மிக அருமையான உண்மையாக நிலையை எடுத்து விளக்கம் தந்திங்க பிரதர். நீங்க கட்டிய வீடு மிக அருமை. எனக்கும் பண பற்றாக்குறை தான் அதற்கேற்ப்ப சில மாதம் கழித்து நானும் வீடு கட்டனும். உங்கள் நம்பர் தாருங்கள் பிரதர்.
அருமையாக உள்ளது. கல் அளவு எவ்வளவு. கட்டிட அமைப்பு அனுமதி தேவையா? அனுமதி தருவார்கள்? அனுமதிக்கு எவ்வளவு செவாகும்? செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் கட்டிட அனுமதி செலவு பெறுவதில் வித்தியாசம் உள்ளதா? மழை காற்று தட்ப வெப்ப நிலை செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மாடி கட்டிடம் வெப்பம் அதிகமாக இருக்குமா? நன்றி. வணக்கம்.
நான் ஒரு கொத்தனார் ஆனா இந்த மாதிரி வீடு கட்டக்கூடாது இது வெறும் அழகு பொருள் மாதிரி தான் இது ரொம்ப வருஷம் கழிச்சி நல்லா இருக்குண்ணா கொஞ்சம் சந்தேகம்தான்
Sir very nice simple ah alaga iruku .. but hall Peru'sa iruntha nalla irukum.. ok nanga scheme veedu katta porom sir atha extend Pani engaluku pudicha mathire katalanu idea atha alaga change Pani Katti tharuvengala.. Village a than
அன்புச் சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதிவுகள் நன்றாக இருக்கிறது. இந்த பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி. எளியவர்களுக்கு ஏற்றபடி கனவு வீடு. உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கோ.சண்முகம் , புதுக்கோட்டை.
So simple bro.... அவர்கிட்ட பதில் கிடையாது... அவர் நினைச்சு இருக்கலாம்... வீடு கட்றத பத்தி நம்மள தவிர வேற யாருக்கும் அவ்வளவாக தெரியாதுனும் so டுபாக்கூர் தனமா எத வேண்டுமானாலும் நாம சொல்லிடலாம் அத பல்ல இளிச்சுக்கிட்டு நாம நம்புவோம்னு நினைக்கிறார். இவர் மட்டும் இல்ல... முக்கால்வாசி UA-camrs.... இஷ்டத்துக்கு எத வேண்டுமானாலும் வீடியோ பன்னி UA-camல upload பன்றது அத பத்தி நாம கேள்வி கேட்டால் ஒரு பதிலும் குடுக்கறது கிடையாது. உண்மையான... தகவல்... தரமான தகவல்களுக்கு தைரியமா பதில் தருவாங்க சிலர் அவங்கதான் real UA-camrs... I think 80% he was fake&fraud. Balance 20% உண்மைலையே வீடு கட்டி குடுப்பாரு ஆனால் அதோட ஆயுட்காலம் சில மாதங்களுக்கு மட்டுமேதான் இருக்கும்.
@@varshiprabhavj search panna vendiyadhilla bro... oru UA-camrs எந்த மாதிரியான பதிவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். ஆனால் subscribers இல்லாமல் அவங்களுக்கு எந்த ஒரு சின்ன பிரயோஜனமும் கிடையாது. அந்த subscribers ah மதித்து அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் குடுத்து respond பன்றதுலையே ஒரு UA-camrsoda உண்மைத்தன்மைய தெரிந்து கொள்ளலாம். நீங்களே பார்த்துருப்பீங்க பல UA-camrs அவங்க thumbnail ah போடுற picture ஒன்னுனா....உள்ள போடுற பதிவு வேற ஒன்னா இருக்கும்👎 And.... Subscribersoda எந்த கேள்விகளுக்கும் ஒரு பதில்கூட தரமாட்டாங்க இதுவும் fraudulentதான். இதுலையே நாம சுலபமாக கண்டுபிடித்து விடலாம் bro.
