Це відео не доступне.
Перепрошуємо.

ரேஷன் அரிசி மட்டும் போட்டு 30 வருடத்துக்கு மேல் மாவு வியாபாரம் செய்யும் பாட்டி சொன்னஅளவு பஞ்சு இட்லி

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024

КОМЕНТАРІ • 393

  • @manickammk1023
    @manickammk1023 6 місяців тому +10

    ❤❤❤ புரிந்து கொள்ளும் வகையில் மெதுவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி! I will try your methods of quantity. Thanks!

  • @HaseeNArT
    @HaseeNArT 8 місяців тому +31

    அழகான வெள்ளை பஞ்சு
    தேவலோக அமிர்தமோ இல்லை
    பூலோக அதிசய படைப்போ
    அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
    கலவையாக நீராவியில் வெந்து
    தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
    அன்னையின் அழகிய பக்குவத்தில்
    அன்பும் பரிவும் கொண்ட
    ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
    சுடச்சுட சிரித்தது *இட்லி* .....

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Рік тому +95

    சொன்ன விஷயத்தையே thirumba திரும்ப சொன்னால் கேட்பவர்களுக்கு சலிப்பு தட்டுகிறது.

  • @jaganmcreatechennal5204
    @jaganmcreatechennal5204 Рік тому +225

    நீங்கள் இழுக்காமல் சுருக்கமாக சொன்னால் போதும் கேட்க நல்லலா இருக்கும்

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 Місяць тому +2

    அம்மா பயனுள்ளதாக இருந்தாலும் மிகவும் பொருமை தேவைப்படுகிறது.

  • @tndaddy8888
    @tndaddy8888 11 місяців тому +20

    Rommba aruvai

  • @muthaiyav5702
    @muthaiyav5702 8 місяців тому +15

    Romba pesurenga

  • @user-ry3wm4vq5s
    @user-ry3wm4vq5s 6 місяців тому +1

    அருமையாக சொன்னீர்கள் சகோதரி நன்றி

  • @rktips142
    @rktips142 2 місяці тому +9

    pecha koracha nallarukum

  • @seethaseetha83
    @seethaseetha83 8 місяців тому +42

    சொன்னதையே திரும்ப சொல்லிட்டு இருந்தா கடுப்பு தா வருது

    • @jaganmcreatechennal5204
      @jaganmcreatechennal5204 7 місяців тому

      ஆமா ஆமா பிறவி குணம் கொண்ட மணிதர் பிறவி குணம் மட்டை வச்சி கட்டினாலும் மாறாது

  • @Thulasi.-gz6mp
    @Thulasi.-gz6mp 4 місяці тому +6

    Idli aasaiye poidichi😢😂😂😢

  • @user-ez2dz5up4t
    @user-ez2dz5up4t 4 місяці тому +7

    சூப்பர் சூப்பர் சகோதரி பேச்சு மட்டும் கொஞ்சம் குறைந்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @sarojinimadanmohan8670
    @sarojinimadanmohan8670 Рік тому +52

    Surukkama sollunga. Nallairukkum

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 місяці тому +3

    ஏங்கம்மா எங்களுக்கு கழுவ கூட தெரியாதா...என்ன விஷயமோ அதை சுருக்கமா சொல்லுங்க.... ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சொல்லறது மாதிரி ....இருக்கு...

  • @babymathew1797
    @babymathew1797 7 місяців тому +12

    Romoa pesereenga

  • @anithanarayanan4800
    @anithanarayanan4800 Рік тому +22

    👌👌👌👌 Ma, konjam timing kammi panniko inga

  • @Amuthakalarani-uh3us
    @Amuthakalarani-uh3us 3 місяці тому +8

    Cut and shortaa solunga

  • @ramakrishnansundararajan6406
    @ramakrishnansundararajan6406 9 місяців тому +6

    Valavalannu solatinga

  • @charlescharles4070
    @charlescharles4070 Рік тому +5

    Please javu aga ilukka vantaam .but super tips

  • @soniya57
    @soniya57 Рік тому +3

    Salt pottu kalluvura tip super ma

  • @poongothaisivanesan1247
    @poongothaisivanesan1247 10 місяців тому +12

    சீக்கிரம் சொல்லவும்.

