இதை எதிர்பார்க்கவில்லை | சொல்லாமல் சென்ற வேளை | காத்திருந்த அதிர்ச்சி 😱

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 165

  • @Thilaga7873
    @Thilaga7873 14 днів тому

    வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனுஷான் மகனே 🤗🤗🤗💅💅💅👍👍👍👌👌👌

  • @thanamalar1490
    @thanamalar1490 Рік тому +21

    லஷ்சன் தம்பியைப்பார்த்ததில் சந்தோசம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Рік тому +4

    பாட்டுப்பாடி ய பாண்டியம்மாள் குரல் அருமை லக்ஷ்மன் முன்னேற் றத்தில் வாழ்த்துகள்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +27

    Grandma-வின் பாடல்கள் அனைத்தும் அருமை!! அருமை!! நல்ல குரல்....தொடர்ந்து அசத்துங்கள் Grandma......!!👍💯👍

  • @amrahhasinim260
    @amrahhasinim260 Рік тому +11

    மிக்க சந்தோஷம்.நேற்று அந்தியில் நினைத்தேன் லக்ஷனின் வீடியோ போட்டா நல்லா இருக்கும் என்று..இன்று காலையில் பார்க்கும் போது சந்தோஷம்....இதே போல் அம்பவலை தம்பி சிவமூர்த்தியின் வீடியோ ஒன்டு அப்டேட் தரவும் அணுசன் ...நீங்க போகாட்டியும் அங்க உள்ளவர்கள் மூலம் எப்படியாயினும் எடுத்து அப்டேட் தரவும்

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz Рік тому +8

    தம்பி அனுசான் உங்கள் இந்த பணி தொடர்ந்து நடைபெற கடவுளிடம் பிரார்த்திப்போம் வாழ்த்துக்கள்

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 Рік тому +8

    Super இன்று போல் என்றும் வாழ்க லக்‌ஷன் தம்பி அனைவரும்
    அனுஷன் திரும்ப இந்தக்காணோழி காண்பித்ததுக்கு நன்றி.

  • @SERUKANTH_SK
    @SERUKANTH_SK Рік тому +6

    திறமை அதிகம் உள்ளது. 26:09 🔥🔥🔥
    பாட்டியின் திறமை மென்மேலும் வளர வேண்டும் என நினைக்கிறவங்க Like போடுங்க......👍

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +29

    உண்மைதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அனுஷன். இதற்கு காரணம் நீங்களும் உதவிய உறவுகளும்தான். மீண்டும் கோடி நன்றிகள் உங்க அனைவருக்கும்!!🙏💯🙏
    லக்க்ஷன் குடும்பத்தின் முன்னேற்றத்தை கடவுள் தொடர்ந்தும் ஆசீர்வதிக்க வேண்டுவோம்!!💐🙏💐
    வாழ்க வளமுடன்!!👍🙏👍

  • @user-yk5mr1jz4g
    @user-yk5mr1jz4g Рік тому +2

    அனுஷான் உங்கள் நல்உள்ள சேவையில் பெருமகிழ்ச்சி ரக்ஸனின் வளர்ச்சி வாழ்த்துக்கள் ❤

  • @ilamaran8527
    @ilamaran8527 Рік тому +4

    நேற்று நான் உண்மையிலேயே நினைத்தேன் ,லக்சனை பார்க்க வில்லையே என்று ஆச்சர்யமாக இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி.

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Рік тому +16

    Hi அனுஷன் &லக்சன் 🌹🌹
    பாட்டி அம்மா பாடல், நடனம் எல்லாமே சூப்பர் 👍லக்சன் உங்கள் முயற்சி வெட்டி பெற வாழ்த்துக்கள் 💕

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Рік тому +8

    லக்ஸ்மன் தம்பியின் உயர்வுக்கான உதவிய உறவுகளுக்கும் உயர்வுபெற ஊக்குவித்த அணுஷன் தம்பிக்கும் கோடி நன்றிகள்

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +6

    லக்சன் தம்பி இப்போது சந்தோசமாக இருக்கின்றார்.அம்மா நல்லா பாடுகின்றார்.super.

