி. நீங்க சொல்றது 100% உண்மை தான்... கடந்த கால கசப்புகளில் இருந்து பாடம் கற்றாலும், ஸ்திரமாக முடிவு எடுக்க முடியாம திண்டாடுறேன்... கெட்டவங்க நு அவங்கள ஒதுக்கி வச்சாலும், நன்றி உணர்ச்சி அப்போ அப்போ எட்டி பார்த்து, என்னையவே குற்றவாளி ஆக்குது...
Enakkum ithe thought thaan. But makara lagnam kadaga rasi
உண்மை உண்மை ங்க ஐயா.மீனராசி கடகலக்னம்.தேய்பிறை. சந்திர தசை ஆரம்பத்திலிருந்து ஏமாற்ற ம் சூழ்ச்சி வஞ்சம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.என்னை சுற்றி , நெருங்கி வருபவர்கள் எல்லோரும் நல்லவங்க மாதிரியே இருந்து என்னை காலிப்பன்னிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களின் வார்த்தைகளை நன்கு என் மண்டையில் ஏற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றிங்க ஐயா.
ஒரு சில கருத்துக்கள் தவிர அனைத்துக் கருத்துக்களும் உண்மை அருமை
மிக நீண்ட நாட்கள் கழித்து இன்று முதல் கருத்து பதிகிறேன்.... இனிய காலை வணக்கம் குருவே...
இவ்வளவு சரியாக கணிக்க எப்படி முடிகிறது! Super sir!
ஐயா தங்களின் பதிவு சிாிக்கவைக்கின்றது
சிந்திக்கவும் வைக்கின்றது அருமை
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை தான் எனக்கு பொருந்துகிறது ஐயா நன்றி ஐயா
MY JATHAGAM :
DHANUSU RASI
UTHIRADAM NATCHATHIRAM
KADAKA LUCKNAM
THIS VIDEO 100℅ TRUE
THANKS
Thank you brother Good morning
ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனின் தன்மையை மனநலத்தை சிறப்பாக கண்டறிய முடிகிறது வியப்பாக உள்ளது
Thank you Sir valga valamudan God is great
Neenga than menmainu solrenga... But kovam semaya varuthu
வணக்கம் வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.
தலைவா மிக சரியான கணிப்பு..
Excellent contribution
உண்மை தான், மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you sir really super
Thank you so much, I too kadaga lagnam. Very correct 😊
Good morning aiya 😊🙏
மிகவும் சரியாக உள்ளது.
நன்றி ஐயா 🙏🙏🙏
சந்திர தரிசனம் நன்றாக கிடைத்தது. Tanq aiya 🙏🙏
அருமை அண்ணா
எனக்கு இந்த லக்னம் ராசி ரொம்ப பிடிக்கும் காரணம் சந்திரனின் அழகு ஆனால் என் மகன் அதே ராசி லக்னம் ஆம் உண்மை தான் நீங்கள் சொல்வது என் மகன் நிலவு போன்ற முகம் நிறைய அழகு
Thanks again
Thank you iya
Unmai sir..kadaga lagnam..simmarasi..uthiram star..
வணக்கம் ஐயா என் கணவர் கடக லக்னம் தான் நீங்கள் சொல்வது உண்மை தான்.நான் உங்கள் விசிறி சொன்னால் மிகையாகாது.என் பசங்களுக்கு தினம் ஒரு ஆன்மீக கதைகள் சொல்ல ஆசை அதனால் உங்கள் உதவி வேண்டும். நீங்கள் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி ஐயா
நன்றி ஐயா...
நன்றி ஐயா
உண்மை மிக்க நன்றி
௨ன்னமயான பதிவு ஐயா
அருமையான பதிவு சார்
சார் நான் கடக லக்கினம் தான். குணத்தை பற்றி நெத்தியடியா சொல்லிட்டிங்க நன்றி சார்
அருமை ஜி
சூப்பர் சார். ...
உண்மை...