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 8 місяців тому +4

    Super cannot believe the ratio. The batter is fantastic

  • @sureshg5294
    @sureshg5294 9 місяців тому +6

    Surukkama sollunga

  • @Gvenkatesan-np9ni
    @Gvenkatesan-np9ni 3 місяці тому +1

    Super 💯

  • @sangimaraja871
    @sangimaraja871 23 дні тому

    Super thanks ma

  • @SanthoshKumar-un4ji
    @SanthoshKumar-un4ji 11 місяців тому +6

    Takkunu solluga amma

  • @ParathasarthiG-mg6sj
    @ParathasarthiG-mg6sj Рік тому +9

    Super detailed recipe 👌👌

  • @roselynjeyasrianandan7693
    @roselynjeyasrianandan7693 3 місяці тому +2

    Sis idli ok don't repeat many time boring

  • @divya413mohan
    @divya413mohan Рік тому +6

    intha alavu solrathuku ivlo nerama ayyo ramaaaa

  • @user-hb2dd6xv9j
    @user-hb2dd6xv9j 6 місяців тому +3

    Arukkathinka

  • @ammu8799
    @ammu8799 6 місяців тому +2

    பேச்சை குறைச்சா நல்லா இருக்கும்

  • @rahinisathishkannan3358
    @rahinisathishkannan3358 Рік тому +5

    ivalavu solli kadaisiyil vendhthuku appram idly katavillai mam, sila corrections seidhal you will get more views mam my kind request.

  • @harishsstories4552
    @harishsstories4552 Рік тому +8

    சூப்பர் 👌👌👍

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 Рік тому +2

    More. Explanation

  • @shabanabasulur91
    @shabanabasulur91 4 місяці тому +1

    Sis na
    3 boiled rice
    1 raw rice
    1 ulundhu
    1 spoon vendhiyam
    Ipdi pottalae idly kallu mari irukku ninga total ricea 12 pottu 1 ulundhu epdi softa varum sis nijamavae idly nalla irukkuma please reply

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 місяці тому

      Nalla varum sister try panni parunga aana ulunthu nalla ponga ponga araikanum 👍

    • @shabanabasulur91
      @shabanabasulur91 4 місяці тому

      @@simplesamayalwithammu8617 ok sis thanks for reply sis

  • @vinothjack51
    @vinothjack51 26 днів тому +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @RoshanRoshan-lk7vd
    @RoshanRoshan-lk7vd 8 місяців тому +1

    Nite soak pana solirkinga day time na evlo neram soak pananum any exact duration???

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 місяці тому

    Can we use whole or broken black urad dal?

  • @rhemalatha8823
    @rhemalatha8823 Рік тому +1

    Padi measurements solunga

  • @radhikavanadhi4263
    @radhikavanadhi4263 5 місяців тому +2

    10 பங்கு புழுங்கல்
    2 பங்கு பச்சரிசி
    1 பங்கு உளுந்து
    1ஸ்பூன் வெந்தயம் இதுல எப்படி இட்லி soft ah varum😢

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 місяців тому

      இந்த அளவு போட்டு try பண்ணி பாருங்க கண்டிப்பா softa வரும் 👍

  • @tanisham2138
    @tanisham2138 3 місяці тому +1

    Try to explain short...

