Thaguvadhu Thoanaadhu Yearkindavar - Pas.John Jebaraj ft Carolene Allwyn

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @michaeleph9263
    @michaeleph9263 4 роки тому +613

    ￰ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் எத்தனை பேருக்கு பிடிக்கும்

  • @ranjinig1401
    @ranjinig1401 4 роки тому +144

    My son who is 9 months, loves Bro, John jebaraj 's songs. He needs his songs to be played everytimes he eats 😍.

    • @jerushakutty4560
      @jerushakutty4560 4 роки тому +8

      Mona Gunnes super mam...
      But don't forgot to teach him follow JESŰS... 😉

    • @ambrose5988
      @ambrose5988 3 роки тому +1

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

    • @Beaula20
      @Beaula20 9 місяців тому +1

      My son too❤

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +762

    *C-Minor*
    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர் ❤️
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர்-2
    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா ❤️
    பல்கால் யாக்கையில்
    என் கால் தவறியும்
    ஒருக்கால் விலகாது
    மால்வரை சுமந்தார்-2
    வழி தொலை கொடுத்தாய்
    உழிதனை இழந்தாய் என
    பழி சொல்லும் மாந்தர் முன்
    செழி என ததும்பிடும் எந்தை
    ஏகாதாவர்.......
    ப நி ச ரி ம ப....
    ரி க க ரி ம க ரி....
    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர் ❤️
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர்-2
    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா ❤️
    Thaguvathu thonaathu yerkindravar
    Vallathu ethuvendru nadaathavar
    Vadipponorai naadi thaan sendru
    Moodi siraginil kappavar
    Alleloo hallelujah aaa ..Aaa..Aaa.-2
    En niram maarave tham tharam thazhththinaar
    En siram thaazhththi paaduven hallelujah...❤️
    Palkaal yaakkayil en kaal thavariyum
    Orukkal vilakaathu maalvarai sumanthaar-2
    Vazhi tholai koduththaay
    Ulithanai izhanthaay ena
    Pazhi sollum manthar mun
    Sezhi ena thathumbidum enthai
    Yegaathavar.....
    PA NI SA RI MA PA...
    RI GA GA RI MA GA RI...
    Thaguvathu thonaathu yerkindravar
    Vallathu ethuvendru nadaathavar
    Vadipponorai naadi thaan sendru
    Moodi siraginil kappavar
    Alleloo hallelujah aaa ..Aaa..Aaa.-2
    En niram maarave tham tharam thazhththinaar
    En siram thaazhththi paaduven hallelujah...❤️
    *Meaning in Tamil:*
    யார் தகுதி என்று பாராமல் ஏற்றுக்கொள்பவர்
    சிறந்தவர் எவரென்று நாடாதவர்
    சோர்ந்து போனவர்களை தேடி சென்று
    சிறகினால் மூடி காப்பவர்
    என் சூழ்நிலை மாறவே
    தன்னுடைய தகுதியை இழந்தார்
    என் தலை பணிந்து பாடுவேன் அல்லேலூயா
    ஏகாதவர் = *நீங்காதவர்*
    பலமுறை என் வாழ்க்கையில்
    என் கால் தவறிய போதிலும்
    ஒரு போதும் விலகிடாமல்
    உயர் மலையில் நிறுத்தியவர்
    வழி விலகி போய்விட்டாய்
    ஸ்தானத்தை இழந்தாய் என்று
    பழி சொல்லும் மனிதர்கள் முன்பு
    வாழ்ந்திடு என்று ஒலித்திடும்
    என் தகப்பனின் (இயேசுவின்) குரல் ❤️
    *Meaning in English:*
    He accepts without thinking who is worthy
    He never seeks for Capable
    He volunteers Himself to search for the Depressed and
    cover/protect them under His wings
    Hallelu Hallelujah....
    To change my colour/Condition
    He lowered His standard
    I will bow down and sing Hallelujah
    Several times in life
    Though I stumbled
    He carried me to the lofty hills
    without leaving me
    Before the accusers
    who say that I lost my Path and Position,
    The Lord says “You shall Prosper”
    Yegaathavar - He never leaves me