Hi Sir, nice presentation. I am from Salem. I am planning for 500 sq feet house. Ground floor for power loom and auto loom shed and 1st floor for residential purpose. This interlock bricks is advisable?
Sir it was nice presentation. I am very much interested. This is Stephen, from Trichy. I have watched several videos. Still you explained clearly sir. We want to construct house using this method. Will you help us sir. Thank you
சகோதர எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது... உங்கள் சேனல் very nice and.... I subscribed from tirunelveli tenkasi main road Maranthai. Thank you💐🤝
தெளிவான சிறந்த விளக்கம்..அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்
அழகிய வீடு...
அருமையான விளக்கம்.
நன்றி
Super Anna
மிக்க மகிழ்ச்சி.. இந்த முயற்சி சிறப்பாக உள்ளது.
Nalla irrukku entha mathiri oru v2du irutha pothum super
வீடு அருமையாக உள்ளது 👌👌👌
வீடு மிகவும் அழகாக உள்ளது
சாதனை படைக்க வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.
நாங்களும் இப்படி ஒரு நல்ல வீடு கட்ட வேண்டியது உள்ளது
S ❤️❤️❤️❤️❤️❤️❤️
Katiruvom
Akka
Me to for my mom gift ❤️
@@MahiMahi-di2qc ¹¹1
மிக அருமையான உண்மையாக நிலையை எடுத்து விளக்கம் தந்திங்க பிரதர். நீங்க கட்டிய வீடு மிக அருமை. எனக்கும் பண பற்றாக்குறை தான் அதற்கேற்ப்ப சில மாதம் கழித்து நானும் வீடு கட்டனும். உங்கள் நம்பர் தாருங்கள் பிரதர்.
Veedu super nanka intha typela katti 12 years achu .nalla strong.pannalam
Entha oorula sister...unmiya house nalla irukka sister...
வாழ்த்துக்கள் கட்டிட கலை நிபுணர் அவர்களே நல்ல விளக்கம் அருமையான பதிவு நன்றி
inda method la veedu Katina,building strong a irukuma sir?
Pls share the budget for 450 sqft near by Ambattur ( Chennai)
மிகவும் அழகாக இருக்கிறது இந்த வீடு
Hi
What
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙏🙏
தங்களது விளக்கம் புரியும் படியாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி. தங்களது Factory முழு முகவரி தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்
J Univu co UC docx
Hi xixxox
அருமையான வீடு அண்ணா
Good work & great disined
வணக்கம்.எல்லா காலக்கட்டத்திலும் இந்த சுவர்,அதாவது மழை, உஷ்ணம், காற்று தாக்கு பிடிக்குமா ?
Is it suitable for hill station ?
அருமை.. கனவு இல்லம்.. 👍 நல்வாழ்த்துகள்..
Door should have opened outside so that the seating would have been comfortable in hall even with doors opened
I think it’s for vastu reason
True . . . That would give more spacious feel
Bro Nan Haier ac than vangi irukken super & effective more power save
Very economical house. 🤔👍 By Tamil Mohammad
Nice explanation all the best your organization 👍
What is the time durablity of this house that life of the building? Sir
அருமையாக உள்ளது. கல் அளவு எவ்வளவு. கட்டிட அமைப்பு அனுமதி தேவையா? அனுமதி தருவார்கள்? அனுமதிக்கு எவ்வளவு செவாகும்? செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் கட்டிட அனுமதி செலவு பெறுவதில் வித்தியாசம் உள்ளதா? மழை காற்று தட்ப வெப்ப நிலை செங்கல் கட்டிடத்திற்கும் இந்தக் கல் கட்டிடத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மாடி கட்டிடம் வெப்பம் அதிகமாக இருக்குமா?
நன்றி. வணக்கம்.
the veranda should have been half of the present diamention, allowing increased in hall and room space. room does not have a window
Good house phonenomber. Vanum
வாழ்த்துக்கள்
மிக அருமை .....
