Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Om muraka namah
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Om Namashivaya 🙏
Swamigal thiruvadigale saranam
சரவண பவ
Muruga charanam, Velum, Mayilum, Sevalum thunai ... Engum thunai, Eppothum thunai, Ellorukkum thunai.
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🦚🦚🦚நன்றி🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏.ஓம்சரவணபவ...ஓம்சரவணபவ
ஓம் முருகா சரணம்
🙏🌹🌼சிவாய நம🙏Murugaa Saranaam🐓🦚🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
ாா
திருச்சிற்றம்பலம் ஐயா பாடல் வரிகள் வேண்டும் in description part
மனக்கவலை யேது மின்றிஉனக்கடிமை யேபு ரிந்துவகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதேவகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கிமயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடிவினைக்குரிய பாதகங்கள் துகைத்(து)உவகை யால் நினைந்துமிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலேவெகுட்சிதனையே துரந்துகளிப்பினுடனே நடந்துமிகுக்கும் உனையே வணங்கவரவேணும்மனத்தில்வருவோனெ என்(று)உன் அடைக்கலம் அதாக வந்துமலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும்மனமேயிரங்கிமருட்டிவரு சூரை வென்ற முனைவேலாதினைப்புனமுனே நடந்துகுறக்கொடியையே மணந்துசெகத்தை முழுதாள வந்த பெரியோனேசெழித்தவளமே சிறந்தமலர்ப்பொழில்களே நிறைந்ததிருப்பழநி வாழவந்த பெருமாளே.
ஓம்முருகா போற்றி
Om muraka namah
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Om Namashivaya 🙏
Swamigal thiruvadigale saranam
சரவண பவ
Muruga charanam, Velum, Mayilum, Sevalum thunai ... Engum thunai, Eppothum thunai, Ellorukkum thunai.
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🦚🦚🦚
நன்றி🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏.ஓம்சரவணபவ...ஓம்சரவணபவ
ஓம் முருகா சரணம்
🙏🌹🌼சிவாய நம🙏Murugaa Saranaam🐓🦚🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
ாா
திருச்சிற்றம்பலம் ஐயா பாடல் வரிகள் வேண்டும் in description part
மனக்கவலை யேது மின்றி
உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே
வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி
மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி
வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து)
உவகை யால் நினைந்து
மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே
வெகுட்சிதனையே துரந்து
களிப்பினுடனே நடந்து
மிகுக்கும் உனையே வணங்க
வரவேணும்
மனத்தில்வருவோனெ என்(று)
உன் அடைக்கலம் அதாக வந்து
மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும்
மனமேயிரங்கி
மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா
தினைப்புனமுனே நடந்து
குறக்கொடியையே மணந்து
செகத்தை முழுதாள வந்த பெரியோனே
செழித்தவளமே சிறந்த
மலர்ப்பொழில்களே நிறைந்த
திருப்பழநி வாழவந்த பெருமாளே.
ஓம்முருகா போற்றி