  • @davidthangamani1473
    @davidthangamani1473 4 роки тому +188

    எவரையும் புறம்பே தள்ளாத ஒரு நல்ல ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

  • @dani_creations6260
    @dani_creations6260 4 роки тому +144

    என் நிறம் மாறவே, தம் தரம் தாழ்த்தினார், என் சிரம் தாழ்த்தி படுவேன் அல்லேலூயா. God bless dear JJ

  • @goodnews9434
    @goodnews9434 4 роки тому +92

    தமிழ் கிறிஸ்தவ பாடல்களுககு புது இலக்கணம் ....Glory to our Loving God Jesus... Forever

    • @ambrose5988
      @ambrose5988 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

  • @stephenpaulwalker
    @stephenpaulwalker 4 роки тому +36

    I love you this song very so much , ஒரு முகமதியன் இயேசு கிறிஸ்துவை representative செய்வது ஆச்சரியம்தான்

    • @stephenpaulwalker
      @stephenpaulwalker 3 роки тому

      @@MOVIEcut70 இவரின் அம்மா ஒரு மூஸ்லிம்

  • @MOVIEcut70
    @MOVIEcut70 2 роки тому +14

    John anna எத்தனை தலைமுறைகள் உருவானாலும் உங்கள் பாடலைக் கேட்கும் பொழுது தேவ பிரசன்னம் அப்படிப்பட்ட இனிமையான ராகம் அழகான குரல் சொல்ல வார்த்தைகளே இல்லை பாட்டு super excited தூய தமிழ் வேற லெவல்

  • @malajamesaaaa
    @malajamesaaaa 4 роки тому +61

    தெய்வீக குரல் தம்பி உங்களுக்கு! எல்லா புகழுக்கும் உங்களை முழுவதுமாக தகுதியாக்கிய யெகோஷுவாவுக்கு நன்றி!

  • @nickson3922
    @nickson3922 2 роки тому +35

    இனி காலம் செல்லாது மனம் திரும்புங்கள்😭🙏இயேசு வருகை சமீபம்

    • @ManjuMani-uh6fe
      @ManjuMani-uh6fe 11 місяців тому

      தெரியுது நீ மூடு

    • @jabezmani9794
      @jabezmani9794 10 місяців тому

      முதல்ல நீ திரும்ம்புடா

  • @kumarany6638
    @kumarany6638 4 роки тому +135

    Song கேட்கும் முன் like 👍

    • @samrudran
      @samrudran 4 роки тому +2

      அப்போ நீங்க biased.

    • @kumarany6638
      @kumarany6638 4 роки тому +2

      @@samrudran. நான் இந்த பாடலை கேட்கும் முன்னமே like செய்து , கமென்ட் செய்தேன்..

    • @TheSF186
      @TheSF186 3 роки тому +1

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

  • @jebijustinpushpa89
    @jebijustinpushpa89 3 роки тому +29

    What a voice
    ....😇Atticted ur voice 😌😘😍😍😍😍.🔥🔥🎧🎶🎧🎤Pastor...

  • @prislinebenitta1525
    @prislinebenitta1525 4 роки тому +166

    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலுயா 🙇😍

  • @shaktiakumaranarumugam1427
    @shaktiakumaranarumugam1427 4 роки тому +14

    தரமான தமிழ்ச் சொற்களை கொண்டு உருவாகிய இந்த பாடலுக்கு எமது வாழ்த்துகள். தொடர்க .. ரூபன் பீட்டர் மலேசிய

  • @godsonbandit1419
    @godsonbandit1419 4 роки тому +1936

    Any உயர்மலையோ fans?

    • @jasminegeorge6922
      @jasminegeorge6922 4 роки тому +43

      Uyar malayo is an awesome song cannot be compared to any other new song

    • @pebeiahjohnpaul
      @pebeiahjohnpaul 4 роки тому +14

      S

    • @anbubala7744
      @anbubala7744 4 роки тому +71

      Fans ah ithu cinema Ella da 👊... it's a song dedicated for the almighty

    • @coldblood8726
      @coldblood8726 4 роки тому +14

      @@anbubala7744 He wants likes that's why😒

    • @PYSONEX
      @PYSONEX 4 роки тому +4

      Iam

  • @christophert7619
    @christophert7619 4 роки тому +12

    En siram thaazhthi paaduvaen ALLELUYAH! 😎

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 4 роки тому +132

    மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
    Pastor.John Jebaraj ஆமென்
    அல்லேலூ அல்லேலூயா.....இனி எ(உ)ன்னுள்ளில் கலக்கம் இல்லை.

