ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை | நாடோடி மன்னனின் காதல் கதை | வினோதினி வீரபாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лют 2024
  • கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள்:
    உபேந்திரன் - கதாநாயகன், ஸ்ரீமன் , கன்னிகாபவனத்தின் இளவரசன்
    மணிமாறன் - உபேந்திரனின் தந்தை , கன்னிகாபவனத்தின் அரசர்
    பத்ம கோமளை - உபேந்திரனின் தாய் , கன்னிகாபவனத்தின் அரசி
    விஷாகா - உபேந்திரனின் முதல் மனைவி , விஸ்வமித்ரா இளவரசி
    சந்திர காந்தன் - விஷாகாவின் தந்தை, விஸ்வமித்ராவின் அரசர்
    பார்கவி - விஷாகாவின் தாய் , விஸ்வமித்ராவின் அரசி
    சந்திர முகுந்தா -உபேந்திரனின் இரண்டாவது மனைவி, சந்திரபுரியின் இளவரசி
    சோமவர்மன் - சந்திர முகுந்தாவின் தந்தை, சந்திரபுரியின் அரசர்
    உத்திரா - உபேந்திரனின் மூன்றாவது மனைவி, உத்திராபுரியின் இளவரசி
    அமரவேந்தன் - உத்திராவின் தந்தை, உத்திராபுரியின் அரசர்
    ஆதிரா - உபேந்திரனின் நான்காவது மனைவி, அமராபுரியின் இளவரசி
    அமரவேந்தன் - ஆதிராவின் தந்தை, அமராபுரியின் அரசர் (சிற்றரசர் )
    அமராவதி - ஆதிராவின் தாய், அமராபுரியின் அரசி
    ரணதீரன் - வில்லன் , பூங்குடிபட்டினத்தின் அரசன் (சிற்றரசன் )
    நயன வதனா - வில்லி , ரணதீரனின் மனைவி, பூங்குடிபட்டினத்தின் அரசி
    சத்ருகன் - விஸ்வமித்ராவின் ராஜகுரு
    இளங்கோ - உத்திராபுரியின் வழிப்போக்கன்
    சுகுமாரன் - அரசி அமராவதியின் காதலன்
    கதை எழுதி, வாசித்தவர் - வினோதினி வீரபாண்டியன்
    #arunyasstorytime
    #storytime
    #tamilstory
    #storytelling
    #interestingstory
    #tamilstorytelling
    #funnystory
    #tamilstory
    #storytamil
    #storybites
    #bedtimestories
    #inspiringstories
    #tamilstorytelling
    #vinothiniveerapandiyan
    Interesting stories-
    • Interesting stories
    Tenali Raman story-
    • Tenali raman story
    Moral stories-
    • Moral story
    Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
    • Mariyadhairaman storie...
    Romantic stories-
    • Romantic stories
    Mulla stories-
    • Mulla stories
    Ramayya Funny stories-
    • Ramayya Funny stories
    Comedy stories-
    • Comedies
    motivational story-
    • motivational
    Akbar Birbal story-
    • Akbar Birbal story

КОМЕНТАРІ • 134

  • @user-qh4kg8vt5v
    @user-qh4kg8vt5v 5 місяців тому +14

    கதை மிகவும் அருமை வேலையின் பழு குறைந்து வாய்விட்டு சிரித்தேன் நன்றி சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி ❤️

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 5 місяців тому +24

    கதை வழக்கம் போல் அருமை.
    ஏற்ற இறுக்கத்துடன் வாசிப்பு நன்றாக உள்ளது.
    👌👌👏👏

  • @malinik7805
    @malinik7805 5 місяців тому +38

    ஆதித்ய வர்மன்❤ soubarnika love story, yetho manasu vitu pogala

    • @msms2646
      @msms2646 5 місяців тому +4

      நானு அதேதா நினைத்தேன்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +13

      கேட்கவே உள்ளம் பூரிக்கிறது சகோதரி. கூடிய விரைவில் ஆதித்யன் உங்களை‌ சந்திக்க இரண்டாம் பாகத்தில் வரப்போகிறான் 😍

