விஜயகாந்த் vs ஜெயலலிதா மோதல்..மறக்க முடியுமா 2011ல் நடத்ததை..சவாலுக்கு சவால்விட்ட விஜயகாந்த்..!

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2023
  • விஜயகாந்த் vs ஜெயலலிதா மோதல்..மறக்க முடியுமா 2011ல் நடத்ததை..சவாலுக்கு சவால்விட்ட விஜயகாந்த்..!
    #CaptainVijayakanth #Vijayakanth #Captain #vijayakanthpassedaway #premalathavijayakanth #sudheesh #RIPVijayakanth #Rip #VijayakanthRIP #VijayakanthNews #ripcaptainvijayakanth #vijayakanthlastrespect #miothospital #corona #VijayakanthLatestNews #DMDK #LastRespect #vijayakanthhealth #actorvijayakanth #politician
    captian vijayakanth, vijayakanth news, vijayakanth latest news, vijayakanth news today, vijayakanth rip, vijayakanth live today, premalatha vijayakanth, sudheesh, vijayakanth wife, vijayakanth movies, vijayakanth politics, vijayakanth cinema, actor vijayakanth, vijayakanth politician, vijayakanth live news, vijayakanth passed away, captian vijayakanth passed away, rip vijayakanth, corona, miot hospital, vijayakanth last respect, captain passed away, captain vijayakanth passed away, captain news, dmdk news, captain vijayakanth news, rip captain vijayakanth, vijayakanth status, vijayakanth live, vijayakanth today news
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 392

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 7 місяців тому +127

    இரண்டு பெரிய ஆளுமைகளை அசைத்து பார்த்த தென்பாண்டி சிங்கம் எங்கள் கேப்டன் 🔥🔥🔥🔥

  • @shankar.a1660
    @shankar.a1660 7 місяців тому +68

    குனிந்து நின்று வாழ்வதைவிட எதிர்த்து நின்று வீழ்வதே மேல்..

  • @Jesjj201
    @Jesjj201 7 місяців тому +189

    தமிழ்நாடு missed 2 Great Lions 😭

  • @muruganmurugan590
    @muruganmurugan590 7 місяців тому +866

    தனித்து நின்றிருந்தால் நிறந்தர முதல்வர் தான்.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 7 місяців тому

      தமிழர்கள்தான் இ. கூ கள் ஆயிற்றே அது என்னடா எல்லா தெலுங்கனுக்கும் முதல் அமைச்சர் ஆக ஆசை ? முடியவில்லை என்றால் உடனே மக்களை வசை பாடுகிறீர்கள் >ஏன் உங்க ஸ்டாலின் ஒரு ஒருவருடம் தன் அதவியை கேப்டனுக்கு கொடுத்து இருக்கலாமே ? அவரும் உங்க ஆளுதானே ?ஒன்று செய்யலாம் தீவுத் திடலில் ஒரு முதல் அமைச்சர் நாற்காலியைப் போட்டு , நீங்க எல்லோரும் உட்கார்ந்து எழுந்து ஆசையயைத் தீர்த்துக் கொள்ளுங்கள்

    • @MohanKumar-gj9th
      @MohanKumar-gj9th 7 місяців тому +33

      Irrukura vara vote podala idhula dialogue onnum korachal illa… 😢

    • @karthickm3072
      @karthickm3072 7 місяців тому +4

      Sir avar admk kooda kootini pogama irunthu iruntha indraiya muthalvar nu solkirar... Kootani poitavar admk DMK .... Mari Mari... Pona makkal vote poda matanga example pmk

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 7 місяців тому +6

      தனித்து நின்று ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. உண்மையை பேசுங்கள்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 7 місяців тому +2

      உண்மை ; அவர் கூட்டணி தவறு

  • @saistunt8249
    @saistunt8249 7 місяців тому +231

    அவர் உடல் நலம் மட்டும் நல்ல இருந்திருந்தால் அவர் தான் நிரந்திர முதல்வர் 😢

  • @dilipselvam9644
    @dilipselvam9644 7 місяців тому +103

    தமிழ்நாட்டு அரசியலில் ஒரு உண்மையான ஆம்பளை என்றால் அது நம் கேப்டன் மட்டும்தான்.

