சசியை விசாரிக்க சொன்ன உயர்நீதிமன்ற வழக்கு! விசாரணையில் என்ன நடக்கும்? Damodharan Prakash | Sasikala

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2022
  • #NakkheeranTV #DamodharanPrakash #Sasikala #EdapadiPalanisamy #Kodanadu
    சசியை விசாரிக்க சொன்ன உயர்நீதிமன்ற வழக்கு! விசாரணையில் என்ன நடக்கும்? Damodharan Prakash | Sasikala
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 193

  • @rramasamy3481
    @rramasamy3481 2 роки тому +57

    திரு பிரகாஷ் சார் நான் தொடர்ந்து தங்கள் பேட்டியை படித்தும் கேட்டும் வருகிறேன் உண்மையான குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தும்
    தினம் அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் தங்களை பாராட்டுவார்கள். அதுவே தங்களுக்கு கிடைத்த வெற்றி

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 роки тому +52

    ஒரு முதலமைச்சர் கொள்ளை கூட்ட தலைவன் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

    • @radhakrishnan1711
      @radhakrishnan1711 2 роки тому

      நக்கீரன் ஆசிரியர் அவர்களே பெரம்பலூர் சாதிக் பாட்சா கொலை வழக்கையும் தீவிரமாக விசாரிக்கவும். அதில் கொடநாடை மிஞ்சக்கூடிய அளவுக்கு மர்மங்கள் அடங்கியிருக்கின்றன. சந்தேகம் இருந்தால் திரு வைகோ அவர்களை கேட்டுப்பாருங்கள்..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому +1

      ANGA APPADITHTHAN!

  • @francisiraj7315
    @francisiraj7315 2 роки тому +31

    எந்த வழக்கா இருந்தாலும் பிரகாஷ் சார் அலசல் ‌கேட்பதற்கு ஆர்வமாய் இருக்கிறது.பாராட்டுக்கள் நக்கீரனுக்கு.

  • @sivavijay3882
    @sivavijay3882 2 роки тому +4

    என்னதான் கண்டுபிடித்தாலும் குற்றவாளிகள் சிறைக்கு செல்ல போவதில்லை।

  • @pandithangam6004
    @pandithangam6004 2 роки тому +28

    நக்கீரா அருமை அருமை யாரும் தொடாத வழக்குகள் மற்றும் பின்னணியை உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் நக்கீரன் ஒரு முன்னோடி ஆகையால் ஆதரவு என்றும் உண்டு. உச்ச காட்சியை ஆவலோடு எதிர்பார்க்கும் வாசகர்

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k 2 роки тому

      கொடநாடு கொலை வழக்கில் புதிய திருப்பம் திருமதி சசிகலா விசாரணை செய்வதால் தனக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த எடப்பாடி வேலுமணி இடம் போய் மண்டியிட்டு உள்ளார் வேலுமணி தனது பழைய கூட்டாளி ஆகிய செந்தில்பாலாஜி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் 5000 கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு

    • @devarajan3924
      @devarajan3924 2 роки тому

      நன்றி!!

    • @krishnankrishnan920
      @krishnankrishnan920 2 роки тому

      X''x

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 2 роки тому +14

    கொடநாடு வழக்கை பற்றிய செய்திகள் வெளிவந்த உடனே அண்ணன் பிரகாஷை எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்.....

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +40

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி..

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 роки тому +10

    நக்கிரன்டிவிதாமோதரன்பிரகாஷ்
    அவர்கள்நீதிக்காகமிவும்திறமையோடுபுலன்விசாரணைசெய்கிறார்கண்டிப்பாகவெற்றியைதருவார்

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому +11

    வயதான காலத்திலும் கோடநாடு பிறச்சனையை தாமோதரன் சார் தான் முதலில் மக்களுக்கு நேரடியாக அந்த அந்த இடத்திற்கு போய் விசாரணை செய்து மக்களுக்கு தெளிவுபடித்தியது நக்கீரன் தான் தாமோதரன் சார்க்கு நன்றி

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 роки тому +17

    எவன் சொத்துக்கும் ஆசை படாமா
    நோய் இல்லாத வாழ்கை இதுதான்
    நிம்மதி

  • @ragunathank9455
    @ragunathank9455 2 роки тому +46

    சசிகலா தனக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகனும் .சசிகலா நன்றி மறந்ததை வெளிவர உனண்மையான சாட்சியம் சொல்ல வேண்டும்.

