பாரம்பரிய ரக காய்கறிகள் நடவு முதல் அறுவடை வரை ✨🌿🪴

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2022
  • #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

КОМЕНТАРІ • 142

  • @vijayalakshmisridhar4261
    @vijayalakshmisridhar4261 2 роки тому +9

    முழுநேர விவசாயியாக மாறிய அக்காவை பாருங்கள் மக்களே, எப்போதும் விதை சேகரித்து வைக்கும் அக்காவிற்கு வாழ்த்துக்கள்😎

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 роки тому +14

    சூப்பர்பா எல்லா விஷயங்களையும் ரசிச்சு அனுபவித்து செய்யறீங்க 👍

  • @densis9770
    @densis9770 2 роки тому +5

    Rocking lifestyle....in recent times its my favorite channel

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +1

    சுமதி எல்லா விக்ஷயத்துலயும் நீ great ma super வாழ்த்துக்கள் உன்னோட மாடிதோட்டம் என்னாச்சுமா சுமதி அந்த டூரும் போடுமா சூப்பர் சூப்பர் நன்றி ரசிக்கும் படியா இருந்தது இந்த வீடியோ நன்றி நன்றி

  • @Kalaivarun
    @Kalaivarun 2 роки тому +1

    Arumai mam.

  • @anbuk5887
    @anbuk5887 2 роки тому +1

    Arumai akka🙏 nice to see your videos👍👌

  • @lathar4753
    @lathar4753 2 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹

  • @pramessethu2905
    @pramessethu2905 2 роки тому

    Super...

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 роки тому

    Nallaruku sister pakka santhosama iruku ma valka valamudan nalamudan ma

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 роки тому

    Super super

  • @selvakumar-zh1wq
    @selvakumar-zh1wq 2 роки тому

    Excellent mam

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 2 роки тому

    உங்கள் தோட்டம் அழகு நீங்கள் பேசரதும் ரொம்பவும் அழகு கேட்க இனிமையாக இருக்கு தோட்டகாரம்மா குடுத்து வச்சவங்க🙏👐👍👌🙌💝

  • @padminiraj2655
    @padminiraj2655 2 роки тому

    Super Sumathi nethilerdhu vunga video's oru 5or6 pathutten arumai and your language also supe padmini from chennai

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 роки тому

    Superb sumathi nalla pasaringa amazing unga vilachal aruvadai super romba interest eruku ungaluku ella vegetables arumaiya velainjiruku unga uzhapu veen pogala sumathi pakkava happy a eruku thank you

  • @priyadharshinir5162
    @priyadharshinir5162 2 роки тому +2

    எங்களது வயலிலும் இப்படி தோட்டம் போட ஆசை...... விரைவில் நானும் தோட்ட வேலைகளை தொடங்க போகிறேன்.....

  • @sanjanaa.g8573
    @sanjanaa.g8573 2 роки тому

    Very nice to see your video being a teenager we have to work like you Aunty

  • @sumeerarivazhagan1432
    @sumeerarivazhagan1432 2 роки тому

    Super

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 роки тому +3

    Sumathi Akka... Unga video pakkum pothu kannukum manasukum niraiva iruku... Super Video ga akka... Love From Pollachi ❤️❤️❤️

  • @jothipricy8840
    @jothipricy8840 2 роки тому

    Super amam👍

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 роки тому +1

    Super sister 👌💐

  • @nagarajank7769
    @nagarajank7769 2 роки тому +2

    Very lovable feast to eyes. Green everywhere. She is also very active like her maids

  • @tamilselvib9005
    @tamilselvib9005 2 роки тому

    Super paati naanum ungala maadhiri plants pooten Balaam

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 роки тому

    Thoppi kaththri give yield for 2 to 3 years. Superb.

  • @jjulie2211
    @jjulie2211 2 роки тому +4

    Kaakaikutam is rocking 😎 love from singapore 🇸🇬 ❤ 😍

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 2 роки тому

    Unga video manathirku santhosama erukku. Very inspiration vertu thottam vaikka. Thank you

  • @jeyachamy7414
    @jeyachamy7414 2 роки тому

    Sumathi,superb

  • @radharvn4142
    @radharvn4142 2 роки тому

    சூப்பர் 👏👏👍👍👏👏👏

  • @rajendranraj1993
    @rajendranraj1993 2 роки тому

    நன்றி சகோதரி சுமதி

  • @nilafar07
    @nilafar07 2 роки тому

    Neenga vera level... 👌👌👌👌👌

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 роки тому

    சூப்பரா செடிகளை பராமரிப்பு செய்ரீங்க சிஸ்டர் 👌❤

  • @rselvi1239
    @rselvi1239 2 роки тому

    SUMATHI MAM WONDERFUL 👍👍

  • @ganesankuppusamy9023
    @ganesankuppusamy9023 2 роки тому +2

    U r great amma.superb and supportable husband for u.god bless u.

