My village home tour - கிராமத்து குட்டி வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 663

  • @helenssolomon74
    @helenssolomon74 2 роки тому +234

    ரொம்ப நல்லா இருக்கு பா இவ்வளவு சுத்தமா வைத்திக்கிற அம்மாவுக்கு நன்றி வீடு கட்டி கொடுத்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

    • @Sabina_begam23
      @Sabina_begam23 10 місяців тому +2

      .எந்த வூர் அண்ணா

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 Рік тому +121

    எப்பா பல அடுக்குமாடி கட்டினாலும் அப்படிப்பட்ட ஒரு அழகு வராது மனதிற்கு இதமாக உள்ளது தம்பி

  • @tjsrelaxmusic7243
    @tjsrelaxmusic7243 2 роки тому +137

    அருமை அருமை இந்த வீடு பார்த்தாலே ஒரு நிம்மதி வருகிறது

  • @umrahnisha849
    @umrahnisha849 2 роки тому +33

    சிறிய வீட்டில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது 😍💐💐அருமை 👌🏻 💗

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 2 місяці тому +7

    அரண்மனை மாதிரி வீட்டைப்பார்க்கும் போது கூட இந்த மாதிரி சந்தோஷம் இருந்ததில்லை..இந்த மாதிரி வீடுகளைப் பார்க்கும் போது மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம்...❤❤❤❤❤

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 роки тому +21

    தோழா பைவ் ஸ்டார் ஹோட்டல் மட மாளிகை ஏனோ தெரியவில்லை உங்கள் வீடு பார்க்கும் போது தெய்வீக கலையோடு அற்புதமாக இருக்கிறது நீண்ட நாளுக்குப் பிறகு இப்படி ஒரு வீட்டை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது அற்புதம் அருமை தோழா உங்கள் வீட்டிற்கும் நீங்கள் சூப்பர் என்கிற வார்த்தையை விட அருமை இனிமை சொன்னால் நன்றாக இருக்கும் நண்பா நல்லது

  • @mohamedirfan636
    @mohamedirfan636 2 роки тому +45

    மாஷா அல்லாஹ் நல்லா அழகா நச்சுன்னு இருக்கு சூப்பரா இருக்கு இந்த மாதிரி சின்ன வீடு தான் எங்களுக்கெல்லாம் பிடிக்கும் 🤲🏻🤲🏻🤲🏻

  • @hearthacker6852
    @hearthacker6852 Рік тому +66

    அருமையான ஊர்,அற்புதமான வீடு ,எளிமையான மக்கள் ❤️

  • @FTfish_aqua208
    @FTfish_aqua208 Рік тому +8

    அழகா இருக்கு ங்க எனக்கு எங்க மொட்டை மாடி ல இதே போல கட்டணும் இப்போ என்னென்னவோ மாடல் வந்தாலும் இது செம அழகா நீட்டா இருக்கு 60 வயசிலயும் இம்புட்டு சுத்தமா வச்சிருக்குற அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அவங்க கிட்ட

  • @sathishp4586
    @sathishp4586 2 роки тому +19

    மிகவும் அழகான வீடு எனக்கு ஆசையாக இருக்கிறது இப்படி ஒரு வீடு கட்டுவதற்கு

  • @prabakargopal4010
    @prabakargopal4010 2 роки тому +317

    இதுதான் பூமியில் கண்ட சொர்க்கம்.

    • @Narpavi7
      @Narpavi7 5 місяців тому

      Ama bro ,❤ super House like sorgam 🎉

    • @nathiyasubash8007
      @nathiyasubash8007 4 місяці тому

      Ayyo ama ama pochu ella modern endea peyaril

  • @ramyapriyadharsini9430
    @ramyapriyadharsini9430 2 роки тому +24

    When this guy said "vasathi vandhuruchu i felt so bad for my ungrateful attitude towards Life..""" evlo neat ah vachurukeenga massive respect ya

  • @sfvlog3481
    @sfvlog3481 2 роки тому +58

    ரொம்ப அழகான வீடு எங்கள் சின்ன வயதில் உள்ள பலைய ஞாபகங்களை அப்படியே கொண்டு வந்தது அனைத்தும் தம்பி 👍👌

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Рік тому +12

    Ivvlo azhagaana veeda naa paathathey illa:- I don't know why ... This is d most beautiful home 🏡.... 😌🙂🤗🤗🤗👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻 Thank you so much for sharing...