    • @RomiEvangelin
      @RomiEvangelin 4 роки тому +1

      @Sure Sandi naanum

    • @mathithen2259
      @mathithen2259 4 роки тому +2

      Praise the Lord
      Bro John Jebaraj
      and music super Frank Anna

    • @tamilk1573
      @tamilk1573 4 роки тому +1

      Praise the lord anna my heart felling song althe best anna call ne anna 9025925286

    • @mercyjebastian3305
      @mercyjebastian3305 4 роки тому

      Thank you so much

    • @DurgaDevi-rj2ee
      @DurgaDevi-rj2ee 4 роки тому

      Super pastor please.call me the number8300314089

  • @chandru.c1563
    @chandru.c1563 4 роки тому +44

    அருமையான பாடல்..., எம் இயேசு கிறிஸ்துவின் பாடல் தூய தமிழ் மொழியாம் செம்மொழியில்........ மிகவும் பெருமையாக இருக்கிறது.....,
    ஜான் ஜெபராஜ் அண்ணா நீங்கள் தொடர்ந்து பல பாடல்களை எழுதுங்கள்......
    நிலைக்கட்டும் உங்கள் முயற்சி....

    • @samrudran
      @samrudran 4 роки тому +1

      அவர் நினைத்தால் எழுத முடியாது. ஆண்டவர் எழுத வைக்கணும்.
      தேவனுக்குத்தான் துதியை செலுத்தணும். மனுஷருக்கு செலுத்தாதீங்க.
      இலக்கணம், யாப்பு, சொல் எல்லாம் சரியாகப் பொருந்தி வந்தால்தான் செந்தமிழ். சும்மா போங்க ப்ரோ

    • @ambrose5988
      @ambrose5988 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

    • @selvansathish273
      @selvansathish273 Рік тому

      ​@@samrudran Thala neenga oru new song wrote pannuga

  • @gayathriangel2953
    @gayathriangel2953 4 роки тому +213

    Really super song....Tamil varigal arumai...செந்தமிழ் சொல்லெடுத்து தேமதுர இசையோடு...பண்ணோடு பாட்டிசைத்து...நிகர் இல்லா தகப்பனைப் புகழ்ந்த தங்களுக்கு நன்றி....

    • @paramathma2623
      @paramathma2623 4 роки тому +1

      Semma...

    • @gayathriangel2953
      @gayathriangel2953 4 роки тому +2

      Paramathma ....Thanku u

    • @gayathriangel2953
      @gayathriangel2953 4 роки тому

      Anbanavan Thanku ....

    • @iamthatiamjesus9716
      @iamthatiamjesus9716 4 роки тому +1

      Nice sister 👍👍

    • @samrudran
      @samrudran 4 роки тому

      Tamil completely screwed here. I can appreciate the effort, but we can't praise something which is grammatically incorrect. யாப்பும் சொல்லும் பொருந்தினால்தான் செந்தமிழ். சில தூயதமிழ் சொற்களை சந்தத்தோடு போட்டுட்டா செந்தமிழ் ஆயிடுமா?

  • @rameshgunatilaka944
    @rameshgunatilaka944 4 роки тому +17

    I cannot stop listening to this song.... that's how good it is Ps.John Jebaraj... Addicted

  • @christiansongsstatus2623
    @christiansongsstatus2623 4 роки тому +238

    Wow செம்ம, ரொம்ப வருஷம் ஆச்சு பாடல் வரி தூய தமிழ் ல கேட்டு. கிறிஸ்துவுக்குள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

