மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 259

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому +19

    யதார்த்தமான உண்மையான குணம்.குடும்பத்திற்காக தியாகம். She is very genuine person.

  • @Toast_105
    @Toast_105 2 роки тому +258

    ஒரு நடிகை என்ற உறவை தாண்டி, உங்கமேல ஒரு மரியாதை உண்டு அக்கா!!!!🙏🙏🙏🙏🙏

  • @kannanrosi5730
    @kannanrosi5730 2 роки тому +21

    சூப்பர் intervew இந்த அம்மா எவ்ளோ அழகா பேசுறாங்க ஒளிவு மறைவு இல்லாம சூப்பர் நீங்க நடிகையா nadichurukkulam

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 2 роки тому +20

    எப்பவும் மறக்க முடியாத படம் வெற்றி விழா கமலுடன் நீங்கள் தத்தும் ததாங்கு தத்தும் அந்தப் பாடலில் நீங்கள் மெயினை ஆப் பண்ண போவீர்கள் அப்பொழுது உங்கள் விழி விளையாடும் அதுதான் நடிப்பு அருமையான நடிப்பு உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் டிஸ்கோ சாந்தி பேரருமை

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 2 роки тому +25

    அம்மா நான் சின்ன பிள்ளையாக இருத்த போது எனக்கு உங்களை எனக்கு பிடிக்காது ஆனால் நீங்கள் பேசிய போது என்னமோ உங்கள் மேல் மிக பெரிய மரியாதை வருகிறது அம்மா❤❤❤❤❤❤❤❤❤

  • @subhashinivenkatesan2415
    @subhashinivenkatesan2415 2 роки тому +12

    Shanti sister na ungala school la pathirukken... Because na unga school la than padichen .. Lalitha kumariyum pathirukken.... Feeling sooo happy to see you both again after a long time.... Wishes to you sister... Neenga Ivlo sweet nu enaku appo teriyadu.. you are so sweet and cute... God bless 🙏🙏🙏🙏..

  • @renukamoorthy9746
    @renukamoorthy9746 2 роки тому +20

    உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது மேம்.

  • @bhimprabhagandhi
    @bhimprabhagandhi 2 роки тому +18

    Disco Shanti is a good soul and real life inspiration. She adopted 3 villages to help people.

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 2 роки тому +17

    Shanthi mam, மிகவும் எதார்த்தமா உண்மையா, பேசுறீங்க

  • @angelbird5
    @angelbird5 2 роки тому +9

    Mam நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க....so sweet ..... உண்மை எதார்த்தமான பேச்சு.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +27

    Nowadays actress asking divorce for every petty issue but Madam is still feeling very sad for the death of her husband. True love never disappear.

    • @Attitudezero884
      @Attitudezero884 Рік тому +2

      It is obvious, he truly loved her and married her withstanding the society pressure and has been always with her in hard times

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 роки тому +12

    Very jolly speech and casual ah pesureenga super mam... Anchor very genuine silent ah pesureenga home tour la sema jolly ah iruntheenga😍👏

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 роки тому +11

    நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் நீங்க. உங்களை ரொம்ப வருடம் கழித்து பார்த்ததில் சந்தோசம்.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 роки тому +12

    என்ன ஒரு குணம். நகைச்சுவை. பேச்சில் எளிமை.

  • @devikaseetharam3666
    @devikaseetharam3666 2 роки тому +8

    Disco shanthi madam interview paththu naa avanga fan agiten..such a good character..live long happily life with ur lived ones mam..yadharthamana human being 👏👏👏👏

  • @santhiventesan
    @santhiventesan 2 роки тому +9

    ரொம்ப பெருமையா இருக்கு மேடம் உங்கள பாக்குறதுக்கு நீங்க நீடோடி வாழை என்னுடைய வாழ்த்துக்கள்

  • @RajaRaja-qr5ul
    @RajaRaja-qr5ul 2 роки тому +19

    மரியாதைக்குரிய நடிகை 👌👌👌

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 2 роки тому +36

    குடும்பத்திற்காக வாழ்கையைத் தியாகம் செய்த அக்காள்.