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +5

      நன்றி சகோ🙏

    • @SwathiSwathi-zt6fe
      @SwathiSwathi-zt6fe 5 місяців тому +5

      Aadhitiya varman part 2 plss upload pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

    • @arunpaviarunpavi2067
      @arunpaviarunpavi2067 4 місяці тому +4

      😅ya I'm also liveing tha sotry ❤

  • @megakrish2244
    @megakrish2244 3 місяці тому +2

    Hahahaha.... அரசரின் புலம்பல் செம்ம காமெடி. எனக்கு உங்கள் கதை மிகவும் பிடிச்சிருக்கு. ரொம்ப சூப்பரா கதை சொல்லுறிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 5 місяців тому +5

    அருமை கதை மிகவும் அருமை❤❤❤❤😂😂😂😂பாவம் அரசர்😂

  • @kavithaganesh5146
    @kavithaganesh5146 5 місяців тому +29

    எந்த மூவியும் பார்க்க தோன்றவில்லை உங்கள் கதை கேட்க தோன்றுகிறது. அறுமை sister

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +3

      கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி 🤩

  • @paulinesamuel9929
    @paulinesamuel9929 5 місяців тому +7

    கதை மற்றும் கதை வாசித்த அழகு மிக்க அருமை. வாழ்த்துக்கள் மகளே.😊

  • @ponnis9538
    @ponnis9538 4 місяці тому +2

    All stories super..... good voice

  • @vaishnavib8423
    @vaishnavib8423 5 місяців тому +8

    அருமையாக உள்ளது இனியும் தொடர வாழ்த்துக்கள்🤝

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 4 місяці тому +2

    @arunyasstorytime1114 sister daylium oru story poduga romba intrest a இருக்கு ethu mari neraya புது story poduga I'm waiting I'm your big fan adit your voice story ❤️🎉nega story சொல்லும் போது நான் அந்த கதைல வாலுறேன் nu 😅நினைக்கிறேன் 😅

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      😂😂கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சகோதரி ❤️❤️❤️

  • @SuvithaSuvitha-mn2jz
    @SuvithaSuvitha-mn2jz 5 місяців тому +7

    Super story ungal kadhayil en nimadhi ulladhu

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +2

      கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. கடவுள் உங்களுக்கு எல்லா நலன்களும் வழங்கட்டும் 🙏🙏🙏

    • @SuvithaSuvitha-mn2jz
      @SuvithaSuvitha-mn2jz 5 місяців тому

      @@arunyasstorytime5503 thank you

  • @anithas9302
    @anithas9302 5 місяців тому +4

    ராமா ராமா 😂😂😂 வழக்கம்போல கதை அருமையாக இருந்தது. எனக்கு இறுதி கட்டம் மிகவும் பிடித்தது

  • @Nagamah25
    @Nagamah25 5 місяців тому +3

    Wow watta lovely super nice beautiful peaceful story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vanithadharshini2659
    @vanithadharshini2659 4 місяці тому +1

    Super story, your voice very nice mam

  • @amsalakshmig3114
    @amsalakshmig3114 4 місяці тому +1

    Supper voice sister

  • @muraliv9913
    @muraliv9913 4 місяці тому +1

    Super stories 💞💞💞💞💞

  • @yazhinianandan1680
    @yazhinianandan1680 4 місяці тому +1

    Recently addicted to your love stories.pls upload more love stories.