    • @advocatevalaguru9099
      @advocatevalaguru9099 4 роки тому +1

      Intha song ah status vaikura Mari cut Pani channel la podunga bro

    • @josevictor7958
      @josevictor7958 4 роки тому +1

      ua-cam.com/video/XZ9ZNlnfKfA/v-deo.html

    • @NagaRaj-rs1vv
      @NagaRaj-rs1vv 4 роки тому

      Spr bro🤝😊

    • @TheSF186
      @TheSF186 3 роки тому +1

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 роки тому

      ua-cam.com/video/Ac-vNlvVF4Q/v-deo.html

  • @nimmathiyinneram650
    @nimmathiyinneram650 4 роки тому +27

    I love u r song . மரபு தமிழ்லில்...உண்மை ..தேவனின் மகிமை

  • @rismiyarismiya1374
    @rismiyarismiya1374 Рік тому +4

    En niram marave
    Than tharam thalthinaar
    En siram thalthi paaduven halleluyah 💫💫

  • @gomathi.g9207
    @gomathi.g9207 3 роки тому +6

    என் நிறம் மாறவே தன் கரம் தாழ்த்தினார் .........என் சிரம் தாழ்த்தி பாடுவேன் .......!!!!! அல்லேலூயா......... what a meaningful lyrics... ... Thank you sooo much for this beautiful song

  • @malajamesaaaa
    @malajamesaaaa 4 роки тому +39

    துள்ளலான இசையில் மிகவும் ஆழ்ந்த அர்த்தம் செறிந்த அருமைத்தேவனை உயர்த்திப்பாடும் துதிப்பாடல். இன்னொரு உயர்மலையோ வின் தரத்தில் முழுவல் ரகப்பாட்டு. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்கமுடியாத சிகரத்தை அடையட்டும்!

  • @jessicajessi3788
    @jessicajessi3788 4 роки тому +11

    Mostly my favorite song 💕💖💓🥰😍really heart touching ❤️❤️💕😍😍

  • @REKHAREKHA-fr2uv
    @REKHAREKHA-fr2uv 4 роки тому +26

    When i am hearing this song , i felt god's presence anna. All glory to god.

  • @Reeta115
    @Reeta115 Рік тому +2

    I am Neet repeater. Whenever I feel dicouraged ,I hear this song.Thaguvadhu thoanaadhu yearkindravar...🥲🥲🥲

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 4 роки тому +4

    Super song therumba thermba kanaum pola irku happy Love you appa💜💜💜💜🙏🙏🙏

    • @rajatuty3936
      @rajatuty3936 3 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @dhanssekar4010
    @dhanssekar4010 4 роки тому +10

    El-ezerukku nandri for creating this heroic-voice to our beloved- pr.john jebaraj

  • @ragavinodhinyband6926
    @ragavinodhinyband6926 4 роки тому +15

    What a composition 😍😍😍.... MIND BLOWING!!!And good support by the female voice....

  • @gionajas7835
    @gionajas7835 4 роки тому +228

    Who memorized this song....who like the most uyar malaiyo song....

  • @ranjinig1401
    @ranjinig1401 4 роки тому +20

    Such an excellent song & lyrics ❤️. God bless you more Bro, John Jebaraj 🙏

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 роки тому +1

      ua-cam.com/video/Ac-vNlvVF4Q/v-deo.html

    • @ranjinig1401
      @ranjinig1401 3 роки тому +1

      @@Samuel-qd5gf nice song thanks for sharing dear

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 роки тому +1

      @@ranjinig1401 welcome

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 роки тому +1

      Share with your friends

  • @goodnews9434
    @goodnews9434 4 роки тому +58

    அல்லேலூயா வேற லெவல் அண்ணா🎼🎼☺️

    • @dailydevotion4732
      @dailydevotion4732 4 роки тому +1

      Double blessings for your troubles
      ua-cam.com/video/NRRKItnolWM/v-deo.html

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 4 роки тому +13

    இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த நாமம் இந்த பாடலின் மூலம் மகிமை படுவதாக 🙏❤🙏❤

  • @jayajp3616
    @jayajp3616 3 роки тому +3

    Uyar malaiyo fan ..........🙏🙏 glory to God jhon jebaraj sir songs music singing also addicted forever ❤️❤️🙏🙏👍👍👍

  • @beulahlakshmi604
    @beulahlakshmi604 4 роки тому +11

    John Bro, excellent and meaningful song. Your and sister voice are amazing... God bless you

  • @jwmministries9637
    @jwmministries9637 4 роки тому +1

    Vaadi ponorai naadii thaan sendru .. Moodii siraginil kaapavar ......... AMEN

  • @asha8517
    @asha8517 4 роки тому +12

    Finally listening to pure tamil words. Praise God and thank you John. God bless you.

