உத்தம வில்லன் |வீர பார்த்திபனின் காதல் கதை |வினோதினி வீரபாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024
  • கதை எழுதி வாசித்தது - வினோதினி வீரபாண்டியன்
    வீர பார்த்திபன் - கதாநாயகன், காண்டீபன், மருங்காபுரி இளவரசன்
    சம்யுக்தா - கதாநாயகி
    அசோகமித்திரன் - தளபதி , மருங்காபுரி இளவரசன்
    பார்கவி - அசோகமித்திரன் மனைவி
    மதிவாணன் - மருங்காபுரி அரசன்
    பவளமல்லிகை - மருங்காபுரி அரசி
    கனகதாரா - சம்யுக்தாவின் அம்மா
    பரசுராமன் - வீர பார்த்திபனின் பணியாள்
    நீலவண்ணன் - மருங்காபுரி முதலமைச்சர் , பார்கவியின் தந்தை
    மருங்காபுரி - வீர பார்த்திபனின் நாடு
    அனந்த பட்டினம் - மருங்காபுரியின் அண்டை நாடு
    கந்தகோட்டை - அனந்த பட்டினத்தில் உள்ள ஒரு கிராமம்
    பர்வதபுரி - மருங்காபுரியின் பகைநாடு
    #arunyasstorytime
    #storytime
    #tamilstory
    #storytelling
    #interestingstory
    #tamilstorytelling
    #funnystory
    #tamilstory
    #storytamil
    #storybites
    #bedtimestories
    #inspiringstories
    #tamilstorytelling
    #vinothiniveerapandiyan
    ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி விரதனின் காதல் கதை
    • ஒரு ஏக(ப்பட்ட) பத்தினி...
    ஆதித்ய வர்மன்- ஒரு அசகாய சூரனின் காதல் கதை -
    • ஆதித்ய வர்மன்- 1 | ஒர...
    சதிலீலாவதி | சதி செய்து விதியையே மாற்றிய பெண்ணொருத்தியின் கதை-
    • சதிலீலாவதி | சதி செய்த...
    பத்மினியும் பண்ணையாரும் | பத்மினியின் காதல் கதை-
    • பத்மினியும் பண்ணையாரும...
    ஒரு தேவதாசியின் காதல் கதை | மாபெரும் உத்தமியின் கதை-
    • ஒரு தேவதாசியின் காதல் ...
    Interesting stories-
    • Interesting stories
    Tenali Raman story-
    • Tenali raman story
    Moral stories-
    • Moral story
    Mariyadhairaman stories மரியாதைராமன் கதைகள்-
    • Mariyadhairaman storie...
    Romantic stories-
    • Romantic stories
    Mulla stories-
    • Mulla stories
    Ramayya Funny stories-
    • Ramayya Funny stories
    Comedy stories-
    • Comedies
    motivational story-
    • motivational
    Akbar Birbal story-
    • Akbar Birbal story

КОМЕНТАРІ • 152

  • @sujesuje1288
    @sujesuje1288 4 місяці тому +18

    அருமையான கதை உங்கள் குரல் அழகு sister ❤❤❤❤

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 місяці тому +4

    அருமையான கதை, வினோதினி ♥️♥️ கற்பனையில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, ஒருவிதமான மகிழ்ச்சி.. அதிலும், நீங்கள் வைத்திருக்கும் பெயர்கள் மிகச் சிறப்பு.. தொடர்ந்து எழுதுங்கள் 🔥🔥

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      மிக்க நன்றி சகோ. நான் உங்கள் சேனலின் ரசிகை. உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.😍😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 4 місяці тому +2

      @@arunyasstorytime5503 உண்மையான திறமை என்றுமே போற்றுதற்குரியது 😍😍 உங்களுக்கும் எனது நன்றிகள்

    • @virgoniannzz8824
      @virgoniannzz8824 4 місяці тому +2

      I like both of you biggest fan hope can meet in future in India I'm from Malaysia I'm a tamil literature student

    • @user-hj4cc5bb3l
      @user-hj4cc5bb3l Місяць тому

      Q😊😊

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 4 місяці тому +8

    கதை வழக்கம் போல் அருமையாக இருந்தது.
    துப்பறியும் திகில் படம் போன்று இருந்தது.
    திரைப்டமாக்கினால் வெள்ளி விழா காணும்.
    ஐயமேயில்லை.
    வாழ்த்துக்கள்.👌👌👏👏

  • @user-ko1mf5rg6o
    @user-ko1mf5rg6o 4 місяці тому +24

    உங்கள் குரலில் இந்த கதையை கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருந்தது சகோதரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-tm6pv5sm2z
    @user-tm6pv5sm2z 4 місяці тому +14