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 5 місяців тому +2

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உத்தம தலைவர்

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 7 місяців тому +305

    சிங்கம் டா எங்க கேப்டன் ❤❤❤

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 7 місяців тому +40

    இந்த பேச்சுக்காகத்தான் ஐயாவ பலிவாங்கிட்டாங்க..... இருந்திருந்தால் அவர் தான் நிரந்தர முதல்வர்

  • @m.arulrajavelu7242
    @m.arulrajavelu7242 7 місяців тому +50

    திராணியுள்ள எதிர் கட்சி தலைவர்...இன்றைக்கும் என்றைக்கும்.

  • @kuppusamy205
    @kuppusamy205 7 місяців тому +265

    ஆளானப் பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் 🔥🔥🔥

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 місяців тому

      அதன் விளைவுதான் தேமுதிகவிற்கு இறங்குமுகம்..... சாபம் அதுவும் பிராமணர் சாபம்...... பலித்தே தீரும் என்பதற்கு திரு விஜயகாந்த் ஐயா......

    • @rajag9860
      @rajag9860 7 місяців тому +3

      Ajith kooda DMK ku aapu adichar,Ajith ku arasiyal na enna nu theriyum,atha naala dhan arasiyal ku varala.

    • @edwininico211
      @edwininico211 7 місяців тому

      போடா புண்ட ​@@vijayakumarjayaraman2040

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha 7 місяців тому +7

      Ohh sabam..nanga ah vida sabam than nenga ah tamilnadu la katharinga ah..ellorada sabam than Jayalalitha yarum ellam ah orphan ah kasta patu seythu pona..enga allu getha ah family oda alugaila la seythurukaru...​@@vijayakumarjayaraman2040

    • @ramkumarr2617
      @ramkumarr2617 7 місяців тому +4

      Jaya periya kannaki poo

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 7 місяців тому +212

    கேப்டனின் துணிச்சலான பேச்சு! நியமானதும் கூட!

    • @muthuraj0276
      @muthuraj0276 7 місяців тому

      அந்த பேச்சு தான் அவர்களுக்கு ஆஃப் ஆனது

  • @Mr_Siva222
    @Mr_Siva222 5 місяців тому +3

    வள்ளல்.
    திராணியார்
    மனிதநேயர்
    முதலமைச்சர் ஆகாமலேயே புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஐயா வள்ளல் விஜயகாந்த் மட்டுமே

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 7 місяців тому +15

    ஜெ வை நேருக்கு நேர் சந்திக்கும் திராணி அவர் ஒருவருக்கு மட்டுமே இருந்திருந்து

  • @vigneshbaskar936
    @vigneshbaskar936 7 місяців тому +63

    12 வருட காலத்தில் கல்லு மாதிரி இருந்த மானிதன எப்படி இப்படி ஆனாரோ. மனம் வலிக்கிறது😢😢😢

  • @arumugamaru5434
    @arumugamaru5434 7 місяців тому +139

    Inaiku support panra media laam Annaike Captain ku support pannirundha Innaiku avarku indha nilamai vandhurukadhu..... Oru nalla leader aa miss pannitom😭😭😭😭😭😭

  • @naveenmahendran713
    @naveenmahendran713 7 місяців тому +346

    ஜெயலலிதாவை இவர் மதித்தார் என்பது தான் உண்மை

    • @akashr5523
      @akashr5523 7 місяців тому +14

      Jayalalitha Vida kalaignar karunanithi ya dhan rombha follow pannaar ,he is an biggest fan of kalaignar karunanithi. Kalaignar karunanithi mela óru Thani anbu vachirundhaar❤️😒😢

    • @ProtectronBot
      @ProtectronBot 7 місяців тому +2

      @@akashr5523 but politics la karuna ku enemy

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 7 місяців тому

      ​@@akashr5523atha inspiration ye seri illa😂😂

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 7 місяців тому +3

      @@akashr5523 அதனால் தான் பொதுவான மக்கள் இவருக்கு வாக்கு செலுத்த விரும்பவில்லை.