    • @rajatuty3936
      @rajatuty3936 3 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @jshanzentertainment2719
    @jshanzentertainment2719 4 роки тому +8

    Wonderful spiritual song..glory to God.god bless u brother john.

  • @yuvanjalinroja1634
    @yuvanjalinroja1634 4 роки тому +8

    உயர் மலையோ every morning நான் அந்த பாடலை கேட்டுதான் போவேன் இப்பொழுது இந்த பாடல்க்கு நான் அடிமையாகி விட்டேன் mind relaxed iruku love you Jesus 🙏🙏🙏🙏

  • @tamilchristianstatussongs7801
    @tamilchristianstatussongs7801 3 роки тому +4

    தகுவது தோனாது ஏற்கின்றவர் எத்தனை பேருக்கு பிடிக்கும்

  • @susheelkumarjoseph1299
    @susheelkumarjoseph1299 4 роки тому +129

    It should reach million views faster than movie songs 🥳🥳🥳

    • @advocatevalaguru9099
      @advocatevalaguru9099 4 роки тому +1

      Apa elarukum share panu da kabothi

    • @samrudran
      @samrudran 4 роки тому +1

      ஷேர் ஆகித்தானே தீரணும். Vidya Vox, சினிமாத் துறையினருக்கு சளைக்காத சினிமாத்தனமான படைப்பு.

    • @copypaste337
      @copypaste337 4 роки тому

      ஆமா ஆமா மில்லியன் பேரை விட அதிகமா ரீச் ஆகணும் ஒரு சினிமா இன்னொரு சினிமாவை விட அதிகமா ரீச் ஆவதுதானே முறை?

    • @thiyathivya4436
      @thiyathivya4436 4 роки тому

      இவங்க பேச்சலெல்லாம் இப்படித்தான் இருக்கும். இன்னும் கோலாட்டம் ஆடித்தான் வீடியோ பண்ணணும் போல 😄😄

    • @TheSF186
      @TheSF186 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

  • @tamilthendralchannel1126
    @tamilthendralchannel1126 4 роки тому

    Vaadiponorai thaansendru moodisiraginil kaapavar....that line very NICE RAGA

  • @havcniraa4380
    @havcniraa4380 2 роки тому +4

    Any 💝💝💯எனக்கா இத்தனை கிருபை 💝💝

  • @prakashyoutubersptamil1796
    @prakashyoutubersptamil1796 2 роки тому +2

    சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @aaronphillip472
    @aaronphillip472 4 роки тому +7

    Good job Bro.John Jebaraj and team. Wonderfully composed song.

  • @tamilchristainstatussong52
    @tamilchristainstatussong52 4 роки тому +2

    Unga padala arumaiyaga ullathu devan ungalai payenpaduthuvar pas

  • @Praveenkottarakkara
    @Praveenkottarakkara 4 роки тому +13

    Mind blowing programing ❤️ ❤️
    Sweet vocals ❤️🔥

  • @kirubakaran3078
    @kirubakaran3078 4 роки тому

    Vaady poonorai nadithan sendru mudichiraginil kapavar entha line very very very nice😊👏 by blessy

  • @DrLeeshaFernandoMDBiochemMBA
    @DrLeeshaFernandoMDBiochemMBA 4 роки тому +6

    Just love this song .. pastor John Jebaraj .. hats off to you .. our Lord is very much with you in your songs .. both in lyrics and music .. otherwise no one can give such hit songs with so much of soul and spirit in it

  • @vigneshappu9901
    @vigneshappu9901 9 місяців тому +1

    ❤🎉Amen Amma Appa super Nandri Yesuappa Nandri Chellappa 🎉❤😊

  • @thangaeswari6628
    @thangaeswari6628 4 роки тому +7

    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் .....

