01.02.2025|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p 4 години тому +3

    ஆண்டவரே புதிய ஆசிர்வாதத்தால் நிரப்பி பாதுகாக்க வேண்டுகிறோம் ஆமென் அல்லேலூயா

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 5 годин тому +3

    ஆமென் நன்றி இயேசுவேநிர்கடந்த நாள்முமுவதும் பாதுகாத்துவந்திரேநன்றிநற்கருனைநாதரே இந்தநாள்முதல்வருகிர நாட்களிலும்எங்களோடு இருந்து எங்களைவழிநடத்தும் அப்பா ஆமென்

  • @angelinbernard7626
    @angelinbernard7626 5 годин тому +2

    ❤ Amen 🙏🌹🙏🌹♥️ Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏🌹🙏🌹♥️

  • @AbiAano
    @AbiAano 4 години тому +4

    இயேசுவே எனக்கு செவிசயும் இயேசுவே எனக்கு இராங்கியருளும் இயேசுவே எனக்கு துணையாக வரும்

  • @DenisDenis-q8c
    @DenisDenis-q8c 5 годин тому +2

    நன்றி யேசு அப்பா ❤

  • @barnabaspappu6299
    @barnabaspappu6299 2 години тому +1

    Praise the Lord ❤hallelujah hallelujah hallelujah ♥️ amen amen amen ♥️

  • @AbiAano
    @AbiAano 4 години тому +3

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமக்கு கோடனாகோடி நன்றிகள் ஆமென்

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 4 години тому +1

    அன்பின் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளும் இந்த மாதம் முழுவதும் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @roslinreeta1919
    @roslinreeta1919 4 години тому +1

    Thank you dear father, Praise the lord, Amen 🙏

  • @marypriya2403
    @marypriya2403 4 години тому +2

    அன்பின் தேவநற்கருனை ஆண்டவரே என் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க வரம் தர இறைவா உம்மை கெஞ்சிக்கேட்கிறேன் என் தெய்வமே துணையாக வாரும்.கடன் சுமை என்னை அழுத்திகிறது ஆண்டவரே. தாயே அம்மா மரியே இறைவனிடம் பரிந்துரை செய்து என்னை காப்பாற்றும்.

  • @jayapalmary2453
    @jayapalmary2453 4 години тому +1

    Thank you Father.yesappa ummaku nandri Yesappa pray for my family ❤

  • @ronman7206
    @ronman7206 4 години тому +1

    Thank you father 🙏

  • @sac162
    @sac162 5 годин тому +2

    ❤ நற்கருணை நாதரே.எம்ஆண்டவரே.உமக்கு.நன்றி.ஆமென்.❤

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 5 годин тому +1

    நன்றி இறைவா

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 5 годин тому

    அன்பின் நற்கருணை ஆண்டவரே இன்று 2வது ஆண்டு திருமண நாள் காணும் மகள் அனுஷிய ஈஸ்டர் ராணி மருமகன் ஆரோக்கிய சுஜித் இருவரையும் ஆசீர்வதிஞப்பா குழந்தை ரியான் ஆசீர்வதிகப்பா🙏🏼🙏🏼🙏🏼

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 5 годин тому +1

    Jesus is my saviour amen

  • @Aerani2905
    @Aerani2905 6 годин тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @pmmichael5118
    @pmmichael5118 6 годин тому +1

    AmenAppa🌺🎄💟🎄🔴🎄🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💟🎄🙏🏿🌺🎄🌺🎄✝️✝️✝️✝️✝️✝️🔴🎄🌺💟🎄🌺🎄💟🎄

  • @pathimageorge4155
    @pathimageorge4155 6 годин тому

    Praise the Lord bless my daughter Nancy family and my health and my son Richard's financial problems amen 🙏

  • @AbiAano
    @AbiAano 4 години тому

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன்கள் அலெக்ஸ் அனோஜன் இருவரையும் உம் பாதம் ஒப்புக்கின்றேன் இவர்களை ஏற்றுக் கொள்ளும் இவர்களுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @PsekarSekar-wb3hq
    @PsekarSekar-wb3hq Годину тому

    🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤

  • @DaisyJesudas
    @DaisyJesudas 4 години тому

    Abba Father, have mercy on me a sinner and my family very specially on my chellakutti Your Anointed One whom You gave me as Your very special gift to me here. Bless our pilgrimage today and keep us safe Abba. I surrender everything unto Your will. Thy will be done! Thank you Abba!

  • @helanjaya8224
    @helanjaya8224 2 години тому

    கடந்த மாதங்களும் எங்களோடு கூட இருந்து பாதுகாத்து கிருபைக்காக நன்றி கூறுகிறேன். இந்த மாதம் முழுவதும் எங்களை கண் மணி போல எங்கள் ஒவ்வொருவரையும் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் இந்த மாதம் என் மகன் பத்தாம் வகுப்பில் தேர்வினை நிறைவாக ஆசீர்வதித்து அவன் எழுதும் ஒவ்வொரு தேர்வுக்கு நீங்கள் ஒரே துணையாக இருந்து தந்து நல்ல நல்ல மதிப்பெண் பெற உன்னை கெஞ்சி மன்றாடி வேண்டுகிறேன் நற்கருணை நாதரே என் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிருளும்

  • @yesubalan4775
    @yesubalan4775 Годину тому

    Amen 💐✝️💐🌈

  • @anithamoovendran7141
    @anithamoovendran7141 6 годин тому +1

    Neer mattum podhum yesuve. Neer mattum podhum. ❤❤❤❤

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g 4 години тому

    Amen ❤❤❤

  • @rathnaselvamx8351
    @rathnaselvamx8351 6 годин тому

    Amen thank u Jesus father pls pray for my family blessings and also for my husband business to get more orders

  • @martinjohnpaul.p1396
    @martinjohnpaul.p1396 6 годин тому

    Amen my Lord my God

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 12 годин тому +1

    ஆண்டவரே நற்கருணை ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் எம் வேதனை துன்பங்களை கண்ணீரை துடைக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏

  • @anithamoovendran7141
    @anithamoovendran7141 6 годин тому

    Bless my granddaughter pranathi.

  • @SebastianSebastian-l4r
    @SebastianSebastian-l4r 9 годин тому

    Amen amen amen

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 7 годин тому

    Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SebastianSebastian-l4r
    @SebastianSebastian-l4r 9 годин тому

    Amen

  • @lillytherasa511
    @lillytherasa511 5 годин тому

    Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ani_.blessy
    @Ani_.blessy 56 хвилин тому

    Thank you Jesus ❤❤❤

  • @GeethuGeetha-xe1kp
    @GeethuGeetha-xe1kp 2 години тому

    Amen❤❤❤❤❤

  • @irudayapokkisham4729
    @irudayapokkisham4729 3 години тому

    Thank you Jesus

  • @azhagesanrosario1976
    @azhagesanrosario1976 3 години тому

    Amen

  • @Sagayaraj-qc1ho
    @Sagayaraj-qc1ho 7 годин тому

    Amen Amen Amen

  • @amalasamson3132
    @amalasamson3132 3 години тому +1

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே