கர்ணனை சந்தித்த தாய் குந்தி |

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2019
  • Mahabharatham in tamil, small clip from Suki sivam speech, Suki sivam on karnan, Suki sivam explained about mahabharatham in tamil.
    Full video..
    Visit our play list : Mahabharatham by Suki Sivam
    • சுகி சிவம் விரிவுரையில...

КОМЕНТАРІ • 57

  • @naganathan17
    @naganathan17 4 роки тому +15

    பிறப்பிலிருந்து இறப்பு வரை துயரங்களை மட்டுமே அனுபவித்தவன் ..அன்னை முதல் கண்ணன் வரை இவனுக்கு கிடைத்தது அநீதி மட்டுமே😌

  • @karisalmuthupmm1452
    @karisalmuthupmm1452 4 роки тому +10

    தாங்கள் இந்த காணொளியில் கூறியது மிகவும் நன்றாக இருந்தது ஆனால் துரியோதனனுக்கு கர்ணன் மீது உள்ள நம்பிக்கை போய்விடும் என்று கூறினீர்களே அது மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று காரணம் துரியோதனன் கர்ணன் பாண்டவர்களின் மூத்தவன் என்று தெரிந்திருந்தால் இந்தப் போரே வந்திருக்காது என் நண்பனுக்காக அனைத்தையும் நான் விட்டு கொடுத்துவிடுவேன் என் உயிரையும் என்று கூறி அழுது சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்று மேலும் பாண்டவர்கள் அண்ணன்-தம்பி பாசத்தை விட துரியோதனன் அண்ணன் தம்பி பாசம் ஏ உயர்ந்தது தருமரை பலமுறை அவரது தம்பிகள் அவ வைத்துள்ளனர் ஆனால் துரியோதனனை ஒருமுறை கூட அவனது தம்பிகள் அவமானப்படுத்திய தில்லை மேலும் பாஞ்சாலி இந்திரப்பிரஸ்தம் துரியோதனனை அப்பாவுக்குத்தான் கண் தெரியவில்லை அவனுக்கும் அது போல் கண்ணு தெரியவில்லை என்று அவனது தந்தையை அவமதித்ததால் தான் துரியோதனன் மிகுந்த மனவேதனை அடைந்தார் தனது தந்தையை அவர்களை பழிவாங்க எண்ணுவது ஒரு மகனின் கடமை மேலும் துரியோதனனை போல் நம்பிக்கையானவன் யாரும் கிடைக்க மாட்டார்கள் அதற்கென்று துரியோதனனை நான் நல்லவன் என்று கூறவில்லை துரியோதனன் கர்ணன் இறந்தவுடன் பாண்டவ சகோதரியே மூத்தவன் கர்ணன் என அறிந்தவுடன் இந்த ராஜ்யம் முழுவதும் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் எனது நண்பனை திருப்பிக் கொடுத்து விடுங்கள் இல்லையேல் உங்களை பழிவாங்க வேண்டி இந்த யுத்தத்தை தொடருவேன் என்று கூறி சபதம் செய்தான் தான் தோற்று விடுவோம் என்ற எண்ணம் இருந்தும் கர்ணனுக்கு காக பதினெட்டாம் நாள் போரிட்ட துரியோதனன் நண்பனை மதிப்பதில் துரியோதனன் போல் ஒருவன் கண்டிப்பாக இருக்கப்போவதில்லை நட்புக்கு அடையாளம் துரியோதனன் கர்ணன் மட்டுமே

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 роки тому +6

    Karnan is soul touching history... no words karnan ji proud of be

  • @sivaranjani-jm4417
    @sivaranjani-jm4417 4 роки тому +22

    I love karna...

  • @shanthadinuka9669
    @shanthadinuka9669 2 роки тому +1

    I like karnan

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 2 роки тому +1

    முத்துகள் பற்றிய விளக்கம் அருமை. 12.02.2022.

  • @vthulasi1137
    @vthulasi1137 4 роки тому +42

    மகா பாரதத்தில் அடியேனுக்கு பிடித்த பாத்திரம் கர்ணன் மட்டுமே..

  • @soundaravallis3759
    @soundaravallis3759 4 роки тому +10

    So great Karnan

  • @anbuselvi1301
    @anbuselvi1301 4 роки тому +11

    மிகவும் மிகவும் அற்புதமான தெளிவான மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஆழமான அழுத்தமான குரல். அருமையான பதிவு. தேன் வந்து பாயுது காதினிலே... மாதிரி. வாழ்க வளமுடன்.

  • @kaleeswaranpackiyaraj9231
    @kaleeswaranpackiyaraj9231 4 роки тому +12

    தன் நிகர் இல்லா மாவீரன் கர்ணன் 🏹🏹🏹

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 4 роки тому +6

    Very fine words about Karunan

  • @senthilvelkumaranm1429
    @senthilvelkumaranm1429 4 роки тому +5

    Karanan the real hero thurithonan the best friend

  • @mr.rajhollywoodtamilchanna1178
    @mr.rajhollywoodtamilchanna1178 4 роки тому +28

    நட்பின் அடையாளம் கர்ணன்

  • @parvathikothandaraman8121
    @parvathikothandaraman8121 4 роки тому +4

    So beautifully said...all kunti’s fault...selfish woman

  • @ravibalan4348
    @ravibalan4348 4 роки тому +27

    சிவாஜி கணேசன் நடித்த கர்ணனஂ திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. அதில நான் சிவாஜியை காணவில்லை. கர்ணன் மட்டும் தான் பார்க்க நேர்ந்தது. கர்ணனால் சிவாஜிக்கு பெருமையா அல்லது சிவாஜியால் கர்ணனக்கு பெருமையா

  • @chandrakumarm6700
    @chandrakumarm6700 Рік тому +1

    🙏🙏👌👌👌👌👌💐💐iyya

  • @thirumurugan8543
    @thirumurugan8543 4 роки тому +10

    நல்லாருக்கு பதிவு விளக்கம் அளித்துள்ளார்

  • @dominicraja5414
    @dominicraja5414 4 роки тому +3

    நன்றி ஐய்யா!