    நான் உங்கள் ரசிகைஆகிவிட்டேன்சகோதரி

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 4 місяці тому +3

    அழகான தமிழ் உச்சரிப்பு நன்றாக இருந்தது வேகமாக கதை சொல்லும் விதம் அருமை
    நாடகத்தில் வசனம் பேசுவது போல் இருந்தாலும் சுத்தமான தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு பாராட்டுக்கள் சகோதரி

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q 4 місяці тому +9

    கதை மிகவும் அருமையாக இருக்கிறது❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +3

      நன்றி சகோ😍

    • @user-ry9el2bd5q
      @user-ry9el2bd5q 4 місяці тому

      @@arunyasstorytime5503 ஓம் நமசிவாய வாழ்க

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      ஓம் நமசிவாய 🙏🙇‍♀️

    • @gvs8938
      @gvs8938 4 місяці тому +1

      கதை மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் குரல் அருமை 👌❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      நன்றி ❤️

  • @velugod1743
    @velugod1743 4 місяці тому +1

    நான் கதை அதிகமாக கேட்டதில்லை.ஆனால் உங்கள் குரலில் கேட்கும் போது நேரம் போவதே தெரியவில்லை.கதை மிகவும் அருமையாக இருந்தது.

  • @tamilnaresh7469
    @tamilnaresh7469 4 місяці тому +3

    உங்கள் கதையும் கதை சொல்லும் விதமும் அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள் சகோதரி...❤❤❤ அடுத்த கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்... ❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி சகோதரி 🙏 கூடிய விரைவில் பதிவிடுகிறேன்❤️

  • @SathyaSathya-pz4ey
    @SathyaSathya-pz4ey 3 місяці тому +1

    Supara irukku kadhai ,thank-you sister,,

  • @yesoda1067
    @yesoda1067 4 місяці тому +2

    உங்கள் கதைகள் மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் வாசிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது❤❤❤

  • @rhariprakash3224
    @rhariprakash3224 4 місяці тому +3

    நீங்கள் சொல்லும் எல்லா கதைகளும் அருமை உங்கள் குரலும் அருமை அருமை 👍 இந்த கதைகளை எல்லாம் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுட்டால் மிகவும் அருமையாக இருக்கும் 👌👌👌👌👌👏👍👍👍👍👏 வாழ்த்துக்கள் சகோதரி

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 4 місяці тому +1

    அருமையான கதை 👌👌👌 அதை வாசித்த விதம் அருமையோ அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🙏🎉🎉🎉🎉🎉🎉

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️

  • @suraseamp9215
    @suraseamp9215 4 місяці тому +1

    I always read novels but once I heard from yr voice, woow ....it's amazing. No words to describe. Saraswati in yr voice. Blessed.❤❤

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 4 місяці тому +1

    இந்த கதை மிகவும் அருமை கேட்ககேட்க அருமையா ga ulladhu supper 🥰🥰🥰🥰🥰🥰🌹

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 4 місяці тому +1

    மகளே உன்கதையும் சூப்பர் குரலும் நன்றாக புரியும்படி இருக்கிறது

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி அம்மா. மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙂

  • @sumathi447
    @sumathi447 4 місяці тому +2

    உங்கள் குரலுக்கு நான் அடிமை உங்கள் கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      உங்கள் அன்புக்கு நான் அடிமை. நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️

  • @rajasri5766
    @rajasri5766 4 місяці тому +3

    ஸ்டோரி வெரி சூப்பர் மனதிற்கு நிறைவாக இருந்தது

  • @ALONE-BOY77745
    @ALONE-BOY77745 4 місяці тому +3

    Sister voice very nice

  • @malinik7805
    @malinik7805 4 місяці тому +2

    Ungal kuraluku nan adimai sister ❤ ningal thervu seiyum kathaium, sollum vithamum vaarthaigalal varunika mudiyathu

  • @sugisstitching7657
    @sugisstitching7657 4 місяці тому +1

    கதை வசனம் குரல் அனைத்தும் அருமை 👌🏻👌🏻👏👏

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 4 місяці тому +4

    கதை அருமை இதை போல் நிறைய கதைகளை சொல்லுங்கள் madam

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      அவசியம் சொல்கிறேன் சகோ. தங்கள் அன்புக்கு நன்றி 🙏❤️

  • @paulinesamuel9929
    @paulinesamuel9929 4 місяці тому +2

    கதை அருமையிலும் அருமை.😊

  • @geethakrishnan29
    @geethakrishnan29 4 місяці тому +1

    Hello Vinodhini, I love your stories and your sweet and clear pronunciation.Expecting more these type of stories.

