அடிப்படை ஜோதிடம் பாடம் 20 | Basic astrology 20 | learn basic astrology tamil 20

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 97

  • @arulselvam4083
    @arulselvam4083 4 роки тому +1

    Ayya Kanni sevai enna seyum

  • @jmbros8217
    @jmbros8217 3 роки тому

    💐🙏🙏🙏💐

  • @MadhesanU
    @MadhesanU 4 роки тому

    குருச்சரணம் ஐயா

  • @ashankar2694
    @ashankar2694 4 роки тому

    Ennakkum en maganukku 7il suriyan.endodaya jathagathai vaithu palan solvadha en magan jathagam vaithu palan solvadha sir.

  • @केकटास्टक्ट

    Suriyan veetil pavargal irrunthal antha pavarin thesa kalathil than pirachanai varumma iya illa ella thisai kalathilum avargal pirachanai santhipargala iya.

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @marimuthupakkiriswamy7536
    @marimuthupakkiriswamy7536 4 роки тому +1

    🙏

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 4 роки тому

    Simmam la chevvai suriyan kethu eruntha

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 4 роки тому

    Good evening sir super

  • @vs93adg
    @vs93adg 2 роки тому

    ஐயா, பெண்கள் ஜாதகத்தில் 10-12 சூர்யன், வரும் மாமனார் குடும்ப பாரம்பரியத்தையும் குறிக்குமா இல்லை தந்தையை மட்டுமா?

  • @goldworkhari5571
    @goldworkhari5571 4 роки тому

    Vanakkam sir

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 3 роки тому

    Sir girls ku 7th and 8th place mrg ku rasi r navamsam sutthama eruka pakanuma sir

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 роки тому

    மகிழ்வுடன் வாழ்க

  • @srinivasan1889
    @srinivasan1889 4 роки тому

    என்ன ஐயா நீவீர் என்ன ஜோதிட ஆசான் சுகர் பிரம்மரிஷியோ
    மிக சிறப்பு பாரம்பரிய விளக்கம்
    தங்கள் சேவை தொடர எங்கள் மனமாற்ந்த வாழ்த்தும் நன்றியும்
    ஓம் நமசிவய

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 4 роки тому

    Why you are not releasing 21st Chapter.

  • @muthuvel3266
    @muthuvel3266 4 роки тому

    ஆறில் சூரியன் நன்மையா தீமையா

  • @kandavelk6776
    @kandavelk6776 4 роки тому

    நவக்கிரக ஜெயந்தி தேதி பற்றி கூறுங்கள்

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 4 роки тому

    All ஜோதிடர் கள் பலன் மாற்றி மாற்றி மாற்றி சொல்கிறார் நம்பீக்கை பெறுகுமா

  • @bharatv58
    @bharatv58 4 роки тому +1

    Iyyaa .....guru dakshanai anupa ungalidam Google pay account ulladha

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 роки тому

      வீடியோவிற்கு கீழே டிஸ்கிரிஷப்னனில் இருக்கு பாருங்க

    • @bharatv58
      @bharatv58 4 роки тому

      @@vazhiyanalam2215 ok sir

  • @sathyasathya5156
    @sathyasathya5156 4 роки тому

    Ayya vanakkam yanakku Neengal pallandu vaalga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 4 роки тому

    guruve thunai guruve vazhlga.vanakkam guruve

  • @kamarajp1723
    @kamarajp1723 4 роки тому

    Nantri iya vaalga vazamudan

  • @saijawahar5403
    @saijawahar5403 4 роки тому

    ஐயா, எனக்கு தங்கள் மேலான ஜோதிட ஆலோசனை தேவை.தங்கள் தொடர்பு எண் மிக அவசியம்

  • @manimegalaimanimegalai5512
    @manimegalaimanimegalai5512 4 роки тому

    வணக்கம் ஐயா நான் எனது புகைப்படம் அனுப்பவில்லை ஆனால் என் மெயில் வழியாகத்தான் குரு தட்சணை விபரம் அனுப்பியுள்ளேன்(₹501) பதில் ஏதும் வரவில்லை

  • @bhuvanrajradhakrishnan7834
    @bhuvanrajradhakrishnan7834 4 роки тому

    நன்றி குருஜி

  • @ragavangold5545
    @ragavangold5545 4 роки тому

    Vanakkam guruve 🙏 🙏 sooriyan patriya pathiivu migavum thelivagaum neraivagavum ullathu ayya 🙏 next class I am waiting guruve 🙏 🙏

  • @yuvarajb3756
    @yuvarajb3756 4 роки тому

    வணக்கம் குருவே மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @vanniarajaraja7170
    @vanniarajaraja7170 4 роки тому

    வணக்கம் சார். உங்களுடைய அடிப்படை ஜோதிட வகுப்பு மூலமாக தெரியாத பல தகவல்களை கற்று கொள்ளுவதற்கு வாய்ப்பு அளித்தற்கு உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன்.நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ponmani4432
    @ponmani4432 4 роки тому

    வணக்கம் சார் நான் திருப்பூரில் இருக்கிறேன்.என்பெயர்பொன்மணி.நான்குருதட்சனைஅனுப்பியுள்ளேன்.