Sir, thankyou🙏🙏👌👌
Nanri sir
Sir kadaga lagnam pournami than porenthen. Teypirai or valarpirai 🙄🤔 neengal chollarathe 100% correct 🙏.
Unmai inmai ayya
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்
அய்யா மிகவும் அருமையா விளக்கம்.
Kadaga lagnam pen nalla vaalkai Amaya Enna pannanum
Meena rasi utharatathi nachathiram la kulandhai pirandhal next enna baby pirakum
Meena rasi uthiratathi nachathiram
Simma laknathil pirandhal
Tq sir nanum kadaga laknam than
Sir please post video dhana manjAMathi pathi yogam
Perfect sir
Sir nenga soldrethala unmaitha romba nala na ninaipe mathavanga suyanalama inum niraiya vishayathula na matum ea ipdi irukenu athuku pathil ipatha enaku theriuthu oru request: kadagalaknatha pathi inum konjam explanation kudunga epdi lifela nambala safe panitu valdrathu pathiram arinji pichaiedu soldratha epdi seyal paduthurathu solunga
2. Kadaga laknam pathi soldringa oru jendrala ethapathu therinjikirathu rasiya laknama ila natchathirama etha follow pananum solunga romba kolapam iruku
Very correct 100%
Unmai sir🙏
Thanks sir 🙏
Virushika rasi kadaha laknam laknathula keathu...
Laknathula keathu palan sollunkga iya...
கடகம் லக்னம் தனக்கென்று வாழதவர்கள்
Correct Sir tq☺☺
உண்மை தான் வளர் பிறை
வணக்கம்... நான் கடக ராசி.. சிம்ம லக்னம்.. உங்கள் பதிவு கடக ராசிக்கு பொருந்துமா??
பதில் வேண்டும் அல்லது சிம்ம லக்ன பதிவு போடவும்.... நன்றி..,🙏🙏🙏
சரியாக இருக்கிறது எனக்கு
Super
3:30, 100% illa 1000% unmai. Aptiye solringa Appa
குருவே என்னுடயது😍😍😍
*இனிய காலை வணக்கம்... அன்புக்குரிய ஐயா அவர்கள் தங்கள் கருத்து மற்றும் பதிவுகள் அருமை என்று சொன்னால் இது வஞ்ச புகழ் என்று நினைக்க தோன்றலாம்... ஆனால் மனதில் நினைத்து சொல்கிறேன் ஒவ்வொரு பதிவும் ஒரு சூரியன் போல பட்டொளி வீசும் உங்கள் பதிவு ..... என் திருமணம் நடந்த பிறகு பாருங்கள் உங்களுக்கு நானே விளம்பர தூதுவனாக இருக்க விருப்பம்... நன்றி.... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐*
வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகம். அதிலும் திருமணத்திற்கு பிறகு இன்னும் அதிகம். ரசிகர்மன்றம் வைச்சிகிட்டு தோரணம் கட்டுற மாதிரி இருக்க கூடாது. உங்கள் நலன், உங்களை சார்ந்தவர்கள் நலன் முக்கியம். எதிர்காலத்தை சிறப்பாக திட்டுமிடுங்கள். ஒரு சகோதரனாக உங்களுக்கு சொல்லும் அறிவுரை. உங்கள் அன்பு ஒன்றே போதும். வாய்ப்புகள் இருந்தால்.. உங்கள் முகநூல் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருங்கள்... நன்றி....
@@thamizhanmediaa ஐயா நிச்சயம் தோரணம் ,ரசிகர் மன்றம் நிச்சயம் அமைய வாய்ப்பு இல்லை எண்யென்றால் நாம் ஒன்றும் நடிகர்கள் அல்லவே .... நிச்சயம் உங்கள் ஆலோசனை படி நடப்பேன் ஐயா நன்றி...
Guna nalankal mikavum sari. Vazhkai muzhuvathum kashtam than.
Super sir
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
வணக்கம் சார் உங்கள் பதிவு அனைத்தும் நான் பார்த்து வருகிறேன் மிக அருமையான தேவையான தகவல்கள்..