    • @prabhakaran6188
      @prabhakaran6188 7 місяців тому

      Admk Va Ethirthu Nindra Captain Admk Va ye Pinitar 😂😂

  • @klvicky6567
    @klvicky6567 6 місяців тому +1

    VIJAYAKANTH IS A GEM ❤😢

  • @50vmk
    @50vmk 7 місяців тому +105

    எல்லாரும் சேர்ந்து தானே இப்படி செய்தார்கள்
    ஆனால் அவர் ஒரு ஈ எறும்புக்கு தீங்கு செய்ய வில்லை
    அவர் மரித்து விட வில்லை அன்பு உள்ளங்களில் அவர் என்றுமே வாழ்வார்.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 7 місяців тому +1

      ஒரு பெண் மிகவும் மனம் நொறுங்கி சாபம் விட்டால், அந்த பெண் எப்படிப் பட்டவராக இருந்தாலும், அது அந்த மனிதனை என்றாவது ஒரு நாள் பாதிப்பை ஏற்படுத்தும்.
      இந்து தர்மத்தில் எது எது எப்படி எப்படி எதன் அடிப்படையில் நல்லது கெட்டது நடக்கும் என்பதை தான் சொல்லி வைக்கப் பட்டுள்ளது.
      ஆனால் மனிதர்கள் நாம் எல்லோரும் இளமையும், செல்வமும்,செல்வாக்கும் உள்ள காலங்களில் ஒன்று மறந்து விடுகிறோம், அல்லது அலட்சியப் படுத்திவிட்டு தவறுகள் செய்கின்றோம்.
      ஆனால், காலம் தன் கடமையை சரிவர செய்து கொண்டே நகர்கிறது.

    • @avkvk2775
      @avkvk2775 7 місяців тому

      ​@@ramachandrankavita5180போடா லூசு

    • @user-do8xp3lb5y
      @user-do8xp3lb5y 7 місяців тому +2

      ​@@ramachandrankavita5180ஏன் பாஸ் ? சுத்தி வளைத்து பேசுறீங்க ? நேரடியாக ராதிகா சாபம் என்று சொல்ல வேண்டியதுதானே😮

    • @50vmk
      @50vmk 5 місяців тому

      @@user-do8xp3lb5y 😂

  • @sudheerhafiz4321
    @sudheerhafiz4321 7 місяців тому +28

    தமிழ்நாட்டின் பெரிய தலைகள் எல்லாம் இருந்த வரை தமிழ்நாடு தனித்து நிற்கிறது.... இவர்களுக்கு பின்னால் என்ன ஆக போகிறது என்று நினைத்தால் சற்று பதற்றமாக தான் இருக்கிறது 😢

  • @RAMESH.A-et2us
    @RAMESH.A-et2us 7 місяців тому +67

    அனைவரும் விரும்பக்கூடிய நல்ல மனிதர்

  • @arjunarjun8372
    @arjunarjun8372 7 місяців тому +9

    நல்ல மனிதரை இழந்துவிட்டோம்

  • @nedumarank2821
    @nedumarank2821 7 місяців тому +86

    இருவரும் கூடாநட்ப்பு
    இருவரும் கடைசிகாலம
    தமிழ்நாடு இன்று பாற்கிரது

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 7 місяців тому +72

    FOR TN'S VOTERS, NOW IT'S TOO LATE IN THINKING ABOUT VIJAYAKANTH. BY THAT TIME ALL THE VOTERS SHOULD HAVE VOTED FOR VIJAYAKANTH & MADE HIM CM OF TN. VERY SAD TO THINK ABOUT NOW

    • @__Mikey800
      @__Mikey800 7 місяців тому +7

      These guys will never change so no use in worrying about them ☹️

    • @Realeren
      @Realeren 7 місяців тому +1

      Our fates are sealed 😢 kadaisi Vara DMK,admk ta Mari Mari soothadi vangite iruka vendiyatha

    • @Deepu_Mystical1176
      @Deepu_Mystical1176 7 місяців тому +1

      From past 50-60 yrs TN is only fixed to vote either DMK or AIDMK, even though after knowing both are corrupt parties, innu 100 varusham analum DMK and AIDMK ku mattum dhan vote poduvanga, they don't deserve a person like vijaykanth sir as CM.

    • @tprakash9112
      @tprakash9112 7 місяців тому +1

      I’m seeing Annamalai in late captain’s brave

    • @Deepu_Mystical1176
      @Deepu_Mystical1176 7 місяців тому +1

      @@tprakash9112 still many doesn't know about Annamalai sir, how these ppl neglected Vijaykanth sir the same way they are neglecting Annamalai sir, he was a Honest and sincere officer definitely it will be a Good CM, but BJP Candidate will never ever become CM of TN, DMK and AIDMK is fixed in their mind.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 7 місяців тому +148

    ஜெயலலிதா சதியால் பிரேமலதாவின் பேராசையால் விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது...

