120)அனுபவங்களே கண்ணதாசனுக்கு பாடமானது -120

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 79

  • @jeyrams8728
    @jeyrams8728 3 роки тому +15

    ஆஹா …. அருமை. ஒரு வேண்டுகோள். பல்சான்றீரே பல்சான்றீரே என்று தொடங்கும் கவிஞரின் பாடலை உங்கள் வாய் மொழியாக கேட்க விருப்பம். நன்றி.

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +3

    வாழ்க கவியரசர் புகழ் கவிஞரின் வாழ்க்கையில் தோண்டித் தோண்டி அற்புதமான நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @sellapandian4498
    @sellapandian4498 3 роки тому +11

    அய்யாவின் அனுபவம் நல்ல மனிதருக்கு ஒரு வழி காட்டியாக அமையும் 👍👍👍

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 роки тому

    great excellent ayya kanndasan lives me with my daily routines great man he is nirantharamanavan azhivathillai

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 3 роки тому +10

    கவியரசர் பெற்ற அனுபவங்களை தான், நாம் மனம் குளிர காதுக்குகினிய பாடல்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்

  • @sankarans11
    @sankarans11 3 роки тому +2

    ஐய்யா, மிக அருமையான நல்ல பதிவு. வாழ்க கவி அரசர், அவரது புகழ் என்றென்றும் வாழ்க. கவி அரசர் என்றால் அது திரு.கண்ணதாசன் அவர்கள் ஒருவர் தான்.

  • @Mba54
    @Mba54 3 роки тому +3

    மீண்டும் ஒரு அருமையான பதிவு- பாடம். மிக்க நன்றி ஐயா🙏

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому

    மீண்டும் ஓஹோ மனிதர்களே பாட்டை கேட்பதில் மகிழ்ச்சி. இந்த பாட்டை கேட்கும் பொழுதெல்லாம் அசந்து போயிருக்கிறேன். இதை எழுதும் போது அவருக்கு 32 வயதுதானா. அவரின் நிறைய பாடல்களை பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டும். ஆனால் அவரின் தனித்தன்மையான தத்துவ பாடல்களை விட்டு விட்டு, சில அவரது மற்ற பாடல்களை பெரிது படுத்துவார்கள்.

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 3 роки тому +3

    கண்ணதாசன் ஐயா அவர்ககளின் அனுபவங்களை எங்கள் செவிக்கு விருந்தாக்கிய உங்களுககு என் மனமார்ந்த நன்றி நன்றிகள்பல

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 роки тому

    32 வயதில் இப்படியொரு பாடலை எழுதியது ஆச்சரியமான விசயமல்ல ஆச்சரியம் என்னவெனில் 60,70,80,90வயதில் வருகின்ற அலுப்பு,சலிப்பு, களிப்பு,தவிப்பு,கசப்பு,இனிப்பு, உவப்பு,கலப்பு, இத்தனையும் 55வயதிற்குள் பாடலாய் எழுதி தந்ததுதான் மகா ஆச்சரியம்.ஒருவர் நம்மை அவமானம் செய்துவிட்டார் என்பது சம்பவம் அதைப் பாடமாக எடுத்துக் கொண்டால் அதுதான் அனுபவம்.கவிஞர் அவர்கள் பாடமாக எடுத்துக் கொண்டார் காலங்கள் போற்ற வாழ்ந்து வருகிறார்.

  • @hi.sudharsan570
    @hi.sudharsan570 3 роки тому +1

    அருமையான அனுபவ பதிவுகள்... இந்த காலத்தில் யாப்பு இலக்கணம், இலக்கியம் வைத்து கவிதைகள் அவை அனைத்தும் பாடலாக வருவதில்லை . அப்பாவை போல் ஒரு கவிஞர் இப்போது யாரவது இருந்தால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன். அப்பாவை மற்றும் எம். ஜி. ஆர் பற்றி சிறு வயது வறுமை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும். அப்பா எழுதிய 33 வயதில் எழுதிய பாடல் எனக்கும் பிடித்து உள்ளது. வறுமையின் மற்றும் பசியினால் எனக்கும் ஏற்பட்டு உள்ளன . அப்போது கேட்காமல் சில நண்பர்கள் எனக்கும் உதவியுள்ளனர். இது என்னுடைய அனுபவம். ஏன் நீங்கள் திரைப்பட பாடல் எழுத கூடாது. அப்பாவை போல் அனைத்திலும் நீங்கள் கதை, புத்தகத்தில் படித்து அவை விளக்கமாக மக்களுக்கு புரியும் படி தெளிவு படித்தி கூறுகிறீர்கள்.. நீங்கள் உங்களுடைய அனுபவத்தை முத்து முத்தான வரிகள் உலகத்து தெரிவித்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். நான் கூறுவது உண்மையாக நடக்கும். கருத்து உள்ள பாடல்கள் உலகத்து தெரியத்துங்கள் .உங்கள் அப்பாவை போல் உங்களால் கதை பாடல் வசனம் எழுத முடியுமா...?
    இப்படிக்கு சுதர்சன் ஹரிகிருஷ்ணன்.
    கத்தார்.