  • @user-bi2to3ew3g
    @user-bi2to3ew3g 5 місяців тому +2

    Hi sakothari, I'm sivaranjini yaa lifelaa
    Irukkura Problem lam unga story stress buster irukku thank you, keep rocking

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому

      Thank you sis. All your problems will be solved soon. ❤️

  • @muraliv9913
    @muraliv9913 4 місяці тому +1

    All storys are stolen my heart

  • @moonnight8481
    @moonnight8481 5 місяців тому +3

    I am your new fan.. Idhu pondra Neeraya kadhaigal vendum😊😊

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому

      Thank you so much sago. Sure I will post many more videos like this ❤️

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 місяці тому +1

    Super. Narration .super .story 🎉🎉🎉

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 5 місяців тому +3

    Naam ondru ninaikka kaalam ondrai nadathum 😁😁 kadhaiyum unga vaasippum migavum azhagaga irunthathu ketka ❤👏👏👌

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +2

      நன்றி சகோதரி. உண்மையிலேயே நீங்கள் என்னுடைய ஊக்க மருந்து. அனைத்து பதிவுகளுக்கும் தவறாமல் கமெண்ட செய்து உற்சாகப் படுத்துகிறீர்கள். தங்களின் அன்பு எனக்கு எப்பொழுதும் தேவை ❤️

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 5 місяців тому +1

      @@arunyasstorytime5503 my pleasure pa 🤗 ur writing style n d way u narrate them has made me hooked to it ❤️❤️ now eagerly waiting for ur next one 🤗👍👍

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +2

      Thanks for keep on encouraging me sis❤️

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 4 місяці тому +1

    சீவக சிந்தாமணி போல் பல திருமணங்கள்

  • @hariprasathravi5532
    @hariprasathravi5532 5 місяців тому +2

    Very nice explanation sister superb comedy story 😊

  • @manimanimk7047
    @manimanimk7047 5 місяців тому +4

    மிக அருமை😅😅

  • @user-hc9sn4pw3y
    @user-hc9sn4pw3y 5 місяців тому +3

    Super.story.excellant.thanku.weit.for.next.story.daily.

  • @user-oy6fl6kt8j
    @user-oy6fl6kt8j 5 місяців тому +2

    Arumainu sola mudiyathu apti iruku sago keka keka asaiya iruku sago thanku

  • @yuvaranik6984
    @yuvaranik6984 5 місяців тому +2

    Nalla iruku story

  • @ishish6548
    @ishish6548 4 місяці тому +1

    Very nice❤

  • @chanthiramouli1729
    @chanthiramouli1729 5 місяців тому +2

    Your voice always nice and story also❤❤❤❤❤

  • @roseroja2201
    @roseroja2201 5 місяців тому +4

    சிறப்பு மிகச்சிறப்பு
    இதுக்கு பேசாம சாக்கு மூட்டை குடோன் லே இருந்திருக்கலாம்
    அருமையான உச்சரிப்பு தங்களுடையது

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +3

      😂😂😂 குடோனில் இருந்திருந்தால் பிறகு எப்படி இவ்வளவு நீளத்திற்கு நான் கதையை இழுத்திருப்பேன்😃

    • @roseroja2201
      @roseroja2201 5 місяців тому +2

      உண்மைதான்

    • @roseroja2201
      @roseroja2201 5 місяців тому +2

      இவ்ளோ பெரிய வீடியோவா இருந்தா நான் பாக்கவே மாட்டேன்
      உங்க வீடியோ மட்டும் அதுல விலக்கு
      நேரம் போறதே தெரியாது
      நீங்க சொல்ற விதம் அழகா இருக்கு

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +1

      நன்றி சகோதரி😍

  • @Mariam-tf8vy
    @Mariam-tf8vy 4 місяці тому +1

    Super❤🎉🎉

  • @user-fo8us2rn6k
    @user-fo8us2rn6k 5 місяців тому +2

    Super akka

  • @muthumaris16
    @muthumaris16 5 місяців тому +3

    I am waiting for your story 😊

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +1

      On the way sister. I won't make you wait for a longer 🤩

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 4 місяці тому +1

    👌👌

  • @poornim1741
    @poornim1741 4 місяці тому +1

    Super sister

  • @lovelyselva1433
    @lovelyselva1433 5 місяців тому +3

    Unga channel la na patha 2st story akka ❤❤ super 🤩 ah iruku akka and new subscriber 😊

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому

      நன்றி சகோ. எல்லா கதைகளையும் கேட்டு விட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள். 😍

