ஒரு சரித்திரத்தையே ஒரு பாடல் உணர்த்திய உணர்வு. எளியோருக்கு குடில் செய்ய தூண்டிய அருட்தந்தை பென்சர் சேவியர் அவர்களின் பாடல் வரிகள் மிகவும் ஆழம். தொடரட்டும் இன்னும் பல....
"குடில் காண ஓடோடும் உள்ளங்களே எளியோர்கள் வாழ்ந்திட குடில் செய்யுங்கள்" ..... இதயம் தொட்ட வரிகள் நிறைந்த சிறந்த பாடல்... மேலும் சிறக்கட்டும் உங்கள் இசைப்பணி. 💐💐💐
அருட்தந்தை அவர்களின் அனைத்து பாடல்களையும் மகிழ்ச்சியுடன்கேட்டு இருக்கிறேன். கண்ணில் விழிநீர் வழிந்தோடவும் கேட்டிருக்கிறேன். தங்களது பயணமும் குழுவினரின் பயணமும் மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
அன்பு நண்பர் அருட்தந்தையர்கள் பென்சர் சேவியர் & சார்லஸ் இருவரின் இணைந்த முயற்சியில் வெளிவந்திருக்கும் இப்பாடல் கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாக கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. சேகரித்து கையாளப்பட்ட எளிய பொருள் மிகு சொற்களால் பாடல் மகுடம் பெறுகிறது. குறிப்பாக நானிலம் நலம் பெற... குடில் காண ஓடோடும் உள்ளங்களே எளியோர்கள் வாழ்ந்திட குடில் செய்யுங்கள்... என்கிற வார்த்தைகளின் பொருள் கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமாக்குகிறது. பாடல் பாடியவர்கள், இசை மீட்டியவர்கள், காட்சி வடிவமைப்பு செய்தவர்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்🎉🎉🎉 சிறப்பு பாராட்டுகள் நண்பர்களுக்கு 🎉🎉 இன்னும் தொடரட்டும் உங்கள் பணி...
சிறப்பான படைப்பு அருட்பணியார்களே வார்தைகள் பயன்பாடு மிகச்சிறப்பு கிறிஸ்து பிறப்பின் காரணத்தை மிகச் சிறப்பாக பாடல் வழியாக உணர்த்தி இருக்கிறீர்கள் உங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் நல்ல வார்தைகள் நல்ல கருத்துக்கள் நானிலம் பரவட்டும்🎉🎉🎉😂😂😂
Congratulations dear Fr. Pencer Xavier and Fr Charles..... Its really melodious hymn . I dont understand the lyrics.... but l heard it many times it sounds exallent. May the Lord give you the grace to continue to do this good work...🎉🎉🎉
Song super 👌 voice super 👌 ellame ok but god thiruvula padi namma vazhanum ✝️ entu god virumpugirar yakkopu 4 : 4--10 Jesus coming soon avarei yethirkollla aayattham aaga vendum entu Jesus ❤️ solgirar✝️ 🙏ithu god tharum Christmas seythi 👍
ஒரு சரித்திரத்தையே ஒரு பாடல் உணர்த்திய உணர்வு. எளியோருக்கு குடில் செய்ய தூண்டிய அருட்தந்தை பென்சர் சேவியர் அவர்களின் பாடல் வரிகள் மிகவும் ஆழம். தொடரட்டும் இன்னும் பல....
"குடில் காண ஓடோடும் உள்ளங்களே எளியோர்கள் வாழ்ந்திட குடில் செய்யுங்கள்" ..... இதயம் தொட்ட வரிகள் நிறைந்த சிறந்த பாடல்... மேலும் சிறக்கட்டும் உங்கள் இசைப்பணி. 💐💐💐
Very very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருட்தந்தை அவர்களின் அனைத்து பாடல்களையும் மகிழ்ச்சியுடன்கேட்டு இருக்கிறேன். கண்ணில் விழிநீர் வழிந்தோடவும் கேட்டிருக்கிறேன். தங்களது பயணமும் குழுவினரின் பயணமும் மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பாடல் father.. பாடல் வரிகள் மிகவும் அருமை ❤
Heart breaking words. 😢❤
அன்பு நண்பர் அருட்தந்தையர்கள் பென்சர் சேவியர் & சார்லஸ் இருவரின் இணைந்த முயற்சியில் வெளிவந்திருக்கும் இப்பாடல் கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாக கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. சேகரித்து கையாளப்பட்ட எளிய பொருள் மிகு சொற்களால் பாடல் மகுடம் பெறுகிறது. குறிப்பாக நானிலம் நலம் பெற... குடில் காண ஓடோடும் உள்ளங்களே எளியோர்கள் வாழ்ந்திட குடில் செய்யுங்கள்... என்கிற வார்த்தைகளின் பொருள் கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமாக்குகிறது. பாடல் பாடியவர்கள், இசை மீட்டியவர்கள், காட்சி வடிவமைப்பு செய்தவர்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்🎉🎉🎉 சிறப்பு பாராட்டுகள் நண்பர்களுக்கு 🎉🎉 இன்னும் தொடரட்டும் உங்கள் பணி...