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Рік тому +10

    ஹாய் அனுசன் அனைவருக்கும் காலை வணக்கம் லச்சன் தம்பி சந்தோசமா இருக்குறது எங்களுக்கு சந்தோசம் இதை தான் நாங்கள் எதிர் பார்த்தோம் லச்சன் தம்பி நீங்க பயப் படாம உங்கட தொழில முன்னோக்கி கொண்டு போங்க நிச்சயம் கடவுள் ஆசியுடன் வெற்ரி நிச்சயம் மேலும் மேலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு உங்கட அம்மம்மா சூப்பரா பாட்டு பாடி கும்மியும் ஆடி இருந்த அம்மம்மாவுக்கும் சூப்பரான வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌வாழ்க 🙏🙏🙏🙏🙏சந்தோசமா 🙏🙏🙏🙏லச்சன் தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @yere7828
    @yere7828 Рік тому +5

    அம்மாவின் பாடல் அருமை அருமை

  • @VasiKaran-ts9sd
    @VasiKaran-ts9sd Рік тому +7

    அண்ணா இப்பதான் உழைப்பதற்கு உரியவழியைகண்டு பிடித்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் தம்பி யா

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 Рік тому +3

    அனுஷான் தம்பி, லக்ஷன் தம்பி இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤

  • @chellammal1290
    @chellammal1290 Рік тому +11

    பாட்டு வேற லெவல் பாட்டியம்மா அருமை வாழ்த்துக்கள் தம்பி கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @vinuvinusha
    @vinuvinusha Рік тому +4

    லக்ஸ்சன் தம்பியை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கு முயற்சிக்கு பாராட்டுகள் அனுஸ்சன் ரொம்ப நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому +4

    முயற்சிஉடையர் இகழ்சியடையார்.❤நன்றி,வாழ்த்துக்கள்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +7

    சூப்பர் அன்பு தம்பி அனுசன் & லக்சன் செல்லம் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் அம்மாம்மாவின் பாட்டு ஆட்டம் எல்லாம் சூப்பர் ❤️❤️❤️❤️❤️😘😘😘😍😍👏👌🙏🙏

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Рік тому

    லக்ஸன் தம்பியின் குடும்பம் தற்போது முயற்சி செய்து உழைத்து வாழ்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Рік тому +4

    Hi அனுசன் லக்சன் வாழ்த்துக்கள் லக்சன் உங்கள் முயற்சிகள் நல்ல படியாக வெற்றி அடைய வாழ்த்துகிறோம் பாட்டியின் பாடல் Super பழைய பாடலை கேட்கும் போது சந்தோசமாக இ௫க்கிறது அனுசன் லக்சன். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Рік тому +1

    அருமை பாட்டியின் பாடல் தம்பிய பார்ததில் சந்தோசம் தம்பியின் வியாபாரம் சிறப்புற வாழ்த்துக்கள்...

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +2

    அருமை பாட்டியம்மா சூப்பர் பாட்டு அருமையான பாடல்

  • @user-by9uw2rn6r
    @user-by9uw2rn6r Рік тому +8

    அம்மாவின் பாடல் அனைத்தும் அருமையாகவுள்ளது.

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Рік тому +4

    மிக்க மகிழ்ச்சி. அம்மம்மாவின் திறமைகள் அபாரம். வாழ்த்துக்கள் அம்மம்மா. லக்ஸன் தம்பி நல்ல உஷாராக இருக்கிறார். இனி இவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. செய்த உதவிக்குப் பலன் உண்டு.

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому

    ஓமா """ பாட்டி அம்மோ....... வேற லெவல் 😊❤

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 Рік тому +3

    அருமையான பதிவு.❤ வாழ்த்துக்கள் 👌👍

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Рік тому

    வாழ்த்துக்கள் அனுஷான் சூப்பர்👌👌👌👌👌

  • @subathirashanmugathasan3605

    சூப்பர் அனுஷன் வாழ்த்துக்கள் 👍

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Рік тому +12

    வணக்கம் தம்பி லக்ஷன் தம்பியின் வளர்ச்சியை பார்க்க மிக சந்தோசமா இருக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @Kscreative9
    @Kscreative9 Рік тому +4

    Super Ammamma’s song dance ❤❤❤❤❤❤❤brother’s song ❤❤❤❤❤❤❤

  • @aash2595
    @aash2595 Рік тому +6

    Ammamma kku vaalthukkal❤

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +2

    சூப்பர் பாட்டு அனுஷன் ப்ரோ😂😂😂😂😂

  • @mohamediqram6674
    @mohamediqram6674 Рік тому +1

    அனுஷன் தம்பிக்கு Shirt இனை விட T Shirt நல்லா இருக்கு Continew that one bro.

  • @lawrencecharles1977
    @lawrencecharles1977 Рік тому +3

    Bro. Jayaraj due to your loyalty and fear of God showing kindness on that son to growing God bless you.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Рік тому +3

    Super super அனுசான் பாட்டுக்கு சிரிப்புத்தான்

  • @abcakd6602
    @abcakd6602 Рік тому +3

    வாழ்துக்கள் அனுசன் உங்கள் முகத்தில் சந்தோசம் மிக தெளிவாக தெரிகிறது, லக்சன் பாராட்டுக்கள் தொடர்ந்து முன்னேறுங்கள் 😊👍

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Рік тому

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Рік тому

    Ammavin padu karuna savukkijama suppar paddu vatthukkal ❤👌

  • @manchumahes4151
    @manchumahes4151 11 місяців тому

    Super வாழ்க வளர்க

  • @crani9131
    @crani9131 Рік тому +1

    Laksan thambi valththukkal ammamma patto super 👌

  • @Kscreative9
    @Kscreative9 Рік тому +7

    Our thought also next laxan videos.we are expected..❤ super brothers

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 Рік тому +7

    Super.Ammamma's songs are very nice.Anushan keep it up👍

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 Рік тому +9

    Excellent - Very happy - Hats off Anushan and Lakshan. Long live your noble service!
    Thanks

  • @puhalarivu7245
    @puhalarivu7245 Рік тому +3

    லக்சன் வாழ்த்துக்கள் அனுமனுக்கு நன்றி

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Рік тому

    Ammaavin song super

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Рік тому

    Ammama paaduvathu super ❤❤❤periya santdosam eankal thampi anusaanukum jeyaraj annavutkum sola vaarthaikal elai kodi nanrikal ❤❤❤😢😢😢😢thampi anusaan T sert very nice continue vaalthukal ❤❤❤❤❤❤periya santosam

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Рік тому +1

    Wow super super ammama songs laksan thampi kathaipathu eallame jeyaraj annavutku periya kodi nanrikal ❤❤❤❤❤❤

  • @qryu651
    @qryu651 Рік тому +1

    இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்த்து, சோம்பேறித்தனம் கொண்டவர்கள் திருந்த வேண்டும். அனுசன் உங்கள் சேவையை பார்க்கும் போது
    சந்தோஷமாக இருக்கிறது .
    முயற்சி உடையார் இகழ்ச்சி
    அடையார். என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இந்த பிள்ளைகளின் உற்பத்தியான தேங்காய் எண்ணெய் அயல் வீட்டில் இருக்கிற மக்கள் இவர்களின் தேங்காய் எண்ணெய் வாங்கி அவர்களது உழைப்புக்காக உதவி செய்ய வேண்டும்.
    அனுசன் வாழ்த்துக்கள்.

  • @thalayasingamsellathurai-oh2kk

    லக்ஷ்ன் அம்மம்மா நல்ல. அழகாக. பாட்டு பாடி இருக்கிறா சூப்பர்

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +1

    T-shirts நல்லா இருக்கு அனுஷன் ப்ரோ

  • @user-iv4qu3jh3g
    @user-iv4qu3jh3g Рік тому +1

    Super Amma👨‍👩‍👧‍👧♥️♥️♥️

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Рік тому +1

    லச்சன் தம்பி மேள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Рік тому +2

    லக்சன் சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள். அம்மம்மா பாட்டு சூப்பர்❤️

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Рік тому

    அருமை அருமை ஆச்சி

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Рік тому

    Anushan T shirts super

  • @amwajiha
    @amwajiha Рік тому +1

    Super paddi song 👌👌👌👌❤️❤️

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Рік тому +2

    நல்ல முயற்சி வழ்த்துகள் !