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому

      Correct

    • @nagendrannagendran4257
      @nagendrannagendran4257 2 роки тому

      ua-cam.com/video/7Xrh-sjkk98/v-deo.html

    • @durairaj6319
      @durairaj6319 2 роки тому

      சொல் லாவிட்டால்அரசியலைவிடுவிரட்டப்படுவார்

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 2 роки тому +48

    ஊழலை விட்டு விடுங்கள். Eps கொலையே செய் த்திருக்கிறார். அதற்காகவாவது, நியாயம் கிடைக்குமா?

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k 2 роки тому

      கொடநாடு கொலை வழக்கில் புதிய திருப்பம் திருமதி சசிகலா விசாரணை செய்வதால் தனக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த எடப்பாடி வேலுமணி இடம் போய் மண்டியிட்டு உள்ளார் வேலுமணி தனது பழைய கூட்டாளி ஆகிய செந்தில்பாலாஜி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் 5000 கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு

    • @Kongumathesh
      @Kongumathesh 2 роки тому

      நீ பார்த்தியா??

    • @durairaj6319
      @durairaj6319 2 роки тому

      நீபார்த்தாயா

  • @sivankumar5457
    @sivankumar5457 2 роки тому +6

    வரவேற்பு வரவேற்பு வரவேற்பு

  • @ganeshm1812
    @ganeshm1812 2 роки тому +18

    Eps than kolaikaran😡😡😡😡😡😡

  • @manoharank1050
    @manoharank1050 2 роки тому +1

    பிரகாஷ் சார் நீங்க சொன்னது இதுவரையில் எதுவும் நடந்ததில்லை நான் கேட்பதற்கு ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா உள்ளது

  • @subramaniamsivaji4201
    @subramaniamsivaji4201 2 роки тому +14

    முதல் அமைச்சராக பன்னீர்செல்வம் அடீமைகள் ஆட்சி எடப்பாடி எருமை உனக்கு ஆப்பு உண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு இந்த கதி நம்ம நிலமை

  • @surulimohan9922
    @surulimohan9922 2 роки тому +5

    Waiting for our arrival Prakash sir

  • @sachuanand2663
    @sachuanand2663 2 роки тому +3

    NAKKEERAN is doing Really excellent job in KODANAAD case

  • @sankaralingams3608
    @sankaralingams3608 2 роки тому +6

    சசிகலா வழக்கின் முதல் கட்டத்தில் விசாரிக்கப்பட்டு இருக்கவேண்டும். இந்த விசாரணையில் கொடநாடு பங்களாவில் ஒன்னுமே இல்ல.அங்க என்ன இருந்திச்சீ எனக்கு தெரியாது தான் சொல்லபோரங்க.

  • @Vannilavan3
    @Vannilavan3 2 роки тому +2

    Prakash sir mass💟💟💟💥💥💥

  • @radhakrishnan5169
    @radhakrishnan5169 2 роки тому +7

    அந்த கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா வுடன்இருந்தசசிகலாவைதான்முதலில்விசாரனைசெய்திருக்கவேண்டும்.???

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 роки тому +17

    Arrest EPS is accused person in Kodanadu case.