  • @sruthisruthi6244
    @sruthisruthi6244 Рік тому +4

    Thank you so much for the detailed video 😊

  • @kannan10000
    @kannan10000 8 місяців тому

    அப்ப.... சவப்பெட்டி இல்லாதவங்க மாவு அரச்சா இட்டிலி நல்லா வராதா....😂😂😂

  • @pramessethu2905
    @pramessethu2905 Рік тому +7

    சுருக்கமா சொல்லுங்க

  • @ArulGeon
    @ArulGeon 4 місяці тому

    Enakku vendum vendum

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Рік тому +2

    Thank you

  • @mageshwarimageshwari212
    @mageshwarimageshwari212 Місяць тому +1

    சேனல் நேம் சிம்பிள் சமையல் ஆனா சிம்பிளா எதுவுமே பேச மாட்றீங்க

  • @user-tk2vt6ih1n
    @user-tk2vt6ih1n 5 місяців тому

    Super😊

  • @user-vu6hz2re9z
    @user-vu6hz2re9z 9 місяців тому +2

    Ayo sami😮

  • @RamKumar-vq5ts
    @RamKumar-vq5ts 11 місяців тому +2

    Iluvai over

  • @Kalaiselvi-tm8po
    @Kalaiselvi-tm8po 4 місяці тому +1

    Short a sonna nallathu

  • @prasannaprasanna485
    @prasannaprasanna485 10 місяців тому +3

    சொன்னத மறுபடியும் மறுபடியும் சொல்லாதீங்க

  • @matheshwaris8822
    @matheshwaris8822 6 місяців тому +1

    Neenga sonna ratio sariya sollunga. Padila alanthu edukarapo 10padi alanthu oorukellan idili sutu podratha. Kilogram alavu sollunga. Onnume puriyala.

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 місяців тому

      1 kg arisi 100 ulunthu venthayam 2 spoon

    • @Trb8294
      @Trb8294 6 місяців тому

      பச்ச அர்சி எவ்ளோ

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 місяців тому

      2 படி இல்லைனா 200 கிராம் பச்சரிசி

  • @ThilageshThilagesh-gb6je
    @ThilageshThilagesh-gb6je 9 місяців тому +1

    100g padi 1kg sollunga

  • @DiamondUma
    @DiamondUma Рік тому +2

    அருமையான பதிவு 👌👌👍

  • @muthukannan8276
    @muthukannan8276 Рік тому +1

    Neega sonna alavula mavu arachen idly dosa rentume supera vanthuchu

  • @simplesamayalwithammu8617
    @simplesamayalwithammu8617  7 місяців тому

    இந்த வீடியோ எடிட்டிங் பண்ணாமல் தெரியாமல் போட்ட வீடியோ அதனால் length அதிகமா இருக்கு 👍

  • @shymala6698
    @shymala6698 Рік тому

    Vara commenra ninachu tension akathinka dont wry next level neeinka pokanum ok next video podum pothu trial check panitu kavanama video upload poduinka

  • @atamsho1225
    @atamsho1225 19 днів тому

    இதே அளவில் மிக்சியில்
    அரைக்கலாமா?

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  18 днів тому

      அரைக்கலாம் ஆனா மாவு கிரைண்டர்ல அறைக்குற மாதிரி அளவுக்கு வராது

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Рік тому +5

    Super sister 👌👌👍👍

  • @padmadina20
    @padmadina20 3 місяці тому +1

    Pls don't repeat

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Рік тому +3

    இரவே அரிசியை ஊரவைக்கனுமா அம்மா

  • @kalaiselvam2973
    @kalaiselvam2973 10 місяців тому +1

    Nalla solreenga.. but romba lenth ah solreenga

  • @user-bu4rn4wx7y
    @user-bu4rn4wx7y 4 місяці тому +1

    Why tolk so much

  • @aadhi254
    @aadhi254 3 місяці тому

    Ithu idly uthalama

  • @malligamalliga4205
    @malligamalliga4205 Рік тому +4

    1 டம்ளர் சரியான அளவா....

  • @DhanamM-bi6hq
    @DhanamM-bi6hq 4 місяці тому

    KelasspottaApideyPodanum

  • @devikasurendar5692
    @devikasurendar5692 4 місяці тому

    இந்த மாதிரி துளை போட்ட இட்லி தட்டு எங்கு கிடைக்கும்?
    நான் தேடித் தேடி கடைசி யில் குண்டூசி அளவு துளை போட்ட இட்லி தட்டு
    வாங்கினேன் . வேறு கிடைக்கவில்லை.அதில் சிறிது எண்ணெய் தடவி இட்லி ஊற்றினால் தட்டையாக வருகிறது. இட்லி தட்டு கடை விலாசம் தரவும். நன்றி.