  • @ner7353
    @ner7353 4 роки тому

    வணக்கம் சார்..

  • @bharathiramu4782
    @bharathiramu4782 4 роки тому

    நன்றி குருவே 🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 4 роки тому

    Kuruve saranam

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 4 роки тому

    Sir
    E

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 4 роки тому

    ஐயா ,குருதட்சணை Google pay மூலம் அனுப்பலாமா.

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 роки тому

      அனுப்பலாம்... வீடிவோவிற்கு கீழே விபரங்கள் இருக்கு பாருங்க

  • @muruganandam.e335
    @muruganandam.e335 4 роки тому

    குருவே சிறப்பு.லக்கினத்தில் கேது ஒன்பதாம் இடமான மேஷத்தில் லக்கினாதிபதி உச்ச சூரியன் நீச சனியுடன் உள்ள நிலையில் பலன் மாறுமல்லவா?

  • @gunasekaran1273
    @gunasekaran1273 4 роки тому +1

    கோ.குணசேகரன்........வணக்கம்....குருவே.......நன்றிகள் பல ....வாழியநலம்......

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому

    Arumai

  • @dhanagopal138
    @dhanagopal138 4 роки тому

    அன்புடன் இனிய காலை குரு வணக்கம் ஐயா! 💛💚🌹 மணற்கேனியை தோண்ட, தோண்ட, நீர் சுரக்கும், அதுபோல , மாணவர்கள் கல்வியை கற்க, கற்க, அறிவு வளரும் ! என்பதுபோல தங்களிடம் கற்கும் இந்த ஜோதிட கல்வியானது, பாடம் செல்லச்செல்ல மெருகேரிக்கொண்டே செல்கிறது, புனிதமான இந்த கலையை தங்களிடமிருந்து கற்பதற்கு நாங்கள் பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும், மகிழ்ச்சி என்று சொல்லி மீண்டும் புதிய தலைப்பில் சந்திப்போம் நன்றி ஐயா!💛💚🌹

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    வாழிய நலம் superb 👌
    Tanq 🙏🙏🙏

  • @6969kaiser
    @6969kaiser 4 роки тому

    guruve saranam!!

  • @pkaliraj3821
    @pkaliraj3821 4 роки тому +1

    பணிகிறேன் குருவே 🙏

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 4 роки тому

    சூரியன் உடன் இருக்கும் கிரகங்கள் அஸ்தமனம் ஆகி விடும் பலன் தராதா அதை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 роки тому +1

    காலை வணக்கம் குருவே🙏

  • @sugumarb4552
    @sugumarb4552 4 роки тому

    அழகு

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 роки тому +1

    காலை வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணன்

    • @mothukreshnanmothukreshnan9395
      @mothukreshnanmothukreshnan9395 4 роки тому

      ஸ்ரீ கிருஷ்ணன் சார் நீங்க வீடியோ போடுவதற்கு மறுநாளே 101 ரூபாய் பணம் அனுப்பிய மெயில் அனுப்ப முடியல

  • @azaguthangam6470
    @azaguthangam6470 4 роки тому

    Guruvey already nan ketta doubt than pirathosam or sivarathiri andru death aanal nallatha or kettatha avanga soul sorkkam poguma or sivalogam poguma pls sollunga sir time irunthal🙏

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 роки тому

      அஷ்டமி... மற்றும் அடைப்பு நட்சத்திர நாள் தவிர மற்றவை பிரச்சனை இல்லை

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому

    *இனிய காலை வணக்கம். ஐயா...நன்றி இறைவா...👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐*

  • @heykumaran1540
    @heykumaran1540 4 роки тому

    கிரகம் கரகம்...நல்ல ரைமிங்...Sir..

  • @chandranss8093
    @chandranss8093 4 роки тому

    Super excellent guru va👌👌👌

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    இனிய காலை வணக்கம் ஐயா,,, மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @tmdhayanithi
    @tmdhayanithi 4 роки тому +1

    காலை வணக்கம் அய்யா வாழ்த்துக்கள்

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 роки тому

    ஐயா இனிய காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி , 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @rathinamohanraj5159
    @rathinamohanraj5159 4 роки тому

    மேஷத்தில் சூரியன் உச்சமாய் இருந்தால் இதே பலன் வருமா.