  • @rameshdevi3268
    @rameshdevi3268 2 роки тому +1

    Good speach of damodaran Prakash super sir real 💯 true

  • @kvsayan3214
    @kvsayan3214 2 роки тому

    Thanks DAMODARAN PRAKASH SIR

  • @sakthivychida1652
    @sakthivychida1652 2 роки тому +2

    Very Super Sir

  • @nazimmn7003
    @nazimmn7003 2 роки тому +15

    ஜெயலலிதா மர்ம மரணத்தில் OPS வாக்குமூலம் போலதான், கொடநாடு கொள்ளை வழக்கில் சசிகலா வாக்குமூலம் இருக்கும். EPS எதிராக சசிகலா வாக்குமூலம் தர பிஜேபி அனுமதிக்காது . ஆதலால் ' எனக்கு ஒண்ணும் தெரியாது' இதுதான் நடிப்பு சக்கரவர்த்தி சசிகலாவின் பதிலாக இருக்கும். செய்திகளுக்கு நன்றி பிரகாஷ் சார் 🙏🙏

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k 2 роки тому

      கொடநாடு கொலை வழக்கில் புதிய திருப்பம் திருமதி சசிகலா விசாரணை செய்வதால் தனக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த எடப்பாடி வேலுமணி இடம் போய் மண்டியிட்டு உள்ளார் வேலுமணி தனது பழைய கூட்டாளி ஆகிய செந்தில்பாலாஜி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் 5000 கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு

  • @kingofking3858
    @kingofking3858 2 роки тому +5

    அன்னா சிரப்பான தெளிவுரை

  • @sadasivamramasamy8543
    @sadasivamramasamy8543 2 роки тому +2

    Super

  • @ajaytvcorp
    @ajaytvcorp 2 роки тому +1

    ஆஹா ஐய்யா ஜட்ஜ்மென்ட் குடுத்துட்டாருப்பா. டாங் யு.

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 роки тому +1

    Super 👍👍👍

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 роки тому

    Prakash sir 👍👍👍👍👍👍.
    Nakkheeran 👍👍👍👍👍👍.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @harithasivaraj5972
    @harithasivaraj5972 2 роки тому +3

    👌👌👌

  • @nalininalini881
    @nalininalini881 2 роки тому +1

    Welcome sir

  • @user-nv5em1ko9j
    @user-nv5em1ko9j 2 роки тому

    அருமை

  • @esackraj3596
    @esackraj3596 2 роки тому

    பிரகாஷ் சாரின் புலனாய்வு ஜேம்ஸ் பாண்ட் புலனாய்வை
    விட சிறப்பானது..
    பிரகாஷ் சாரின் தீவிர ரசிகன் நான்....

  • @meenakm4696
    @meenakm4696 2 роки тому

    Nandriketta edapaadikku sasikala sariyana paadam pugattappada vendum
    Prakash

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 роки тому +12

    முதல் விசாரணையே சசிகலாவிடம் தான் இருக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்த்தது.. அந்த நேரம் இப்போது தான் வந்து இருக்கிறது..

  • @nandhagopal7950
    @nandhagopal7950 2 роки тому +9

    இவரு இதயேதான் சொல்ராரு அனால் no outcome

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 2 роки тому +1

    குற்றவாளியை சாட்சியா நியாயத்தை எதிர்பார்த்து மக்களே காத்திருப்பு

  • @gurusamy3608
    @gurusamy3608 2 роки тому

    Vanakkam Prakash sir. Kodanadu about talking supper sir

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 роки тому

    excellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐

  • @home245737
    @home245737 2 роки тому +5

    இதுவரை வெளியான அய்யாவின் மொத்த பேட்டிகளின் கலவை இந்த பேட்டி...like ஜனகராஜ் ஸ்வீட் காமெடி

  • @rengaraja7740
    @rengaraja7740 2 роки тому

    பாம்பாட்டி பழனிச்சாமியை உடனே விசாரணை செய்யவேண்டும்

  • @leocharles8271
    @leocharles8271 2 роки тому

    Fantastic prakash sir

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 роки тому

    நீதிபதிகள் இந்த செய்திகளைப் பார்க்க வேண்டும்.