  • @divyamanju4038
    @divyamanju4038 5 місяців тому +2

    Your tamil pronounciation is super

  • @ArunAboourvasami-mq4du
    @ArunAboourvasami-mq4du 5 місяців тому +2

    Nice story sister 💐

  • @mageshbojan9536
    @mageshbojan9536 5 місяців тому +2

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @elangovasanthi3868
    @elangovasanthi3868 4 місяці тому +1

    👌👌👌👌👌

  • @kalpanakalpana2744
    @kalpanakalpana2744 5 місяців тому +4

    👌🏼👌🏼👌🏼👌🏼

  • @rashandracer8998
    @rashandracer8998 5 місяців тому +2

    Super ❤ story

  • @narmathasintha7380
    @narmathasintha7380 5 місяців тому +2

    excellent sister 💐🎉❤🎉

  • @divyas1697
    @divyas1697 5 місяців тому +2

    Akka love story potunga ❤️

  • @rajeshr5355
    @rajeshr5355 4 місяці тому +1

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 5 місяців тому +1

    Ungal kantha kural sirapu sissy

  • @RajmohanBuddy
    @RajmohanBuddy 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @kalaiyarasis5573
    @kalaiyarasis5573 4 місяці тому +2

    Nice voice

  • @jothilakshmi36
    @jothilakshmi36 5 місяців тому +2

    Ethu Mariya naraya stories poduinga ka 🔥🔥🔥

  • @smahalakshmi1460
    @smahalakshmi1460 5 місяців тому +4

    ❤❤❤❤❤❤

  • @kannan.s205
    @kannan.s205 5 місяців тому +2

    🎉🎉🎉

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 5 місяців тому +3

    ❤👋👌👌👌👌👌

  • @rhariprakash3224
    @rhariprakash3224 5 місяців тому +2

    😂😂😂😂different story 😂😂😂 super 👍

  • @shajitharahim2184
    @shajitharahim2184 4 місяці тому +1

    Ok

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 5 місяців тому +1

    ஏற்ற இறக்கத்துடன்

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 5 місяців тому +1

    Story title crct 😂😂😂😂😂🎉🎉🎉 gud

  • @18BIT016JOTHIKAP
    @18BIT016JOTHIKAP 5 місяців тому +1

    Magabarathm story solunga

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому

      அவசியம் சகோ. கூடிய விரைவில் சொல்கிறேன் 🙂

  • @kalpanadevi6711
    @kalpanadevi6711 5 місяців тому +1

    Hi sis❤❤

  • @user-tm6pv5sm2z
    @user-tm6pv5sm2z 5 місяців тому +1

    கதை கேக்காமலெலைக்செய்துவிட்டேன்சகோதரி

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +1

      ஹா ஹா ஹா😂😂😂 என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சகோ. கதை முழுவதும் கேட்டு விட்டு தங்களது கருத்தைக் கூறுங்கள்🙏

  • @rabiyabegem1053
    @rabiyabegem1053 20 днів тому

    ❤😂

  • @gvs8938
    @gvs8938 5 місяців тому +1

    நீங்க விஜய் டிவி பேசி இருக்கீங்களா

  • @bhagyamm9963
    @bhagyamm9963 5 місяців тому +1

    30 நிமிடம் கதை அது வும் தலை ய சுத்தி மூக்க தொட்டு என்ன கதை இது இனி மேல் கதை கேட்டகனும் ங்கற என்ன மே வராது மா

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  5 місяців тому +1

      இனிமேல் நல்ல கதையாக எழுத முயற்சிக்கிறேன்.

  • @monikamadeswaranmonikamade6725
    @monikamadeswaranmonikamade6725 5 місяців тому +1

    First comment ❤🎉

  • @suganyan330
    @suganyan330 4 місяці тому +1

    Super akka

  • @sowmiyaajesh9793
    @sowmiyaajesh9793 5 місяців тому +3

  • @user-js4zn4rx2f
    @user-js4zn4rx2f 5 місяців тому +1