2022 |3-வது நாள் தியானம்| இயேசுவே, நீர் விரும்பினால் நான் சுகம் பெறுவேன்| Arul Thedal | Fr Manuvel

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
    Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
    அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
    உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
    #arulthedal #jesus #arulthedaltv #wordofgod
    #bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
    #todaymass #wordofgod #adoration
    Follow and Support us on
    Facebook :
    / arul-thedal-11. .
    Instagram : ....
    arul thedal tv today mass,
    arul thedal tv,
    arul thedal today mass,
    arul thedal mass,
    arul thedal holy mass today,
    arul thedal tv mass,
    arul thedal tv live,
    arul thedal tamil mass,
    arul thedal adoration,
    arul thedal tv adoration,
    arul thedal channel,
    arul thedal holy mass,
    arul thedal mass today,
    arul thedal tv mass today,
    tamil mass arul thedal,
    arul thedal tv mass today live,
    arul thedal tv way of the cross,
    arul 2

КОМЕНТАРІ • 69

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Рік тому +1

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father morning jabam super vasanam super father jabam please my son college exam please two son college today exam please please please appa appa appa appa appa hallelujah jabam 💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @vincentdl1176
    @vincentdl1176 2 роки тому +1

    Fr. Manuel அவர்களுக்கு நன்றி. அருமையான சொற்பொழிவு! ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி இயேசுவே ஆமென் மரியே வாழ்க. 🙏🏼🙏🏼🙏🏼

  • @MaryThanges
    @MaryThanges Місяць тому

    என்னுடைய தகப்பனே! எனது உடல் ,மன நோய்களை சுகப்படுத்தும் யேசப்பா நம்புகிறேன் தகப்பனே ஆமென்❤

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 2 роки тому +2

    ஆசீர்வாதமாக இருந்தது தந்தையே மிகவும் நன்றி இயேசுவுக்கே புகழ் மரியேவாழ்க ஆமென்

  • @vincentdl1176
    @vincentdl1176 2 роки тому +1

    தந்தை அவர்களே நான் ஆலயம் சென்று திருபலி காண வரமள எனக்காக மன்றாட வேண்டு கிறேன். நன்றி இயேசுவே ஆமென் மரியே வாழ்க. 🙏🏼🙏🏼🙏🏼

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 місяці тому

    இயேசுவேஅப்பாஆறுதல்சொல்லவோ எற்பிரச்சனையோ சந்தோஷமோபகிர்ந்து கோள்ளயாரும்இ🙏🤽‍♂🙏👩‍👩‍👧ல்லைநிரேதுனையாய்வாரும்சோந்தம்நிரேஆமென்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +13

    ஆண்டவரே உடல் உள்ள நோயால் துன்புறும் ஒவ்வொரு மக்களின் நோய்களை குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் நன்றி இயேசுவே இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️✝️✝️✝️🙏

    • @powerofgod762
      @powerofgod762 2 роки тому

      ua-cam.com/video/k018BjqdiD4/v-deo.html மனக்காயங்களை ஆற்ற

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +2

    மிக்க நன்றி பாதர் 🙏 உடல் நோய் மனநோய் ஆன்மநோய் என்ற அருமையான தியான சிந்தனை நற்கருணை ஆராதனைக்கு மிக்க நன்றி பாதர் 🙏

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 роки тому +1

    வணக்கம் பாதர் இந்த வழிபாடு மனதுக்கு ஆறுதலாக இருந்தது உங்கள் சேவே மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @jayakumari9585
    @jayakumari9585 2 роки тому +1

    Esuva Neer Thotal Podhum en Noy neengumappa. Madhavidai Vali Neenga Neer Thunai Errumappa,Nandriyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marymesmin7457
    @marymesmin7457 2 роки тому +2

    இயேசுவுக்கு புகழ், இயேசுவுக்கு நன்றி. பல தெரியாத கேள்விகளுக்கு, வல்லமை நிறைந்த விளக்கங்கள் தந்த அருள் தந்தை அவர்களுக்கு நன்றி. ஆமென்

    • @marymesmin7457
      @marymesmin7457 2 роки тому

      அருள் தரும் இயேசுவே.... பாடல் மிகவும் அருமை ஃபாதர்.

  • @chithrarajan515
    @chithrarajan515 2 роки тому +1

    ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் அர்ப்பணிக்கிறேன் நீரே உடல் மற்றும் உள்ளநலமும் தருவீராக.இயேசப்பா உமக்கே ஸ்தோத்திரம்.