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 7 місяців тому +8

      கருணாநிதியை பற்றி விஜயகாந்த் கறையான் புற்றில் குடி புகுந்த கருநாகம் என்று சொன்னது மட்டும் நினைவில் இல்லையோ...

    • @VenkatChan
      @VenkatChan 7 місяців тому +5

      Jeyalalitha amma sathi sejanganu nee pathiya

    • @synho2104
      @synho2104 7 місяців тому

      DMK karuna patha vellai da..

    • @LeninP-sp2hl
      @LeninP-sp2hl 7 місяців тому +9

      True. Jayalalitha is main reason for Vijayakanth’s decline in politics.

    • @muthuraj0276
      @muthuraj0276 7 місяців тому +1

      தவளை 🐸🐸🐸 தன் வாயால் கெடும்

  • @KumarKUMAR-xq6on
    @KumarKUMAR-xq6on 6 місяців тому +1

    Miss you sir love from andhra

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 7 місяців тому +3

    He is a man
    He is a Gentleman
    Captain Vijayakanth,

  • @amuthaganesang8353
    @amuthaganesang8353 7 місяців тому +29

    No one replace this man. We don't see anyone like him hereafter.

    • @tprakash9112
      @tprakash9112 7 місяців тому

      Annamalai is reborn Vijayakant

  • @kalimani130
    @kalimani130 7 місяців тому +12

    I wasn't born before MGR has been alive, but i seen MGR in my life through Vijaykanth.

  • @rajkschwartz
    @rajkschwartz 7 місяців тому +6

    Great respect for two IRON souls

  • @Sen.sel_sk
    @Sen.sel_sk 6 місяців тому

    One and only Captain always the great

  • @gopalgopal8185
    @gopalgopal8185 7 місяців тому +34

    ஜெயலலிதைவை எதிர்த்த ஒரே தலைவர் கேப்டன் ❤❤❤

  • @user-ur4wf9ki8o
    @user-ur4wf9ki8o 7 місяців тому +11

    நல்ல மனிதரை குண்ணது ஜெயலலிதா

  • @amudhank1
    @amudhank1 7 місяців тому +33

    Singam Da Captain💥❤️

  • @selvamraji5557
    @selvamraji5557 7 місяців тому +5

    Ture great leader.......
    Not reel.... ture real hero....
    Rest in pease...
    Salute with tears drops....😢😢😢😢😢😢😢

  • @dhanusriveeran9830
    @dhanusriveeran9830 7 місяців тому +16

    Usuroda irukumpothu oru nayi otu podala ipo nalla thalavarai ilanthuvitoma 🥺😏💔

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 7 місяців тому +7

    People of Tamil Nadu miss a great leader like Vijayakanth sir... If you guys make him the Chief Minister of Tamil Nadu, I'm definitely sure that Tamil Nadu will be number one in state India... But you guys miss it… He was a great leader and a great man… From Malaysian Tamizhan...🇲🇾🇲🇾🇲🇾🇲🇾...

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 7 місяців тому +25

    JJ va straight a sandai podra guts only Vijayakanth have that 🔥🤧

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 7 місяців тому +1

      சபையில் வார்த்தைப் போர் இருக்கலாம், ஆனால் நாக்கைக் கடித்து மடித்து, அது நாகரீகமல்ல.
      துரியோதனன் தான் துச்சாதனனை விட்டு துகிலுரிந்தான்.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 7 місяців тому +1

      @@ramachandrankavita5180 A1 ACCUSED ECHA THEBDIYA JAYALALITHA

  • @user-cp3ok1sw8j
    @user-cp3ok1sw8j 7 місяців тому +14

    Theivam captan🙏🙏🙏🙏🙏

  • @altaf5262
    @altaf5262 7 місяців тому +108

    அதனால் தான் விஜயகாந்த் தோல்வி சாகும்வரை தோல்வி தான் அன்று சிந்தித்து இருந்தால் இன்று விஜய்காந்த் தான் முதல்வர்

    • @chitrachitra6090
      @chitrachitra6090 7 місяців тому +12

      அன்றும் மக்களுக்காக தானே கேள்வி எழுப்பினார்..

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 місяців тому +4

      நான் ஏற்கனவே பதிவிட்டேன் அதே பதிவுதான் உங்களுடையதும்..... ஜெவின் சாபம்.... அதுவும் அவர் பிராமணர் அவர் சாபமே இந்த நிலை தேமுதிகவிற்கு....... இனி தேமுதிகவிற்கு இறங்குமுகமே என்ற சாபமே இந்தநிலை.....

