Balachandran IAS latest speech about Periyar & Mahatma Gandhi | Amitshah | hindutva | dravidam model

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому +12

    இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பேச்சு.
    பாடத்திட்டத்திலேயே ஜனநாயகம் - தேர்தல் முறைகள் - அரசியலமைப்பு -
    குறைந்தபட்ச சட்டஅறிவு ஆகியவை குறித்து ஒரு சப்ஜெக்ட் வைக்க வேண்டும்.

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 Рік тому +8

    அருமை அருமை அருமையான செய்திகள்
    பாலச்சந்தர் சார்
    நன்றி நன்றி.
    இன்றைய இளைய சமுதாயம்
    புரிந்து கொள்ளுங்கள்

  • @muraleemadhan
    @muraleemadhan Рік тому +33

    மிகச் சிறந்த பேச்சு நேர்த்தியான பேச்சு அய்யாவின் பேச்சுக்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் ...முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேச்சு

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +30

    இந்தியில் ஒலிபரப்புங்கள். வாழ்த்துகள்.அய்யா. நன்றி.

  • @salappan4192
    @salappan4192 Рік тому +37

    நம் ஊடகங்களில் சில ஐ.ஏ.ஏஸ்.கள் பேசுகிறார்கள்.அவர்கள் நிலைப்பாடு.ஆனால் ஐயா நீங்கள் சட்டம்.நடைமுறை.பொருளாதாரம்.அரசியலை நடைமுறை படி எங்களுக்கு விளக்கிவருகிறீர்கள்.வரலாறு ஏற்ற தாழ்வு உள்ளது என நீங்கள் ஆணித்தரமாக சொல்வது உண்மை.அதையும் தாண்டி துல்லியமாக உள்ளது ஐயா அவர்களே இனிய இரவு வணக்கம்

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e Рік тому +19

    சிறப்பான‌உரை.
    தந்தைபெரியார்தன்னலமற்றபொதுநலநோக்கத்தின்பிரதிபலிப்பான
    தலைவர்.

  • @anjalikumar448
    @anjalikumar448 Рік тому +14

    தெளிவான உரை...அனைத்து மாணவர்களும் கேட்க வேண்டும்..தமிழ் வாழ்க ❤

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Рік тому +5

    Great salute to Mr. Balachandran, IAS sir towards his Super & Excellent talk.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Рік тому +12

    மிகச்சரியான உரை ஐயா ரெம்ப நன்றி

  • @manimozhim6111
    @manimozhim6111 Рік тому +5

    மிக மிக சிறப்பான கருத்துக்கள்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Рік тому +18

    அருமையான உரை நிறைய தரவுகள் வாழ்த்துக்கள் அய்யா இந்த நாட்டை பாசிச பார்பன பிஜேபி யிடம் இருந்து மீட்க இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது ஏன் என்றால் காங்கிரஸ் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 112இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணி யாச்சி இது போக 155 லட்சம் கோடி கடன் வாங்கியாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக வங்கிகள் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக பெட்ரோல் டீசல் விலை எல்லாம் விண்ணை முட்டியாச்சி விலைவாசி உயர்வு மக்களை சாவிற்கு நேராக அழைத்து செல்கிறது இது போக ஜிஎஸ்டி சுங்க கட்டணம் கேஸ் விவசாய இடு பொருட்கள் போன்றவற்றின் விலையேற்றம் இப்படி பட்ட சூழலில் ஒருவர் பிஜேபி க்கு எப்படி வாக்களிக்க முடியும் அப்படி ஒருவர் வாக்களிப்பரேயானால் நிச்சயமாக அவன் பைத்தியமாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான் இது தானே உண்மை நிலை

    • @govindan470
      @govindan470 Рік тому

      Stephen
      உன் ஒப்பாறி கே ட்க சகிக்கவில்ல
      மதமும் மாறி விட்டாய் . உனக்கு நிறை ய நாடுகள் இருக்கின்றன
      உனக்கு நல்ல சம்பளத்தில தாே ட்டி
      வே லை கிடை க்கும் . ஆலாே சித்து முடிவு எடு . நல்ல து நடக்கும்

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 Рік тому +8

    ஐயா வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழர்கள்.

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому +9

    Well said IAS Balachanran sir.. Very informative ...... .Always viewed his interview....Freedom of speech..Rights to speak, but it is for particular persons not for all people...recent verdict n irrelevant comment of some judges ..said.......regret to note.....