  • @prasanraja
    @prasanraja 2 роки тому

    செம சார் ...

  • @padmanabhansekar8204
    @padmanabhansekar8204 2 роки тому +1

    நம்ம ஊரில் சொல்லுவாங்க,
    திருடனுக்கு தேள் கொட்டினால் கத்த முடியாது.😭😭😭

  • @jayashree6916
    @jayashree6916 2 роки тому +1

    👌👌👌👏👏👏

  • @geethasriram1478
    @geethasriram1478 2 роки тому

    Clear Explanation by D P Wonderful Remains to be seen though a long Drag Drag of Spider Web either Denying or Twists and Turns

  • @dhamimani4133
    @dhamimani4133 2 роки тому

    நக்கீரன் நிருபர் குழு எப்பொழுதும் உண்மையான தகவல் சொல்லும்

  • @sivapackiam5363
    @sivapackiam5363 2 роки тому

    U r very genius

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 роки тому +9

    Well done prakash sir, Hats off Even police also consult yr opinion.

  • @techyanbu
    @techyanbu 2 роки тому

    Super sir

  • @visvaananth861
    @visvaananth861 2 роки тому +1

    ✌...

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 роки тому

    👍👍

  • @thilaka9034
    @thilaka9034 2 роки тому

    👌👌👌👍🙏

  • @selvaraj-712
    @selvaraj-712 2 роки тому +1

    அட போங்க சார்

  • @vijayamohana5232
    @vijayamohana5232 2 роки тому

    Sir,I expect your interview for any time

  • @gopalakrishnana2510
    @gopalakrishnana2510 2 роки тому

    Pirakash good

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому

    👌👍🙏

  • @asangan
    @asangan 2 роки тому

    Director & screenplay & story writer & dialogue by nakeeran Prakash sir....

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 роки тому +2

    B J P wont allow Sasi to speak against E P S

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 роки тому

    Would any such elaborate enquiry be held in respect of Ramajayam murder case? Like Ramajayam, had the case also bee ‘buried’?

  • @jayakumarparamasivam8963
    @jayakumarparamasivam8963 2 роки тому

    Rightly judge..

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 роки тому

    அஇஅதிமுக கட்சியின் முக்கிய ஆளுமையில் இருந்த யாரும் கட்சி மீது நடைபெறும் குற்றவழக்குகளில் யாரையும் காட்டி கொடுக்கமாட்டார்கள்.

  • @perumals2882
    @perumals2882 2 роки тому

    சார் நீங்க சொல்ற மாதிரி நிறையபேர் உங்களிடம் கொடநாடு கொலைவழக்கு பற்றி கேட்டதாக கூறுவது உண்மைதான்.
    காரணம் போலீஸீக்க்கு போய் என்ன ஆச்சுன்னு கேட்டு தெரிந்து கொள்ள முடியுமா என்ன?
    நாட்டின் நடக்கும் அரசியல் நன்மை தீமைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய கடமை ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் இருக்கிறதல்லவா?

  • @senthilr8618
    @senthilr8618 2 роки тому

    Finish when I think.....
    . Doubte

  • @selvamc75
    @selvamc75 2 роки тому

    அண்ணன் மைக் டைசன் ஜெயக்குமார்ட கருத்து கேளுங்க நிருபரே

  • @joksmb9642
    @joksmb9642 2 роки тому

    Nantri marappathu nantrantru
    Athai edappadi marappathu
    Nantralla
    Atharkku eppothu Aram theerppazhikkuma?
    Theivam nintru kollum yenpathai makkal kaanparkala?

  • @arivazhaganchinnasamyariva9918
    @arivazhaganchinnasamyariva9918 2 роки тому

    Pls tell about ramajayam case

  • @Matthew72014
    @Matthew72014 2 роки тому

    பிரகாஷ். சாரை மிஞ்ச ஆளை இல்லை

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 2 роки тому +2

    சசிகலா ஏன் தானாக முன்வந்து கோர்டில் மனு தாக்கல் செய்யவில்லை.