  • @shobhanram
    @shobhanram 4 роки тому +1

    நன்றி சார். சந்தேகம் இருந்தால் எப்படி கேட்பது ? ஈ-மெயிலில் அனுப்பலாமா ?

  • @ranburose951
    @ranburose951 4 роки тому

    இனிய காலை வணக்கம் குருவே

  • @bhuvanrajradhakrishnan7834
    @bhuvanrajradhakrishnan7834 4 роки тому +3

    நான் குரு தட்சணை அனுப்பி விட்டேன் எனக்கு மெயில் அனுப்ப தெரியாது

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 роки тому +2

      டச் போன்தானே வைச்சிருக்கீங்க. வாட்ஸ் அப் இருந்தால்.. நிச்சயம் மெயில் இருக்கும். அல்லது யூடியூப்பில் போய்.. மெயில் அனுப்புவது எப்படின்னு... வீடியோ பாருங்க. அவசியம் மெயில் முகவரி வேனும்...

  • @pari1090
    @pari1090 4 роки тому +1

    சிம்மத்தில் சனி கேது சேர்ந்து இருக்கு இதுக்கு என்ன பரிகாரம்

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 4 роки тому

    காலைவணக்கம் ஐயா

  • @neelamaganmorgan312
    @neelamaganmorgan312 4 роки тому

    Guruva saranam

  • @kanijeya2864
    @kanijeya2864 4 роки тому

    வணக்கம் ஐயா.

  • @palanis5829
    @palanis5829 4 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому

    நன்றி👍👍👍

  • @rameshs4976
    @rameshs4976 4 роки тому

    இந்த பாடத்தோடு தொடர்புடைய கேள்வி - என் மகளுக்கு சிம்மத்தில் ராகு, ஆனாலும் லக்னத்தில் இருந்து 3 ஆம் இடம். இது பிரச்சனையா?

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 роки тому +1

    அன்புடன் காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sivasankar2622
    @sivasankar2622 4 роки тому

    🙏🙏

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 4 роки тому

    Sir, I have sent guru kanikkai , you haven't read my name. Would like to know whether you received it or not. Please confirm. My name is sivasankaran paid on 16/7/20. Please check and confirm.

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 роки тому

      வவுச்சரை இணைத்து மெயில் அனுப்பி இருக்கீங்களா... அனுப்பலைன்னா வீயோவிற்கு கீழே இருக்கும் மெயிலுக்கு அனுப்பி வையுங்க

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 роки тому

    காலை வணக்கம் ஐயா

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 роки тому

    குருவே சூரியன் அதன் நட்பு (கடகம்) அல்லது ஆட்சி(சிம்மம்) வீட்டில் இருந்து பாவர்களின் நட்சத்திர காலில் இருந்தால் பலன் எப்படி இருக்கும்

  • @padmasreecostumes4785
    @padmasreecostumes4785 4 роки тому

    Good morning guruji

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 4 роки тому

    வணக்கம் குருவே🙏🙏🙏🙏🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @bharathikavi1470
    @bharathikavi1470 4 роки тому

    Ninga daily oru video upload pannunga eppellam video 2days 3days ku onnuthan varuthu plz daily upload pannunga munbellam 6am maniku video varum naan alaram vachi papan eppellam niraya eamatram than

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 роки тому

    Good afternoon guru 🙏

  • @natarajana196
    @natarajana196 4 роки тому

    👏👏👏👏👏🙇🏻🙇🏻🙇🏻

  • @nagarajram3798
    @nagarajram3798 4 роки тому

    சிம்மத்தில் நான்கு இருக்கிறது பு சு செ கே ...‌

  • @alexthefuturefuture4128
    @alexthefuturefuture4128 4 роки тому +5

    நீங்க உங்க வேகத்த அதிக படுத்தனும் . இல்ல நாங்க ஜோதிடம் கத்துக்கு 3 வருடம் ஆகும் போல . கொஞ்சம் அதிகமா பதிவு பன்னுங்கள்

  • @sanjithramesh566
    @sanjithramesh566 4 роки тому

    Good morning sir

  • @ajithsk8836
    @ajithsk8836 4 роки тому

    Hi bro 🥰

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 4 роки тому

    சுபர்கள் இருந்தால் சூரியனோடு

  • @ajig9014
    @ajig9014 4 роки тому

    Can you please check whether you received email or money from me Around 800 rupee

  • @indhumathim3702
    @indhumathim3702 4 роки тому

    நன்றி ஐயா

  • @laksmanan1722
    @laksmanan1722 4 роки тому

    காலை வணக்கம் ஐயா

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 4 роки тому

    🙏🙏

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @ambipapaambipapa6221
    @ambipapaambipapa6221 4 роки тому

    காலை வணக்கம் ஐயா

  • @ambipapaambipapa6221
    @ambipapaambipapa6221 4 роки тому

    காலை வணக்கம் ஐயா