    • @spsubashgaming
      @spsubashgaming 7 місяців тому

      ​​@@vijayakumarjayaraman2040bramanar na periya paruppu pundaiya poda anguttu

    • @mka301
      @mka301 7 місяців тому

      Athenna da thayoli bramanar sapam 😂 manitha kulathuku virothamana sinthanai😂​@@vijayakumarjayaraman2040

    • @balakrishan6986
      @balakrishan6986 7 місяців тому

      Appo jayalalitha ku yar saabamittaanga?​@@vijayakumarjayaraman2040

  • @muthuraj0276
    @muthuraj0276 7 місяців тому +52

    அம்மா கிட்ட அன்பாக இருந்திருந்தால் இன்று கேப்டன் முதலமைச்சராக இறந்திருப்பார் 😢😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல்

    • @kathiresans4175
      @kathiresans4175 7 місяців тому +11

      Amma kutra vaali en thalaivan captain singama... Iruntharu... 😢

    • @rajag9860
      @rajag9860 7 місяців тому +1

      ​@@kathiresans4175sari Amma va eppadi konnanga theriyuma unaku.

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 7 місяців тому

      A1 ACCUSED JAYALALITHA THERU NAAYUKITA APDI IRUKANUM NU CAPTAIN KU AVASIYAM ILA

    • @arrshath
      @arrshath 7 місяців тому

      ​@@rajag9860 Sasi & co groups !!

    • @sathiyas530
      @sathiyas530 7 місяців тому

      Love panni marriage panna soltriya mr

  • @svmaq
    @svmaq 7 місяців тому +1

    Not a reel but REAL HERO

  • @shenbagamharigopal1740
    @shenbagamharigopal1740 7 місяців тому +8

    சிங்கம் 🔥🔥🔥

  • @SvGMathi
    @SvGMathi 7 місяців тому +2

    உங்ககூட சேர்ந்துதான் அவர இந்த நிலைக்கு தள்ளிட்டீங்க அந்தப் பாவம்தான் உங்களுக்கும் உங்களைச்சார்ந்தவர்களுக்கும்.

  • @karthickking95raja66
    @karthickking95raja66 7 місяців тому +2

    இவரின் நிலைக்கு ஊடகங்கள் தான் காரணம்

  • @pulsethametron7777
    @pulsethametron7777 7 місяців тому +3

    Without having cinema background and political background he achieved success in both. no words to describe his success. ...and no words to describe the pain wen he left us ...once premalatha told tat journalist is merely responsible for his political downfall .yes it is true.. in politics they were pulling him down in all the ways they can....it is too much painful to see the lion seeking its own place to rest peacefully...

  • @jeevankumarb7469
    @jeevankumarb7469 7 місяців тому +2

    Captain Vijaykanth sir 🙏🏼👏🏻👏🏻👏🏻

  • @Parbha-dz9by
    @Parbha-dz9by 7 місяців тому +9

    ஒரு ஆள் இறந்த பின்னால் அவருடைய அரும்மய் தேறியும்

  • @NallavanukkuNallavan2704
    @NallavanukkuNallavan2704 7 місяців тому +7

    Very bold man

  • @Heavenlyjesus815
    @Heavenlyjesus815 7 місяців тому

    The real legend hero expensive mass acting not acting real life hero 😢sir you great

  • @user-cd1ic8qt3t
    @user-cd1ic8qt3t 7 місяців тому

    Arumaiyanavar

  • @paranjothir4340
    @paranjothir4340 7 місяців тому +12

    If JJ would have been alive no one from ADMK will not be dare to attend
    His condolences

  • @santhoshvijay8049
    @santhoshvijay8049 7 місяців тому +1

    விஜயகாந்த் சிங்கம்டா

  • @naveennaveen3384
    @naveennaveen3384 7 місяців тому +1

    Captain vijaiganth appa ❤❤

  • @ArunKumar-rw1gt
    @ArunKumar-rw1gt 7 місяців тому +193

    செய்வினை வைத்து தான் கேப்டன் பேச விடாமல் செய்து விட்டார்கள்..

