அரபு நாட்டுக்கு செல்ல நினைப்பவர்களுக்காக | வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தானா? | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 114

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Рік тому +16

    பிரகலா,திவா இருவர் அண்ணாமார் கருத்துக்களும் இழம் தலைமுறைக்கு மிக்க அவசியம்❤

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Рік тому +10

    சொன்னதெல்லாம்..உன்மைதான்.நானும்.கத்தாரில்தான்.16.வரிசமாக.கிடந்து.இளுபடுகிறேன்.தம்பிமார்களே.நம்ம.தலை.விதி..

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Рік тому +7

    அண்ணாக்கள் இளம் வயதில் இவ்வளவு கஷ்டப்பட்டு தாங்கள் பட்ட கஷ்டம் மற்ரவங்கள் கஷ்டப்படகூடாது என்று நினைக்கும் நல்ல மனசுக்கு அவங்கள் எதிர்காலம் அருமையாக அமையும் வாழ்த்துக்கள்.

  • @SivajinyJeyanthan-ej5pe
    @SivajinyJeyanthan-ej5pe Рік тому +6

    வணக்கம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy Рік тому +14

    ஆண்களுக்கு இப்படி என்றால் பெண்கள் எங்களுக்கு எப்படி இருக்கும் எல்லாத்தையும் அனுபவிக்கிறேம்

    • @FAWMIYA
      @FAWMIYA Рік тому

      😢😢😢😢

  • @Krvlog22
    @Krvlog22 Рік тому +4

    உண்மைதான் வெளிநாட்டு வாழ்க்கை வலி நினைந்தது தான் 😔😔😔

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Рік тому +5

    WOW SUPERB BIRO'S WELCOME WELDUN VANAKKAM OAKY 🙏👍✋️👌💖💖💗💝💕💕🎉❤❤❤🙏

  • @HoneyleePelinggon
    @HoneyleePelinggon Рік тому +6

    Aiyo anda kanneer kadaya kethkka kawalaya erukku. Edutan unmaiyana kadaitan..nanum kuwaithla weththubwela seiren mudalil perum kastappaththu tan pengalum wela seirom...😂😂diwada anna aduththawaru prahalanadanda annawa

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому +6

    Anna ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Рік тому +5

    Anna super Anna intha vidijo niraya perukku pajanulla oru vidijova irukku anna valththukkal anna

  • @fathimarosana9556
    @fathimarosana9556 Рік тому +14

    ரியலி நீங்க சொல்றதெல்லாம் உண்மை அண்ணா இதையெல்லாம் தான் டீ தான் அந்த அரபு நாட்டுல வாழலாம்

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +7

    அண்ணாக்கள் சொல்வது உண்மை, கட்டாரிலிருந்து haris

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Рік тому +6

    நல்ல ஒரு காணொளி. நல்ல ஒரு எடுத்துக்காட்டு அந்நிய வாழ்க்கை பற்றியது. இந்த கருத்தை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!👍♥️🙏

  • @thalayasingamsellathurai-oh2kk

    தம்பிகளா நீங்கள் சொல்வது உண்மை 😂😂😂😂😂

  • @truthisbitter9801
    @truthisbitter9801 11 місяців тому

    உங்கள் இரு அண்ணாக்களும் மிகவும் சிறப்பான கருத்துக்கள். வெளிநாடு போகாமல் இங்கேயே சொந்த தொழில் செய்யுங்கள்..

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Рік тому +4

    Coreckt Brothers 🙌🙌🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +6

    வணக்கம் தம்பிகளே, இவர்கள் இருவரின் கதைய கேட்கும் போது எனக்கு நடந்ததை போல் உனர்கிரேன்,என்ன செய்ய ,ஓவ்வோரு மனிதன் பின்பு ஓரு சோகம் இருக்கும் கவலைப்பட வேண்டாம் ,நல்லதே நடக்கும்.பயனுள்ள பதிவு நன்றி.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Рік тому +3

    உண்மைதான் 100%

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Рік тому +1

    Kudumpaththitga ellaa avamanangalaium thaandi ennaththi solla❤❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +3