  • @m.sathiskumar24
    @m.sathiskumar24 2 роки тому +1

    உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பிங்கள் அக்கா

  • @shanthis7010
    @shanthis7010 2 роки тому

    Super mam

  • @babyskitchen7922
    @babyskitchen7922 2 роки тому +1

    Super sis.... உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கிறது.... நான் வளர்ந்து வந்த இடம் சேலம் ☺☺☺👍👍👍

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 2 роки тому +1

    Super sister you very good farmer

  • @gulfstream8787
    @gulfstream8787 5 місяців тому

    We call the long beans pytengkai in Malaysia

  • @rameshpaul1534
    @rameshpaul1534 2 роки тому +1

    Amma what pesticides do u give for this plants

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 роки тому

    அருமையான வீடியோ சுமதி அக்கா கருப்பு கவுனி அரிசியை வைத்து ஏதாவது டிஷ் செய்து நன்றி வாழ்க வளமுடன்

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 роки тому

    Sumathi ma fantastic 👏🏼👌

  • @MrandMrsKarthikVlogsTamil
    @MrandMrsKarthikVlogsTamil 2 роки тому

    Unga videos rombha nalla eruku. Enga ooru epadi than erunthuchi mun oru kaalathula, epo elam maari pochu. Childhood gynabham varuthu.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      கண்டிப்பா செய்து காட்டுகிறேன்

  • @gomathim3463
    @gomathim3463 2 роки тому

    Seriously I got addicted to ur video 😍

  • @akashrecipes9212
    @akashrecipes9212 2 роки тому +1

    Mam pls tell me where we can buy this seeds

  • @user-bc2xr4qg8w
    @user-bc2xr4qg8w 2 роки тому +2

    Sis i watched your video it's really a good inspiration for home garden. Me to planned to do like this and how can I get our native vegetable seeds sis please tell me

  • @achu5169
    @achu5169 2 роки тому

    Nowadays jaggery n naatu sakkarai is adultered....neenga adha pathi konjam sollungal ...engu pure ah kidaikum...

  • @leelavathibk6897
    @leelavathibk6897 2 роки тому +1

    Sumathi akka , please
    upload a video of flowering plants tour.

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 2 роки тому

    Super aunty...👌🏻

    • @rajendranraj1993
      @rajendranraj1993 2 роки тому

      வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் B.sc.. Agriculture. பட்ட படிப்பு or. M.SC.... Articul tuural. ஆக....தெளிவாக கூறவும்....

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому +2

      அனுபவம் தாங்க என்னுடைய படிப்பு

  • @saraswathisaras584
    @saraswathisaras584 2 роки тому

    Hai sumathi akka.

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 2 роки тому

    Sumathi good morning super😍👌

  • @akshayavm3854
    @akshayavm3854 2 роки тому +4

    We appreciate your work. You are inspiring everyone to try new things.

  • @senthilvadivuravichandran2195
    @senthilvadivuravichandran2195 2 роки тому +2

    வணக்கம் சகோதரி நான் இயற்கை முறையில் காய்செடிகள் போட்டு இருக்கிறேன். நான் நாட்டு விதைகள் தேடிக்கொண்டு இருக்கிறேன் .விதைகள் கிடைக்குமா .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      ஆனி மாதம் விதை பகிர்தல் செய்வேன் அப்போது கட்டாயம் கிடைக்கும்

    • @senthilvadivuravichandran2195
      @senthilvadivuravichandran2195 2 роки тому

      @@sumathirajasekar2767 மிக்க நன்றி சகோதரி

  • @rn5452
    @rn5452 2 роки тому

    Mam .. wer is ur sarees are from

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 2 роки тому

    God bless you ☘️💕🕊️👑☘️💕🕊️

  • @ramyaravi8757
    @ramyaravi8757 2 роки тому

    Antha long beans muthina Kaikalai Paruppu mattum thaniyaka cooker la Vekavaithal Suvaiyaka erukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      கட்டாயம் செய்து பார்க்கிறேன்

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 2 роки тому +1

    💐🙏super entha uru ka

  • @nagarajank7769
    @nagarajank7769 2 роки тому +1

    Chitra nagarajan from chennai

  • @rselvi1239
    @rselvi1239 2 роки тому

    MAM SEEDS ENGA KIDIKUM PLS TELL MA THE ADDRESS

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 роки тому

    Put a shop.n sell this pure organically grown veggies,in Salem.peopke will buy even if u go n sell once in a week

