20.01.2025|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 49

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 12 днів тому +4

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼

  • @jeyamathi4571
    @jeyamathi4571 12 днів тому +4

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மை போற்றி துதிக்கிறோம் போற்றி புகழ்கிறோம் போற்றி ஆராதிக்கின்றோம் ஆண்டவர வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinbernard7626
    @angelinbernard7626 12 днів тому +2

    ❤Amen❤ Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏🌹♥️🙏🌹♥️

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 11 днів тому +1

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன்

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 11 днів тому +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உன்னை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @ViruVirush
    @ViruVirush 12 днів тому +8

    அன்பிற்குரிய நற்கருணையான யேசப்பா நான் உங்களிடம் குழந்தை பாக்கியம் வேணும் என்று கேட்டு ஒருமாதம் சரியாக யேசப்பா நான் கேட்டது போல நீங்க எனக்கு குழந்தை பாக்கியம் தந்து விட்டீர்கள் ❤🎉 கோடான கோடி நன்றி யேசப்பா நான் ஒரு இந்து மதமாக இருந்தும் நான் கண்ணீருடன் உங்களிடம் குழந்தை கேட்டேன் எனக்கு குழந்தை தந்தமைக்கான கோடான கோடி நன்றி யேசப்பா 🎉❤🎉🎉 உங்களுடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி யேசப்பா🎉❤

  • @IniyaRozary
    @IniyaRozary 12 днів тому +2

    நற்கருணை நாதரே உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே எங்கள் கடன் தீர்க்க வழி காட்டும் ஆண்டவரே

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 11 днів тому +2

    Amen appa

  • @jancyimman1512
    @jancyimman1512 12 днів тому +2

    Amen 🙏 praise the Lord 🙏 ❤

  • @ViruVirush
    @ViruVirush 12 днів тому +5

    அன்பிற்குரிய நற்கருணையான யேசப்பா நீங்க தந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் கோடான கோடி நன்றி யேசப்பா❤❤❤🎉

  • @bubblycutzz302
    @bubblycutzz302 12 днів тому +2

    அன்பின் நற்கருனை நாதரே உம்மை போற்றுகிறேன் என் புகழ்கின்றேன் ஆராதிக்கிறேன் மகிமை படுத்துகின்றேன் நன்றி கூறுகிறேன் ஆண்டவரே என்பிள்ளைகளுக்கு ஞானத்தை தாரும் பிதாவே நன்றி ஆண்டவரே என்குடும்பத்தை ஆசீர்வதியும் தாரஜனுக்கு பேசும் வல்லமையை தாரும் பிதாவே என் கிராமத்தில் குடித்து சீரழியும் ஒவ்வொரு வரையும் மனமாற்றும்

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 12 днів тому +3

    நன்றி இறைவா

  • @PsekarSekar-wb3hq
    @PsekarSekar-wb3hq 11 днів тому +1

    🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤

  • @VanithaMary-r3z
    @VanithaMary-r3z 12 днів тому +2

    ஆமேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 12 днів тому +5

    ஆண்டவரே நற்கருணை ஆண்டவரே அனைத்தையும் உமது பாதத்தண்டையில் ஒப்புக் கொடுத்து எம் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க எம்மேல் இரக்கமாயிரும் அப்பா இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @jeyamathi4571
    @jeyamathi4571 12 днів тому +3

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எங்களுக்கு செய்த அத்தணை ஆசீர்வாதங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 12 днів тому +3

    நற்கருனைநாதரேஅப்பாஉமக்குநன்றி அப்பா யார்என்னைகைவிட்டாலும் நிர்என்னோடுயிருந்து எங்களைவழிநடத்தும் இயேசப்பா ஆமென்

  • @reddyskala5273
    @reddyskala5273 11 днів тому +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 11 днів тому +1

    Amen Amen.Amen.Amen.Amen amen Amen.Amen Amen.Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g 12 днів тому +2

    Amen 💖💖💖

  • @margaretammal5690
    @margaretammal5690 12 днів тому +3

    இயேசுவே நன்றிஅப்பா ❤இயேசுவே நன்றி ❤❤❤

  • @pmmichael5118
    @pmmichael5118 12 днів тому +2

    AmenAppa🔴🎄🌺🎄💟🎄🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🎄🔴🎄💟🎄✝️✝️✝️✝️✝️✝️🔴🎄🌺🎄💟🎄💟🎄🔴🎄