    அருமையாக சொல்லி இருக்கின்றிர்கள் சகோதரங்கள் 😭

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 Рік тому +6

    🌹🌹🌹🌹

  • @puvipuvi-qx7nw
    @puvipuvi-qx7nw Рік тому +6

    Unmaijana pathivuthampi

  • @52169
    @52169 Рік тому +5

    Thivanu have amazing brother ❤❤❤ veralevel dedication for English studies

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому +5

    மிகவும் 😢😢😢

  • @ArulananthamKajan-om9hc
    @ArulananthamKajan-om9hc Рік тому +6

    100/unmei

  • @paultharma7833
    @paultharma7833 Рік тому +4

    ❤❤👍👍👌👌

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Рік тому +1

    Very heart breaking 💔 pain full past life in Qatar. 😢 Thanks. God bless you 🙏. Be happy with your family 👪

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Рік тому +1

    ❤❤❤😢😢😢unmaithan erandu perin karuthukaluku nanrikal

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Рік тому +1

    அருமை தம்பிகளா

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Рік тому +4

    Periya makanmarukku valththukkal ❤❤❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Рік тому +2

    வணக்கம் எல்லோருக்கும்.சொன்னதெல்லாம்..உன்மைதான்! இளம் சந்ததியினரிற்க்கு!
    அருமையாக சொல்லி இருக்கின்றிர்கள் உங்களுக்கு வாழ்த்துக்களும்! ♥♥♥♥♥♥ ★★★★★★★★..nandri. .France. .erundhu..14::9::2023::★★★★★★★★★★★★★ ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому +4

    Anna solvathu ellam unmai ithai yarum unara madanga anna

  • @jeyapalan9050
    @jeyapalan9050 Рік тому +2

    Super thiva Anna solvathu Unmai unka anna unkala kasta pada videla nenka annava nalla Mari parunka nenka nalla vantha avaraium marakkakooda super ellorum ❤

  • @user-T.sasirathan
    @user-T.sasirathan Рік тому +1

    💯👌👌👌

  • @kajan.tamil.
    @kajan.tamil. Рік тому +3

    ❤❤

  • @jayajayavaina
    @jayajayavaina 11 місяців тому

    Nice you are job I am living Qatar from Jaffna thank you

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Рік тому +4

    உண்மையை.உலகிற்கு எடுத்து.கூறியது.மட்டுமன்றி இனிவரும் சந்ததியினரிற்க்கு எடுத்துக்காட்டாகவும்.விளக்கம்.கொடுத்துள்ளமைக்கு.அனைபரிற்க்கும் நன்றிங்க

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 Рік тому +6

    😂😂😂❤

  • @thanu7584
    @thanu7584 Рік тому +2

    ஆண்கள் உண்மையில் பாவம் தான் பெண்ணுங்கள் ஒரளவு பரவாயில்லை வலிகள் நிறைந்த வாழ்க்கை வொளி நாட்டில்

  • @USATamilan
    @USATamilan Рік тому

    Good job bro thank you 👌👍🙏🏽❤️❤️❤️❤️

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Рік тому +5

    😂😂😂💗💗💗🙏🙏🙏

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Рік тому +2

    ❤🙏🙏👍

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Рік тому +1

    Super, 😢😅

  • @ohmsai5413
    @ohmsai5413 Рік тому +2

    கட்டார்20வரிசம்😢😢😢😢😢விதி😢😢ஆண்டவா

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Рік тому +1

    Thiva anna solvathu unmaijana visajam oru eduthukaddu super 2perum unmaija sonnanka super👌👌👌🙏🙏

  • @sggowthami5777
    @sggowthami5777 Рік тому +6

    😔😔😔😔😔

  • @52169
    @52169 Рік тому +2

    Thivanu appa ❤❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому +4

    குடிப்பவர்கள் நாட்டுக்கு பாரம்

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +5

    தற்போதைய கட்டாரின் நிலைமையில் எந்த தொழில் வாய்ப்பும் இல்லை, படித்திருத்தாலும் தொழில் இல்லை

  • @arulniromi1829
    @arulniromi1829 Рік тому

    Porumai mukkiyam bro😂

  • @52169
    @52169 Рік тому +2

    Waiting thivanu dad pirk brothers god bless all of you ❤❤

  • @Kopivlogs
    @Kopivlogs Рік тому +3

    அண்ணாச்சி மார் சரியா சொல்லுறாங்க

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому

    உண்மை

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 9 місяців тому

    Excellent video.