  • @leemarosalinthangamani9696
    @leemarosalinthangamani9696 2 роки тому +3

    இயேசுவின் காயங்கள் உடல் உள்ள ஆன்ம நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் இன்றைய தியானம் இருந்தது மிகவும் நன்றி தந்தையே உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் தந்து இறைப்பணி ஆற்ற செபிக்கிறேன்

  • @selvakumarlou6354
    @selvakumarlou6354 2 роки тому +1

    Good Morning FATHER Today PalmSunday 3rd Day Theayanam Mass Natkaruni valiyaga My Fly & All Fly Blessing For Today Thank You FATHER 💜🙏💜🙏💜🙏💜

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +3

    காலை வணக்கம் பாதர் 🙏 குருத்து ஞாயிறு விழா வாழ்த்துக்கள் பாதர் 🙏

  • @vaithiyanstanislaus2206
    @vaithiyanstanislaus2206 2 роки тому +2

    Amen🤲🙏🤲🙏🤲🙏

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 2 роки тому +4

    ஆண்டவரே என்& மூத்த சகோதரன் வாழ்வில் சந்திக்கும் வேதனைகள் துயரங்கள் தடைகள் தீயோனின் தந்திரங்களை தகர்த்து இறைவல்லமல ஞானம் பெற்று உம்வல்லமையுடன் எழுந்து நல்வாழ்வு திட்டங்களால் ஆசிர்வதிக்கப்பட ஒரு வார்த்தை மட்டும் சொல்லி ஒளியேற்றும் நம்பிக்கையை அதிகப்படுத்தும் ஆமென் மிகவும் அருமையான குணப்படுத்தும் ஆராதனை Frநன்றிஇயேசுவே உடல் உள்ளம் நோயால் துன்புறும் அனைவரையும் தொட்டு குணப்படுத்தும் ஆமென்

  • @santhipalaniappan529
    @santhipalaniappan529 2 роки тому +1

    Amen 🙏 🙌 👏 🙏 Alleluia. Appa, please 🙏 save 🙏 the souls 🙏 of 🙏 the whole 🙏 world 🙏

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 роки тому

    ஆண்டவரே நீர் பிரும்பினால் எனது உடல் நோய்களை குணமாக்க முடியும் குணப்படுத்தும் கர்த்தாவே நன்றி இயேசுவே இயேசப்பா எனது கண்களை குணப்படுத்தும் அப்பா

  • @glastonsaji4818
    @glastonsaji4818 2 роки тому +3

    இரக்கத்தின் இறைவா இந்த நாள் முழுவதும் எங்கள் குடும்பத்தை நல்ல முறையில் பாதுகாத்து, ஆசீர்வதித்து எங்கள் மன்றாடுக்களை தயவாய் கேட்டருளும் அப்பா.
    ஆமென் ஆமென் ஆமென்
    👏👏👏

  • @stalinstalin6585
    @stalinstalin6585 2 роки тому +2

    ஆண்டவர் இயேசுவே உம் பெயரின் ஆற்றலாம் எங்களை வல்லமையுடன் வாழ வழிநடத்துகின்றீர்., அதனால் நானும் என்வீட்டாரும், உறவினர், நண்பர்கள் அனைவரும் உம் பிள்ளைகள் நாங்கள் நலமுடன் வாழ்வோம். என்றென்றும், எங்களை உம் திருப்பாதம் அர்ப்பணித்து செபிக்கின்றோம்.ஆமென்.

  • @shanthijames8456
    @shanthijames8456 2 роки тому +1

    கடவுள் பெரியவர் 🙏 கடவுளைப் போற்றுங்கள் 🙏 நன்றி இயேசு 🌹

  • @vaithiyanstanislaus2206
    @vaithiyanstanislaus2206 2 роки тому +1

    Amen🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому

    Thank a lot father
    Thank god 🙏🙏 father 🙏🙏
    Praise the lord 🙏🙏 father 🙏🙏🙏 father 🙏🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 2 роки тому +2

    அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து வழி நடத்தும் எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே

  • @marybernadette2999
    @marybernadette2999 Рік тому

    Bless our family bless. Everyone bless father and sisters. Thank you. Jesus glory to Jesus.🙏🏻🌻

  • @auxiliaantony3019
    @auxiliaantony3019 2 роки тому +1

    Thanks a lot for your soothing message of God Father.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 2 роки тому +3

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் , ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ! நற்கருணை நாதருக்கு நன்றி ஆமென் அல்லேலூயா , அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலூயா ஆமென் !

  • @mccmobile6220
    @mccmobile6220 2 роки тому

    Thanks 🙏🙏🙏🙏 father

  • @vijayaalex8536
    @vijayaalex8536 2 роки тому

    தியானம் நம்பிக்கைக்குாியதாக இருந்தது நன்றி தகப்பனே

  • @leemrose7709
    @leemrose7709 2 роки тому +1

    Life kku very important message father 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father

  • @indrab8563
    @indrab8563 2 роки тому

    Amen. Appa. Bless my family. Bless my soul. Take out my all my pain in my body.