    • @Thamizhan752
      @Thamizhan752 7 місяців тому +13

      இல்ல. இது மூடநம்பிக்கை

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 7 місяців тому +9

      அதுவும் தன் குடம்பதால

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 7 місяців тому +5

      சுண்ணிவினை ஓழ் சாமியார்கள் ஓழ் சாமியார்கள் ஓழ் சாமியார்கள் ஓழ்

    • @pavielu1591
      @pavielu1591 7 місяців тому +7

      சூனியம் வைக்கும் போது நீங்க பக்கத்துல இருந்தீங்களா

    • @vigneshmurugesan8154
      @vigneshmurugesan8154 7 місяців тому +1

      ​@@Thamizhan752bro ithu possible bro ithu science tha.. Same law of attraction method tha

  • @mathijack969
    @mathijack969 7 місяців тому +2

    Tholai nokku parvai iladha thalaivar ....Vijayakanth
    Irunthu irunthal indru avarthan mudhalvar

  • @nareshthallapelli6437
    @nareshthallapelli6437 7 місяців тому +5

    Great leader

  • @Parvathan_vlogs
    @Parvathan_vlogs 7 місяців тому +4

    Vijayakanth sir life negative change anathuku media mukkiy Karanam

  • @balaMurugan-px9gQ
    @balaMurugan-px9gQ 7 місяців тому +7

    💪💪💪💪Rip🖤😢

  • @user-fz5ob2gx7d
    @user-fz5ob2gx7d 7 місяців тому +1

    Captain vijaykanth sir 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @laserqueenpg
    @laserqueenpg 7 місяців тому +9

    The only brave soul who has the guts to question what is right and needed

  • @kasthuria1479
    @kasthuria1479 7 місяців тому +45

    ஜெயலலிதா மாதிரி யாரும் வரவே முடியாது

    • @ravichandranvenugopal9605
      @ravichandranvenugopal9605 7 місяців тому +13

      எப்படி A1 மாதிரிதானே உண்மைதான் எந்த முதலமைச்சரும் அந்த அம்மா மாதிரி வரமுடியாது அப்படி வரவும் வேண்டாம்

    • @r.sathiriyankts
      @r.sathiriyankts 7 місяців тому +3

      Poda joker

    • @sathiyas530
      @sathiyas530 7 місяців тому

      Avale fruad Munda avalukku iva vakkalathu

    • @VenkatChan
      @VenkatChan 7 місяців тому +2

      Amma mathiri ini yaaralium varavae mudiyathu 100 true

    • @user-do8xp3lb5y
      @user-do8xp3lb5y 7 місяців тому +1

      அடிக்கடி ஜெயிலுக்கு போய் டீ சாப்பிட்ட ஒரே முதல்வர் 😮

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 7 місяців тому +4

    ஒரு உரையில் இரு கத்திகள். இருவரும் உண்மையில் மக்கள் நலனுக்காக சிந்திதவர்கள்.

  • @user-he8zp1nl5c
    @user-he8zp1nl5c 7 місяців тому +4

    Captain❤❤❤❤❤😢😢😢😢

  • @sivasankaran1693
    @sivasankaran1693 7 місяців тому +13

    Amma captainai oru magana parthirundhal.... inru ammavum uyiroda irundhurpar... engal captainum nalama irundhirupar.... 😢

    • @Vic_famiii8322
      @Vic_famiii8322 7 місяців тому

      Amma never ever seen anyone equal to her. If so how she can see Vijayakanth as her Son. No chance.
      She has tortured her adopted son, who is close aide of Sasikala's family members!!!

    • @rathajohn4398
      @rathajohn4398 7 місяців тому

      Unmai

  • @s_a7973
    @s_a7973 7 місяців тому +2

    REST IN PEACE "CAPTAIN"🙏🙏🙏

  • @superhitcinema8882
    @superhitcinema8882 7 місяців тому +7

    Vijayakanth Sir Life Turning Point...

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 5 місяців тому

    Vijayakant ❤❤❤❤

  • @SureshSurvesh-bk7rj
    @SureshSurvesh-bk7rj 6 місяців тому

    Sathiyam news alram ...vaiela nalla vanthurum ...