  • @jeyarajah9224
    @jeyarajah9224 Рік тому +1

    நான்முகன்களுக்கும் வணக்கம். அனைத்தையும் பகீர்ந்தீர்கள். ஆனால் நீங்கள் நல்லதொரு அனுபவத்தை கற்றுக் கொடுத்தீர்கள் . வெளிநாடு என்பது எனது அனுபவத்திற்கு இங்கு தேவை பொறுமை மட்டும்தான்.நமது தாய் நாட்டில் படிக்காத படிப்புகள் அனைத்தும் இங்கு படிக்கலாம். இருவரும் கூறியது நூற்றுக்கு நூறுவீகிதம் உண்மை. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி. வாழ்த்துக்கள். 29:49 29:54 31:45

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Рік тому +1

    Super super super

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Рік тому

    👌👌👌

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t Рік тому +5

    😭😭😭😭😭😭

  • @jasanelil7404
    @jasanelil7404 Рік тому

    🤝👍

  • @pakavathkumarpakavathsingh1913

    Nice vlog 😂😢❤😂😂❤❤❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Рік тому +1

    Hi brothers you're i know very sad foreign country 😂😢😅🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @jathursanjathursan9487
    @jathursanjathursan9487 Рік тому +6

    நானும் அப்படித்தான் நிக்கிறேன் சாப்பாடு இல்ல தண்ணி இல்ல படுக்குறதுக்கு ரூம் இல்ல ரோட்டுல தான் நிற்கிறோம் என்ன பண்ணுறது தெரியவில்லை

  • @viththiyarajbalakrishnan1837
    @viththiyarajbalakrishnan1837 Рік тому +6

    My Qatar

  • @Blazeaken972
    @Blazeaken972 Рік тому +4

    😂😂👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajRaj-vw9pc
    @RajRaj-vw9pc Рік тому

    Super brothers from india

  • @shanmuganathanguganathan2826

    Really Good vlog

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Рік тому +5

    😮😔😔😔😔😔😔😢😭😱

  • @amwajiha
    @amwajiha Рік тому

    Really good volg👌👌👌

  • @rajahs500
    @rajahs500 Рік тому

    Super video valthukal

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 Рік тому +2

    Hi bro enththa cleaning company la nindinka ICC ya or almuththavailaiya irunthinka Qatar LA antha randu company pemash saniyavilaiya irunthinka

  • @JatuuJatuu
    @JatuuJatuu Рік тому +5

    😅😅😅

  • @user-qs8on8xz7z
    @user-qs8on8xz7z Рік тому +7

    Anna oru hi sollunga please

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 Рік тому

    Great Brother life information

  • @satheas26
    @satheas26 Рік тому +5

    🫱🫲

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому

    Allah Kareem .Habbi 🍁🇨🇦

  • @sivakumar1029
    @sivakumar1029 Рік тому

    Yes .my two brothers work in Qatar. Anna 20 years at Qatar.