  • @anandvr7287
    @anandvr7287 2 роки тому +51

    வீடு அழகாக பராமரித்து உள்ளீர்கள் அருமை.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Рік тому +19

    வீடு அல்ல சொர்க்கம் 🥰🥰💐💐

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +56

    மற்றவர்களின் பார்வைக்கு வாழாமல் தனக்காக வாழும் மனிதர்கள்.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 місяці тому +3

    பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. அருமையான சுத்தமான அமைதியான நிறைவான வீடு. இந்த மாதிரி வீட்டில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @ss9741
    @ss9741 2 роки тому +14

    Indha madhiri veetla vaalradhu sorgam. Kaathotamana aarokiyamana veedu🌳🌴. Semmmma bro👌👌👌👌👍

  • @edwinedwin6094
    @edwinedwin6094 2 роки тому +12

    நானும் 83 ல் பிறந்தேன் அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

  • @akilaaki882
    @akilaaki882 2 дні тому +1

    இந்த வீடு காட்டுவதற்கு எவ்ளோ செலவு ஆகும் எனக்கும் இது மாதிரி வீடு கட்டணும் ஆசை

  • @gsk1026
    @gsk1026 Рік тому +1

    சூப்பர் மிகவும் அருமையான சுத்தமான சுகாதாரமான சூப்பர் குடில் மிகவும் அருமை சகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalakaru2120
    @kalakaru2120 2 роки тому +19

    மிகவும் அழகா இருக்கு... வீடு, ஊரு ரெண்டும் அழகு

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 5 місяців тому +6

    நாங்கள் ரொம்ப சிறுவயதில் இருந்த போது இப்படி எல்லாம் இருந்தது.. அப்போதும் நன்றாக இருந்தது.. இப்போது நவீன வசதிகளோடு தான் வாழ்கிறோம்..மாறி விட்டது.. மறந்து விட்டது

  • @srikanthsalomi2221
    @srikanthsalomi2221 Рік тому

    Romba romba azhagave irukku...manam amaithiya irukku unga veedu pakkumbothu...nanum ithe mathiri oru veedu enga nilathula katta porom...thanku very much

  • @jayak9212
    @jayak9212 Рік тому +2

    Pothum da samy nimmathiyaana vaalkaiku.... very beautiful and peaceful

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +3

    அழகா, அமைதியா இருக்கு. சுத்தமாகவும் இருக்கு.

  • @sarahp1383
    @sarahp1383 Рік тому +5

    Respect very much how your Amma has kept this tiny house so neat and clean, maximising each space , by carefully arranging all the things she uses in little storage units, ...in the kitchen all her spices are arranged so beautifully, moving on, ...her shining vessels placed to attractive perfection in the kitchen, bedspreads folded and stored with care in one built in shelf, books and herbal oils in another built in shelf ...both discreetly curtained off.
    And her sewing machine so well maintained , even after 40 years of use.
    I liked the taped devotional song sung by your cousin.
    "Metha payas "save space and the best way to seat all the family members, for the family meals. There is something very homely about a family sitting together on a simple mud floor and enjoying food cooked so tastily by the mother.
    Thank you for this nice video.

  • @baskardurai4336
    @baskardurai4336 2 роки тому +4

    Vettri vel brother ku presence of creative mind Vazhthukkal bro

  • @saranyar8030
    @saranyar8030 Рік тому +4

    Ambani veeta minjum azhagana clean na veedu... super home

    • @karups7205
      @karups7205  Рік тому

      குளிர்ந்துட்டேன் ங்க😄😄

  • @SahinAzeem
    @SahinAzeem 5 місяців тому +1

    mashallah சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அவ்ளோ அழகு வீடும் வீடும் பொருட்களும்❤❤❤

  • @anithab5619
    @anithab5619 2 роки тому +1

    Rompha alaghana veetu,appa adha ningha evalavu suthama vachiringhengha ,arumai.paarghumpothey mansthukul oru peaceful aa irunnathu.thank u .

  • @MonaLove143
    @MonaLove143 28 днів тому

    Amma nalla clean ah organize panni irukanga kitchenla. ❤

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 2 роки тому +28

    உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க..முதல்ல எங்க ஊர்லயும் இப்படி வீடுங்க தான் இருந்துச்சு..இப்போ எல்லாம் இடிச்சு மாத்தி கட்டிட்டாங்க..