  • @nagoormeera1729
    @nagoormeera1729 Рік тому +16

    Excellent talk by brother balachandran

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Рік тому +8

    என்ன ஒரு ஞாபக சக்தி❤

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +3

    சூப்பர். அய்யா.

  • @selvakalai281
    @selvakalai281 Рік тому +8

    Good speech. Best wishes.

  • @subbiahsivanandi7815
    @subbiahsivanandi7815 Рік тому +12

    இந்த உரஐமட்டஉமல்ல அனைத்து பேச்சுக்களும் மிகவும் நேர்த்தியாக நடுநிலையுடன் இருக்கும்

  • @panneerselvama3075
    @panneerselvama3075 Рік тому +3

    இன்றைபொய்உலாவிற்குமத்தியில்அய்யாவின்உரைஉண்மையினும்உண்மை.இவரைபொன்னினும்போற்றுவோம்.வாழ்கபல்லாண்டுபல்லாண்டுபலகோடிநூறாயிரம்.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Рік тому +2

    Arasiyal karuththukkal, You Tube-il, pathivu seyvathil, Annan Balachandran avarkal, indru "Muthal Idaththil Ullaar".. Vaazhka Ungal Pothu Saevai.. On politics in India.. (Especially saving Tamilnadu from Sanathan Forces)..

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Рік тому +3

    Excellent speech sir

  • @rajappas4938
    @rajappas4938 Рік тому +7

    Meaning full speech by Balachandran sir

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Рік тому +3

    Thank you very much Balachandran Sir. Your speech brought to my memory of the reading of the books in my college days. It was like a revision of my lessons I read. My younger age feelings were rekindled. Thanks again Sir.

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 8 місяців тому +2

    திரு. இறையன்பு ias அவர்களும் இதே போல் பேச வேண்டும்.

  • @jaggi7918
    @jaggi7918 Рік тому +22

    IAS.. IAS தான்..
    இந்த IPS இருக்கே..
    ஆண்டவா..

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Рік тому +2

      இரண்டு வேலைக்கு ஆகாத IPS கள். என்ன செய்ய ஒன்று கர்நாடகாவில் இருந்து பாதியில் ஓடிவந்தது இன்னொன்று நாகாலாந்திலிருந்து அசிங்கப்பட்டு ஓடிவந்தது இரண்டும் வேலைக்கு ஆகாமல் ஓடிவந்த ஜந்துக்கள் 😂😂😂😂

    • @shafikahmed6889
      @shafikahmed6889 Рік тому +1

      நான் நெனச்சேன் நீங்க சொல்லிடீங்களே

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Рік тому +13

    Bala Sir always gives a clear explicit version of his thoughts in line with today's governance.. ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @pandianpandian8064
    @pandianpandian8064 Рік тому +2

    Arumai arumai

  • @BadarDeen-it4ed
    @BadarDeen-it4ed Рік тому +7

    Super speech sir.

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 Рік тому +3

    மிக அருமையான கருத்துரை வாழ்த்துகள்

  • @kesavanmurugesan6630
    @kesavanmurugesan6630 Рік тому +4

    Super explanation, sir 👍

  • @MohammedUsman-g4g
    @MohammedUsman-g4g Рік тому +5

    அருமையான உரை வாழ்த்துக்கள் ஐயா

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +1

    அய்யா,பாலசந்திரன்,I.A.S.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த பதிவை English-ல்
    போடவேண்டும். எனது வேண்டுக்கொள்.நன்றி

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz Рік тому +7

    Grate spech by Mr.Balachandran IAS (Rtd) government has to utelised his knowledge and experience. As Advaicer for government of tamilnadu.specily for the CM.Are any complications department of tamilnadu government 🎉

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879 Рік тому +5

    சிறப்பான உரை

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +8

    Tribes ❤❤❤❤❤❤❤❤

  • @SenthilsakthinagarErodes-bd3ff

    Thanks sir

  • @VijayKumar-ku2cd
    @VijayKumar-ku2cd Рік тому +2

    Thank You Sir
    I am from the OBC community

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Рік тому +2

    நம் நாடு இந்தியா வாழ்க

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Рік тому +6

    ❤❤❤❤❤❤

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Рік тому +10

    நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இவரை அரசின் ஆலோசகராக நியமித்து, பயன்படுத்தி கொண்டால் நல்லது.