    • @mathenkhumaar3618
      @mathenkhumaar3618 2 роки тому

      Correct question but no answer yet

    • @mathenkhumaar3618
      @mathenkhumaar3618 2 роки тому

      Maybe ADMK party'la avangala thirumbo sethupanganu wait panitu irundhirukalam prob pana venanu

    • @mathenkhumaar3618
      @mathenkhumaar3618 2 роки тому

      But Iyyaparaju advocate epdi all party'kum nathn advocate apdinu sasikala and eps permission ilama claim panitu badhil koduka mudium? If its true wats the understanding between the advocate,eps and sasikala?

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 роки тому

    இப்படி தான் சொல்லனும் என்று சொல்லி கொடுத்து விட்டார்களோ

  • @sekark398
    @sekark398 2 роки тому

    ஒரு ஐகோர்ட் டும் நடக்க mattinthe

  • @jayabaskar5646
    @jayabaskar5646 2 роки тому

    சார் பிரகாஷ்
    நான் நக்கீரன் இதழின் மிக மிக விரும்பிய வாசகர்
    எப்பொழுதில் இருந்து என வினைவினால்
    ஜெ சசி நெல்லூர் கஸ்பூரில் 90 ல் MGR நினைக்கிறேன் மறிக்க பூஜை செய்து செய்த செய்தியை நக்கீரன் தான் வெளியிட்டு படத்துடன் பின் இந்த எடிஷனை அதே நாளில் முடக்கிய நாளில் இருந்து தொடர்ந்து வருகிறேன்.....
    விடுங்கள்
    இப்ப டில்லி சென்றுள்ள ரவி இந்த சசி விசாரனை விஷயமாகதானே
    தவிர வேறு எந்நதகவலும் இல்லை
    ரவி இவன் சென்றது சசி எடப்பாடியை காத்து
    பாஜ க அடிமை ஆக்க தான்
    பா ஜ க எச்சை வேலை ரவி டெல்லியில் உள்ளார்

  • @gbalasubramanian5659
    @gbalasubramanian5659 2 роки тому

    Hope new evidence will come soon

  • @duraimani2467
    @duraimani2467 2 роки тому

    Sir Yeppo puli varum sir

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 2 роки тому

    உலக நல்வாழ்வு
    நண்பர்களே, உலகம் முழுவதும் ஒரு சில கார்பரேட்களுக்காக, உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றுக் கோஷங்களால் மக்களை மயக்கி அரசியல் செய்து விடலாம் என்று கனவு காண்கின்றனர்.
    மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். 50% வாக்காளர்கள், எல்லா அரசியல் கட்சிகளும் செயல்பாடுகள் இல்லாத வெற்று கோஷங்களின் அரசியல் கட்சிகள் என்று ஜனநாயக வாக்கு அரசியலில் பங்கு பெறுவதில்லை.
    மீதி உள்ள வாக்காளர்களில், 25% வாக்காளர்கள் பகுதி செயல்பாட்டுடன் வெற்று கோஷங்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வேறு வழி இல்லாமல் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமல் வெறும் வெற்று கோஷங்களை கொண்ட பிஜெபி,ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து கொண்டிருக்கின்றனர்.
    மீதம் உள்ள 25% வாக்காளர்கள் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும் குறிக்கோள்களும் இல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கின்றனர்.
    எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.
    எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு செயல்புரியும் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தேடுதல் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.
    எனவே, நண்பர்களே, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கான செயல்பாடுகள் குறித்து நிர்ணயித்து, நிர்ணயித்த செயல்பாடுகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளை உருவாக்கி, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்வாழ்வை உருவாக்குவோம்.
    எனவே, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை உங்களின் விவாதத்திற்காக முன்மொழிகிறேன்.
    1. உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது.
    2. மேற்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை ஆகிய உரிமைகளுக்காக இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது.
    நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 роки тому +5

    முக்கியமானஆதாரங்களைவலுவாகவைத்துக்கொண்டுரதான்
    பெரும்புள்ளிகளிடம்நெருங்குவார்கள்கோர்டிற்குசாட்சியங்களேமுக்கியமாகும்

  • @anbuselvaraj3321
    @anbuselvaraj3321 2 роки тому

    Can u talk about custodial torture & death in Chennai Kilpauk police station..?