  • @jeseelaroosijeseelweerachc9828

    Supper thampi meendum valara vaalthukkal

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Рік тому +3

    Good singer anushan all the best 🎉

  • @Kscreative9
    @Kscreative9 Рік тому +3

    This business to reach more & huge success. God bless luxan brother family ❤❤❤

  • @mailyjoseph5700
    @mailyjoseph5700 Рік тому +2

    I can't believe Good luck. God bless you

  • @suthan8000
    @suthan8000 Рік тому +1

    சுத்தமான தேங்காய் எண்ணை
    என்று லேபல் ஒட்டி போன் நம்ப்பர் எல்லாம் போட்டு வித்தால் வெளியுர் அனுப்பலாம்.
    வாழ்த்துகள் லக்சன் தம்பி

  • @dileepkemi5516
    @dileepkemi5516 Рік тому +1

    அருமை Brother ❤️🙏

  • @rubyvijayakumaran1883
    @rubyvijayakumaran1883 Рік тому +1

    Laksan thambi god bless u
    Grandma song super 👏

  • @missyou4784
    @missyou4784 Рік тому +2

    Super ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @winnisathees6699
    @winnisathees6699 Рік тому +2

    Thanks Anushan 🙏

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 Рік тому +1

    அனுசன் இந்த அம்மா நல்லா பாடுகின்றா அனூ வசந்திடம் அனுப்பினால் நல்ல பம்பலா இருக்கும்

  • @tsbros
    @tsbros Рік тому

    Super voice amma

  • @anussiya5112
    @anussiya5112 11 місяців тому

    Great Amma😍👏

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому +1

    அருமை தம்பியா

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Рік тому +1

    Super❤❤

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому +1

    காலை வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Рік тому

    Supar supar

  • @ThugevanThugevan-go4om
    @ThugevanThugevan-go4om Рік тому +2

    Super Super Anushan

  • @ashwinsreedharan8676
    @ashwinsreedharan8676 Рік тому

    Super Anusan Ithu ennudaiya frend jivarany makan Amma prtthail periya santhosam Yayavathi Germany

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому +1

    Super ammumma 😀😀😀😀😀👏👏👏👏👏💕

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Рік тому

    Fantastic thampi 🤝👌

  • @user-hx8ix2ke6v
    @user-hx8ix2ke6v 11 місяців тому

    Super bro👌👌👌👌👌

  • @HollandPonnu
    @HollandPonnu Рік тому

    Very good

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Рік тому +1

    Amma super excited 👏👏👏👏👌👌👌👌🌹🌹

  • @sarmilansarmilan3301
    @sarmilansarmilan3301 Рік тому

    Super 👌

  • @Chandra.R08
    @Chandra.R08 Рік тому

    Hi lakshan rompa santhosam chellakuddy ya parthathil ❤❤❤❤❤ yesterday thaan pillaiya pathi auntie da magal keddavanga enna amma lakshan video varavillai enru akkakkum ippo santhosam pillaiya parththathil god bless you my dear sweetheart Lakshuuuuuuuuu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @maryanthony4381
    @maryanthony4381 Рік тому

    Super grandma

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 Рік тому +4

    Super very excited Anushan

  • @sggowthami5777
    @sggowthami5777 Рік тому +1

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @thulasitharan1372
    @thulasitharan1372 Рік тому

    Super congratulations

  • @ksaedits645
    @ksaedits645 Рік тому

    Super brothers❤❤❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Рік тому

    தம்பி உங்கட பணி வளரனும் "முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார் "

  • @user-nv8gc1su9w
    @user-nv8gc1su9w Рік тому +2

    God bless him more❤

  • @user-pt8hg5ju1r
    @user-pt8hg5ju1r Рік тому +1

    சந்தோஷமாக இருக்கிறது.

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Рік тому +1

    Really now very happy keep going 👏👏👏👏👌👌👌

  • @amnajeem6345
    @amnajeem6345 Рік тому +2

    Congratulations 👏🎈

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Рік тому

    Super ❤❤❤