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 місяці тому

      நான் மதுரையில் வாங்கினேன் சிஸ்டர் கடையில் குழி தட்டு கேட்டு வாங்குங்க இட்லி பந்து போல வரும் 👍

  • @premilamary2575
    @premilamary2575 День тому

    Short aha mudinga madam

  • @sarathvishruth3270
    @sarathvishruth3270 Рік тому +14

    சுருக்கமாக சொன்னால் போதும்

  • @user-lz9zu5rw4h
    @user-lz9zu5rw4h 6 місяців тому +1

    Ada saami neenga romba pesaradhalaiye video skip pannitu polamanu irukku

  • @khalidahmeds2984
    @khalidahmeds2984 6 місяців тому

    Nice🎉

  • @malligamalliga4205
    @malligamalliga4205 Рік тому +2

    12க்கு 1உள்க்க் உளுந்து சரியா வருமா அக்கா

  • @ashwanth4030
    @ashwanth4030 11 місяців тому +1

    Eluvaya elukkathinga

  • @jeyavijinshry9483
    @jeyavijinshry9483 11 місяців тому +1

    OMG pls cut short your explanation

  • @thanachumy3067
    @thanachumy3067 3 місяці тому

    What is rasan rice, mlysia can get ?

  • @kamalapadmababy181
    @kamalapadmababy181 3 місяці тому +1

    Aruvai illuvai

  • @geethaudaya5965
    @geethaudaya5965 6 місяців тому +1

    Over talking

  • @fathimaaz168
    @fathimaaz168 5 місяців тому

    Maavu karacha apram evvalo neram vekkanum

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 місяців тому

      7 mani nearam irukanum sila samayam antha time munadiyea seekeram pulichudum 👍

  • @shreeraman2846
    @shreeraman2846 9 місяців тому +2

    Surukama sollavum.
    Dont drag

    • @sheebavn836
      @sheebavn836 8 місяців тому

      சுருக்கமாக சொல்லலாமே

  • @jaishreejesi6553
    @jaishreejesi6553 Рік тому

    Mam rice ooravaitha water laye araikkanuma

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Рік тому

      Reasan rice over night ooravitta veandam pakal nearathula ooravitta ediyil arisi nalla oorina appuram 1 time wash panitu puthu water ooti appuram araikalam

    • @jaishreejesi6553
      @jaishreejesi6553 Рік тому

      @@simplesamayalwithammu8617 thank you mam

  • @ThilageshThilagesh-gb6je
    @ThilageshThilagesh-gb6je 9 місяців тому +1

    Fast ah sollunga

  • @Sailatha4655
    @Sailatha4655 3 місяці тому +1

    Romba pesite irukeenga ma

  • @manickammk1023
    @manickammk1023 6 місяців тому

    நான் நேற்று மாவை நீங்கள் சொல்வது போல் மாவு அரைத்தேன்.( பிரிட்ஜ் யில் வைத்து பின் குளிர்ந்த நீரில் மிக்சியில் அரைத்து மறு நாள், 12 மணி நேரம் மேல ஆகியும் மாவு புளித்து உப்பி மேலே வரவில்லை. ஏன்? இதற்கான முழு காரணமும் மற்றும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி!

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 місяців тому

      மிக்ஸியில் அரைக்க கொஞ்சம் உளுந்து கூட போட்டு அரைக்கணும் உப்பு கரெக்டா போட்டு கலக்கணும்

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 місяців тому

      ua-cam.com/video/eJ3COfTb0yo/v-deo.html

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 місяців тому

      மிக்ஸியில் அரைக்க இந்த அளவு போட்டு அரைங்க நல்லா வரும் 👍

    • @manickammk1023
      @manickammk1023 6 місяців тому

      @@simplesamayalwithammu8617 ஒரு நாள் நீங்கள் சொல்வது போல உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்தும் பார்த்தேன்.மறுநாள் மாவு உப்பவில்லை. ஏன் சிறிய பிரச்சினை போல தெரிகிறது. அது என்ன என்று தெரியவில்லை. என்னை போல ஒரு சில நபர்கள் இந்த பிரச்சினை சந்திக்கின்றனர். ஏன்?

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 місяців тому

      உளுந்து நல்லா தண்ணி தெளிச்சு பொங்க பொங்க அரைக்கணும் இல்லை உங்க உளுந்து மாவு பொங்காத உளுந்தா இருக்கனும் நீங்க மிக்ஸியில் அரைக்க உளுந்து கூட போடவும் நம்ம சேனல்ல மிக்ஸியில் அரைத்த இட்லி மாவு வீடியோ உங்களுக்கு கமெண்ட்ல போட்டு இருக்கேன் அத பாருங்க கரெக்டா இருக்கும் 👍

  • @joycedavid3060
    @joycedavid3060 Місяць тому

    Too much dragging information.

