அரியலூர் மாவட்டத்தின் இருபெரும் துருவங்கள்..... கமலக்கண்ணன் சிறுவிடை வளர்ப்பில் மிகப்பெரிய அனுபவசாலி.. சிறந்த மனிதர். அவரின் வீடியோவை youtube கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
கீரிக்கு கூண்டு வெத்து பிடியுங்கள் பிடிபடும் கீரியை இரண்டு நாட்களுக்கு அந்த இடத்திலேயே கூண்டுடன் போடுங்கள் பிறகு காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடுங்கள்..
சகோ... எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்று நானே பதிவிட்டுள்ளேன். அவர் அதனை சிறப்பாய் செய்கிறார் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தும் பதிவு சகோ. தயவு செய்து வீடியோவை முழுமையாய் பார்த்து விட்டு சொல்லுங்கள்
சகோ அவரே மழைகாலங்களில் பனிகாலங்கலில் அவரே கஷ்ட படுகிறார் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார் ..நிலமை அப்படியிருக்கும்போது நீங்க சொல்லுவது எப்படி ஏஏற்று கொள்ளமுடியும்...
இதே அமைப்பில் தான் என் வீட்டில் 30 கோழிகள் வளர்க்கிறோம். சப்போட்டா மரத்தில் தங்குகிறது. மழைக்கு தாங்கும். புயலுக்கு தாங்காது. பல வகை மரங்கள் அதிகம் இருப்பதால் வெயில் காலத்திலும் பிரச்சனை இல்லை. கூண்டுக்குள் விட்டால் கழிவுகளை அகற்றுவது சிரமம். மரத்தில் மேல் தங்கும் போது கழிவுகள் மண் மீது விழுந்து காய்ந்து விடும். அகற்றுவது சுலபம்.
அரியலூர் மாவட்டம் தூய சிறுவிடைக்கு பெயர் எடுத்த மாவட்டம் தமிழ் நாட்டில். ஆனால் கோழிகளை பார்க்கும்போது தூய சிறுவிடையாக தெரியவில்லை. தூய சிறுவிடையை பார்க்க வேண்டும் என்றால் சிகப்பு காட்டு கோழி (red jungle fowl) கோழிகளை பார்க்கவும்.
மிகவும் பிரயோஜனமாக இருந்தது , மென்மேலும் வளர்ந்து பெருக உயர வாழ்த்துகிறேன்.நன்றி .
வணக்கம் ராஜா . உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , நன்றி
சிறப்பு சகோ......... ஈழத்திலிருந்து
இளம்வயதில்.ஒருநல்ல
தொழில்முறை களை
வெற்றிகரமாக செய்வது.முதியதலைமுறைகளுக்கு.நம்பிக்கையளிக்கும்செயல்.வாழ்த்துக்கள்.தம்பி.
12:50 Important point Thanks brother.
அரியலூர் மாவட்டத்தின் இருபெரும் துருவங்கள்..... கமலக்கண்ணன் சிறுவிடை வளர்ப்பில் மிகப்பெரிய அனுபவசாலி.. சிறந்த மனிதர். அவரின் வீடியோவை youtube கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
Thanks ji
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகள் நண்பரே
அருமையான தகவல் bro.
நன்றி
வணக்கம் ராஜா. நான் காளிமுத்து திருவில்லிபுத்தூர். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை .உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி
Unga Number Solunga
இனிய காலை வணக்கம் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
Nanri
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் .....
Arumai...sup...
ராஜா....உங்க ஊர்ல மொத்தவிற்பனை கிலோ எவ்வளவு ராஜா????
Very good information Anna.
*அருமை 💚"
அருமையான செயல் .
Nalla thagavalukku nandri.
Nanum ungalaipola marathulatha koli valarkkure
அருமை சாகோ
Very good information about the koligal . Low cost with high profit, it depends on individual involvement only. Keep it up 👍
_
👃👃👃👃Thank you Sir.
வாழ்த்துக்கள்
Super g ❤
நண்பா உங்கள் எல்லாம் வீடியோக்கள் சூப்பர்....
அருமையான தகவல் நண்பரே.