  • @senthilkumar-sk1yc
    @senthilkumar-sk1yc 4 роки тому +4

    Karnan the real hero😎😎

  • @loganathannathan2478
    @loganathannathan2478 4 роки тому +1

    Na avaroda mega periya biggest fan

  • @dr.p.sivasooriyanpandurang9025
    @dr.p.sivasooriyanpandurang9025 4 роки тому +2

    Great job

  • @kosalaialwar6379
    @kosalaialwar6379 4 роки тому +2

    Super I love karnan darmavaan

  • @veeranp6848
    @veeranp6848 4 роки тому +3

    அருமையான பதிவு

  • @jayaseelan3766
    @jayaseelan3766 11 місяців тому +1

    Sad situation of Karna.

  • @ramalingam7190
    @ramalingam7190 4 роки тому +5

    THE KARNAN IS THE ONLY PERSON IN THE HOLE WORLD, IS EXAMPLE FOR FRIENDSHIP PAST, PRESENT& FUTURE WORLD.

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 роки тому +3

    I love karnan ji

  • @mohanraj7815
    @mohanraj7815 3 роки тому +1

    Super

  • @manikandanmani3424
    @manikandanmani3424 4 роки тому +6

    Semma

  • @karthikvishal7087
    @karthikvishal7087 4 роки тому +6

    Karnan great man

  • @kkkrishnamoorthy5234
    @kkkrishnamoorthy5234 4 роки тому +2

    Love Karna

  • @sivanaga8024
    @sivanaga8024 4 роки тому +19

    Natpirku ilakanam Karnan Duryodhanan

  • @kapilankapilan4961
    @kapilankapilan4961 4 роки тому +6

    Great karnan

  • @boopathyraj4312
    @boopathyraj4312 4 роки тому +24

    கர்ணன் கிருஷ்ணனை நம்பினான்

  • @selvamuthukumaranv1481
    @selvamuthukumaranv1481 3 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @phirshitha7848
    @phirshitha7848 3 роки тому +3

    Kunthi is selfish she abundanted her own child

  • @velmurugana6228
    @velmurugana6228 4 роки тому +14

    ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பதே உன்னால் வந்த பழமொழி கர்ணா

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 4 роки тому +3

    Sila makkal bhagavan krishnar ai sulchikarar yena vanchikirargal, aanal avai anaitum vyugam yena ariyadade vedanai. Varam yendral yenna tan petra varangal vayilil anda varatai alita aadi kadavul shivane ayiunum anda varatin vayilaga avargalai azhika mudiyadu, ade pol daan vishnu avargalum avargal dharma neriyil irundu tavarum bodu avargalai ner valiyil azhika mudiyada varatinai kodutu vittu pin eppadi soolchi cheiyamal azhika mudiyum, iduve vishnu bagavan vishnu vin ovvoru avadaratin karanam aagum, aanal oru silaro maraindirundu vaaliyai taakinar, ivaraidam idai paritu kondu taakinar yena kooruvadu varutatirku uriyadaga ulladu..

  • @mvshivakumar9878
    @mvshivakumar9878 3 роки тому +2

    Enadhu pattanar karnan...
    Avarin perundhanmaiyayai pesa natkal podhadhu...

  • @vanithavaradhan2425
    @vanithavaradhan2425 4 роки тому +1

    Aazhamana mattrum azhuthamana pathivu ethaiyathi pathinthathu.

  • @selvamuthukumaranv1481
    @selvamuthukumaranv1481 3 роки тому +1

    Vittukodupavargal kettupovadhillai

  • @swedharajasekaran5508
    @swedharajasekaran5508 4 роки тому +7

    Enku oru doubt. Enku intha audio kekra varikum munadi thurootharan character pidikathu but karanan and banumathi scene la thuriotharan evolu geniune aha irukaru than wife entha thappum panrika matta apm karanan so intha idathula enku thirotharan pudichiruku antha mari seiyravan illa nu namburaru apm ean draupadi ta mattum thappa nathukuraru. Any one answer me

    • @karthick5384
      @karthick5384 4 роки тому +2

      Duriyothanan wants to take revenge on draupathi. Yen na duriyothanan pandavarkal Kattina maligaiku varuvaan apo duriyothanan slip aagi kela vizhudthuduvan apo draupathi kuruda paiynuku kannu therila nu Solluva so he did that

  • @snlkaruputakaruppuda6158
    @snlkaruputakaruppuda6158 4 роки тому +2

    🐅🐅🐅

  • @RoseMary-gn5kd
    @RoseMary-gn5kd 4 роки тому +3

    Natpu k. But first thuriyothanan suya nalathinala than natpu kondan...

  • @sanjaysmusic7822
    @sanjaysmusic7822 3 роки тому +4

    I hate kunti..

  • @mr.sukkrivan7862
    @mr.sukkrivan7862 4 роки тому

    Why aval avan nu solringa, ketka nalla illa. Maathikoonga sir, please

  • @v.manisekarv.manisekar2820
    @v.manisekarv.manisekar2820 4 роки тому

    No