  • @balakrishnans2468
    @balakrishnans2468 2 роки тому +2

    Uppu thinnavargal thannai kudikka vendum !

  • @srikanthkumaresn844
    @srikanthkumaresn844 2 роки тому +1

    Ethuku meelium edapaadiku cinnamma sapoot panna koodaathu ellathukum oru alawoo eruku

  • @sriraman8032
    @sriraman8032 2 роки тому

    இளங்கோவன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் விசாரணை செய்தால் நன்மை வெளியே வரும்

  • @senthilr8618
    @senthilr8618 2 роки тому

    Prakash Sir are you truth how do you finish the investigation Sindhu bath...

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 роки тому +1

    Kodanadu documents owner Who

  • @Thevibrator2009
    @Thevibrator2009 2 роки тому

    அதென்னடா ஆட்டுக்குட்டி அவரோட தகுதி என்ன உன்னோடு தகுதி என்ன..

  • @Ravikumartharun
    @Ravikumartharun 2 роки тому

    Sasikala should reveal al.the persons who are in this

  • @kalaik844
    @kalaik844 Рік тому

    நக்கீரன்ஸார்இவர்களைசும்மாவிடக்கூடாது உப்புதின்னவன்தண்ணீர்குடித்தேஆகவேண்டும்ஸார்

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 2 роки тому

    Thina Thanthi .....
    Kannitheevu case....

  • @naveenkumark2845
    @naveenkumark2845 2 роки тому

    Appudiyae red giants production company pathi solunga nakkeeran 😁,,,solla matinga,,,,edhula nakkeeran name vera 😁

  • @mgdgtamil4073
    @mgdgtamil4073 2 роки тому +3

    கொரோனா இந்த உலகத்திற்கு முதலில் எப்படி வந்தது என்பதை கூட கண்டு பிடித்து விட்டனர் ஆனால் இந்த கொடநாடு கொலை, கொள்ளை மர்மத்தை 5 வருடம் ஆகியும் இன்னும் கண்டு பிடிக்க வில்லை ஐயோ ஐயோ...... ஒரு சினிமாவில் கௌண்டமணி சார் சொல்லுவார் ( ஏன் சார் உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையானு ) அந்த காமெடி வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому +1

    People aware of all, no further trial.. E llam P alani dhandapani S ami knows all..

  • @user-ny7py5tg3q
    @user-ny7py5tg3q 2 роки тому

    வீடியோ ஆரம்பம் 2:05

  • @lakshmanann7654
    @lakshmanann7654 2 роки тому +17

    எடப்பாடி பழனிச்சாமி குற்றவாளி

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 2 роки тому +1

    When ayya stalin is going to arrest the culprits..???

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 роки тому

    பணம்பாதாளம்வரைபாயும்
    என்பார்கள்ஒருகால்!!?

  • @gopigemini9904
    @gopigemini9904 2 роки тому

    Sasikala - reaction endhu Kodanadu kolai adichutanghalah apadi nu da solluva parean

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 роки тому +13

    ஜெயலலிதாவின்மர்மகொலை
    ஜெயலலிதாவின்மர்மபுதையல்
    கொடநாடு!!!

  • @rramasamy3481
    @rramasamy3481 2 роки тому +2

    என்ன திரு பிரகாஷ் சார் எப்போது இது முடிவுக்கு வரும்

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 2 роки тому +3

    You keep on speaking about EPS' role in kodanadu murder dacoity and murder cases. But the police Never inch towards EPS..what is really happening, Sir?