    • @govindan470
      @govindan470 Рік тому

      Ganesh sankar
      இவர் கிறிஸ்தவரானால் பதவி கிடை க்கலாம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Рік тому +1

      யார் ஆபத்தானவர்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது,

    • @saravananalagappan8245
      @saravananalagappan8245 Рік тому

      ​@@govindan470இவர் பிஜேபியில் சேர்ந்தால் கவர்னர் பதவி கிடைக்கும்

    • @smilingpradeep
      @smilingpradeep 4 місяці тому

      பேச்சு வேறு நடைமுறை அனுபவம் வேறு

  • @raviindaran7842
    @raviindaran7842 Рік тому +1

    மிகவும் சிறந்த பதிவு
    மிகவும் மகிழ்ச்சி நன்றி சார் ‌55

  • @logambals8178
    @logambals8178 Рік тому +3

    Iya ungaluku kodana kode nantre nantre nantre🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logambals8178
    @logambals8178 Рік тому +2

    Iya nenga manithar alla mamanithar arivukkalanjiyam nenga nalla udal arokyathudan erukkanum kadavulay ventikkolkiren nantre🙏🙏🙏

  • @SelviRamasundaram
    @SelviRamasundaram Місяць тому

    அருமையான உரையைஅளித்த உங்களுக்கும்நன்றி.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Рік тому +5

    👍🏼👍🏼

  • @shahulhameed6598
    @shahulhameed6598 Рік тому +5

    Excellant speech.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 Рік тому +3

    Super super very nice thanks sir

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 4 місяці тому

    அய்யா..அருமை...நீடூடி வாழ்க!!!!

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому +2

    அருமை தோழர்

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 3 місяці тому

    அய்யா திரு பாலச்சந்திரன் அவர்களது கருத்துக்களை அரசு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
    அய்யா அவர்களின் பேச்சுக்களையும் கருத்துக்களையும் பள்ளி கல்லூரி களில் பாடங்களாக வைக்க வேண்டும்.
    அவரது கருத்துக்கள் அத்தனையும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டும்.
    அய்யா அவர்களைப் போலவே அரசின் உயர் பதவியிலும் ஆட்சி ப் பணியிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற திரு.
    இறையன்பு, கிருஸ்துதாஸ் காந்தி சுப்புராஜ் போன்ற நாட்டு நலம் விரும்பிகள் அனைத்து ஐ. ஏ.எஸ் .
    அதிகாரிகளும் மக்களின் நலன் கருதி இதுபோல் பொது வாழ்வில் ஈடுபட்டு இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தங்களது மேலான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
    ஒய்வு பெற்ற பிறகு நமக்கு ஏன் இந்த வம்பு பிடித்த வேலை என்று ஒதுங்கி நின்று விடக்கூடாது என்று ம் கேட்டுக் கொள்கிறேன்.
    மு. பெரிய சாமி.

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal Рік тому +3

    சிறப்பு

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 4 місяці тому +1

    Kindly translate the speech of Thiru Balachandran IAS in all regional languages and see that it reaches every nook and corner of India

  • @shyam_n
    @shyam_n Рік тому +3

    Super sir 👏👏👏👏👍😊🙏

  • @krishnasamyy7303
    @krishnasamyy7303 4 місяці тому

    உங்களை போன்ற அறிவு ஜீவிகள் நீண்ட நாள் வாழ வேண்டும். இல்லாமல் போனால் கேடிகள் வரலாறு மாற்றபடும். வாழ்த்துக்கள்.கிழவன்.வயது 80.

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Місяць тому

    அறிவார்ந்த உரை அறிய தகவல் அருமை

  • @FFSTEBERT12233
    @FFSTEBERT12233 Рік тому +2

    உங்களைப்போன்றோர்களின் காலத்திற்குபிறகு எங்கேசெல்லுமென்நாடு?? உங்களைப்போன்றோர்களின் காலத்திற்குப்பிறகு என்னவாகுமோ ஏழை எளிய இளைய தலமுறையினர்ட்கு??!!!

  • @dasarathans4470
    @dasarathans4470 3 місяці тому

    Excellent and deep meaningful speech. Congratulatations Sir.
    .

  • @sandramezramez6593
    @sandramezramez6593 Рік тому +4

    Volume low bro pl

  • @jayakumarmuthukrishnan5954
    @jayakumarmuthukrishnan5954 Рік тому +1

    Super sir

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Рік тому

    Only because of Periyar, the non brahmins and dalits, STs have reached at least to the present level, socially and economically. OBCs, BCs, SCs are in good numbers in government offices because of Periyar and successful implementation of reservation by Dravidian parties in Tamilnadu.