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Рік тому +1

    Oh😥

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Рік тому

    Enl.nalla iruppinga appu

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz Рік тому +2

    ❤❤😂😂😂😂😂😂🤲🤲🤲🤲🤲🙏🙏

  • @Krvlog22
    @Krvlog22 Рік тому +1

    அரபு நாடுகளில் பெண்கள் நாங்கள் படும் வேதனை மிக கொடுமை 😔

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Рік тому +3

    🤲🤲🤲🤲😂😂😂😂

  • @KuttyKutty-of9tr
    @KuttyKutty-of9tr Рік тому +1

    Hi❤hi❤hi❤hi❤hi❤ko❤hi❤ko

  • @silverglen5632
    @silverglen5632 Рік тому

    நமது நாட்டிலே ஏன் தொழிலை பழகி உழைக்கமுடியாது. மேசன் தொழிலை ஒரு குருவிடம் அல்லது ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் 2,3 வருடம் பழகிக்கொள்ளலாம், இதேபோல பைப் பொறுத்தல் , வயரிங் , தச்சு , கட்டிட நிர்மாண வேலையை பொறுமையாக பழகினால் எங்கேயும் உழைக்கலாம். இதைவிட்டு கஷ்டம் என்றுசொல்லி ஒரு திறமையும், பயிற்சியும் இல்லாமல் வெளிநாடு போனால் முட்டாள் வேலையும், எடுபிடிவேலையும், அல்லது கழிவறை துப்பரவு வேலைகளை மட்டும் செய்யலாம். நம்மவரை திருத்தவே முடியாது .

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Рік тому +1

    😂

  • @oszo6321
    @oszo6321 Рік тому

    ஆம் தம்பி நம்ம நாட்டுல எப்படியும் கஷ்டப் பட்டு படித்து ஒரு வேளை எடுக்க வேண்டும் அதுதான் உண்மை எத்தனை வருடங்கள் வெளி நாடுகளில் இருப்பது அது கஷ்டம் அதற்குத்தான் நான் எனது மகனை படிப்பிக்க வெளிநாட்டில் வேலை செய்து ஒரு வக்கீல் ஆக்கி விட்டேன் நான் இப்போது சந்தோஷமாக இருக்கன்

  • @thomasthiru2086
    @thomasthiru2086 Рік тому +3

    Too Late

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Рік тому +1

    KastramEllamalPanmSampaathkaMudiyathuThampe

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h Рік тому +1

    😂😢😢😢😂

  • @52169
    @52169 Рік тому +1

    Super brothers your words correct. Jaffna, colombo 29th 30 th necombo ovt 01st zee tamil selection nadakkutham yaarum baticalovil iruppavargalum try pannunga god bless all of you ❤❤❤

  • @subathmmilan2710
    @subathmmilan2710 Рік тому +1

    Ennadu sendtalum namnattukdahuma? Namma nadu thangam so velinadu povathaha irunthal unmayaha padichchi Nalla job ku ponga thambi solvathu unmai thaan in oru problem aduththa uoor karen namma uoorla vathu Athikkam.seluththa mudiyathu athey pola vera nattukku pona antha naattu satta nadivadikkaihalukku katti pattu ahanum illati thaan palathara patta innalhalukku muham kodukka vendirukkum

  • @FAWMIYA
    @FAWMIYA Рік тому +1

    😂😂😢😢😢😢😢💔💔💔💔💔💔💔

  • @jegatheeswaranthangarajah2953

    What is free visa one more youtobe video rj

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 Рік тому

    Don’t go back

  • @jagatheesparan2230
    @jagatheesparan2230 Рік тому

    கட்டார்ல இவங்க சொல்லுர மாதி எல்லாம் இல்ல டேய் ரொம்ப ஓவர்டா

  • @kadalthandiyauravukal1462
    @kadalthandiyauravukal1462 Рік тому

    Piralathan unka number anuppunka please

  • @kadalthandiyauravukal1462
    @kadalthandiyauravukal1462 Рік тому

    Thivi unkada phone number anuppa mudiyuma

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Рік тому +3

    முஸ்லீம் பெண்களும் முஸ்லீம் ஆண்களும் அரபிநாட்டிற்க்கு வேலைக்கி சென்று அவர்களும் அங்கே கக்கூஸ்தான் கழுவுகிறார்கள். ஏதோ நம்ம பங்காளி முஸ்லீம்கள் தாங்களும் அரபியர்கள்தான் என்று சொல்கிறார்கள்😂😂😂 காகம் ஒருபோதும் கொக்கு ஆக முடியாது😅😅😅😅😅😅😅ராஜா😂😂😂

    • @husaims
      @husaims 11 місяців тому

      Super super

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Рік тому +2

    ❤❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 місяці тому

    எங்கிருந்தாலும்கடவுள்கைவிடமாட்டார்