கணவர் மற்றும் மகளின் சமாதியில் கலங்கி நின்ற Disco Shanthi | Srihari Wife Disco Shanthi Emotional

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 286

  • @vanithae1321
    @vanithae1321 2 роки тому +425

    எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து ஒரு ஆண் மேல நாம வைக்கிற அன்புதான் Magic

  • @delphinguna9197
    @delphinguna9197 2 роки тому +74

    தன் கணவனை எந்த அளவுக்கு ஒரு மனைவியால் நேசிக்க முடியும் என்பதை உங்களிடம் மட்டுமே நான் உணர்ந்தேன் அம்மா..... I love you ❤️❤️❤️❤️❤️❤️

  • @girahalakshmikailrajan5148
    @girahalakshmikailrajan5148 2 роки тому +41

    சில ஆண்கள் தனது மனைவிக்கு இந்த Magicக்கை வழங்குவார்கள். அவரின் மறைவு மனைவியை மிகவும் பாதிக்கும். கணவர் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கும் அளவிற்கு தளர்ந்து விடுவார்கள். குழந்தைக்காக வாழ்வார்கள். ஆனால் மனதில் எப்போதும் ஒரு வேதனை இருக்கும்.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 роки тому +11

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடியோ பார்த்தேன்,அந்த பாவா மேல் கொண்ட அன்பு,அன்பு அன்பு சொல்ல முடியாதது,உலகில் விவரிக்க முடியாத ஒன்று இந்த அன்பு மட்டுமே.

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 роки тому +12

    இதிலிருந்தே தெரிகிறது அவர் எந்தளவு உங்களை நேசித்திரூப்பார் என்று..each and every word she use ❤️Bava ❤️Bava ❤️Bava❤️

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 роки тому +57

    உத்தமி வேடம் போடும் பலர்..திரை மறைவில் ஆட்டம்.
    ஆனால் கவர்ச்சி நடனம் ஆடிய பலர் குடும்ப வாழ்வில் பலர் புனிதமாக இருக்கிறார்கள்.
    பார்ப்பதில் முடிவு செய்யாமல்.. குணம் பார்த்து முடிவு செய்வோம்

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +22

    ஒரு மனிதரின் வாழ்வில் எவ்வளவு கஷ்ட்டங்கள்....சோகங்கள்...
    வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் இந்த வலிகள் இருப்பது தெரியாது
    எல்லா உயிர்களும் இப்படித்தான்....
    யாரையும் சீக்கிரம் ஒரு சுடு சொல் சொல்லும் முன் யோசிக்கனும்

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 роки тому +10

    This interview melted my heart. The real life of the dance queen who ruled the cine field, with no botherations of Pros and Cons her act, discouraging the rumors of any nature, over and above the Open talk is appreciable one. God bless you. Long Live Mrs. Shanthi (Disco)

  • @lakshmib1769
    @lakshmib1769 2 роки тому +41

    மேம் மன்னிச்சிடுங்க அந்த காலத்துல உங்க டேன்ஸ் எல்லாம் பாத்துட்டு உங்களை நான் தவறாக நினைத்துவிட்டேன் ஆனால் இப்போ உங்களோட பேட்டி பார்க்கும்போது எனக்கு உண்மையாலுமே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை நான் நினைச்சது நினைச்சு நான் ரொம்ப வேதனை நான் இப்ப வரைக்கும் எனக்கு யாரையும் ஹீரோயினா நான் எப்பவுமே யாரு ஹீரோயினா நான் நினைச்சதே கிடையாது ஆனா உங்களோட பிளாஷ்பேக் உங்களோட சேவை செய்ற மணப்பெண்மை இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஐ அம் ரியலி சாரி மேம் பற்றி என்னோட ஃபர்ஸ்ட் மனசுல லைட்டா நீங்க இடம் புடிச்சுட்டீங்க எப்பவுமே நீங்க எனக்கு ஒரு ஹீரோயினா இருப்பீங்க. 💗💗💗💗💗💗

