உங்களுடைய இந்த முயற்சி அருமையாக இருக்கிறது அநேகருக்கு பிரயோஜனமாகவும் இருக்கிறது எங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிறது நீங்கள் தொடர்ந்து இதே போல இன்னும் பல இசைகளை போடுங்கள் தெளிவான இசைக இருக்க வேண்டும் இந்த கரோக்கி பாடலில் அவர்களுடைய பாடல் குரலை முழுமையாக மறைக்கப்பட்டு தெளிவாக போடுங்கள் god bless you
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
தூயவரே எந்தன் துணையாளரே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
மகிமையே எந்தன் மணவாளரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும்
1.உந்தன் நாமம் அறிந்த என்னை
உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
விடுவித்து உயர்த்திடுவீர்
உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
நீரல்லவோ....-ஆராதனை
2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா
மறைவிடமே எந்தன் தாபரமே
அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
ஆதாரமே..-ஆராதனை
Arumai
❤❤
உங்களுடைய இந்த முயற்சி அருமையாக இருக்கிறது அநேகருக்கு பிரயோஜனமாகவும் இருக்கிறது எங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிறது நீங்கள் தொடர்ந்து இதே போல இன்னும் பல இசைகளை போடுங்கள் தெளிவான இசைக இருக்க வேண்டும் இந்த கரோக்கி பாடலில் அவர்களுடைய பாடல் குரலை முழுமையாக மறைக்கப்பட்டு தெளிவாக போடுங்கள் god bless you
Thudhikkum Ganathirkum Paathirarae
Thooyavarae Enthan Thunaiyaalarae
Thuthikkum Magimaikkum Paathirarae
Magimaiyae Enthan Manavaalarae
Aarathanai Aarathanai
Aarathanai Umakkae Aiya
Unthan Naamam Arintha Ennai
Ummael Vaanjai Konda Ennai
Viduvithu Uyarthiduveer
Uyarthiyae Magizhnthiduveer
Thuthikku Paathirar Neerallavo
Ganathirku Paathirar Neerallavo
Thuthikku Paathirar Neerallavo
Magimaikku Paathirar Neerallavo
Neerallavo
Enthan Kaalgal Sarukkidum Podhu
Viraindhu Thaangum Kirubai Umathu
Siragugalae En Adaikkalam Aiya
Enthan Kaalgal Sarukkidum Podhu
Viraindhu Thaangum Kirubai Umathu
Settaigal Enakku Adaikkalam Aiya
Maraividamae Enthan Thaabaramae
Adaikkalamae Neerae Aadhaaramae
Aadhaaramae..
Useful brother
Amazing ❤️
Thank you soooomuch
பிரதர் யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் பாடலுக்கு karoke போடுங்க
Kodi kodi nanri sonnalom
Song karaoke venom brother 🙏🎚
God bless you
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
தூயவரே எந்தன் துணையாளரே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
மகிமையே எந்தன் மணவாளரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும்
1.உந்தன் நாமம் அறிந்த என்னை
உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
விடுவித்து உயர்த்திடுவீர்
உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
நீரல்லவோ....-ஆராதனை
2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா
மறைவிடமே எந்தன் தாபரமே
அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
ஆதாரமே..-ஆராதனை
துதிக்கும் கணத்திற்கும் பாத்திரரே, துதிக்கும் கணத்திற்கும் பாத்திரரே பாடல் வரிகள், துதிக்கும் கணத்திற்கும் பாத்திரரே பாடல் வரிகள், Thudhikkum Ganathirkum Paathirare Lyrics Song Chords PPT - துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே,
God bless you