💢Mayiladuthurai To Karaikal private bus travel driver தளபதி விஜய் ரசிகன் போல⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @MohamedFaiha
    @MohamedFaiha 4 місяці тому +1

    மேகமாய் வந்து போகிறேன் ஒரு சாங்ஸ் ஒன்னு இருக்குல்ல அந்தப் பாட்டு வரும்போது தான் எங்க ஊரு எலந்தங்குடி
    சூப்பர் நண்பா ஒன்றரை வருஷமா இப்பதான் என் ஊரு பாக்குற நன்றி நண்பா

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому +2

    அகத்திக் கீரை சமைத்து நாம் உண்டால் உடலுக்கு மிக நல்லது. நன்னிலம் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பூர்வீக ஊர். சுற்றி நிறைய கோவில்கள் உள்ள ஊர்.

  • @arjunjc6946
    @arjunjc6946 4 місяці тому +2

    mayiladuthurai to karaikal via sembanarkoil inoru route irukku bro super ah irukum

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому +2

    பேரளம் - காரைக்கால் ரயில்பாதை அமைப்பதற்க்காக கான்க்ரீட் sleeperகள் சாலை ஒரத்தில் வைக்கப்பட்டுள்ளன். அங்கங்கே ரயில்பாதையின் embankment அமைத்துள்ளார்கள். அதைத்தான் நீங்க புதிய சாலை அமைக்கும் வேலை நடக்கிறது போலும் என்று சொல்கிறீர்கள்.

  • @TamilSelvan-m4b
    @TamilSelvan-m4b 4 місяці тому +2

    Songs all Vijay ❤

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому +3

    MOH பஸ் கம்பெனி புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் பரூக் அவர்களின் குடும்ப நிறுவனம். M.O. ஹசன் குத்தூஸ் மரைக்காயர் என்பதுதான் அவருடைய குடும்பத்தின் பாரம்பரிய பெயர்.

    • @ShortsVloggs
      @ShortsVloggs  4 місяці тому

      மிக்க நன்றி

  • @MohamedFaiha
    @MohamedFaiha 3 місяці тому

    மயிலாடுதுறையில் பஸ் ஏறினா லவ் வராதவங்களுக்கு லவ் வந்துரும் ப்ரோ 1998 to 2003 அந்த வருடம் உள்ள பாட்டு போட்டோம்னா மனம் கவர்ந்து லவ் பண்ணாத உங்களுக்கு லவ் வந்துரும் ப்ரோ மயிலாடுதுறைக்கு பஸ் ஸ்பெஷல் ஓகேவா ப்ரோ

  • @eprohoda
    @eprohoda 4 місяці тому +1

    Shorts,this is beautiflu travel! ;)

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому +1

    வண்டி எத்தனை மணிக்கு கிளம்பிச்சு? சரியாக கேட்கவில்லை. உங்க காமெராவைவிட நீங்க பேசற பேச்சுதான் சுவாரசியமாக இருக்குது. சினிமா பாட்டுகள் உங்க வீடியோவிலே கேட்குது, ஜாக்கிரதை, இளையராஜா உங்கமேலே ராயல்டி கேட்டு புகார் சொல்லிடுவாரு. ஒரு நாற்பது வருடங்கள் முன்னே இந்த சாலைகளில் என் காரை ஓட்டிக்கொண்டு போன நினைவுகள் மனசிலே பசுமையா இருக்கிறது.

  • @cvk4860
    @cvk4860 4 місяці тому

    பழைய தஞ்சை, நாகை மாவட்டம், இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தின் மண்வாகு சாலைகள் மிகச் சீக்கிரமாக தூர்ந்துவிடும். அதற்க்கேற்ற மாதிரி சாலைகளை நவீன முறைகளை பயன்படுத்தி நிறைய பொருள் செலவு செய்து அரசு அமைக்கவேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முறை சாலை அமைத்தாலும் சீக்கிரமே கெட்டுவிடும்.

  • @mohamedmubaris9388
    @mohamedmubaris9388 4 місяці тому

    Karaikal to velakanni MRS bus try pannuga bro

  • @Saranraj-5859
    @Saranraj-5859 4 місяці тому

    சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lokeshb9342
    @lokeshb9342 2 місяці тому

    Mrs and blue moh bus

  • @afridiabinaash3074
    @afridiabinaash3074 3 місяці тому

    MS Deen Meera 💙
    Kumbakonam to thanjavur vdo podunga broo 🙏🏻

  • @bossboss-s1u
    @bossboss-s1u 2 дні тому

    Pondicherry to nagaipatinam bsu moh vaer leval vandhuparunga bor

  • @ManiKandan-cx2mc
    @ManiKandan-cx2mc 4 місяці тому

    PlA 8:28 8:30 8:31 8:31 8:31

  • @venkateshk263
    @venkateshk263 4 місяці тому

    Old busstand bro

  • @karaikalelectricalworksk.s4052
    @karaikalelectricalworksk.s4052 4 місяці тому

    private bus neya nekuthunu. soniga petrol bunkula Anthea. bus company universal company intercity smart bus universal its Amman ratham

  • @sathishpriya162
    @sathishpriya162 2 місяці тому

    Mayiladuthurai outside only kattuvinga..bus seet kattitu enna vlog idhu..bus seettu yarum kettadhu..vlog pottu town clean uh kattuna..bus seetta kattuvinga yaruya neengalam