❤
நன்றிஇயேசுவேபாடிதுக்கிற உம்பிள்ளைகளைஆசிர்வதியும் பாடல்நன்று நன்றிபாடல் குழுவினர்களுக்கு நன்றி ஆமென்
அருமையான பாடல் அருட்தந்தை பென்சர்சேவியர் &சார்லஸ்🎉
👌👍🙏
Very nice song
Nice father❤
Excellent Lyrics, music and voice super Father.
சிறப்பான படைப்பு அருட்பணியார்களே வார்தைகள் பயன்பாடு மிகச்சிறப்பு கிறிஸ்து பிறப்பின் காரணத்தை மிகச் சிறப்பாக பாடல் வழியாக உணர்த்தி இருக்கிறீர்கள் உங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் நல்ல வார்தைகள் நல்ல கருத்துக்கள் நானிலம் பரவட்டும்🎉🎉🎉😂😂😂
👍👍👍நானிலம் நலம் பெற... குடில் காண ஓடோடும் உள்ளங்களே எளியோர்கள் வாழ்ந்திட குடில் செய்யுங்கள்...👍👍👍
வாழ்த்துக்கள் அருமையான பாடல் Father👍👍👍👍👍
Awesome effort 🎉
Congratulations dear Fr. Pencer Xavier and Fr Charles..... Its really melodious hymn . I dont understand the lyrics.... but l heard
it many times it sounds exallent. May the Lord give you the grace to continue to do this good work...🎉🎉🎉
சிறந்த கிறிஸ்துமஸ் பாடல் ❤❤❤
🎉🎉 super ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வின் எதார்த்தம் 🎉🎉
Nice song
பாடல் இனிமையாக இருந்தது.நன்றி தந்தையே 🙏👏
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அருமையான பாடல்
Wonderful song .🎉Congratulations father.happy Christmas.🎉
Super Nice
இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
❤❤❤
Song is very nice Father. Wish you a Happy Christmas
Nice lyrics Father. Congratulations Father 💐💐💐 we wish you a advance Happy Christmas Father 🙏
கிறிஸ்துமஸ்'ஸின் அருமையான தாலாட்டு பாடல்
Awesome 🎉🎉 Soulful lyrics & Soothing melodies….congrats dear Fathers 🤝✨
Super pa. Try for more. Very nice, very nice to hear. Words are super
Super father
Nice father
Beautiful Christmas song.
Super Father 🎉🎉🎉
Congratulations father 👏🏻👏🏻👏🏻
Nice❤
Nice song 👌 super fathers
Super nanba
Nice song father 🎉❤
Nice father 🎉🎉🎉
பாதர் நன்றி
Very nice. Congratulations father. Happy Christmas
First stanza orthodox and evangelic second one. Great effort. Keep up Dear.
🎉🎉🎉❤️🌹ஆமென் 🌹ஆமென் 🌹❤️🎉🎉🎉
Excellent dear Rev.Fr ❤
Nice song fr....congratulations fr🎉
Super song 🎉
Super
அருமையான பாடல்
Nice Father 😊
Very nice
Super 🌺🌺👍 songs
Super song father 🎉🎉🎉🎉🎉
👌
Father song super
Nice song🎉🎉🎉
அருமை
Super song 🤩
அருமை .dear all the best God bless you
Super song.
Nice father 🥰🥰
Superbbbbbb song Father 🎉🎉
Song super Fr
🎧👍👍
வாழ்த்துக்கள் 🎉 ❤
Song super 👌 voice super 👌 ellame ok but god thiruvula padi namma vazhanum ✝️ entu god virumpugirar yakkopu 4 : 4--10
Jesus coming soon avarei yethirkollla aayattham aaga vendum entu Jesus ❤️ solgirar✝️ 🙏ithu god tharum Christmas seythi 👍
Yes very nice
This also I am impressed
ua-cam.com/video/_c-r4TkWX3g/v-deo.htmlsi=K8aOCLXW1RoOnuE8
❤❤❤❤🎉 super
Nice mellow music
Very nice dear Father
Nice lyrics fr
Congrats team great job
Nice lyrics fr ji 👌
Nice song father
Super🎉🎉🎉❤❤
🎉🎉❤
Superb
Continue the good work 👍
Nice
Super Father
Nice lyrics Fr.
As always 👏👏
Super 🎉❤
Wonderful ❤
Super father🥳🥳
👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️💞💞💞❤️💞❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞seema song father
Athu semma😅😅
❤❤
❤❤❤❤
Superb...👌👌...
Great
Good
Wonderful 🎉🙏🙏🙏
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Superb
😅😅😅😅😅😊
அருமையான பாடல்
Nice song 🎉🎉🎉
Nice song father
Nice