  • @anubavangal3710
    @anubavangal3710 3 роки тому +3

    எனக்கு அனுபவம் அளித்த ஆசான் ஐயா கவிஞர் கண்ணதாசன் மட்டுமே...

  • @rameshjagannathan8260
    @rameshjagannathan8260 3 роки тому

    Wonderful Messages from Appa.. Thanks for sharing his wonderful experiences. It's Great Motivation for us..

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 роки тому +4

    ஐயா வணக்கம்
    கசப்பான அனுபவங்கள்
    அவமானங்கல் என்ற உளியால் செதுக்கப்பட்டது
    ஐயா வின் வாழ்க்கை
    அனைத்தயும் கடந்து
    வாழ்க்கையில் உயர்ந்த
    ஒரு நிலையினை அடைந்த கவிஞரை
    ஏன் இன்னும் கொஞ்ச காலம் ஆண்டவன் நம்மோடு இருக்கவிடாமல்
    தன்னோடு அழைத்துச் சென்று விட்டார் என்று
    தெரியவில்லை.....
    ஒட்டு மொத்த தமிழ்
    இனத்தின் இழப்பு
    ஐயா மறைவு
    நன்றி

  • @saravananarumugam7208
    @saravananarumugam7208 3 роки тому

    இன்று (17 OCT) கவிஞர் நினைவு தினம்... உங்கள் Videoவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 роки тому

    இளமை மில் வருமைமிகவும் கொடுமைஅதனால்தான்அன்னதானம்மிகவும் நல்லது வாழ்க

  • @prem91
    @prem91 3 роки тому

    அனுபவமே நான்தானடா என்றான் இறைவன் எனும் முடியும் கவிஞரின் கவிதை முடிவில்லா புகழனின் கிரீடத்தை கவிஞர்'கண்ணதாசன் அவர்களுக்கு சூட்டுகிறது
    குறிப்பு நான் நவீன கால இளைஞன் இன்னும் பல தலைமுறைகள் இந்த மனிதனின் புகழ் பாடும்
    என்ன மனுஷன்யா இவர் தாய்தமிழ் ஈன்ற தவபுதல்வன்
    ❤imu❤கவிஞரே💞🙏

  • @kittusamys7963
    @kittusamys7963 3 роки тому

    பதிவுக்கு நன்றி ஐயா... என் கடவுள் கவியரசு கண்ணதாசன் தன் வழக்கை அனுபவத்தை பாடமாவும் ஆக்கினார் என்றும் அழியாத (பாடல்கள்) ஆக்கினர் 🙏🏼

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому

    அருமை. இளமையில் வறுமை கொடிது. ஆனாலும் அது தரும் அனுபவங்கள் வாழ்க்கைப் பாடங்கள் என்பது உண்மை என்று கவியரசர் உணர வைத்தார்.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 3 роки тому +8

    தங்களின் பதிவைக்கேட்பது ஏதோ நெடுநாள் பழகிய உறவினர்,நண்பர் வீட்டுக்கு வந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு போவது போன்றது.இதற்குக்காரணம் கவியரசர் நம்மவர் என்ற உணர்வா? பதிவின் உள்ளார்ந்த மனித நேயமா?
    50/50!

  • @mgrajan3995
    @mgrajan3995 3 роки тому +4

    அனுபவம் சிலரிடம்
    விலையானது. சிலரிடம் கலையானது.சிலரிடமோ வீணானது. ஆனால் கவிஞரிடமே கல்வியானது.

  • @kalaiy4429
    @kalaiy4429 3 роки тому +1

    Thanks for sharing, reminded me of my parents and childhood days where my dad used to insist on having food or minimum a drink to all guests/visitors. It used to annoy me at times, when there would be not enough for for us and guests, thus my mom had to cook on the spot. However, as you said, it's all part of life experience. Looking forward to you next video.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 3 роки тому +3

    அனுபவமே எல்லோருக்கும் பாடம் என்பதை உலகிற்கு உணர்த்திய ஒரே கவிஞர். அவரைப்போல் இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை. ஒருவேளை இறையருளாலும் , கவிஞரின் ஆசியாலும் உங்கள் குடும்பத்தில் அவரே பிறக்கலாம் . யார் அறிவார். எல்லாம் அவன் செயல்

  • @pradeepram4334
    @pradeepram4334 3 роки тому

    Very very very nice and good 👍👍👍 daily Post video don't stop , your dad is super man.