  • @backiyamkamaraj4465
    @backiyamkamaraj4465 2 роки тому +12

    எதார்தமான பேச்சு சூப்பர்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 2 роки тому +12

    சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் நடிப்பு நடனம் சூப்பர் உங்கள் கணவர் நடிப்பு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤️🙏🌹

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 роки тому +21

    பூமியில் வாழும் நிஜ தேவதை சாந்தி மேடம் கணவர் மேல் இன்று வரை உயிரையே வைத்து இருக்கும் குடும்ப தலைவி 🙏🌹❤👏👌👍

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 2 роки тому +2

      இவங்க எல்லாரும் நடிகைகள் அதனால் வெளி உலகத்திற்கு தெரியுது .. இன்னும் ஏவ்ளோ சாதாரண பெண்கள் இதுபோல் இருகாங்க...... சாந்தி மேடம் உங்க கணவர் மேல் நீங்கள் கொண்ட அளவு கடந்த பாசத்திற்கும் மரியாதைக்கும்... நா வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @nandhinibala7756
    @nandhinibala7756 2 роки тому +15

    அம்மா உங்க மேல பெரிய மரியாதையா வருது அம்மா 👍👍👍🙇

  • @chelladuriupm5362
    @chelladuriupm5362 2 роки тому +7

    என்ன. ஒரு இயல்பான பேச்சு சாந்தி...mam.👌👌👌👌👌

  • @curiouscat3199
    @curiouscat3199 2 роки тому +11

    Got tears while watching the interview. She is too genuine and open. May God bless her and her family.

  • @sasat3257
    @sasat3257 2 роки тому +10

    Mam.. Neenga oru thyagi.. U r the pillar of your family... Singapenn... Love you mam...

  • @rabamuzixs4769
    @rabamuzixs4769 2 роки тому +11

    Avaga husband ah evlo love panitu irukaga
    She say tat nerula inu azhaga irupaga solrapa i feel d love of her to him.
    Too casual and honest speech mam
    In her speech I felt really sad how much she missed her husband.
    Apo avar ivagala evlo love panirupaga nalavaga vazhave kaalamila ithu.

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 2 роки тому +19

    மேடம் எந்த ஒரு கர்வம் ஆனவம் இல்லாம பேசுனீங்க super

  • @rajnairnair785
    @rajnairnair785 2 роки тому +9

    She has carried her life so well...truly an inspiration

  • @umamadhu2516
    @umamadhu2516 2 роки тому +7

    Santhi akka unga speech paathathukku apram than thariyuthu neenga nallavanga nu...sooo sweet Akka....❤️❤️

  • @premaprem5482
    @premaprem5482 Рік тому +2

    Congratulations ma....... you are living like god for some village people........god bless you mam.......

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +12

    A great achievers frank and fair interview. Lots of respect to Shanti Madam.

  • @charlesmico6208
    @charlesmico6208 2 роки тому +6

    Really naa fan boy anaa time Vetri vizha movie la - kamal and one side kanu adikura moment fire of 🔥💥🔥🔥🔥🔥

  • @HEMA_83
    @HEMA_83 2 роки тому +11

    அம்மா உங்கள் பேச்சு மிக அழகு

  • @tamilshankar8606
    @tamilshankar8606 2 роки тому +7

    Super amma very enjoying speech... Always be happy amma and never worry about your daughter and sir they are always within you only... Take care...........

  • @ffsuryagaming1015
    @ffsuryagaming1015 2 роки тому +8

    நல்ல நேர்மையான பதில் அம்மா!

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg 2 роки тому +5

    Unga interview parthathum unga mela ulla mariyathai melum melum pann madanga uyarnthu vittathu mam..Long live..Love you lots♥️💖🙏🏻

  • @tharanichandran4370
    @tharanichandran4370 2 роки тому +8

    அருமையா எதார்த்தமா பேசுறீங்க வாழ்த்துக்கள்

  • @sasat3257
    @sasat3257 2 роки тому +21

    Ariyaadha vayasla ungala & silk mam paatha neraya kovam varum.. But later dha Purinjadhu.. Neenga adha choose pannala.. Director chosed you.. In fact directors, choreographers, lyricist everyone are involved in glam songs.. But we blame only actors..

  • @parameshbabu8383
    @parameshbabu8383 2 роки тому +6

    Mam you are a rare gem (emerald), very subtle and down to earth, not everyone can understand your humbleness, very bold in your speech, kind hearted, very beautiful inner self and a very good human being😃 my respect for you is immense....

