பூத்து குலுங்கும் என் ஜாதி மல்லி செடி!! Magic நீர் உரம்!!!

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @MareesWari-fx4pq
    @MareesWari-fx4pq 2 місяці тому

    Super amma useful tips

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Рік тому +2

    வணக்கம். நவராத்திரிக்கு உங்களுக்கு பெருமாள் குடுத்த வரப்பிரசாதம் உங்கள் தோட்டத்தில் பூத்த பூக்கள். உங்கள் கொலு வும் , பிரசாதங்ளும் மிகவும் அருமை அருமை👌👌 பானுவின் கைமணம சேனலை பார்த்தேன். ஐட்டம் எல்லாமே தெளிவாக செய்துகாணபிக்கிறீர்கள். எனது பாராட்டு கள். ❤😊

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 Рік тому +1

    Super flowers sister

  • @RajaMani-v4u
    @RajaMani-v4u 4 місяці тому +1

    Plastic container jathi malli need any holes in bottom

  • @BanuMathi-h7p
    @BanuMathi-h7p Рік тому +1

    Pudhiya chdigalai malzhail.vekilama mamippo malazhi kalam mam please sollunga tq

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Рік тому

      புதிய செடி நல்லா வளர்ந்த செடி யாகா இருந்தால் வைக்கலாம் baby plant ஆக இருந்தால் வேண்டாம் ok ma 👍❤️

  • @BanuMathi-h7p
    @BanuMathi-h7p Рік тому +1

    Puthiya nithyamalli chedi varruvadharku ethanai Kalam agum mam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Рік тому

      One month கழிச்சு புது தளிர் வரும் சகோதரி 👍❤️

    • @BanuMathi-h7p
      @BanuMathi-h7p Рік тому

      Tq mam

  • @AyshaRafee
    @AyshaRafee Рік тому

    Super

  • @sundararajan7460
    @sundararajan7460 Рік тому +1

    Evlo thanni mix panni kodikkalam sis

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Рік тому

      வீடியோ ல சொல்லி இருக்கேன் பாருங்க சகோதரி,

    • @sundararajan7460
      @sundararajan7460 Рік тому +1

      Evlo ltr water mixnu videola sollala

  • @DhuvaraganVinotha
    @DhuvaraganVinotha Рік тому +1

    வணக்கம். எங்கள் வீட்டில் உள்ள கத்திரிக்காய் செடியில் பூக்கள் மட்டுமே உள்ளது... காய் வைக்க என்ன செய்யலாம்...

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Рік тому

      நல்லா புள்ளிச மோர் பெருங்காய ம் சேர்த்து செடி மேல thillichu விடுங்க போதும் நிறைய காய் வரும் ok 👍❤️

    • @DhuvaraganVinotha
      @DhuvaraganVinotha Рік тому

      Thank you mam

  • @mohanaravichandran8093
    @mohanaravichandran8093 Рік тому +1

    மேடம் அவரை செடியில் பூச்சி என்ன செய்யும்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Рік тому

      நீம் oil 3g கரைசல் ஸ்ப்ரே பண்ணுங்க ok 👍

  • @selvi3058
    @selvi3058 Рік тому

    ❤❤❤❤❤❤😂🎉