  • @Meera...7104
    @Meera...7104 4 місяці тому +1

    Kathai super semma

  • @amarajaya8536
    @amarajaya8536 2 місяці тому +1

    உங்கள் வாசிப்பு ம் குரல் நன்றாக உள்ளது

  • @muthumaris16
    @muthumaris16 4 місяці тому +3

    Hi sister i like 👍 this story. I will wait for your next story ♥ 😊.

  • @jancyjancy7118
    @jancyjancy7118 4 місяці тому +1

    Unga voice um thamizh utcharipum very sweet, and unga voice kaga I see that story sister

  • @narmathasintha7380
    @narmathasintha7380 4 місяці тому +4

    Always ultimate story and narration 🎉🎉🎉🎉🎉

  • @claravedha8746
    @claravedha8746 4 місяці тому +2

    அரசர்கள் காலத்து கதை என்றால் அலாதி ஆனந்தம்...
    அதிலும் காதல் கதைகள் என்றால் காதலில் விழாமல் இருக்க முடியுமா? விழுந்து விட்டேன்....
    ரகசியம் மறைந்திருக்கும் ரசிக்கும் பயணம்....
    பெயர்கள் இடங்கள் அனைத்தும் இனிமை...
    இனிய குரலின் அடுத்த அத்தியாயத்திற்காய் நான்..
    கிளாரா வேதா...

  • @kadiresonvinothkadiresonvi6824
    @kadiresonvinothkadiresonvi6824 4 місяці тому +1

    Super story ❤❤👌👌👌

  • @kannan.s205
    @kannan.s205 3 місяці тому +1

    Super super super

  • @madhuweb
    @madhuweb 4 місяці тому +2

    Interesting

  • @dhanam27dhanamg42
    @dhanam27dhanamg42 4 місяці тому +1

    Hii akka unga story rompa super next story waiting for 💐💐💐💐

  • @shanmugams9554
    @shanmugams9554 4 місяці тому +4

    Super madam

  • @hariprasathravi5532
    @hariprasathravi5532 4 місяці тому +3

    Hiii akka I am your fan akka 😊

  • @user-hc9sn4pw3y
    @user-hc9sn4pw3y 4 місяці тому +2

    Hi.vino.mam.unga.name.kandu.puduchaten.story.is.very.super.voice.so.nice.partapan.caracter.super.im.dailey.vached.in.story.im.atted.your.voice.weighting.for.the.next.story.have.a.nice.day.by.sister.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🖐️🖐️🖐️

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      நன்றி. என் பெயரைத் தான் தலைப்பிலேயே கொடுக்கிறேனே. பிறகு அதைக் கண்டு பிடிப்பதில் என்ன சிரமம்🤔 😂. எனது பெயர் வினோதினி வீரபாண்டியன் 😊

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 4 місяці тому

    Super sissy waiting for your story

  • @alamelu-gl7ye
    @alamelu-gl7ye 4 місяці тому +2

    Waiting for your next video i like your stories and your voice

  • @Arul-yg9ou
    @Arul-yg9ou 4 місяці тому +1

    Arumaiyana story.unga vioce super ❤❤

  • @jayalakshmijayalakshmi6509
    @jayalakshmijayalakshmi6509 4 місяці тому +1

    Super voice akka

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 місяці тому +2

    Super. .super

  • @user-wo9pw9qb6t
    @user-wo9pw9qb6t 3 місяці тому +1

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது. அடுத்த பகுதி எப்போது வெளியிடுவீர்கள் சிஸ்டர்.ஆவலாக உள்ளேன்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  3 місяці тому +1

      தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இந்தக் கதை முடிந்தது சகோ.😳

  • @user-oy6fl6kt8j
    @user-oy6fl6kt8j 4 місяці тому +2

    Unga kuralai vida inimai vera enga iruku sago arumai

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      😍😍😍😍 இனிமை உங்கள் பாராட்டில் உள்ளது ❤️❤️❤️❤️

  • @letchumyananthan4693
    @letchumyananthan4693 4 місяці тому +1

    Hi sis..I'm from Malaysia. I really loved all your story. And waiting everyday for you upload new video. Pls put story every weeks..