  • @nivedha8998
    @nivedha8998 2 роки тому +26

    Beautiful house

  • @nethradevi2717
    @nethradevi2717 2 роки тому +14

    Can't take my eyes away....wat a simple and lovely life 👌👌👌👌u r really blessed 👌👌

  • @maransubramaniam4454
    @maransubramaniam4454 6 місяців тому +1

    From Malaysia here....this is an awesome tor of your home....its beautiful and honest home....a real home indeed. Thanks for sharimg!

  • @Spartan_Ray
    @Spartan_Ray 4 місяці тому +2

    ரொம்ப அழகான வீடு! 20 வயதில் மும்பாயில் என்ன வேலையில் இருந்தீர்கள்? எங்க கடவுள், எங்க வேதம்னு சொன்னீர்களே, அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க. தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு!

  • @deepikakathirvel-w4g
    @deepikakathirvel-w4g Місяць тому

    😢😢😢evlo Alagana veedu❤❤❤.... Nimmathiyana valkai... Heaven

  • @prepare_or_perish
    @prepare_or_perish 2 роки тому +16

    The house has very organized kitchen and shelves. Each shelf is so properly kept. No dirt, no extra things. Wao

  • @RadhaRMS
    @RadhaRMS 2 роки тому +8

    வீடு மிகவும் அழகாக உள்ளது.👌👌

  • @Rks2.13
    @Rks2.13 2 роки тому +1

    உங்கள் வீடு மதிரிய உங்க நன்றி உணர்ச்சி உங்க பேச்சில் தெரிகிறது

  • @priyarevathi9145
    @priyarevathi9145 2 роки тому +24

    அண்ணா இந்த ஊரு இந்த வீடும் ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 6 місяців тому +1

    மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு‌.‌அழகான அமைதியான சூழல்

  • @rkpugazhkutty8545
    @rkpugazhkutty8545 3 місяці тому

    சூப்பர் இல்லம் அழகாகவும் தூய்மையாகவும் உள்ளது நிம்மதியை தேடி எங்கும் போக வேண்டாம் வீட்டை ஒரு முறை பார்த்தாலே போதும் அவ்வளவு அழகாக உள்ளது மனநிறைவாக உள்ளது

  • @jayrenu1268
    @jayrenu1268 2 роки тому +12

    Clean and neat superb... Cute house

  • @thilagathilaga7767
    @thilagathilaga7767 5 місяців тому +2

    இப்பவும் இந்த மாரி சொர்கம் எல்லாம் இருக்கா... சூப்பர் 😊......

  • @027-theradikumaresan.c2
    @027-theradikumaresan.c2 2 роки тому +8

    Very neat and clean house
    Looking very Pleasent to live
    And ur also a very good hard working 💪 guy who offered a nest to your parents

  • @sarathchandran.s8040
    @sarathchandran.s8040 2 роки тому +107

    நிம்மதியான வாழ்க்கைக்கு போதுமான வீடு.

  • @p.s5494
    @p.s5494 2 роки тому +1

    Ena neat a iruku??wow.... kannu pada pogudu

  • @honesty3592
    @honesty3592 6 місяців тому +1

    Romba peacefully ah eruku endha veedu...epavum is this the same? Or changed ?

  • @shakunthalajayaramaiah2613
    @shakunthalajayaramaiah2613 2 роки тому +11

    Beautiful house nicely maintained, BTW where is this place ?

  • @Chitrasarma-o8w
    @Chitrasarma-o8w 2 місяці тому

    அழகாக அருமையாக இருக்கிறது உங்கள் ஊர்.மன அமைதியாக இருக்கும்

  • @manokarn7274
    @manokarn7274 2 роки тому +2

    Anna super intha vitil niraiya santhosam irukkum anna enakku aasaiya irukku............🙏

  • @bahmad6492
    @bahmad6492 2 роки тому +4

    Super neat n clean house..even your streets r clean....we used to live in thatched house when i was small..old memories