    • @syedibrahim3391
      @syedibrahim3391 2 роки тому

      Eppo neenga ninachathu thappu unarthutingaloo athuve periya manasu intha society la nermayya irukkuravungale society thappa purinjukkum society munnadi nadikkuravungaluthukkuthan kaalam

    • @athikabanu3073
      @athikabanu3073 2 роки тому

      Same feeling😭

    • @poornipriya6603
      @poornipriya6603 2 роки тому

      Nanum.. i am very sorry mam. Vry nice neenga

    • @jayachitra4425
      @jayachitra4425 2 роки тому +1

      Crct ma

  • @yarukkuteriyum3633
    @yarukkuteriyum3633 2 роки тому +24

    திரைக்கு முன்னே இவர்களின் வாழ்க்கை எவ்வளவு விமர்சனங்களுக்கு உள்ளாகுகிறது. ஆனால் திரைக்குப் பின்னே எல்லா உணர்வுகளையும் ஆசைகளையும் கொண்ட வாழ்க்கை ஒன்று அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.. நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் யாரையும் தீர்மானிக்காதீர்கள்..

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +89

    ஒரு பெண்ணுக்கு யாரும் ஆறுதல் சொல்லமுடியாத ஒருஇழப்பு கணவனின் இழப்பு.தன்கணவனைமட்டுமே நேசிக்கும்பெண் அவன் இறப்புக்குப் பிறகு உருக்குலைந்து போவாள் அதை உங்களிடம் பார்கிறேன்.

  • @saibha5152
    @saibha5152 2 роки тому +35

    கிராமங்களுக்கு சேவை செய்பவர்கள் இவரும், கணவர் ஸ்ரீஹரியும். 8 சகோதர சகோதரிகளுடன் பிறந்து அவர்களை கரையேற்றி, ஊருக்கு பல நன்மைகள் செய்து உயர்ந்தவர் சாந்த குமாரி (எ) சாந்தி அக்கா

  • @blessingb
    @blessingb 2 роки тому +8

    The anchor really handled the interview very maturely.. The space he gave for her brought the real emotions out.. this actress is someone that no one could fathom...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 роки тому +9

    நினைவுகளுடன்... நலமுடன் வாழ வேண்டும் சாந்தி அக்கா 🤔..... 👍💐💐

  • @renkargovind9000
    @renkargovind9000 2 роки тому +36

    இந்த மாதிரி நடக்கும் போதுதான் கடவுள் மீது கோபம் வருகிறது

  • @lakshmi4086
    @lakshmi4086 2 роки тому +17

    பேரழகி நீங்கள் மேடம் அந்த காலத்தில் 💞💞 disco சாந்தி மேடம் 💕💕

  • @puthupattivillagesamayal1652
    @puthupattivillagesamayal1652 2 роки тому +10

    நம்ம உயிராக நேசித்த ஒருவர் பிரியும்போது உள்ள வலி அதை சொல்ல வார்த்தைகள் இல்லை.உயிருடன் இருப்பது போல நினைத்து நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.....

  • @vanipriyapriya1880
    @vanipriyapriya1880 2 роки тому +7

    Really Enaku ungalala pakanumpolaruku... Just few days dhan Unga vedio silk Smitha, anuradha shakila amma vedios pathen really u people r such pure ND good hearted people... Love you all seriously... Edho manasu kadtamaruku Idhulam pakumbodhu

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj 2 роки тому +12

    Really feeling very low really touching so much she loves her husband and she is really good women doing and helping many Poor's and owning charitable trust

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 2 роки тому +38

    இங்க வந்து படுத்து,அவர் மேல புரண்டு.....அங்கேயே சமைச்சு சாப்பிட்டு... சமாதியா நெனைக்காமா.அது எங்க பொண்ணு, இது என் பாவா ...எவ்வளவு அன்பு.சொத்து எவ்வளவு சேர்த்து என்ன பயன்.இப்படி அன்பு கிடைக்க ஒரு நாள் வாழ்ந்தா கூட போதும்