நான் ஒரு கொத்தனார்
ஆனா இந்த மாதிரி வீடு கட்டக்கூடாது இது வெறும் அழகு பொருள் மாதிரி தான் இது ரொம்ப வருஷம் கழிச்சி நல்லா இருக்குண்ணா கொஞ்சம் சந்தேகம்தான்
ethu strong ah erukatha brooo rainy season la epadi erukum
Nice Person.
Good Explanation. . .
அருமையாக இருக்கிறது
Arumai valthukal sir
Excellent 👌👍 house building work super
Pplpl
Very nice house good plannning.
Looking very nice and inviting thanks
Super finishing sir
Simply and economical
Call you soon
Welcome to our nest... Sema line
அருமை. ஆனால் வீழ்வேன் என நினைத்தாயோ வாசகம் வேண்டாம் ஜெயித்து காட்டியிருக்கிறேன் என்று பாஸிட்டிவான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்.
If it's raining.. will it get water leakage in between interlocking.. if u have cement also.. how long will it sustainable
I Have exact same question. How does it prevent water leaks!
Aanna nice home I have liked the your low cost home . I have bteer think my derm home
Sir sticker and beauty is not important. Strong and quality is very important .
Ama darling 😁
👌
😘😘
Correct ...chummah beautifull..beautifull nu😂
Sir very nice simple ah alaga iruku .. but hall Peru'sa iruntha nalla irukum.. ok nanga scheme veedu katta porom sir atha extend Pani engaluku pudicha mathire katalanu idea atha alaga change Pani Katti tharuvengala.. Village a than
வீடு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த வீடு எவ்வளவு வருடங்கள் நிலைத்திருக்கும்....
I have constructed my industry in 2006 we have heavy machinery and vibration till now no issue
@@aravindraj4652 we 2 2 22222222222222222222w2222222222222
Only 10 years
Super
Send your contact number
Cute a errukku anna home very pritty yenakku ithu mari home kattanum nu asa na thanjavur la
வீடு அழகாக உள்ளது 👌🏻👌🏻👌🏻👌🏻
அன்புச் சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதிவுகள் நன்றாக இருக்கிறது. இந்த பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி. எளியவர்களுக்கு ஏற்றபடி கனவு வீடு. உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கோ.சண்முகம் , புதுக்கோட்டை.
Comments ah off panni vachikonga boss, yethuku theva illama yellarum kealvi keatu nenga replay panna matringa
Correct
Sss ithu varaikum oru answer kuda pannala
So simple bro.... அவர்கிட்ட பதில் கிடையாது... அவர் நினைச்சு இருக்கலாம்... வீடு கட்றத பத்தி நம்மள தவிர வேற யாருக்கும் அவ்வளவாக தெரியாதுனும் so டுபாக்கூர் தனமா எத வேண்டுமானாலும் நாம சொல்லிடலாம் அத பல்ல இளிச்சுக்கிட்டு நாம நம்புவோம்னு நினைக்கிறார்.
இவர் மட்டும் இல்ல... முக்கால்வாசி UA-camrs.... இஷ்டத்துக்கு எத வேண்டுமானாலும் வீடியோ பன்னி UA-camல upload பன்றது அத பத்தி நாம கேள்வி கேட்டால் ஒரு பதிலும் குடுக்கறது கிடையாது.
உண்மையான... தகவல்... தரமான தகவல்களுக்கு தைரியமா பதில் தருவாங்க சிலர் அவங்கதான் real UA-camrs...
I think 80% he was fake&fraud. Balance 20% உண்மைலையே வீடு கட்டி குடுப்பாரு ஆனால் அதோட ஆயுட்காலம் சில மாதங்களுக்கு மட்டுமேதான் இருக்கும்.