  • @purushothamanm2747
    @purushothamanm2747 3 місяці тому

    Master piece lecture on fundamentals of Democrecy

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Рік тому

    A deep and clear thoughts present Ed with soft details behind the scenes..

  • @samannababyrani6594
    @samannababyrani6594 3 місяці тому

    ஐயா தலைமைச் செயலாளராக இருந்தால் தமிழுக்கும் நாட்டிற்கும் நல்லது

  • @venkatanathanraghavachari9523
    @venkatanathanraghavachari9523 2 місяці тому

    Sir. Kindly deliver such talks in English also so that non Tamil knowing people can benefit

  • @AtlantaArasu
    @AtlantaArasu Рік тому +1

    This should be translated into all Indian languages.

  • @kowshikaas
    @kowshikaas Рік тому +2

    🇮🇳🖤✝️🕉️☪️❤️🇮🇳

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 Рік тому +3

  • @dhanasekharanv8061
    @dhanasekharanv8061 4 місяці тому

    Mr.Balachandran IAS (Retd) is, no doubt, a knowledgeable person and I fully endorse his views and at the same time disagree with him as his entire speech has left the crucial point of contention and we are all including Mr.Balachandran beating around the bush leaving the point of contention.

  • @waw967
    @waw967 3 місяці тому

    அகழ்வாராய்ச்சி waste கோள்களுக்கு ராக்கெட் அனுப்புவதும் waste அத்தியாவசிய ஆராய்ச்சிகள் மக்களின் தேவைக்கு மட்டுமே இருக்கவேண்டும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 місяці тому

    1311 பின்னர் தென் இந்தியாவில் தமிழ் இனம் இல்லை.
    இன்று வாழ்வது
    மாலிக் கபூர்
    ஹரி ஹர புக்கா
    இவர்களுடன் வந்த வீரர்களுக்கு பிறந்த சந்தாதிகளின் வாரிசுகள்.
    இவர்களிடம்
    தமிழ். மொழி பற்று
    தமிழ் இன பற்று
    இவைகளை எதிர்பர்ப்பது மடமையிலும் மடமை

  • @nazeersharief110
    @nazeersharief110 Рік тому +2

    SIR THIRUDAR GALIN BJP YIN ATCHI NADAKKIRATHU

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Рік тому

    Can any wealthy or affordable Tamil people make and release a video of this speech through medias or through private circulation throughout the State. Stalin should take priority action to spread this speech everywhere in all medias. Udayanidhi use your resources and organise this.

    • @periasamymuniappan3666
      @periasamymuniappan3666 3 місяці тому

      முதல் வர் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த பேச்சை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் சென்று அடைய ஆவன செய்ய வேண்டும்.
      அப்படி செய்தால் நிச்சயம் தி முக வின் மீது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாகும்.
      அது வரப் போகும் 2026 தேர்தலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
      மு. பெரிய சாமி.

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 3 місяці тому

    EVR was only against Brahmins only because he felt that he was ill treated by a brahmin family. With that he attacked only them and left others of TN who were also practicing the same differences. All in a society can not be equal and human has to rule over the other human and till that exist and will exist. Earlier it was Brahmins now the so called dalits and in future someone.

  • @palaniswamym9848
    @palaniswamym9848 Рік тому

    The second Independence Struggle is inevitable in the present circumstances. They have EVM magic in which they have expertise and experience. Besides the Election Commission is in their pocket, the Godi North Indian Medias are under their feet. That is the fear and reality. That is why they are scotch free and do whatever they want. Above all RBI and treasury key is also with them. Country's youth have to raise revolt and lead the second Independence struggle to save the country. If the INDIA alliance looses this opportunity, then they will never have this opportunity and there will be no further elections in the country. The Constitution will be totally rewritten or abolished.

