How we lay electrical point in porotham bricks.....if it's necessary to plastering r not..... If it's not necessary to plastering how we cover electrical point.
பொறோதெர்மே பிளாக்ஸ் ஆ வாட்டர் ல ஊர வைத்து தான் காட்டணுமா எவ்ளோ நேரம் ஊர வைக்க வேண்டும் சுவர் கட்டிய பிறகு ஒருநாள் கழித்து தண்ணீர் விட வேண்டும் வீடு கட்டும் வரை வீடலாமா
Yes ,chips concrete at sill level and lintel level is must for 100mm block, and the height of the wall desides the tie beam at lintel level, up to 10feet its ok ,if the roof height goes to 10’6” or more tie beam is required at lintel level
சார் வணக்கம், இந்த Porotherm Brick பயன்படுத்தி வீடு கட்டும் போது உள்ளேயும் வெளியேயும் பிளாஸ்டரிங் பண்ணலாமா? வெளியில் சிமெண்ட் ப்ளாஸ்டரின் உள்ள ஜிப்சம் பிளாஸ்டரிங் இதில் உங்கள் கருத்து என்ன?. அதே மாதிரி இந்த போராட்டம் பயன்படுத்தி கட்டுற வீடுல பாதுகாப்பு எப்படி சார். பாதுகாப்பு இருக்குமா எங்க அம்மாவ கேக்குறாங்க?
Very good explanation
Very good video sir. Very nice explanation.
Thank you sir ☺️ very informative 👌☺️
Excellent thank you for sharing such ideas sir. Porotherm la wiring plumbing pathi info konjam share pannunga sir.
Excellent speech
Sir need information about electrical point .....
Building life ,normal bricks with porothem?
Prothem block sqft rate how much u r chargeing ji
Super sir Nice tips can we include canceled plumbing & electrical through porotherm walls.
How we lay electrical point in porotham bricks.....if it's necessary to plastering r not..... If it's not necessary to plastering how we cover electrical point.
Will upload soon👍
பொறோதெர்மே பிளாக்ஸ் ஆ வாட்டர் ல ஊர வைத்து தான் காட்டணுமா எவ்ளோ நேரம் ஊர வைக்க வேண்டும்
சுவர் கட்டிய பிறகு ஒருநாள் கழித்து தண்ணீர் விட வேண்டும் வீடு கட்டும் வரை வீடலாமா
Ac fix panna mudiyuma anna
Sir who we can calculate end block........in windows and door opening
⚘Thanku sir. Intha bricks yenga kidaikum sir .pls details kudunga sir...
Top concrete ilama cement sheet podra mari irutha intha brick use aguma. Use pannalama sir
Hello sir.. can we do lime plastering and lime mortaring with porotherm
Is your service available in ooty
Plz upload like this viedo
Vertical la eppadi plaster pannu rega atha kojam puduga,
Vertical cement plaster eppadi panrega kojam explan pannu ga viedo la
👍🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻
Hi sir ur video super
I have a question is the lintel level belt required for commercial purposes?
It is not necessary. If you need you can. Cut lintel can be provided if there are openings.
Yes ,chips concrete at sill level and lintel level is must for 100mm block, and the height of the wall desides the tie beam at lintel level, up to 10feet its ok ,if the roof height goes to 10’6” or more tie beam is required at lintel level
Sir, tie beam for every 3-4 rows not required?
சார், இந்த வகை கற்களை கொண்டு ஊட்டியில் கட்ட இயலுமா, மழைகாலங்களில் ஓதம் ஏற்பட வாய்ப்பு உண்டா
ஊட்டியில் கட்டிக் கொள்ளலாம். மேலும் அதற்கு தேவையான waterproofing செய்து கொண்டால் போதுமானது.
சார் வணக்கம்,
இந்த Porotherm Brick பயன்படுத்தி வீடு கட்டும் போது உள்ளேயும் வெளியேயும் பிளாஸ்டரிங் பண்ணலாமா?
வெளியில் சிமெண்ட் ப்ளாஸ்டரின் உள்ள ஜிப்சம் பிளாஸ்டரிங் இதில் உங்கள் கருத்து என்ன?.
அதே மாதிரி இந்த போராட்டம் பயன்படுத்தி கட்டுற வீடுல பாதுகாப்பு எப்படி சார்.
பாதுகாப்பு இருக்குமா எங்க அம்மாவ கேக்குறாங்க?
உள்ளே ஜிப்சம் பிளாஸ்டிக்கும் வெளியே சிமெண்ட் பூச்சு பூசலாம்.
@@ungalporiyaalan3640 நன்றி சார் நன்றி நன்றி
How do you concrete the lintel because shuttering will be difficult????
Why nobody share video how to drilling and nail placing in porotherm bricks 🧱
It is already shared in this channel.