  • @kannankannan7707
    @kannankannan7707 3 роки тому +3

    அனுபவத்தின் தந்தை
    கடவுளா என்றால்
    இல்லை.
    அனுபவத்தின் தந்தைக்கு
    தந்தை
    காலங்கள் கடந்தாலும்
    கண்ணதாசன் மட்டுமே.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому

    கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் இவற்றுடன் கவிஞரின் வனவாசம், மனவாசம் நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்கள்.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 3 роки тому

    Excellent information . Long live Kannathasan’ fame !

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 роки тому

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் . பசியும் வறுமையும் தான் தலை சிறந்த ஆசான்.

  • @gopeekrish6002
    @gopeekrish6002 Рік тому

    True sir…. ANUBAVAME VAAZHKAI 👏👏👏

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 роки тому +1

    கவிஞன் என்பவன் யார் என
    கேட்டேன்.
    கண்ணனுக்கு தாசன் என்று
    இறைவன் பணித்தான்

  • @sridharsk2802
    @sridharsk2802 3 роки тому

    Arpudamaana bhativu..!' nantri.!!

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому

    அருமை 👏👏

  • @sasipraba2384
    @sasipraba2384 3 роки тому

    Ullam urugugirathu great

  • @selvaa2627
    @selvaa2627 3 роки тому +1

    vaalga kannadasan valarga kannadasan pugazh🙏🏻

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 3 роки тому

    ஐயா! தாயையும், தாய்மை பற்றியும் எத்தனையோ கவிஞர்கள் எழுதியிருக்கலாம்! ஆனால் கவிஞர் அவர்கள் தம்முடைய திரைப்பாடல் ஒன்றில் "இருக்கும் பிடிசோறு தனக்கென எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது!" என்ற வைர வரிகள் மூலம் உச்சம் தொட்டவர் அவரைத் தவிர இத்திரைப்படவுலகில் எவரும் இன்றுவரை இல்லை!

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 роки тому

    கவியரசரின் கதையை எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டு இருக்கலாம்.

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 2 роки тому

    கடவுள் என்ன விதித்தாரோ அது மட்டுமே நடக்கும்!

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 3 роки тому

    Vaarthaigal thedugirean... Thangalin kaanoliyai patri pesa... Vaazhga kavignar pugazh..

  • @மதன்குமார்-ர5ச

    ஐயா,
    கவிஞரின் பிறந்தநாள், நினைவுநாள் பொருட்டு கவிஞருக்காக whatsapp status காணொளி வெளியிடுங்கள் 🙏

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому

    Fantastic!

  • @ko6946
    @ko6946 3 роки тому

    எம்ஜிஆர் பதவியில் இருந்த நேரம்.......
    எங்களுக்குப் பிடித்த,
    தீவிர எம்ஜிஆர் இரசிகரான எங்கள் தமிழாசிரியர், இந்தப் பாடல் பற்றியும் பேசுவார். அதிலும் சில படிக்காத பகட்டான பசங்களைக் காஞ்சிரம் பழங்கள் என்பார்!!!

  • @arunraj8144
    @arunraj8144 3 роки тому +1

    Super sir

  • @TheVsreeram
    @TheVsreeram 3 роки тому

    Kannadasan.. Makes exprement in medicine in food.. Everybody.. Knew he love food very much.. Because belong to chettinadu its famous for south indian food...

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 3 роки тому

    கவிஞர் 💚

  • @TheVsreeram
    @TheVsreeram 3 роки тому

    Kannadasan only could creat good people by his book.. He is belong to cinema man... But nowadays money related mind.. They need to make money from the public for their luxury life.. But kannadasan is very very special in cinema.. No one.can come close to kannadasan..the best is arthamula indhu madham.. He show real face in hate of god and love of god...

  • @rajasekar2236
    @rajasekar2236 3 роки тому

    அனுபவம் என்பது கடவுள் என்று சொல்வது உண்மை தான் துரை தம்பி.

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 3 роки тому

    அந்த 13 Dislike யாருப்பா ?
    கொடுமை .

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 3 роки тому

    Sir I'm your follower can you make 2 videos about vanavasam in one week, I don't see any new video it's my humble request.