ஒரு விளக்கம் குடுங்க சார் அனைவருக்கும்..
இன்றைய கால சூழ்நிலையில் ஒரு நபற்க்கு நிறைய ஜாதகம் உள்ளது மென் பொருள் வந்த பின்னாடி ..
அப்படி ஒரு நபருக்கு நிறைய ஜாதகம் இருக்கலாமா இல்லை இருக்க கூடாதா ... இருந்தால் அதை என்ன செய்வது என்று சொல்லவும் சார்
Correct sir
Mostly Accurate....
Thank u sir God bless you
Sir... Nan viruchigam Rasi, kettai natchatiram, lagnam mithunam. Viruchigam Rasi kku sani mudivu kalam. Anal mithunam kku sani start. Ithai nan yeppadi eduthukolvathu.... Please reply 🙏🙏🙏
Om Namasivya
Sir what's ur lagnam and rasi?? Eager to know about that. My daughter is 7months simma rasi kadaga lagnam Magam natchathiram. Eppadi Irupaanganu Sollunga oru word LA atleast.. Waiting for your valuable response.
Meee kadagalaknam,♥️♥️♥️♥️♥️
Ayya,I am kadagarasi kadagalagnam,ayilyanatchathiram
Rasi porudhuma sir
வணக்கம்.
உங்கள் அனைத்து பதிவுகளும் நான் காண்பேன், அதில் உள்ள லக்னம் கண்டு பிடிக்கும் முறை பதிவையும் பார்த்தேன், ஆனால் எது என் உடைய மிக சரியான லக்னம் என்று கண்டுபிடிக்க இயலவில்லை.
காரணம் பிறந்த நேரம் சரியாக தெரியவில்லை. வழி காட்டுவீர்களா அய்யா.
நன்றி.
ஆம் ஐயா என் ஜதகதில் கடக்க லக்னத்தில் சனி பகவான் இருக்கிறது வழி செல்லுமாறு கேட்கின்றேன்
Whoever we help and forgive.. They will backstab first..
True wordsssss sirrrr
Sr teaipirai attami
Sir simma lagnam podunga.....
pls sollunga poosam ayilyam matchng irruka?????rply me
ஜயா எனக்கு ஓறு சந்தேகம் ஒறு குழந்தை பிறக்கும் போது 71/2சனி கலிவில் பிறந்தால் அது அந்த குழந்தைக்கு இது முதல் சுற்றா இலலை அடுத்து வறுவதை கணக்கில் வைத்து கொள்வதா
My son is kadagam poosam Simha lagnam
போக்க Sir எல்லா லலக்கணமும் இப்போ உஷாராதான் இருக்கனும். கொரானா வைரஸ் அது இதுனு என்னென்னமோ
வ ருது
Kadaga lagnam ullavarhalukkumattumthana intha palangal Kadaga raasikku enna palan
2020 thaniya naal pathivu podunkal sir.
Kadaga lagnam, kumbathil ( suriyan, chandran, Bhudhan)...
My son Medha Rasi Kadaga lagnam. What u r telling is cent percent true. In second bhavam sun, Venus (retrograde) and Jupiter is there. He is not able to study. Is it ok.
🙏🙏🙏 .
Ayya ungalidam josiyam pakkanum. Pls send details
ஐயா நான் துலாம் ராசி கடக லக்னம்
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"என் லக்னம்.
சுய தொழில்? அரசு வேலை? வெளிநாட்டில் வேலை? மகர லக்னம் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் 3ம் பாதம் 2ல் கேது 3ல் குரு 4ல் சனி 5ல் சுக்ரன் 6ல் செவ்வாய் சூரியன் 7ல் புதன் சந்திரன் 8ல் ராகு
Sir neege enna prechaarema seirige ?? Mike le sound ovveraaaa irke 🤩🤩🤩
Menna laganam sollunga
Yes
Nama samanokku nal
100% unmai sir
Simma lagnathku Sollunga sir
Nan Kadaka lakkinam. Simma rasi. Plan solluvinkala
Sir how can I contact u?