  • @AbiAano
    @AbiAano 12 днів тому +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன்கள் ஆகிய அலெக்ஸ் அனோஜன் இருவரையும் உம் பாதம் ஒப்புக்கின்றேன் இவர்களை ஏற்றுக் கொள்ளும் இவர்களுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவர்களின் வாழ்க்கை வழ வரம் கொடுக்கவேண்டும் என்றும் அவர்களை நீங்கள் மட்டும் தான் உங்க வழி நடத்தியருளும் வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @ThiresaJuki
    @ThiresaJuki 11 днів тому +1

    என் பிள்ளை களை ஆசிர் வதியும் தந்தையே இறைவா

  • @nalinibernard6457
    @nalinibernard6457 11 днів тому +1

    Amen 🙏 🙏 🙏

  • @martinjohnpaul.p1396
    @martinjohnpaul.p1396 12 днів тому +1

    Amen my Lord my God 🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 12 днів тому +3

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே பிள்ளைகள் மூவரையும் ஆசீர்வதித்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg 12 днів тому +1

    Good Morning Father 🙏
    Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏

  • @BaskaranR-p2k
    @BaskaranR-p2k 12 днів тому +2

    Nanri jesus amen amen amen alleluia 🎉❤😂🎉❤😂😢🎉

  • @MarieFrancisXavier
    @MarieFrancisXavier 12 днів тому +1

    Thankyou very Mach iam weiting thankyou ❤❤❤❤👍👍👍🙋🙋🕊️🕊️🙏

  • @dasheela7161
    @dasheela7161 12 днів тому +1

    Anbin narkarunai natherae andavare engal mantattai kettarulum

  • @dasheela7161
    @dasheela7161 12 днів тому +1

    Thank you Jesus Amen

  • @vijichristy5211
    @vijichristy5211 11 днів тому

    Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa

  • @mcatherine6820
    @mcatherine6820 11 днів тому

    Anbin tantheyaagiye Aandavaraagiye. Yesucristuvin 🙏🎉❤🎉 🙏 Nandri ❤️👑❤️

  • @HemalathaAlwin
    @HemalathaAlwin 11 днів тому

    Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen amen amen hallioya hallioya hallioya

  • @josechrism3805
    @josechrism3805 11 днів тому

    ஆண்டவரே! உமக்கே ஆராதனை 🙏🙏🙏🙏🙏

  • @johnbosco154
    @johnbosco154 12 днів тому

    Amen I Praise you Jesus 🙏🙏🙏

  • @daisyprabhakar2108
    @daisyprabhakar2108 12 днів тому

    Lord have mercy on us. Please bless my daughter with a child and Shiney with a good life partner 🙏

  • @riyacrafts3rdstd669
    @riyacrafts3rdstd669 12 днів тому

    Please pray for my husband to get a new job

  • @ceelidoss
    @ceelidoss 12 днів тому +1

    Please don't sing a song while you are blessing.Music is enough.No difference.

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 11 днів тому +1

    நன்றி ஆண்டவா ..நன்றி இயேசுவே.....ஸ்தோத்ரம் ஐய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RoseMary-nm7dp
    @RoseMary-nm7dp 12 днів тому +2

    நற்௧௫ணைஆண்டவரேோஸ்மேரியின்பி்ள்ளை௧ளின்குடும்ப௧்௧ஸ்டங்௧ளை௨ம்பாதம்சமர்பி௧்௧ின்றேன்ஆண்டவரேஆமென்

  • @phelominam2834
    @phelominam2834 11 днів тому

    Thank you jesus amen❤❤❤❤❤

  • @AbiAano
    @AbiAano 12 днів тому +3

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமக்கு கோடனாகோடி நன்றிகள் ஆமென்

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 11 днів тому +1

    ஆமென்❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @barnabaspappu6299
    @barnabaspappu6299 12 днів тому +1

    Praise the Lord ❤hallelujah hallelujah hallelujah ❤amen amen amen ♥️

  • @amalraj6290
    @amalraj6290 11 днів тому +1

    Amen🙏