  • @arulkumar7908
    @arulkumar7908 2 роки тому +33

    ஒரு பெண் எத்தனை பேரிடம் இருந்து வேண்டுமானாலும் பாராட்டை பெறலாம் ஆனால் ஒரு ஆண் தன் மனைவியிடம் இருந்து பெரும் அன்பிற்கு ஈடு இணை வேறு எதுவும் கிடையாது

  • @elangoa8075
    @elangoa8075 2 роки тому +35

    இவரை காணுகையில் நெஞ்சு அழுகின்றது.... இவரின் அன்பு, தியாகம், சேவை மெய்சிலிர்க்க வைக்கின்றது....!!!!! இது போன்ற நடிகைகளுக்கு மனிதாபிமானம் மிக்க இயக்குநர்கள் சினிமாவில் வாய்ப்பு கொடுக்கலாம்.... அப்பணத்தை வாங்கியும் இவர் சேவை தான் செய்வர்.... 1 கோடி 2 கோடிக்கு எல்லாம் வாட்சு வாங்கி கட்டமாட்டார்..... இதை எப்போது தான் இந்த சினிமா உலகம் புரிந்து கொள்ளப் போகின்றதோ?????????

    • @jayachitra4425
      @jayachitra4425 2 роки тому

      Super🤩

    • @isadoranaidu7093
      @isadoranaidu7093 Рік тому

      This Arun Kumar needs a kick in his backside.Pullaiyea nondu noolayee kidakkuthu.Maday marthiru pesikittu irrukan.

  • @preetyboypalani6737
    @preetyboypalani6737 2 роки тому +14

    அம்மா நான் உங்களை பற்றி கேள்வி பட்டுருக்கேன் நீங்கள் அவ்ளோ பெரிய கலைஞர் அப்பா மற்றும் அக்கா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நீங்கள் நிச்சயமாக நல்ல. இருப்பீங்க அதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 8 місяців тому +3

    😢கலங்காதீஙகள் சகோதரி சினிமாவில்நடத்தவர்கள் ஈனக்கு தெரிந்து உஉங்களைப்போல யாரம் இந்தளவு கணவரை நேசித்ததில்லை வாழ்க சகோதரி இறைவன் அருளால்

  • @murugesmuruges1610
    @murugesmuruges1610 2 роки тому +11

    Shanthi Amma videos parthathikku appeam NAA evangaloda periya fan ayiten

  • @kirankhan5488
    @kirankhan5488 2 роки тому +5

    Shanthi sister ungala yenakku romba pidikkum... Yevlo kashtangala thandi than disco shanthi.... Love u sister... Ungala thangi pidichi nan irukken feel agathenganu sollanum pola irukku.... Really great👍

  • @jasminebeula8281
    @jasminebeula8281 2 роки тому +13

    Disco shanthi nalle oru sexy dancer nu intha video parkum varaikum ennoda thought irunthuchu .But intha video parthathum oru mother a oru wife a avangaloda beautiful soul a feel panna mudinjathi.God bless you Amma

  • @anands8400
    @anands8400 2 роки тому +15

    She is really a awesome lady who sacrificed every thing for her family

  • @lakshmi4086
    @lakshmi4086 2 роки тому +18

    தங்க உள்ளம் santhi மேடம் நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ritika_kakkar
    @ritika_kakkar 2 роки тому +5

    So sweet feelings la...kastatha kuda ivlo azhaga soldrangaley paa❤️🙏

  • @paramasivamsubramaniam5395
    @paramasivamsubramaniam5395 2 роки тому +8

    Very emotional madam ..my tears dripping...