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 Рік тому +1

    Naanga kadaila kuduthu araikirom arisi ulunthu onna podalama rpy pls grinder illa

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Рік тому +1

      அதுக்கு உளுந்து கொஞ்சம் கூட போடுங்க நம்ம உளுந்து நல்லா பொங்க அரைப்போம் ஆன மிஷின்ல அப்படி அரைக்க முடியாது so கொஞ்சம் அதிகமா போட்டுக்குங்க

    • @muhamedhussain9366
      @muhamedhussain9366 Рік тому

      @@simplesamayalwithammu8617 11/2 ok va

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Рік тому

      Ok 👍

    • @muhamedhussain9366
      @muhamedhussain9366 Рік тому

      @@simplesamayalwithammu8617 thanku 🙏

  • @eswarivellingiri2395
    @eswarivellingiri2395 4 місяці тому

    அட அலவ சொல்ங்க அம்மா

  • @chikujain699
    @chikujain699 10 місяців тому

    Plz cn u describe in english

  • @loshinisendhil9456
    @loshinisendhil9456 27 днів тому

    Surukama sollunga

  • @muthukannan8276
    @muthukannan8276 Рік тому +2

    Dosa murugala vanthuchu idly softa vanthuchu👌❤️

  • @khatheejabi1258
    @khatheejabi1258 9 місяців тому +1

    வெந்தயத்தை தனியா அறைக்கிறதை ஃபர்ஸ்ட் time ஆ பார்க்கிறேன்

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  9 місяців тому

      அப்படி அரைச்சா மாவு நல்லா காணும் அந்த மாதிரி try பண்ணி பாருங்க

  • @yakshithashome6560
    @yakshithashome6560 7 місяців тому

    Sis . Antha padi கால் படியா இல்ல வீசம் படியா.

  • @user-jd9bj6bf4c
    @user-jd9bj6bf4c 7 місяців тому

    very nice

  • @Ranjitha-qr3qo
    @Ranjitha-qr3qo 4 місяці тому

    5glass arisi edutha pacha arisiyum ulundhu evvalavu podanum

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 місяці тому +1

      12:1alavuku keakureengala

    • @Ranjitha-qr3qo
      @Ranjitha-qr3qo 4 місяці тому

      @@simplesamayalwithammu8617 puriyala neenga kekkuradhu resan arisi neenga 10glass eduthukittingala naa 5glass resan arisi eduthukitta pacha arisiyum ulundhum yedhana glass eduthukkanumnu kekkuren

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 місяці тому

      Ok ok sry naa சொன்ன alavil paathi paathiya pootavum 1 glass pacharisi 1/2 cup ulunthu konjam வெந்தயம்

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Рік тому +4

    Vllavalla kollakola

  • @balugopal6127
    @balugopal6127 7 місяців тому +1

    Uluthu evalavu podanum

  • @saranya3779
    @saranya3779 Рік тому +1

    Intha maavula dosa epdi varum

  • @mageshwarimageshwari212
    @mageshwarimageshwari212 Місяць тому

    தயவுசெய்து மறுபடியும் வீடியோ போஸ்ட் செய்யும் பொழுது இந்த மாதிரி வல வலன்னு பேசாதீங்க நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கு ஆனா சுருக்கமா பேசுங்க வீட்டு பெண்கள் அவசரமாக சமையல் செய்ய வேண்டும் என்று வீடியோவை பார்க்கிறோம் நீங்கள் இப்படி இழுத்து இழுத்து பேசினால் எப்படி நாங்கள் முழுதாக வீடியோ பார்ப்போம்

  • @sakthivani1150
    @sakthivani1150 5 місяців тому

    10 kilas pulungal arisi
    2 kilas patcha arisi
    1 kilas ulunthu
    1 ispun venthayam

  • @videoselvam2479
    @videoselvam2479 4 місяці тому

    எனக்கு இட்லியே வேனான்டா சாமி