Sri Lankan curry powder | யாழ்பாணத்து கறி தூள் | Jaffna curry powder | Homemade curry powder

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • யாழ்பாணத்து கறி தூள் செய்ய தேவையான பொருட்கள்:
    செத்தல் மிளகாய் 500g
    மல்லி 500g
    பெருஞ்சிரகம் 300g
    மிளகு 200g
    மஞ்சள் 50g
    கறுப்பரிசி 50g
    இறைச்சிசரக்கு மிக்ஸ் 50g
    வெந்தயம் 30g
    கருவேப்பிலை 2 கட்டு

КОМЕНТАРІ • 4