  • @ramachandrana7402
    @ramachandrana7402 3 роки тому

    Sir na sivagangai la irunthu ramachandran sir arumaiyana pathivu sir👍

  • @Ritz1510
    @Ritz1510 3 роки тому +1

    ஹாய் அண்ணாதுரை சார் 👍🙏😊

  • @sathyapollard8406
    @sathyapollard8406 3 роки тому

    The great kannadasan Ayya 🙏🙏

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому

    Human life is an empty paper
    If it's not painted with humanity
    Kavizhner stays in everyone's
    Soul by his humanity

  • @ganeshamoorthy8956
    @ganeshamoorthy8956 3 роки тому

    Sir, I tried several places not found vanavasam. Please give your publications number

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому

    தங்களின் தந்தையின் அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒன்றாவது நடந்திருக்கும். எனக்கும் அதுபோல நடந்துள்ளது. அதேபோல தான் எம்ஜிஆருக்கும் அவர் அனுபவம் தான் மக்களுக்கு உதவி செய்ய வைத்தது. மேலும் தந்தையை பற்றி கூறுங்கள்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому

    வழக்கமாக இருக்கும் சுவையில் சற்று குறைவதுபோல் தோன்றுகிறதே! ஒருவேளை என் எண்ணத்தில்தான் குறைவோ

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому

    கவிஞர் அவர்களின் அனுபவம் நமக்கு பாடம்

  • @gbalachandran166
    @gbalachandran166 3 роки тому

    எனக்கு அந்த விய்ப்பு அடிக்கடி தோன்றும். எப்படி 30-32 வயதில் அவரால் இப்படி எழுத முடிந்த்ததென்று

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому

    🙏🙏🙏

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 3 роки тому

    Your father was a genius but occasionally flawed !

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 3 роки тому

    நான் ரொம்ப நாளா கேக்குற கண்ணதாசனுக்கு சிலை உண்டா?

    • @vetrivelkrishnan1214
      @vetrivelkrishnan1214 3 роки тому

      தியாகராயநகரில் வாணிமகால் அருகில் ,மெல்லிசை மன்னர் முயற்சியால் கவியரசருக்கு சிலை உள்ளது.
      ஆனால் அதில் உள்ள எழுத்துக்களில் வண்ணம் உதிர்ந்து உள்ளது.

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 роки тому

      சிலை வைத்து கவிஞர் அவர்களை அறிய வேண்டியதில்லை நண்பரே

    • @lakshmanakumar3882
      @lakshmanakumar3882 3 роки тому

      @@vetrivelkrishnan1214 hmmm

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 роки тому

      நண்பரஇன் கேள்வியில் நியாயம் உள்ளது. மேலே சொன்னது போல் GN செட்டி ரோட்டில் மட்டும் உள்ளது . தினமும் அருகிலுள்ள அலுவலகத்திலிருந்து லயோலாகல்லூரி வழியாக அண்ணாநகரிலுள்ள வீட்டிற்குச் செல்ல நேரந்தது. கவிஞரின் சிலைக்கு ஆண்டுக் கொரு முறை அவர்பிறந்த நாளன்று மாலை அணிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் செல்லும் வழியில் ஒரு தெலுங்கு நடிகரின் சிலைக்கு அன்றாடம் பதிய மலர்மாலை அணிவிக்கப்பட்டதைக் காண நேரந்தது. எனவே நண்பர் திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவரகள் கவிஞர்பெயரில் ஓர் அறக்கட்டளை பெயரில்வங்கிக்கணக்கு ஆரம்பித்து நம்முடன் பகிர்நதால் கவிஞரின் சிலைக்கும்தினம் மாலையணிவித்து மனம் குளிர வாய்ப்புக்கிடைக்கும்

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому

    ஒத்தவாடைத் தெரு தியேட்டர் அல்ல

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 роки тому

    Kannadasan iyya itself an University

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 3 роки тому

    Anubava kavidai yenuku pittha kavidai ennrenrum

  • @IqbalIqbal-qm6pp
    @IqbalIqbal-qm6pp 3 роки тому

    Araitta maavu

  • @s.m.sundaram9552
    @s.m.sundaram9552 3 роки тому

    Kanndhan vs tms iruvaraiyum parri

  • @மகரம்
    @மகரம் 3 роки тому

    தினமும் ஒரு குட்டி புட்டி இப்படி வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் சினிமா காரர் என்பதற்காக ஓவர்பில்டப் சார் அப்பாவா இருந்தாலும் நியாயம் வேணும் சார் அந்த இருட்டு விஷயங்களை மறைந்து தானே பேசறீங்க

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 3 роки тому +2

    பதிவுக்கு நன்றி ஐயா... என் கடவுள் கவியரசு கண்ணதாசன் தன் வழக்கை அனுபவத்தை பாடமாவும் ஆக்கினார் என்றும் அழியாத (பாடல்கள்) ஆக்கினர் 🙏🏼