    • @periasamymuniappan3666
      @periasamymuniappan3666 3 місяці тому

      I fully endorse the views of Mr.
      Palanisamy.
      As he has rightly said the country is struggling for a 2nd
      Independence.
      This great country is to be freed from the scorching clutches of the so called the most worst BJP and RSS elements.
      There's no doubt that these scrupulous venomous and most dangerous elements will definitely sell the country to anybody who's willing to pay for them..
      Both Mr. Modi and Mr. Amit sha are simply the Banias of Gujarat.
      They will not hesitate to go to any extent simply for their selfish motives.
      The youngsters must be aware of these uncompromised accidental politicians.
      Beware of these day light robbers
      Younger generation .
      😢😂😅
      Save INDIA.
      Save INDIANS.
      M.Periasamy.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 місяці тому

    தமிழ் மொழி
    தமிழ் கலாச்சாரம்
    பற்றி பேசுவது எல்லாம் தெலுங்கன் 😂😂😂

  • @pmm7268
    @pmm7268 Рік тому

    IAS ஆனால் அறிவாளியாக இருக்கணும் என்று இல்லை. சுய அறிவே நிரந்தரம். சுய மரியாதை அல்ல, சுய அறிவு தான் முக்கியம். மாற்றான் அறிவு தலையணை மந்திரத்துக்கு ஒக்கும். இதெல்லாம் கோல் சொல்லுவது. கோல் எதுக்கு சொல்லுவாங்க? UA-cam அரசியல் எல்லாம் கோல் சொல்லுதல் தான்... உண்மை இல்லை. பேராசிரியர், IAS, IPS, சினிமா நடிகர்,...இப்படியெல்லாம் உள்ளவர்களை கோல் சொல்லி ஏமாத்த விட்டுறுக்கிராங்க... ஜாக்கிரதை...

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Рік тому

    Nobody nowadays listen PERIYAR. He is old record.

  • @ranganathansambasivam
    @ranganathansambasivam Рік тому

    All this is great. We as people are great but are we great now is the question. Yes Modi is no good let us take this but no one can dispute that he has been doing great for his state but what are we doing for our state now. Yes our archological finds clearly prove we as tamil are great but we have been living with simple things like flood and mosquitos for years in chennai why have we not been able to solve this ?. Yes we are proud of our past but are we proud about the present. We TASMAK all around are we really proud of this ?. Are we creating archlogical evidance for the futire which will be our wine bottles burried deep ?. Yes we are proud of the past but are we going to make our children proud of us is the question. Let us stop this rubbish of M opsession and talk think speak of how we can make our tamil nadu proud let us change the present and then feel proud of the past. I feel we should have a ban on speaking of the past for a few years and only speak of the present and how we can improve. Hope the speaker makes good money for what he is speaking for I am sure he will be retired and would need a little pocket money. Let us not be fools and fool our selves and out people talking of the past which has no consiquence or impact and look at the future which is what atters.

  • @premakau
    @premakau 3 місяці тому

    Iya you are hailing and glorifying Periyar why ? Our higher priority should be redeeming this country's lost glory and prosperity

  • @lakshmanansolaraja7711
    @lakshmanansolaraja7711 Рік тому

    அண்ணன் | AS ஒரிசாவில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அங்கு தமிழுக்கு என்ன செய்தார்?

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Рік тому +1

      Podaa. Kae Pu
      "Till date, " Yaathum Oorae, Yaavarum Kaelir", engira Thamizh arignarin karuththai vaithu arasiyal seyyum Modi avarkalukku, "aen Thamizh MOZHI meethu unmaiyaana akkarai illai?? "

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому +1

    BALACHANDRAN ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE😂😂😂😂😂😂

  • @agswamyphone9219
    @agswamyphone9219 Рік тому

    Evaru DMK visuvasi n lies , false information is part of his speech.

  • @rajendrank9585
    @rajendrank9585 3 місяці тому

    Mika Mika arumaiyana Urai.ungalaipola,Dr.Kalam sir pola ISRO,Sivan sir,Mayil Samy Annadurai Sir, Veera Muthu Vel sir,Sunderpitchai sir ,Dr.Sagayam sir Kakka sir ,Jeevanandam sir ,V.O.C.IyyA ,,P.T.R.Palanivel Thiyagarajan sir, Annamalai,Kalaingar, pondra Mahatthana Mamanittham potrubavargalaka Pettrathu Thal Nadu petra Perumai.nandri.

  • @nilavalagansugumaran1020
    @nilavalagansugumaran1020 Рік тому +1

    Amazing speech from Balachandran sir.

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Рік тому +1

    Super

  • @peridayal4729
    @peridayal4729 3 місяці тому

    Excellent, Sir.

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse Рік тому +2

    ❤❤

  • @tharuntechchannel8060
    @tharuntechchannel8060 3 місяці тому