தம் பி அருமை வாழத்துக்கள்
Hats off 👏👏👏
Super 👌 arumaiyana pathivu athum namba urla epti valakurathu mikka santhosham
Avungata karungozhi erukuma nu kettu solluga sir namba vetula valakurathuku oru 4kozhi
அருமை
மிகவும் பயனுள்ள கருத்து மிகவும் நன்றி jaffar Denmark
Excellent
Thanks for video 💕💕👌👌👌👌
Thanks sir
👌
Intha pannaiyoda update kudunga bro
இரண்டு மாதங்கள் வரை குஞ்சுகள் வளர.. இந்த சூழல் மற்றும் பாதுகாப்பு....
சரியாக வருமா.
எல்லோருக்கும் வராதுங்க
@@-gramavanam8319 yes Raja..
Thank you
அருமையான பதிவு ❤️
வாழ்த்துக்கள் தொலா
Hi
அருமையான வீடியோ
நன்றி
Snake, keeri thollai irukatha anna.. iruntha epdi pathukapathu..
அருமை ராஜா தம்பி வாழ்த்துக்கள்
நன்றி
@@-gramavanam8319 இராஜராஜன் இருங்களாக்குறிச்சி தகவல் அருமை
Good update bro and good conversations and questions keep doing
நண்பரே சிறந்த பதிவு உங்கள் மொபைல் எண் வெளியிடவும் நன்றி🙏.
கீழே உள்ளது நண்பரே
🙏🙏🙏ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒரு வீடியோ மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏿
நன்றி சார்
Very good message
Good interactive session...
Super Bro 👍👍
மிகவு நன்றி
வாழ்த்துக்கள்
By
Global gk 01
யாழ்ப்பாணம் யூடியூப் சேனல்
Idhu enna maram sollungaa
Nice
அடியேய்
Thanks Anna👍👍🙏
Super pro
super
சிறப்பு.
நன்றி
40 சென்ட் நிலத்தில் நாட்கோழி எவ்வளவு வளர்க்கலாம்
அண்ணா அருமையான பதிவு
நன்றி
இன்னும் பல வீடியோ போடுங்கள்
அரியலூர் மாவட்டம் அண்ணா
உங்கள வீடியோ பீரீடர்ஸ மீட் சேனல் தவிர்த்து தேடி பார்த்தேன் கிடைக்கல இப்போது பார்த்துட்டேன்
Thanks sago
@@-gramavanam8319 PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA PAATHINKANAA
Really very useful informations..super raja bro
Thanks sago
Good
simple system earns money
Super 👍👍👍
Thanks
Thanks France 🇫🇷
Nalla idea bro
Thanks bro
வாடகை இடத்துக்கு தகுந்தாற்போல் யோசித்து செய்கிறார்....
How to catch young ones for sales, how to vaccinat and deworming?
Call our number sago
good
நல்லது நன்பா
🎉🎉🎉🎉
😊😊😊
It's amazing business bro
Thanks sago
Pambu thollaigal ullathu neengal eppadi samalikeerirgal Anna atha pathiyum sollunga
Ok sago
Arumaiyana thagabal
எங்கள் ராஜா கமலக்கண்ணன் வாழ்க
நன்றி நன்றி
Useful info
Thanks
👌👌அட நம்ம ஊர் பக்கம்
Amazing raja
நன்றி அண்ணா
Supar ji
Thanks
👌👌👌👌🙏
தெளிவான விளக்கம் அண்ணா
நன்றி
Thambi how much he spent to take the land for lease. From Bangalore
Call this number sir. 6383497623
Semma mama
நன்றி
என் வீட்டில் 20 தாய்க்கோழிகள்போங்க மரத்தில் வாழ்கின்றன
Hi
Nandru
முட்டைய இட்டதுக்கு அப்புரம் தாய்கோழி மாதகணக்கில் கிருக்கு பிடித்து விடுகிறது அதற்க்கு எதாவது மாற்றுவழி உண்டா நண்பரே
ஒரு மாதம் ஓய்வு கொடுப்பது நல்லது சகோ
How to take rest in night, it is good or not, I don't know
Summer la start pannalama?