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 Рік тому +3

    Shanthi a lovely responsible akka and wife
    Bhava bless you
    I m in tears hearing your interview
    A very right way to tackle the cinema
    Love you shanthi
    Your akka👏👏👏🙏🙏🙏

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +8

    மிகுந்த பாசம் அன்பு கொண்ட தங்களுக்கு இனிய அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்

  • @thaji5488
    @thaji5488 2 роки тому +8

    Someone can make a movie of her life.
    I like to see their love story in screen.😍
    And also things she went through will make everyone cry.

  • @sangeethasan8311
    @sangeethasan8311 2 роки тому +5

    Santhi amma so emotional...baby ma Ku ninaividam super

  • @SnehaaaSomasundaram
    @SnehaaaSomasundaram Рік тому +6

    She is the best women ❤ Unmaiyaa love pandraga avaga husband ❤

  • @dhanyainteriors7046
    @dhanyainteriors7046 2 роки тому +13

    Such good soul , so emotional ....

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 роки тому +16

    ஓவ்வொரு மனிதர் நெஞ்சு குள்ளும் சிவசக்தி ஆட்சி உண்டு சில நேரங்களில் ஆடும் சில நேரங்களில் நடுங்கும் வலி வலியை புரிந்து கொள்ளும் வாழ்க வளத்துடன் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி இது போன்ற நிகழ்வுகள் என் வாழ்க்கையில் உண்டு என் கணவர் முதல் குழந்தையும் இல்லை எங்கள் இருந்தாலும் இறந்தாலும் அன்பின் வழி(லி) வாழ்கிறோம் சவம் அல்ல சிவம் என்று 🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarmadhan2210
    @shankarmadhan2210 Місяць тому +2

    Manasu romba valikidhu shanthi amma. Really u r great ma. Vaarthaiku vaarthai bawa bawa nu sollumbothu evlo anbu vacherekenga nu purinjekka mudeyudhu.

  • @fentalmellows1422
    @fentalmellows1422 2 роки тому +7

    Could not tolerate mam.tears rolling out my eyes.

  • @andalnarayanan8761
    @andalnarayanan8761 2 роки тому +3

    Amma your great love on your husband is too Great only tears comes from my tears

  • @chennaifishhunting9784
    @chennaifishhunting9784 2 роки тому +12

    அன்பும் அழுகையையும் அடக்க முடியவில்லையே அம்மா

  • @guru6153
    @guru6153 2 роки тому +3

    Thank u cineulagam wonderful interview with disco shanthi mam ❤🙏

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 роки тому +18

    Katavule 😭 Manasu Kastama Iruku 😥😭 Paarkumpothe..

  • @lathajagan940
    @lathajagan940 2 роки тому +26

    நல்லவர்களை ஏன் கடவுள் சோதிக்கிறார் என்று தெரியவில்லை

  • @salamsayang8203
    @salamsayang8203 2 роки тому +10

    Very touching interview

  • @domnicxavier2183
    @domnicxavier2183 2 роки тому +4

    Such a beautiful woman... God bless you take care of ur health mam...

  • @jamkamal7154
    @jamkamal7154 2 роки тому +11

    😢😢 I can't control my tears

  • @veenarachanababu3346
    @veenarachanababu3346 2 роки тому +3

    I am very happy to se Respectable Disco Shanthi. Im from Kerala

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 роки тому +13

    உன் குரலும் பேச்சும் அழ வைத்துவிடும் பெண் தெய்வமே.

  • @sreemathy2091
    @sreemathy2091 29 днів тому +3

    மேடம் நிங்க மிகவும் நல்வங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamadhu2516
    @umamadhu2516 2 роки тому +8

    Santhi akka....ur great 😭😭😭🙏🙏🙏

  • @balamuruganbala4400
    @balamuruganbala4400 7 місяців тому +3

    அக்கா. உனது. துயரத்தில். நானும். பங்கேற்ற. அனுமதி தரவும். சாந்தி அக்கா

  • @massguna477
    @massguna477 2 роки тому +19

    யாரும் shanthiya thapa பேசாதீங்க professional vera life vera. prastitutetave irundhalum avarkalukum true love varum. mam வெறும் dancer dhan. en evunga true love a iruka kudadha அவுங்க husband mela