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому +1

    அருமை நண்பரே நானும் மன் என்னை விளக்கில் தான் படித்தேன் அதே ரேடியோ எங்கள் வீட்டில் இருந்தது இதேபோல் தான் கூரை வீடு வெய்யில் தெரியாது மழை தெரியாது படுத்த உடன் தூக்கம் வந்திரும் இப்போ ஒட்டு வீடு வெய்யில் தாங்க முடியல தூக்கம் வரவே மாடிங்கிது அப்போ எங்க வீடு மன் தரை குளு குளு வென இருக்கும் அதெல்லாம் ஒரு காலம் டிவி இருக்காது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு மட்டும் தான் நோ phone only லேண்ட் line மட்டும் தான்

  • @sangeetadavid3459
    @sangeetadavid3459 6 місяців тому

    Nanbare romba romba thanks Nan siru vayathil valzntha vulaham . En veetilum ippadithan erukum. Unga veedu migavum arumai. God bless you.

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj Рік тому +3

    எளிமையான வீடு நிம்மதியான வாழ்கை...

  • @ramyalakshmi1893
    @ramyalakshmi1893 2 роки тому +5

    Beautiful house. Very limited essential things. After watching this video I take a look on my house. too much of unwanted thing

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir Рік тому +1

    Bro.. my mom was a single mother tailor too.. from 1986. ❤🤗🤗🤗

  • @vkamala9919
    @vkamala9919 2 роки тому +1

    Wow super romba pudichu erukku enakkum entha mathiri vidu vendum please request anna

  • @SahinAzeem
    @SahinAzeem 5 місяців тому +1

    mashallah அழகான கிராமம் அதிகமான கட்டளையும் கடமையும்❤❤

  • @bjayaprathiba6219
    @bjayaprathiba6219 2 роки тому +1

    Romba alagana vidu Anna , nalla clean ha vangierukinga,

  • @vaniratna1142
    @vaniratna1142 2 роки тому +1

    Curtain so beautiful...cotton ah?

  • @priyapandipriyapandi6112
    @priyapandipriyapandi6112 2 роки тому

    Veedu super
    Malai vantha veetuku thanni vanthudumey.

  • @SweetyAni-w8i
    @SweetyAni-w8i 2 місяці тому

    ரொம்ப சந்தஷமாக இருக்கு இந்த வீட்ட பாக்க சொல்ல சந்தோஷத்துக்கு வார்த்தையே இல்ல❤

  • @SelvisivaSelvisiva-u4o
    @SelvisivaSelvisiva-u4o 2 місяці тому

    மிகவும் அழகான வீடு ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤❤❤❤❤

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 5 місяців тому +1

    பெட் ரூம் மேலே பரண் இருப்பது ரொம்ப அழகு.. இப்போது கூட எங்கள் அம்மா வீட்டில் இது போல பரன் இருக்கிறது

  • @MohamedBenazer-i1i
    @MohamedBenazer-i1i 6 місяців тому +1

    Romba alaga..neatairuku anna.

  • @momandbaby607
    @momandbaby607 2 роки тому

    Apa idhu veedu alla sorgam vazhundha ippadi oru veetla vaazhanum enna azhaga kattirukanga kothanar anna adha ivulo azhaga vatchirukanga amma unmaila great .. unga ooray neet ah azhaga iruku sorgathula irukinga evulo valarndhalum unga oorlaye irunga adhudhan sorgam

  • @pavithrakannadhasan8234
    @pavithrakannadhasan8234 4 місяці тому

    Super bro 😊azaga erukku unga vidu

  • @GramaththuSamayal2826
    @GramaththuSamayal2826 6 місяців тому +1

    Wow 😮❤vera level anna onga veedu enakku rimba piduchirukku❤🎉

  • @kennedya.s8973
    @kennedya.s8973 2 роки тому +4

    சகோ வீடு என்பதை விட சொர்க்கம் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்... இதுபோல் ஒரு சொர்க்கத்தில் வாழத்தான் ஆசையாக இருக்கிறது பல நாட்களாக... இங்கு மும்பையிலோ கான்கிரீட் மயமாகிவிட்டது.. கண்ணுக்கு குளிர்ச்சியாகவோ மனதுக்கு இதமாக ஒன்றும் இல்லை... காத்துக் கிடக்கிறேன் என்று வாழ போகிறோமோ தாய் மண்ணில் என்று...