  • @sathyakumar1156
    @sathyakumar1156 4 роки тому +2

    Thank you my John brother 💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 IAM your fan bro 💪💪👌 👌👌 👌👌 👌👌 👌

  • @madhumitharichard9609
    @madhumitharichard9609 3 роки тому +3

    Wow... what a song... super music and super meaning... praise the Lord.

  • @tamilpuvi9057
    @tamilpuvi9057 4 роки тому

    தமிழில் தேவனைத் துதிப்பது என்ன அழகு!!!!!!

  • @vinnarasuvijay9416
    @vinnarasuvijay9416 4 роки тому +9

    அல்லேலூ அல்லேலூயா..

  • @nirmalasekar1477
    @nirmalasekar1477 3 місяці тому

    மிகவும் அழகான வரிகள்.
    God bless you 🙏

  • @daniel_official_01
    @daniel_official_01 10 місяців тому +3

    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர்-2
    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா
    பல்கால் யாக்கையில்
    என் கால் தவறியும்
    ஒருக்கால் விலகாது
    மால்வரை சுமந்தார்-2
    வழி தொலை கொடுத்தாய்
    உழிதனை இழந்தாய் என
    பழி சொல்லும் மாந்தர் முன்
    செழி என ததும்பிடும் எந்தை
    ஏகாதாவர்…….
    ப நி ச ரி ம ப….
    ரி க க ரி ம க ரி….
    தகுவது தோணாது ஏற்கின்றவர்
    வல்லது எதுவென்று நாடாதாவர்
    வாடிப்போனோரை நாடித்தான் சென்று
    மூடிச்சிறகினில் காப்பவர்-2
    அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2
    என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
    என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

  • @s.bowiyasri861
    @s.bowiyasri861 4 роки тому +1

    Very nice song... John jebaraj anna all song and music is very nice to hear... 💐

  • @dwjmusik
    @dwjmusik 4 роки тому +8

    The real blessing is that, when someone becomes popular whatever they sing, people immediately likes it. I'm not here to blame, but admiring the glory of God... Well done Pastor...

  • @lincy1durai
    @lincy1durai 2 роки тому

    John
    You are anointed and appointed, tested and proved, elected and selected God’s servant. You are songs speaking to our hearts and bring praise to Almighty God. I in fact enjoy and worship God with you. Never worry about anyone but March for God. We are not doing this for people pleasing but to lift His name. We are behind you with prayers and support. Blessings

  • @CatharineKaroline
    @CatharineKaroline 3 роки тому +9

    Really nice super good

  • @jayapandian.m7763
    @jayapandian.m7763 4 роки тому +1

    Super song john jebaraj Anna
    In pure tamil you have sung the song , GLORY TO GOD😄😄😄👍👍👍👏👏👏👏👌👌👌
    I Enjoyed a lot

  • @JasonSolomonJ
    @JasonSolomonJ 4 роки тому +8

    This song is really different kind of genre than other songs.
    Simply Awesome.This time AR Frank rocked.

    • @rajatuty3936
      @rajatuty3936 3 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @angelantony5281
    @angelantony5281 4 роки тому +2

    Oh Heavenly Father we trust we love and we worship you lord we trust we love and we worship your holy name lord let God Jesus be magnified let God Jesus be lifted up our soul magnifies our lord Jehovah Hallelujah Hallelujah ella thudhi gana magimai anaithaiyum um oruvarukae yeredukirom APPA neer peruganum naangal siruganum APPA

  • @aronakash3135
    @aronakash3135 4 роки тому +38

    THIS SONG TRENDING ON UA-cam John jebaraj anna God bless you anna

  • @lourdhusaralnavrojijesuraj7570
    @lourdhusaralnavrojijesuraj7570 4 роки тому

    Sezhi Enna thathumpedum enthai EnnaBro avarin varthaiyai avrukka thanthathu arumai. Thank you Jesus, I praise God.

