அந்த நாயகியிடம் உங்கள் காதலை படப்பிடிப்பு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்-PULIYUR SAROJA -5

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +10

    It's amazing to hear about her commitment and dedication to duty. Her style of narrations in all episodes are like reading a novel.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +7

    மிகவும் நன்றி இந்த பேட்டியை எங்களுக்கு காண கிடைத்ததற்கு.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Рік тому +2

    அம்மா உங்கள் பேச்சி அருமை.

  • @elangovangopal1730
    @elangovangopal1730 Рік тому +3

    அன்புள்ள அக்கா, நான் உங்களோடும் G சீனிவாசன் உடனும் சுந்தரனார் நாடகமன்றத்தில் பல வருடம் ஒன்றாக பயணித்து வந்துள்ளேன். தங்கள் திருமணம் ஆனதிலிருந்து சத்யா பிறந்து வளர்ந்து மறைந்தவரை தங்கள் குடும்பத்தோடு நீண்டகாலமாக நண்பனாக இருந்து வருகின்றேன். தாங்கள் திரைத் துரையில் பல மாபெரும்நடிகர்களுடன் நடன இயக்குனராக பணியாற்றி வந்தது தெரியும். ஆனால் MGR, சிவாஜி., ரஜினி, கமல்,,ஜெயலலிதா ஆகியோருடன் பழகிய விதம். மற்றும் அவர்களுடைய நல்ல குணங்கள் ஆகியவற்றை தங்களின் இந்த பேட்டியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். இது மிகவும் அருமையான தகவல். சிறந்த பேட்டி, நலமுடன் வாழ்க.

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Рік тому +1

    Amma you are a super dedicated Master! I wonder how commanding you are and how confident you are!

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Рік тому +1

    சரோஜா மேடத்தின் அன்பு சில்க்கை அப்படி பேச வைத்திருக்கும்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Рік тому +2

    Wonderful 80's

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Рік тому +3

    Excellent Choreographer Saroja Mam 😍😍😍😍

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Рік тому +2

    Very interesting interview waiting for next part 👌👍🙏❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    அருமை அம்மா அருமை..
    வாழ்த்துக்கள்! 💯👍

  • @pravinmurthy
    @pravinmurthy Рік тому +7

    I never knew that Prashanth & Roja as adolescents were flirting with each other in the shooting of the movie - Chembaruthi (1992).. Puli Madam frankly unintentionally told many secrets 😄

    • @metalman2320
      @metalman2320 Рік тому +5

      not with prashanth but with director selvamani. roja was having an affair with selvamani and later got married with him

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us Рік тому

      செல்வமணி ரோஜா வ பத்தி பேசுவதுக்கு ரஜினி கைத்தட்டுவது ஜியோ இல்லாத காலத்துலையே வைரல் ரகம்.
      BTW, ப்ரஷாந்த அப்படியே flirt பன்னிட்டாலும் அவுங்க அப்பா தியாகராஜன் விட்டுருவாரா என்ன? அந்தகன் படம் release லையே தெரியவேண்டாமா அவர் ஓட gripஉ

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Рік тому

      Prasanth also tried flirting same way in Jeans movie with former Miss world. Then director shankar has to interfere and remind him that he is an actor and just to stick to his role. Those days this controversy came in daily magazines.

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us Рік тому

      @@benedictjoseph3832 If Prashanth is able to get Aishwarya Rai, Thiagarajan will not say no at all. Because Thiagarajan knows how to florish his jewelry business using Aishwarya Rai's brand

  • @gardening5164
    @gardening5164 Рік тому +2

    Effort never fails.

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +1

    G. Srinivasan sir, you are great.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому

    Absolutely fantastic interview. Very interesting.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    Well talented madam. Songs base dance movement made lot in film industry.

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg Рік тому

    What a majestic interview!!❤

  • @jasminnoora04
    @jasminnoora04 2 місяці тому

    3:30

  • @Sak317
    @Sak317 Рік тому +3

    Real iron lady, so commanding naturally!

  • @krishnaraj2977
    @krishnaraj2977 Рік тому +3

    Puliur saroja akkaa vaaya kindunaa pala pala ragasiyam vandhu viludhu…!

  • @sujathashankar5104
    @sujathashankar5104 Рік тому

    Interesting interview 💐💐💐

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому +4

    ஶ்ரீதேவி பற்றி கேளுங்கள் please.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +1

    அனுபவம் பேசுகிறது!

  • @vg6936
    @vg6936 Рік тому

    Nice

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Рік тому +8

    Silk smitha single iruntha eppa iruthupaga.

  • @raghupathy8163
    @raghupathy8163 5 місяців тому

    Padmasri award kudukanum saroja master ku.

  • @priyac2637
    @priyac2637 Рік тому +6

    Wonder how lissy got so many opportunities. Very ordinary face, acting and dancing skills.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Рік тому +2

    ஸ்ரீதேவி பற்றி கேளுங்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +5

    பல்லாண்டு வாழ்க அம்மா. 💯👍💐

  • @mittoz8596
    @mittoz8596 Рік тому

    Hmm but in another interview, she told silk smitha told her fiancee name in Saroja ears...I don't know why she is not saying frankly.

  • @AyeeshaAyeesha-d8g
    @AyeeshaAyeesha-d8g 6 місяців тому

    Ok