  • @vaithiyanstanislaus2206
    @vaithiyanstanislaus2206 2 роки тому +1

    Amem
    Manaka

  • @lathabarnabass7836
    @lathabarnabass7836 2 роки тому +2

    Praise the lord thank you God

  • @peters7873
    @peters7873 2 роки тому +3

    அண்பின் பரலோக பிதாவே மகப்பேருக்கு காரணமான நான் கருப்பையை அடைத்துவிடுவேனா என்று இறைவாக்கினர் எசாயா (66:9) வழியாக வாக்குத்தத்தம் வழங்கினீர் ஆனந்தன் விஜயலட்சுமி மற்றும் ஜெகன் விஜியலஷ்மி ஆகிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அளித்திட (15வருடங்களாககுழந்தை பாக்கியமின்றி தவிக்கின்றார்கள் )இறைவா உம்மை மண்றாடுகின்றோம் ஆமென்
    அருட்தந்தையே வணக்கம் இந்த தம்பதியினருக்காக ஜெபியுங்கள்
    அருள் தேடல் டீவியின் பங்காளர்களும் இவர்களுக்காக இறைவனிடம் ஜெபிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்

  • @josephineeucharistalpaiva8493
    @josephineeucharistalpaiva8493 2 роки тому

    Thankyou verymuch father

  • @marysheela2662
    @marysheela2662 2 роки тому

    Jesu Appa give peace to our daughter family.

  • @amalavictor8091
    @amalavictor8091 2 роки тому

    Amen

  • @maryannefernando5584
    @maryannefernando5584 2 роки тому

    Rev. Father today you give the message lst. Reading Easaia42/1 _7 my family members evil spirit lot of problems please praying father. Your prayers very important. Thanks father

  • @MaryAbraham-d7w
    @MaryAbraham-d7w Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💒💐💐💐💐💐🙌🙌🙌🙌amenamenamen

  • @rmamicheal5231
    @rmamicheal5231 2 роки тому

    Thank you Jesus 🙏

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    Thank u jesus🙏❤️🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 2 місяці тому

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐

  • @joanjohn2367
    @joanjohn2367 2 роки тому +3

    Thank you father for your efforts to have three days retreat successfully.

  • @jayakumari9585
    @jayakumari9585 2 роки тому +2

    Jesus blood Jayam 🙏 praise the lord 🙏 Appa Nan Ennai Muzhudhum Ummidam Opadaikiran Samy🙏 Amen 🙏 Thankyou Father 🙏

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sheela8356
    @sheela8356 2 роки тому +1

    Thank You Jesus. God bless you father.Unka thy Anam mekavum nanraka irunthathu, manathukku mekavum aruthalaka irunthathu. Yasuvukka pugal, Marie valka.unka pani cerakka vandukeran.

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    🙏✝️❤️

  • @manuvel3916
    @manuvel3916 Рік тому

    Please pray for my daughter and wife

  • @joanjohn2367
    @joanjohn2367 2 роки тому

    Praise the Lord. Hallelujah hallelujah hallelujah. Have mercy on us save us from evil.

  • @joanjohn2367
    @joanjohn2367 2 роки тому +2

    Thank you Jesus for this third day retreat O Lord Jesus bless Rev. Fr. Manuvel. Give him good health to spread the good news.

    • @joanjohn2367
      @joanjohn2367 2 роки тому

      Thank you Rev. Fr. Manuvel for your three type of sickness amazing explanation. It was really good reflection.

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 2 роки тому

    Praise the Lord amen.
    Thank you Father for retreat it was so blessing.
    May god bless you abundantly. 🙏🙏

  • @vijayaraniraju5830
    @vijayaraniraju5830 2 роки тому

    ஆண்டவரே இரு சகோதரிகள் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்கள் மேலும் ஒரு சகோதரி ஒரு குழந்தை சுமக்கிறாள் அதிலும் கொஞ்சம் பிரச்சினை இவர்களை தொடும் ஆண்டவரே அவர் களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று வேண்டுகோள் கிறோம்

  • @MaryClament
    @MaryClament 6 місяців тому

    M

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 2 роки тому

    A

  • @josephine3467
    @josephine3467 2 роки тому

    Where is this church located

  • @arunpiris5033
    @arunpiris5033 2 роки тому +1

    Amen. 🙏🙏🙏

  • @amalraj6290
    @amalraj6290 2 роки тому

    Amen🙏

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    Amen

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    Amen🙏✝️🙏

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    Amen

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    Amen appa👍

  • @devaanbumary1560
    @devaanbumary1560 2 роки тому

    Amen