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      Hi sago.. Sure I will👍 Thank you so much for your love😍

  • @sivaharigayathrikumar8017
    @sivaharigayathrikumar8017 4 місяці тому +6

    நீங்கள் தேர்வு செய்யும் கதைகளையும் கூறும் முறையினை புகழ வார்த்தைகளே இல்லை சகோதரி மிக மிக அருமையாக உள்ளது ❤❤❤❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி. 😍

  • @ssuresh5568
    @ssuresh5568 4 місяці тому +1

    ❤❤❤

  • @paulinesamuel9929
    @paulinesamuel9929 4 місяці тому +1

    கதை அருமையிலும் அருமை.😊😂

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 4 місяці тому +1

    Story Nice,

  • @ArunAboourvasami-mq4du
    @ArunAboourvasami-mq4du 4 місяці тому +1

    Nice story sister

  • @vishnuashok5112
    @vishnuashok5112 4 місяці тому +1

    Story super ❤❤❤❤

  • @usersukankalidhas
    @usersukankalidhas 4 місяці тому +1

    Voice very nice madam ❤❤❤

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 4 місяці тому +2

    Wow 😍 was waiting for this 🤗🤗 kettutu marupadiyum varaen 😁

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      😂 I'm waiting for your comment sis 😍

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 4 місяці тому +1

      @@arunyasstorytime5503 still listening 😁🤗🤗

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      😃

    • @KalaisLifestyle22
      @KalaisLifestyle22 4 місяці тому

      ​@@arunyasstorytime5503 finally listened pa 🤗 enna solla ❤ andha ending semma 😁 innoru samyuktha 😁😁 oru kadaiyaye vaasippathu avvalavu elithillai 🤗 adhai azhagana aazhamana ucharipil swarasiyam kuraiyamal koduthu sevigalukku matumallamal kankalukkum manathukkum virunthaga amainthathu ungal edits 👌👏👏👏 keep up ur good work pa 🤗❤️ eagerly waiting for the next one ❤❤

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      நன்றி நன்றி நன்றி🙏🙏🙏 தங்கள் பாராட்டுக்களால் நெகிழ்ந்து போனேன் ❤️❤️❤️❤️

  • @rajanagu5170
    @rajanagu5170 4 місяці тому +1

    Akka unga story all very super akka

  • @christopherj997
    @christopherj997 4 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @Ruki-mo3ft
    @Ruki-mo3ft 2 місяці тому +1

    Enaku piditha kathai ithu tha akka neenga etha kathai in 2 part eppo pootuvinga akka

  • @SSELETRICALTIPS
    @SSELETRICALTIPS 4 місяці тому +3

    daily story podungale🙏🙏🙏

  • @preethishankar2380
    @preethishankar2380 4 місяці тому +1

    Very nice

  • @PooranimaRishi
    @PooranimaRishi 2 місяці тому +1

    Pls next part pooduga

  • @vaishnavib8423
    @vaishnavib8423 4 місяці тому +1

    All the best keep raging

  • @user-lw8gn5dp2x
    @user-lw8gn5dp2x 4 місяці тому +1

    Voice super

  • @malathi2997
    @malathi2997 4 місяці тому +3

    Na epo conceive ah eruken . Daily unga kathai kettu tha en kulanthai valarkiren

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +1

      அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. புல்லரித்துப் போனேன். விரைவில் பூவுலகை எட்டிப் பார்க்க வரும் அந்தப் பட்டுப் பூவுக்கு என் அன்பு முத்தங்கள் 😘😘😘😘

  • @Meera...7104
    @Meera...7104 4 місяці тому +1

    Nenjodu kalantha en yuire, Nan eluthiya kathai, kandippa keattutu epdi irukkunu sollunga medam pls

  • @SuvithaSuvitha-mn2jz
    @SuvithaSuvitha-mn2jz 4 місяці тому +1

    Ungal kadhaiodu vazhndhu viten sagodhari

  • @danudanus7917
    @danudanus7917 3 місяці тому +1

    Arumyane kathey

  • @nathiyanathi2905
    @nathiyanathi2905 4 місяці тому +1

    Romba enimaiyaga erunthathu

  • @Ramyamaha-bh9ow
    @Ramyamaha-bh9ow 4 місяці тому +4

    Oodivanthutta 🏃🏃 patients vanthalum unga story kekka ododi vanthutta ❤❤❤

  • @divyas1697
    @divyas1697 4 місяці тому +1

    Akka story potunga

  • @user-qh4kg8vt5v
    @user-qh4kg8vt5v 4 місяці тому +2

    ❤❤❤😂😂😂

  • @arunmoshok3070
    @arunmoshok3070 4 місяці тому +1

    சகோதரி தங்கையின் பிரிவு,அன்னையின் மறைவு என்பதற்கு பதிலாக மாற்றி கூறி விட்டீர்கள் 56:56 தவறாக என்னாதீர்கள் குறை கூறவில்லை சுவரசியமாக போய்கொண்டிருந்த கதையில் சற்று குழம்பிவிட்டேன்

    • @arunyasstorytime5503
      @arunyasstorytime5503  4 місяці тому +2

      கவனக் குறைவால் நேர்ந்த தவறு இது🙁 தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி🙏 தங்களின் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து எதிர்நோக்குகிறேன் 😊