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 роки тому +8

    நேர்மையான பதில் ‌அம்மா

  • @suryac7046
    @suryac7046 2 роки тому +7

    Amma nega rmba honest ah pesiruga Amma

  • @sivas5563
    @sivas5563 2 роки тому +5

    Real ah azhaga pesuringa amma ❤❤ sprrr

  • @subramanig3
    @subramanig3 2 роки тому +13

    தாங்கள் கணவர் உண்மையான வள்ளல் குணத்தை அறிந்து தாங்கள் அதை தொடர்வதையும் அறிந்து பெருமை சேர்க்கும் வகையில் உங்களின் கொடைகுணத்தையும்🙏🙏🙏🙏💐💐💐💐❤️❤️❤️

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому +7

    அற்புதமான பதில்

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 роки тому +5

    The love you show for your husband is really no words ,a true beauty

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 роки тому +8

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை 🔥❤️😎

  • @srijanani5889
    @srijanani5889 2 роки тому +8

    U r very sweet person pure soul no words to express ur humbleness ur r a goddess mam God bless u and family

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 роки тому +11

    Intha videoku na rimoa nal wait pana thanks

  • @sabisybil9101
    @sabisybil9101 2 роки тому +8

    Dnt judge a book by its cover disco shanti is a good example for it after this interview I have more respect for her

  • @renukadevi6425
    @renukadevi6425 2 роки тому +9

    Mam unga casual Tamil speaking is very good

  • @valliv8458
    @valliv8458 2 роки тому +6

    So sweet akka ninga,,,,, ungala Mathiri oruthar kedaikka unga family romba kuduthu vachirukanum,,,,,,

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 2 роки тому +7

    I can feel the pain these actresses go through , great respect for her

  • @anushasundar7720
    @anushasundar7720 2 роки тому +8

    Very straight forward mam, I really appreciate ur honesty. Humorous, casual, Though you laugh mam, I can sense a feel of sadness deep inside you mam

  • @domnicxavier2183
    @domnicxavier2183 2 роки тому +9

    Ur very good dancer.. Ur true heart came well...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +7

    She was legend shanthi disco shanthi her eyes👀 makeup more feel....

  • @shrinivasu5905
    @shrinivasu5905 2 роки тому +6

    Straight forward
    No drama

  • @sumithra1056
    @sumithra1056 2 роки тому +4

    Soo cute I like the way she talks Disco Shanthi

  • @vanithae1321
    @vanithae1321 2 роки тому +7

    Ungaloda attitude super 👌

  • @libertytalkies2657
    @libertytalkies2657 2 роки тому +14

    அக்கா என்பதை தவிர வேறு வார்த்தை வர வில்லை

  • @noelleslie6665
    @noelleslie6665 2 роки тому +4

    Nice interview probably the first tamil one I have seen having Shanti ma'am as the interviewee. Madam Disco Shanti's one of the greatest dancers..did difficult steps along with male dancers with ease....With a pretty face and smile.Probably the only one who displayed the richness of dance unlike other dancers who were more of seductresses 😊.
    Sadly lost her hero Srihari sir.. But has amazing good looking sons. 😍

  • @manojkamyo6174
    @manojkamyo6174 2 роки тому +5

    Madam u r really Great
    Vetri Velza dance with Kamal sir
    Ultimate

  • @krishnahem1134
    @krishnahem1134 Рік тому +2

    my shanthi akka sumaithangi she is brilliant student in school

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 2 роки тому +7

    You should have acted in commedy scenes also. U have great sense of humour.

  • @surenchristopher894
    @surenchristopher894 2 роки тому +6

    Superb interview and a interesting personality

  • @perciraj7499
    @perciraj7499 2 роки тому +5

    படம்நடிக்கபோது தலை ஆட்டி ஆட்டி பேசுறது பிடிக்கும் அம்மா

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 2 роки тому +4

    She is so beautiful and elegant❤🤩 Swagger😝👌

  • @indumathivelusamy355
    @indumathivelusamy355 2 роки тому +3

    Amma u r so great u r husband always holding u r hand's do not worry

  • @thijanraj7633
    @thijanraj7633 2 роки тому +4

    சாந்தி ஹரி அம்மாவுக்கு பெரிய மரியாதை 🙏

  • @STARBOYCG_EDITS_07
    @STARBOYCG_EDITS_07 2 роки тому +7

    Mam vera level neenga... 🙏🙏🙏🙏

  • @kathirvel3749
    @kathirvel3749 2 роки тому +7

    நல்ல உள்ளம் கொண்டவர்

  • @sureshbabu7760
    @sureshbabu7760 2 роки тому +8

    சூப்பர்

  • @SelvaKumar-xg9ed
    @SelvaKumar-xg9ed 2 роки тому +8

    CWC season 4 ku Oru Contestant Ready....

  • @deepamurgan5431
    @deepamurgan5431 2 роки тому +3

    Yenga aathalatha ketkanum . Super madam... nalla pesuringa

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Рік тому +3

    Your great sister 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @lathajagan940
    @lathajagan940 2 роки тому +6

    டிஸ்கோ சாந்தி சூப்பர் மேடம்

  • @sonyrajesh5894
    @sonyrajesh5894 2 роки тому +5

    Nice sense of humor mam...