  • @sureshpugal4531
    @sureshpugal4531 4 роки тому +48

    நிஜமாவே நீ வேற மாறி ப்ரோ.....
    சூப்பர்

  • @sam-op3fl
    @sam-op3fl 2 роки тому

    Excellent composed song & lyrics music singing everything all glory to Jesus Christ alone

  • @காரிகா
    @காரிகா 2 роки тому +3

    வழி தொலை கொடுத்தாய்
    உழி தனை இழந்தாய் என
    பழி சொல்லும் மாந்தர் முன்
    "செழி" என ததும்பிடும் எந்தை💗💗💗

  • @issacjoe8266
    @issacjoe8266 4 роки тому +1

    Indha song ketta evanum alleluyah alleluyah nu kindal pannavum mattan evanum alleluyah nu solla vekka padavum mattan super pastor 👍👍👍👍🎶

  • @youandwe9588
    @youandwe9588 4 роки тому +16

    One And Only For My Father .... ❤️ Praise Jesus...🙏

    • @advocatevalaguru9099
      @advocatevalaguru9099 4 роки тому

      Ena pa price uh, first ta second ah sariya solluve

    • @advocatevalaguru9099
      @advocatevalaguru9099 4 роки тому

      @@raymondjohn6057 prasangam Panama phone na nondreya, Una pastor ta soli kuduken paru

    • @abinsunny1667
      @abinsunny1667 3 роки тому

      Amen❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @princyxavier4062
    @princyxavier4062 2 роки тому

    So.nice..brother selluppilal👌👌👌💞God bless you

  • @Parthiban-et5pf
    @Parthiban-et5pf 4 роки тому +74

    **Waiting to see in trending** @johnjebaraj

  • @kathiravanvenkat7704
    @kathiravanvenkat7704 Місяць тому

    vadi ponarai nadi than sendru kappavar lyrics very wonderfull

  • @ruthpriya8761
    @ruthpriya8761 4 роки тому +28

    It's uncomparable, ... Because Everything is related to God, His character, His lowliness, His unconditional love....it's just all about Him. So this song is priceless...

  • @Vijayvijay-gc9vl
    @Vijayvijay-gc9vl 3 роки тому +1

    உங்கள் பாடல் எல்லாம் நல்லா இருக்கு அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா 🙏🙏

  • @juliejulie9548
    @juliejulie9548 4 роки тому +6

    Good day Pastor John, ur Thaguvadhu Thoanaadhu song w' Carolene Allwyn was Superb ..Awesome ..❤😍.God Bless entire Team for it.

  • @senthivelu
    @senthivelu 4 роки тому +1

    அடேங்கப்பா இவ்வளவு அற்புதமான பாடலை இதுவரை கேட்கவில்லை அற்புதம்.

  • @gladisSimraj
    @gladisSimraj 4 роки тому +5

    I love your music pastor.
    😍

  • @ratchipensatham6419
    @ratchipensatham6419 3 роки тому

    இயேசுவின் பிள்ளைகளே எங்க சேனலுக்கும் ஆதரவு தாங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏❤

  • @christinamarydcruz6555
    @christinamarydcruz6555 4 роки тому +5

    Mesmerising music and heart touching words, fantastic singing. All Glory and Praise to Lord almighty, Unconditional love of the Father. With tears I sing Hallelujah 🙏🏻

  • @esthersteffi6250
    @esthersteffi6250 Рік тому +1

    Jesus never calls a talent he makes the called one talent

  • @rehobothrehoboth1921
    @rehobothrehoboth1921 4 роки тому +23

    Pazhi sollum maandharmun sezhi enna thadhumbidum endhai 😘
    These kind of lyrics are seen only from jj bro ... He had a special anoiting.... Alwys love u na

    • @RomiEvangelin
      @RomiEvangelin 4 роки тому +1

      Same thought .he have something special

    • @rehobothrehoboth1921
      @rehobothrehoboth1921 4 роки тому +2

      @@RomiEvangelin yeah... Jesus innum anna va uyarthuvar

  • @juhiem3742
    @juhiem3742 4 роки тому +5

    There's a special presence in your song brother which we cant feel in any other songs...even thousand standing against you ..you are standing for jesus with his grace....admirable brother.....you are such an inspiration for us brother...please give more songs brother..God bless your ministry brother