  • @revathisudhakar4276
    @revathisudhakar4276 2 роки тому +6

    My eyes filled with tears ....God bless you mam

  • @krishnasamypillay3181
    @krishnasamypillay3181 2 роки тому +5

    O my goodness.intha pettiyaivparthu mudiyumvarai kaneerodu than parthen.🥰🙌

  • @sentilnathan6541
    @sentilnathan6541 2 роки тому +7

    God shd give her peace fr hr sufferings, sacrifice and we all respect hr. Efforts to bring hr family.

  • @gouthamgajendra3170
    @gouthamgajendra3170 2 роки тому +5

    Realy hat's of to you mam film industrial firth time oru TRUE and realistic person I salute 👏 🙏 🙌 👍 👌 ❤️ u mam

  • @seethalakshmi1018
    @seethalakshmi1018 2 роки тому +14

    Respect madam love you..

  • @subburaj2382
    @subburaj2382 2 роки тому +8

    Super Amma you are lovely great

  • @Devilivas7571
    @Devilivas7571 2 роки тому +5

    Ma'am ur so humble god bless you

  • @arulmozhip1392
    @arulmozhip1392 2 роки тому +31

    எப்படி பம்பரம்மாதிரிசுழன்றாடியகால்களா இப்ப நடக்கவேநடுங்குது

  • @suryajillu8141
    @suryajillu8141 Рік тому +3

    Itha paathale kannu, manasu kalanguthu 🥹😭😭😭

  • @subramanismani3109
    @subramanismani3109 2 роки тому +5

    இந்த அக்கா நல்ல அக்கா தான் god உங்க கூட என்றும் இருப்பர் chachi . உங்களை போல் நானும் என் magani லாஸ்ட் panavandan.

    • @Supermanindia98
      @Supermanindia98 2 роки тому

      Unga vitula neega unga maganaah lost panitinga.. enga vitula na sethalum paravala nu soluranga.... 😉 Enoda orae prayer na sethalum en dead body en family Kitaa matum kedaika kudaadhu....

    • @subramanismani3109
      @subramanismani3109 2 роки тому +3

      @@Supermanindia98 தம்பி உன் நிலை அறிந்து ரொம்ப சங்கட மாக உள்ளது , daivam நமக்கு தந்த ஒரு சக்தி செல்ஃப் confident இதுவும் உங்க lifeil இருந்து விலகும் , சங்கட பட வேண்டாம் நீங்க ஒரு நாள் நல்ல நிலைக்கு varuvenga.

    • @Supermanindia98
      @Supermanindia98 2 роки тому

      @@subramanismani3109 thanks

    • @mayavaram2madras9
      @mayavaram2madras9 2 роки тому +1

      @@Supermanindia98 இதுவும் கடந்து போகும்.. இறைவன் துனை இருப்பார்...

    • @Supermanindia98
      @Supermanindia98 2 роки тому +1

      @@mayavaram2madras9 thanks

  • @banujanci5531
    @banujanci5531 2 роки тому +9

    Good human being ❤️

  • @ramyanagarajan694
    @ramyanagarajan694 2 роки тому +14

    ஒரு தாயாக மனம் கணக்கிறது

  • @sankarisuresh7545
    @sankarisuresh7545 2 роки тому +6

    En pappa 7 month la en varil eranthu vittal twins pappa oru pappa irukkal ennakku ava nabagam vanthu vittathu mam

  • @sathishkumar.sathishkumar3766
    @sathishkumar.sathishkumar3766 2 роки тому +6

    Humming heart touching

  • @swethav1616
    @swethav1616 2 роки тому +6

    She misses him so much🙁🙁

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 2 роки тому +9

    Manasu valikuthu 😞
    Y yeppothum nalla manasu
    Ullavangalukuthan ippadi nadakum 😥

  • @mallikamallika8959
    @mallikamallika8959 Рік тому +3

    Mallika. Coimbatore
    63 Yrs old... Disco shanthi amma va enaku oru nal pakanu asai 😊...