  • @shanthisanthanakrishnan7369
    @shanthisanthanakrishnan7369 2 роки тому +8

    Ungal manam vellai..neegal unmai..kadavul ungallai needed vaazha vaikattum

  • @srikrish5514
    @srikrish5514 2 роки тому +4

    I feel like meeting you ,Simply amazing 😘

  • @jaiwinskitchen4171
    @jaiwinskitchen4171 2 роки тому +2

    Mam ungala rompa rompa pidichurukku unga speach parthavudan ungalidam athigamana mariyathai

  • @krishnasamypillay3181
    @krishnasamypillay3181 2 роки тому +4

    Shanthi sister please take care of yourself.Excercise seithu udambai nallabadi parthukongal.Unga kanavar iranthuvitar.Neenga ungalukkaga valavendum.Stresslaye irukkatheenga.Pananm kasu,pillaigal, ellam irukku.yepothum husband ninaipulaye unga udambai varuthikatheenga.perya ilapputhan.😍💪🙌

  • @kanishkumar.s.t1696
    @kanishkumar.s.t1696 2 роки тому +9

    👍👍👍👍👍👍👍 very bold lady simply super

  • @lifewithaesthetic7772
    @lifewithaesthetic7772 2 роки тому +3

    She is nice.... after a long time seeing her.

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 роки тому +4

    Next video waiting great mam

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 2 роки тому +21

    இந்த videoபார்த்ததுல இருந்து உங்கள் மேல் பெரிய மறியாதை வருகிறது அக்கா

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 роки тому +5

    I love you amma😍😘

  • @karpagamkripa6139
    @karpagamkripa6139 2 роки тому +6

    I love you akka real speach

  • @vedhavalli7235
    @vedhavalli7235 2 роки тому +1

    Shanthima nee romba thangamana athMa Chellam Anandham magale un thangagalum romba nallavanga Anandham koduthuvachavanha😘😘😘🙌🙌🙌🙌🙌

  • @jothimani9294
    @jothimani9294 2 роки тому +6

    என்னை மாதிரியே arvindswamy மேல் crace

  • @mariyagd3805
    @mariyagd3805 2 роки тому +6

    Vera level mam neenga

  • @Pkp1234-t2f
    @Pkp1234-t2f 2 роки тому +8

    This whole video shows how her husband mingle inside her that is love

  • @venkateshperumal7798
    @venkateshperumal7798 2 роки тому +6

    சூப்பர் இன்டர்வியூ

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 роки тому +3

    Ungalaiyum srihari sir iyum romba pudikkum

  • @sindhanasindhana2014
    @sindhanasindhana2014 2 роки тому +5

    Sema speech aunty super

  • @rekhas1647
    @rekhas1647 2 роки тому +3

    Nice interview💕

  • @sasikumaryaaswanth799
    @sasikumaryaaswanth799 2 роки тому +3

    Real heroin❤ love u sister

  • @saranyag7845
    @saranyag7845 2 роки тому +6

    All time favorite disco shanthi😍😍😘😘😘

  • @muralis8593
    @muralis8593 2 роки тому +4

    👌👌👌👌👌🌟🌟🌟⭐⭐⭐ super super super mam from Rekha Kanchipuram

  • @Cineulagam
    @Cineulagam  2 роки тому +5

    Quick 15 with Disco Shanthi: ua-cam.com/video/uB9P0q05b2Y/v-deo.html
    Disco Shanthi Part-2: ua-cam.com/video/80l0vFn3NmQ/v-deo.html
    Silk Smitha உடம்பும் கண்ணும் என்ன விட அழகுன்னு சொல்லு ஆனா.. | Disco Shanthi Open Interview
    Disco Shanthi Emotional: ua-cam.com/video/xQH7wfVYME8/v-deo.html
    கணவர் மற்றும் மகளின் சமாதியில் கலங்கி நின்ற Disco Shanthi
    Disco Shanthi Home Tour: ua-cam.com/video/-FTIfwm7d8Y/v-deo.html
    இதுக்கு பேர் வீடு இல்ல பங்களா😮 | Cineulagam Exclusive

  • @LansBridalCouturier
    @LansBridalCouturier 2 роки тому +5

    I love 💗 discoshanthi mam

  • @poongodipoongodi2355
    @poongodipoongodi2355 2 роки тому +1

    Amma i love you Amma 😘😘🙏🙏 I'm Poongodi in Chennai you voice so nice Amma 🙏🙏