  • @malaysiavivasayi8860
    @malaysiavivasayi8860 2 роки тому

    Ithai nangga Malaysia vil pairanggai endru solluvom

  • @abijothilingam3354
    @abijothilingam3354 2 роки тому

    Hi sumathi sister

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 роки тому +1

    அருமை எனக்கு இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம்

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 роки тому

    சூப்பரா இருக்கு அக்கா நல்ல அருமையான அறுவடை அக்கா நீங்கள் விதைகள் எங்கு வாங்குகிறீர்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      விவசாய கண்காட்சியில் வாங்கினேன்

  • @cskxviperyt6135
    @cskxviperyt6135 2 роки тому

    Bajji senjingalla antha avarai vidhai vendum

  • @vallarasuvallarasu2837
    @vallarasuvallarasu2837 2 роки тому

    Sister kindly show your house design and rooms. I have planned to build house. What direction is your entrance.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      வடக்கு கிழக்கு இரண்டு பக்கமும் வாசல் கதவு இருக்குங்க மெயின் டோர் அதான் சொல்றேன்

  • @gomathivino85goms53
    @gomathivino85goms53 2 роки тому

    Naatu vethai enakum tharingala?

  • @babyshanmugam3916
    @babyshanmugam3916 2 роки тому

    கால்வலிக்கு சப்லிமென்ட் hcl எடுத்துக்குங்க .

  • @tnprojectsoffice3993
    @tnprojectsoffice3993 2 роки тому

    Hi mam thoppi brinjal and kothavarai and vendai seeds anupuvingala please

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      ஆனி மாதம் கட்டாயம் விதை பகிர்தல் செய்வேன்

  • @cskxviperyt6135
    @cskxviperyt6135 2 роки тому

    Avarai vithai vendum

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому

    வாடாமல்லி விதை தாங்க பா

  • @nikithan5477
    @nikithan5477 2 роки тому +2

    Pls visit captain Knr 🙏

  • @hemalathasundaram3745
    @hemalathasundaram3745 2 роки тому

    Akka please put full home and vayal tour

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 роки тому

    Jesus bless you ma.

  • @kousalyap2375
    @kousalyap2375 2 роки тому

    Super gardening.where is versha.missing her voice

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      எல்லாம் காலேஜுக்கு போய்விட்டார்கள்

  • @isaig892
    @isaig892 2 роки тому +2

    Bulue no fire sad

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 2 роки тому

    Which place mam

  • @godblessyou4689
    @godblessyou4689 2 роки тому

    உங்க வீட்டுக்காரர் இடம் கொடுத்துட்டாருனு உங்களுடைய முகத்தில் அவ்வளவு சந்தோஷம்😆🙌.

  • @veeramani7247
    @veeramani7247 2 роки тому

    பழ மரங்கள் வீடியோ போடுங்க சுமதி மா🙏

  • @gnanamd9546
    @gnanamd9546 2 роки тому

    Enga veetla irukra dog name Dyson

  • @tamilselvank5889
    @tamilselvank5889 2 роки тому +1

    Nega aintha uir

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      சேலம் மாவட்டம் மேச்சேரி

  • @smcreation7762
    @smcreation7762 Рік тому

    எணக்கும் இயற்கை விவசாயம் பண்ண ஆசையா இருக்கு ஆனா சொந்த வீடு இல்வ

  • @varshavlogs0526
    @varshavlogs0526 2 роки тому

    Hi my name varsha 👍

  • @atifa2412
    @atifa2412 2 роки тому

    அக்கா நீங்கள் காண்பீத்த வெண்டை மரவெண்டை அல்ல... அது பருமன் வெண்டை. மர வெண்டை நல்ல உயரமாக வளரும்.. வெண்டை நல்ல பெரியதாக இருக்கும். எங்கள் வீட்டில் உள்ளது.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      மர வெண்டை இல்லை மலை வெண்டை எங்கள் வீட்டில் இருப்பது

    • @atifa2412
      @atifa2412 2 роки тому

      Ok அக்கா. எனக்கு பருமன் வெண்டை என்ற பெயரில் தான் விதைகளை கொடுத்தார்கள் 🙏

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 2 роки тому +1

    Seeds pakirunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      கண்டிப்பா பகிர்தல் செய்வேன்

    • @monaorganics4039
      @monaorganics4039 2 роки тому

      விதை கிடைக்குமா மேடம்

  • @renubala22
    @renubala22 2 роки тому

    இலங்கையில் பயிற்றங்காய் என்று சொல்வோம்

  • @chitrakumarasamy7500
    @chitrakumarasamy7500 2 роки тому

    அக்கா எனக்கு கொஞ்ச விதைகள் கொடுங்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      ஆனி மாதம் கண்டிப்பா விதை பகிர்தல் செய்வேன்

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 2 роки тому

    குடுத்து வச்ச மாராசி..

  • @user-bc2xr4qg8w
    @user-bc2xr4qg8w 2 роки тому

    Sis i watched your video it's really a good inspiration for home garden. Me to planned to do like this and how can I get our native vegetable seeds sis please tell me.