@@muhammadghafoor113 fact na,antha 20% real youtubers ah search pandrathu than kashtam
@@varshiprabhavj search panna vendiyadhilla bro... oru UA-camrs எந்த மாதிரியான பதிவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். ஆனால் subscribers இல்லாமல் அவங்களுக்கு எந்த ஒரு சின்ன பிரயோஜனமும் கிடையாது.
அந்த subscribers ah மதித்து அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் குடுத்து respond பன்றதுலையே ஒரு UA-camrsoda உண்மைத்தன்மைய தெரிந்து கொள்ளலாம்.
நீங்களே பார்த்துருப்பீங்க பல UA-camrs அவங்க thumbnail ah போடுற picture ஒன்னுனா....உள்ள போடுற பதிவு வேற ஒன்னா இருக்கும்👎
And....
Subscribersoda எந்த கேள்விகளுக்கும் ஒரு பதில்கூட தரமாட்டாங்க இதுவும் fraudulentதான்.
இதுலையே நாம சுலபமாக கண்டுபிடித்து விடலாம் bro.
Beautiful home
Mazhai peidhal frontal thannni thenguma veetukula thanni poguma
How many years the building will be strong.. Roof concrete poda mudiyuma.. Ground floor and first floor katta mudiyuma.. Paint pannala
60-80 year's
இன்டர் லாக் கல்லில் கட்டுவதால் லைஃப் எத்தனை ஆண்டுகள் வரும்? பீம் போட்டு கட்ட வேண்டுமா ?
கைப்பிடி சுவரை ஒட்டி கடப்பா கல் போட்டால் சின்ன பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்குமா?
சூப்பர இருக்கு அண்ணா 21:24 வீட்டுக்கு சுவர் மட்டும் கட்டிகொடுத்தா எவ்வளவு வரும் புதுக்கோட்டை
சாதாரண செங்கல் சுவரில் இருக்கும் பலம் இதில் இருக்குமா?
அதிகமாக காற்று அடிக்கும்போது இதனின் நிலை எவ்வாறு இருக்கும்?
Sooravali kaattru ondrum Namma ooril ellai 😂😂😂
@@palanivelraju1215 🤣
Apdi solla mudiyathu bro .. corana varumnu namba yaravathu nenachu pathoma . Athe mathiri maybe sooravali kuda varalam
@@ajithraharikrishnan223 fact
@@palanivelraju1215edhu vena eppa vena varum
VERY BEAUTYFUL BUT STRONG AH ERUKUMA
I'm interested in constructing a similar house in second floor at Chennai. Will your team take up such work at chennai
Romba romba intha veedu pudichi iruku life long nalla irukuma
Comments பன்னவங்களுக்கு reply பன்னுங்க பாஸ்
,😂
Sir ithula rain and puyal la epdi.....🤔 face pannumaa ethum damage la erukkathaaaa
Hi Sir, nice presentation. I am from Salem. I am planning for 500 sq feet house. Ground floor for power loom and auto loom shed and 1st floor for residential purpose. This interlock bricks is advisable?
Hi I am an Architect, Yes You can do it because the building load will be carried by pillar and beam, bricks dont carry the load
Very nice I like ur. Video well come
இன்டர்லாக்ல மாடி வீடு காட்டுங்க அண்ணா
அருமை நடுத்தர வர்க்க மக்களுக்குஏற்றது
This house very beautiful and budgetable
கடகால் எடுக்க வேண்டுமாங்க சார். அந்த செலவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
ethana years intha interlock kall strong ah irukum...
More than normal bricks
இப்போது இந்த வீடு எப்படி இருக்கு இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஒரு வீடியோ எடுத்து போடுங்க சார்
Really beautiful...
Phone number kudunga
Bro please Wall la tile otturadha suggest pannadhinga.... En husband chair la utkarndhu irukkumbodhu pinnadi irundha tile apdiye Kaila vizhudhuduchu... Kaila nalla kaayam... Nalla velai... konjam nagarndhu utkarndhu irundh thalaila vizhundhu irukkum... Adhanala pls don't suggest tiles pasting...