  • @susanarokianathan2465
    @susanarokianathan2465 Рік тому +3

    Romba manasu kashtama irukku ivanggala ippadi parka.. evalavoa tunbam

  • @n.manjula7238
    @n.manjula7238 2 роки тому +10

    Super amma nenga

  • @balaishu531
    @balaishu531 2 роки тому +6

    Love u shanthi amma i respect u

  • @mayankdr4643
    @mayankdr4643 2 роки тому +7

    Your great mam

  • @arshatharshath5709
    @arshatharshath5709 2 роки тому +15

    உண்மையில் கதாநாயகி

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 2 роки тому +4

    Disco Santhi Madam great soul ❤️❤️

  • @umabitr8157
    @umabitr8157 Рік тому +2

    Life is to hard with out love sri hari and disco shanthi really great couple

  • @davidbilla4459
    @davidbilla4459 2 роки тому +14

    Ivanga kastatha parkum podhum namma kastam onnum illanu thonudhu ...

  • @jothimuniasamy5439
    @jothimuniasamy5439 28 днів тому +4

    வாழ்க வளமுடன்

  • @autodurai848
    @autodurai848 Рік тому +3

    விஜயபுரி வீரன் அய்யா சி எல் ஆனந்தன் அவர்களின் நினைவு மண்டபத்தை காட்டுங்கள். ஆவலுடன் வலங்கைமான் ஆட்டோ துரை.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 роки тому +29

    எந்த பந்தாவும் இல்லாத யதார்த்தமான மனுஷி

  • @shay11222
    @shay11222 2 роки тому +4

    Good human being.....

  • @G.Rajendrakumar70
    @G.Rajendrakumar70 Місяць тому +2

    அன்பு சகோதரியே,நல்ல உள்ளமே நீ என்றும் வாழ்க

  • @murugesmuruges1610
    @murugesmuruges1610 2 роки тому +6

    I love shanthimmma

  • @Kalpana-r2k8l
    @Kalpana-r2k8l 7 місяців тому +2

    Shanthi amma ungala enaku romba pidikum neenga azathinga kastama iruku nanum ungaluku oru magaltha

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 2 роки тому +3

    God Bless you Shanthi Ma and your Kids

  • @juliaapaulin5072
    @juliaapaulin5072 2 роки тому +4

    Very kind Amma

  • @sivavt4626
    @sivavt4626 2 роки тому +2

    Nambale adhigama nesikravungu nammala.vittutu poyita..
    Tht is real Naragam

  • @jothimuniasamy5439
    @jothimuniasamy5439 28 днів тому +3

    நீங்க நல்ல இருக்கனும்😢😢

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Рік тому

    Don't worry sis. Ellam sariyaitum Ungallukkaga prayer pannikkiren god bless you ❤❤❤❤

  • @sakthikishore8747
    @sakthikishore8747 2 роки тому +11

    வலி பெரியது அது இழப்பின் வலி சொல்லமுடியாதது

  • @MNJ_GAMING_
    @MNJ_GAMING_ 2 роки тому +4

    Very grate Amma

  • @durgasdiary9374
    @durgasdiary9374 2 роки тому +4

    Lot of memories.. Nice.

  • @magalakshmi6392
    @magalakshmi6392 2 роки тому +3

    Really your great medam

  • @shanthirevathi7389
    @shanthirevathi7389 2 роки тому +4

    Great person TC of your health

  • @Sevensteps7-7
    @Sevensteps7-7 Рік тому +2

    True love always special

  • @viewsofsri__krish7390
    @viewsofsri__krish7390 2 роки тому +8

    I love akka

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 роки тому +10

    சாந்தி அக்காநீங்களும்

  • @sana_time
    @sana_time 2 роки тому +10

    Love u amma