  • @Praveenkottarakkara
    @Praveenkottarakkara 3 роки тому +5

    Really super song
    Love from kerala ❤️

  • @evangelinarun2127
    @evangelinarun2127 Рік тому

    I love all your songs. I cannot stop seeing your songs. ❤ I am 7years old ,studying 3rd grade

  • @samlivingstone5468
    @samlivingstone5468 4 роки тому +68

    ஜான் + தமிழ் - என்ன சொல்வது என்று தெரியவில்லை .. ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக

  • @leedaangel7863
    @leedaangel7863 4 роки тому +1

    wow😍🤗🤗🤗🤗🤗🤗what a lryics superb brother touching wrds

  • @elavarasanrmelavarasanrm9341
    @elavarasanrmelavarasanrm9341 4 роки тому +26

    Love you John jebaraj Anna .. what a song.. longtime waiting .. daily I searching.. now I'm so happy... Semma song Anna.. thank you so much for give this song... You are really Rock for God's Words...

  • @mercymajesh7050
    @mercymajesh7050 4 роки тому +7

    Super song ..അണ്ണന്റെ ഓരോ പാട്ടും ഞങ്ങളുടെ ശുശ്രൂഷയ്ക്ക്. പ്രചോദനമേകുന്നു.. ഇനിയും നല്ല പാട്ടുകൾ എഴുതാൻ ദൈവം സഹായിക്കട്ടെ.. God bless u abundantly

  • @junoashok3681
    @junoashok3681 4 роки тому +17

    The music which healz, motivates, energitizes, gives hope, ultimately makes us fall in the love of both God and song ❤❤

    • @sagayarani7827
      @sagayarani7827 4 роки тому

      எதுக்கு பொய்

    • @junoashok3681
      @junoashok3681 4 роки тому

      @@sagayarani7827 ovoruthar kum Ovoru view... Enakku Unmai...

  • @maryneelaj5292
    @maryneelaj5292 4 роки тому +2

    Super song....john anna....god BleSS YoU more...marvelous

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM 4 роки тому +4

    1:02 My fav lines😍🤗 அல்லேலூ அல்லேலூயா...

  • @CALVARYLOVEOFJESUSMINISTRIES
    @CALVARYLOVEOFJESUSMINISTRIES 4 роки тому +5

    Fantastic beautiful song

  • @swarnas6281
    @swarnas6281 3 роки тому +3

    Praise the lord Pastor. Nice song.🎵🎼 I hear it every day😍😍😍😍. Vera level Pastor 👌👌👌👌👌👌👌

  • @Jebasuweet
    @Jebasuweet 2 роки тому

    ✝️🤍🤍என் நிறம் மாறவே✝️❤️❤️❤️ தன் தரம் தாழ்த்தினார்.சிறம் தாழ்த்தி பாடுவேன்🙋

  • @thiyathivya4436
    @thiyathivya4436 4 роки тому +11

    இயேசுவிர்க்கே மகிமை
    அண்ணா உங்க Voice பற்றி சொல்லவே தேவையில்லை. வேற லெவல். ஆனால் அந்த அக்கா Voice பற்றி சொல்லியே ஆக வேண்டும். சூப்பர் Voice
    ரொம்ப அழகா பாடுறாங்க
    சூப்பர் அக்கா

    • @samrudran
      @samrudran 4 роки тому

      வாய்ஸ் இருந்தா போதுமா? வாய்ஸுக்கு மட்டும் முக்கியத்துவம் தர இது திரைப்படப் பாடலா?
      ஆண்டவர் மகிமைப்பட்டாரா ன்னு யோசிச்சீங்களா சகோ ?

    • @thiyathivya4436
      @thiyathivya4436 4 роки тому

      @@samrudran நாம் தேவனுக்கு ஒன்றை செய்யும் போது சிறப்பாகவே செய்ய வேண்டும். சிறந்த குரல் வளமும் அப்படித்தான். சினிமா பாடல்களை விட ஆராதனை பாடல்களே சிறப்பாக அமைய வேண்டும். இது என் நிலைப்பாடு. நாம் ஒருவரை கிறிஸ்துவிர்குள் தட்டிக்கொடுப்பது தவறு அல்ல.

    • @caroleneallwyn
      @caroleneallwyn 4 роки тому +1

      Praise to God alone.God bless