Ada paavikala eppadi pannitaangale 😭😭😭😭
Rent Ku irukkom sir,yengalal sonthama Vidu wanga mudiuma sir,
Oii wari
Very nice. Pls don't keep the TV below a/c because there is chances for water leak from a/c
Maduraila 500sqft veedu katta evlavu cost aakum sir.
நாங்க ஒரு சமுதாய கூடம் கட்டலம்னு இருக்கோம். இந்த கல்லு வச்சி கட்ட முடியமா? நாங்க விருதுநகர்ல இருக்கோம்
தாராளமா கட்டலாம்
விருது நகரில் விருந்தாளிக்கு பிறந்த உனக்கு சுடுகாடு வேணாம் கட்டலாம் சமுதாய கூடம் கட்ட முடியாது நண்பரே 😢😢😢
Bro etha matheri thennai elama hallyea kitchen vachi bedroom thaniya athula attached bathroom vachi 1 lakhs la panalama
1.7 lakhs agum ma
Do you construct in Chennai
Ac downside tv fix pannirukinga water 💦 leake chance irruku, tv ya relocate panuga
Sir it was nice presentation. I am very much interested. This is Stephen, from Trichy. I have watched several videos. Still you explained clearly sir. We want to construct house using this method. Will you help us sir. Thank you
Wiring ku wall la cut Pannuna damage aagatha
வீட்டுல heat அதிகமாக இருக்குமா?.
Super anna.evalavu naalnilaithirukkum
வீடு அழகாக இருக்கு ஆனால் கிச்சன் தவிர மிதி என்த ஒரு ருக்கும் ஜன்னல் இல்லையே ஏன்
பக்கத்து வீட்டுகாரன் சம்மதிக்கணும் இல்ல
@@Yazhigalatta 😆 yes
ஓ!
good clear speech sir
House full aa verum sticker ra iruku
Rc poda mudiuma.... wooden Window vaikalama... Door saftey yepadi irukkum. Vedu hot irukkuma. Maadi katta mudiuma
வீடு கட்டிடக்கலை என்பது அருமையாக இருக்கிறது ஆனால் ஒரு மோசமான நிலைய மேலேயுள்ள cooling sheet பனி காலத்தில் ௨ள்ளே நீர்💧 சொட்டு சொட்டாக இறங்குகிறது
Nijamava sir
Wow really superb sir
Thanks a lot
are you make in Rectangular land you done this type of home... Pls reply me
super sir.ippadi oru kal parthathe illa.
Who all noticed the wall stickers, one side kissing & other side Mother Teresa credit goes to builder.
இதே மாதிரி 600 - 700 SQ feet வீடு கட்ட வேண்டும் பழைய வீட்டின் மீது அண்ணா வெளிப்புறம் பார்க்க எப்படி இருக்கும் போட்டோ போடுங்க
எங்கள் வீடு மொட்டை மாடியில் கைப்பிடி சுவர் ஒரு செங்கல் வரிசை. அதற்கு மேல் இந்த கல் வைத்துஒரு வீடு கட்ட முடியுமா
நழலயவவ
@@ragavank9550 yow 😂😂😂
மிகவும் அழகாக உள்ளது.கேட்பவர்களுக்கு கட்டித் தருவீர்களா.
Beautiful
Heat lam iranguma.. interlock bricks la?
Beautiful house!
சார் எங்களுக்கு 10:10 ரூம் போடனும் எவ்ளவு ஆகும் இடம் மரைமலை நகர் கொஞ்சம் சொல்லுங்க சார்
Stickeringa pakumpothu vedu madri feel agala, museum madri iruku😅
😂
Yes many unwanted stickers are there.
Intha alaula oru home ramnadla katte pnes panna enn amound varum bro
Interlocking bricks la home built pana life long nala erkuma strong huh erkuma cement la katana home mari