  • @BhuvanaBhuvana-ye4bp
    @BhuvanaBhuvana-ye4bp 2 роки тому +3

    உங்கள் வீடுஅருமை

  • @monudubey2499
    @monudubey2499 Рік тому +2

    Wow beautiful

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 5 місяців тому

    தம்பி நீங்க கொடுத்தவெச்சவங்க. வீடு அழகாக இருக்கு.

  • @UmaRamanathan-p1y
    @UmaRamanathan-p1y 2 місяці тому

    Your mother has kept the house very clean and tidy. Neatly maintained

  • @senkamalam
    @senkamalam 2 роки тому +1

    amaiydhi..elimayaana...arumayaana veettil vaazhkkayy...

  • @ShaazNafha
    @ShaazNafha 6 місяців тому +1

    Super anna unga veedu👍

  • @maheswarimuthukrishnan1070
    @maheswarimuthukrishnan1070 Рік тому

    Super bro mass alaha irukku bro 👌

  • @prasanthnainipriya33-rd6qz
    @prasanthnainipriya33-rd6qz Рік тому

    Anna unga veedu summa sollala semmaya azhaga irukku promise ah na Veedu Kattina ungala Mari kattanumnu aasa vandhuruchu periya Veedu Ella Pakum pothu kuda ivlo thripthi illa

  • @vijirajan7429
    @vijirajan7429 2 роки тому +6

    So sweet, I like this house so much

  • @selvaanju3941
    @selvaanju3941 2 роки тому +6

    Super anna. You are lucky fellow. Your house is very neat clean 🙏🙏🙏🙏🙏

  • @r.revathyrahina3556
    @r.revathyrahina3556 Місяць тому

    Anna first unga video pakkakuren unga 🏠 really very beautiful i like this 🏠 super anna

  • @poorinma6020
    @poorinma6020 Рік тому

    அண்ணா அருமை யாக இருக்கிறது

  • @kmfa-recipes
    @kmfa-recipes 6 місяців тому

    Mashallah arumai enna dhaan apartment kattinalum koorai veedu madhry varadhu unga ooru veedu yellam paaka manadhirku nimmadhi amaidhiyana oor amaidhiyana veedu life jolly

  • @girish.b8943
    @girish.b8943 2 роки тому +8

    So cute simple neat and no words to say

  • @BarbaraPhilomina
    @BarbaraPhilomina 5 місяців тому

    உங்கள் விடுதி மிகவும் அழகாக இருக்கிறது ❤

  • @Mahalaksm1
    @Mahalaksm1 3 місяці тому

    Ur family lucky family, because, village house kidaithulladhu ungaluku, kammi sqft houseildhan vasthu adhihamai irukum, healthitkum nalladhu engirarval astrologers.

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 7 місяців тому +1

    All houses looks unique...very very neat

  • @manimegalai6231
    @manimegalai6231 7 місяців тому

    Amma ethanai vayathilum evalo suthamaga vaithirukirargal really great

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 5 місяців тому

    Beautiful. You are living in heaven. Never think of migrating to city

  • @sankarabalan3801
    @sankarabalan3801 Рік тому +1

    ஆதியே துணை.
    மெய்வழிச்சாலை (சாலை) மனம் அமைதி பெரும் இடம் .

  • @Sangeethavick
    @Sangeethavick 2 місяці тому

    Beautiful 😻 and peaceful life ❤❤
    Anna andha spring video podunga

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 10 місяців тому

    Super unga veedu and gramam. Very clear big salute for cleanliness no waste no waste water and no plastic. You are fortunate to live in a nice and clean area👍👌

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 4 місяці тому

    நிம்மதியான, சுத்தமான வாழ்வு

  • @renuraj2317
    @renuraj2317 2 роки тому +9

    Which place. So neat and organized. Simple yet functional n stress free happy home.

    • @buvank7741
      @buvank7741 6 місяців тому

      Pudukkottai district

    • @buvank7741
      @buvank7741 6 місяців тому

      Ur pair maranduchu

  • @dskjessy2323
    @dskjessy2323 6 місяців тому +1

    Vidu super eruku bro
    Mumbai la enga erukinga
    Sollunga pls bro😊😊❤

  • @Priyem
    @Priyem 5 місяців тому

    Veedu super pa neetta azhaga iruku 🎉❤🎉

  • @vadivelvadivel4796
    @vadivelvadivel4796 2 роки тому

    Rompa alaga iruku anna....rompa pudichiruku....