  • @neethipathi2613
    @neethipathi2613 7 місяців тому +2

    media is a main thing for vijayakanth distruction

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 7 місяців тому +1

    Captan. Riyal. Hero 💪💪

  • @FathiNajla
    @FathiNajla 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏captain

  • @FathiNajla
    @FathiNajla 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏captain

  • @ProtectronBot
    @ProtectronBot 7 місяців тому +2

    அரசியலில் சரியான திட்டமிடல் வேண்டும் அதற்கு இவரே உதாரணம்

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg 7 місяців тому +1

    Captain sir mass

  • @SKKumar-bb3yt
    @SKKumar-bb3yt 7 місяців тому +5

    எமனே வந்தலு எதிர்த்து நிக்கிரா சிங்கடா😭😭😭

    • @user-do8xp3lb5y
      @user-do8xp3lb5y 7 місяців тому

      அன்தே, அவ்னு போயிந்து😮

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 7 місяців тому +1

    ❤❤❤

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk 7 місяців тому

    Very good vijaya ghanth ❤❤❤❤

  • @manojn4026
    @manojn4026 7 місяців тому +15

    சவால் விட்டு என்ன பிரயோஜனம்... அம்மா அவர்களை எதிர்க்கும் திராணி இங்கு எவருக்கும் இல்லை எதிர்த்தவனை அடக்கிய ஒரே சிங்க தலைவி அம்மா அவர்கள்... அதே சமயம் எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் விஜயகாந்த் அவர்கள்.. பலர் சாதி பெயரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்த நேர்த்தில் தனிமனிதனாக சாதித்தவர் கேப்டன் அவர்கள்

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai 7 місяців тому +4

      A1 ACCUSED JAYALALITHA THERU NAAYU Da

    • @tprakash9112
      @tprakash9112 7 місяців тому

      லேடியா மோடியானு கேட்டவளோட நிலைமைய உலகமே அறியும் 😂

  • @Shri_Om123
    @Shri_Om123 7 місяців тому +3

    He is singham.....all their ministers could not soeak but captain spoke

  • @NARUTO-fan609
    @NARUTO-fan609 7 місяців тому +4

    Singam

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 місяців тому +1

    RIP.captan..😢😢😢😢

  • @arulmoses9013
    @arulmoses9013 7 місяців тому +1

    😭😭😭 your only real hero caption

  • @ganeshprabhuv4428
    @ganeshprabhuv4428 7 місяців тому

    Simmaa Narasimmaa 🦁

  • @DineshKumar-gz3bo
    @DineshKumar-gz3bo 7 місяців тому +2

    Singam da🐅🐅🐅

  • @viki19910
    @viki19910 7 місяців тому +12

    Ellam 1000 rubaiku aaasaipatu ippadi oru alla kai vitta makkal nam tamil makkal . Nenaicha romba kevalama iruku😢

  • @sivasankari3671
    @sivasankari3671 7 місяців тому

    jaya amma speech super 👌👌👌👌

  • @kalimani130
    @kalimani130 7 місяців тому

    Captain is always caption to evwryone & everything

  • @TamilSelvan-rn9zh
    @TamilSelvan-rn9zh 7 місяців тому

    ❤❤🎉

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 7 місяців тому +2

    அசைக்க முடியாத கேப்டன்

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 7 місяців тому +2

    விஜய்காந் சேரவில்லையென்றால் ஜெயலலிதா தோற்று இருப்பார்.

  • @kuralamuthan4802
    @kuralamuthan4802 7 місяців тому +3

    Imaiyam sarindhadhu 😢

  • @user-sq2hv9gg9l
    @user-sq2hv9gg9l 7 місяців тому +1

    ❤❤❤❤❤😢

  • @siddeshytvideos
    @siddeshytvideos 7 місяців тому +2

    విజయకాంత్ సార్, వెండి తెర పైన హీరో మరియు నిజ జీవితం లో కూడా హీరో. జోహార్ విజయకాంత్ సార్

  • @krishnan7126
    @krishnan7126 7 місяців тому

    Captain great person

  • @Lokesh-dd6hl
    @Lokesh-dd6hl 7 місяців тому +1

    😭😭😭

  • @rajam3279
    @rajam3279 7 місяців тому +11

    😂irukkum pothu annanukku atharavu tharatha makkal ini varutha paduvar

  • @sathishkumar-su2gu
    @sathishkumar-su2gu 7 місяців тому +3

    Milk and bus ep bill 3 ethana ka

  • @mahabub_bhaii
    @mahabub_bhaii 7 місяців тому +1

    Lion man

  • @arulmoses9013
    @arulmoses9013 7 місяців тому +3

    Ungala pola getha ,thimira, annba eni yaarum vara mudiyathu😢