Pannalam ji
குடற்புழு நீக்கம் மருந்து பற்றி கூறுங்கள்.....
Wait sago
உங்கள் தோட்டத்தில் கீரி மரம் ஏறி கோழிகளை பிடிப்பதில்லையா. எங்கள் தோட்டத்தில் கீரிகள் அதிகமாக உள்ளது, இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் கூறவும்.
கீரிக்கு கூண்டு வெத்து பிடியுங்கள் பிடிபடும் கீரியை இரண்டு நாட்களுக்கு அந்த இடத்திலேயே கூண்டுடன் போடுங்கள் பிறகு காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடுங்கள்..
😀👍💪
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மழை காலங்களில் பணிகாலங்கலில் இது சாத்தியமே கிடையாது...அப்பாவி மக்களை ஏமாற்றாதீர்கள்
சகோ... எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்று நானே பதிவிட்டுள்ளேன். அவர் அதனை சிறப்பாய் செய்கிறார் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தும் பதிவு சகோ. தயவு செய்து வீடியோவை முழுமையாய் பார்த்து விட்டு சொல்லுங்கள்
சகோ அவரே மழைகாலங்களில் பனிகாலங்கலில் அவரே கஷ்ட படுகிறார் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார் ..நிலமை அப்படியிருக்கும்போது நீங்க சொல்லுவது எப்படி ஏஏற்று கொள்ளமுடியும்...
இதே அமைப்பில் தான் என் வீட்டில் 30 கோழிகள் வளர்க்கிறோம்.
சப்போட்டா மரத்தில் தங்குகிறது.
மழைக்கு தாங்கும்.
புயலுக்கு தாங்காது.
பல வகை மரங்கள் அதிகம் இருப்பதால் வெயில் காலத்திலும் பிரச்சனை இல்லை.
கூண்டுக்குள் விட்டால் கழிவுகளை அகற்றுவது சிரமம்.
மரத்தில் மேல் தங்கும் போது கழிவுகள் மண் மீது விழுந்து காய்ந்து விடும்.
அகற்றுவது சுலபம்.
3 months once ha rdvk injection poduvanga bro vedio eppadi solliranga
How many days once injection pottu nallathu
எனக்கு தூய சிறுவெடைக்கோழி, சேவல் வேண்டும்.வழி சொல்லவும்.
I have 30 chicks in Villupuram dt ginge tk ph 9840809911
பதில் கூறியயமைக்கு நன்றி!
How many distance from banglore
15hrs travel sir
உங்க முந்தைய வீடியோக்களில் , சில விசயங்கள்கேட்டிருந்தேன் பதில் இல்லை. பதில் எதிர்பார்க்கிறேன்.
என்ன கேள்வி சார். முடிந்தால் கால் பன்னுங்க. 85267 14100
Ok.நன்றி! தூய சிறு வெடைக்கோழிசேவல் தேவை. என்னன வழி முறை?
Yennaku 1arger eruku athula mutheri podu eruken athula panna poren
Mangoose problem wild cat problem iruntha ithu set agathu
😍😍😍
நன்றி ணா
Panai owner number kedaikuma
Description parunga sago
சிறுவிடை கோழிகள் கூட அசில் க்ராஸ் பண்ணை கோழிகள் செந்துருமோ .கொஞ்சம் சொல்லுங்கேன்??
சூழலுக்கு ஏற்ற முறையில் பண்னை அமைப்பு இருக்க வேண்டும்.
@@kamalakannan9290 seruma illaya
சேராமல் பார்ப்பது நல்லது
அசத்தல்
Enakum ipdi valarka dhan rombo aasai.but kaatu poonai thollai adhigam adhan mudila
Safety important ji
அரியலூர் மாவட்டம் தூய சிறுவிடைக்கு பெயர் எடுத்த மாவட்டம் தமிழ் நாட்டில். ஆனால் கோழிகளை பார்க்கும்போது தூய சிறுவிடையாக தெரியவில்லை. தூய சிறுவிடையை பார்க்க வேண்டும் என்றால் சிகப்பு காட்டு கோழி (red jungle fowl) கோழிகளை பார்க்கவும்.
Company feed potta apdithan therium ji