Titan போல உரு குலைந்த நீர்மூழ்கி கப்பல் | USS Scorpion What REALLY Happened | 73 வருட மர்மம் Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2023
  • Also Watch: Titanic 73 வருட மர்மம் Part 1 • Titanic 73 வருட மர்மம்...
    Our New FB Page: / iamtamilpokkisham
    The USS Scorpion was a Skipjack-class nuclear-powered submarine that served in the United States Navy from 1960 to 1968. It was lost with all hands on May 22, 1968, while on a routine patrol in the Atlantic Ocean. The cause of the sinking is still unknown, but it is believed that a torpedo may have exploded inside the submarine.
    The wreck of the USS Scorpion was found in 1968 at a depth of 9,800 feet (3,000 m) about 400 nautical miles (740 km) southwest of the Azores Islands. The submarine is still classified as a gravesite, and no further exploration or recovery efforts have been made.
    The loss of the USS Scorpion was a major tragedy for the United States Navy. The submarine was one of the most advanced in the fleet, and its loss was a major setback for the Navy's anti-submarine warfare capabilities. The sinking of the USS Scorpion also raised concerns about the safety of nuclear-powered submarines.
    The USS Scorpion is one of two nuclear submarines that have been lost in the Atlantic Ocean. The other submarine is the USS Thresher, which sank in 1963 with the loss of all 129 crew members. The sinking of the USS Thresher led to a number of safety improvements in the design and operation of nuclear submarines.
    The USS Scorpion is a reminder of the dangers of submarine warfare. It is also a reminder of the sacrifices that submariners make in the service of their country.
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1 тис.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  11 місяців тому +11

    Part 1: ua-cam.com/video/d10hIUbNHxA/v-deo.html

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv 11 місяців тому +43

    டைட்டானிக் படத்தை எப்படி ஆவலுடன் பார்த்தேனே அதே ஆர்வம் இதிலும். நிரம்பவும் நன்றாக இருந்தது. நன்றி விக்கி.‌‌ஆவலுடடன் காத்திருப்பு அடுத்த எபிசோடுக்கு.

    • @dhanabal_arumugam
      @dhanabal_arumugam 11 місяців тому +1

      எனக்கும் அதே ஆர்வம் தான் அண்ணே

  • @bharathshiva7895
    @bharathshiva7895 11 місяців тому +30

    என்ன காணொளி சார் 🤩🤩🤩.... நிஜமாகவே இந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய பதிவு மிகவும் சுவாரஸ்யமாக அருமையாக இருந்தது 😇😇😍😍👍🏼👍🏼. உங்கள் மூலம் புதிய விஷயத்தை புதுவிதமான அனுபவத்தோடு கண்டு களித்தேன் 😇😇🙏🏼🙏🏼.
    அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் 😇🙏🏼.

  • @mahasenthil8306
    @mahasenthil8306 11 місяців тому +31

    கடைசிவரை எதிர்பார்ப்புகள் நிறைந்த அருமையான காணொளி நண்பா. இதைப்போன்ற சிறப்பான பதிவுகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் தமிழ் பொக்கிஷம் குழுவினருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹

  • @segararun
    @segararun 11 місяців тому +174

    காணொளி முடியும் வரை திகில் படம் பார்ப்பது போல் இருந்தது 3வது பாகம் வந்தால்தான் அந்த உணர்வுகளை அனுபவிக்க இயலும்

  • @goodone7666
    @goodone7666 11 місяців тому +64

    I really appreciate your editor team.. Lots of hardwork they invested🎉

  • @TSATHYARAJTSRAJ-hv5yv
    @TSATHYARAJTSRAJ-hv5yv 11 місяців тому +9

    அருமையான பதிவு ரஷ்யாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் பதிவு வேண்டும் விக்கி அண்ணா 🥰

  • @NoNo-bp7vu
    @NoNo-bp7vu 11 місяців тому +2

    உண்மையாகவே நன்றாக இருக்கிறது.
    நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @venkateshkumar8164
    @venkateshkumar8164 11 місяців тому +17

    Ever best video , moving to next level , background music, audio quality, information , communication 🔥🔥,

  • @kakamurali1645
    @kakamurali1645 11 місяців тому +8

    Nice brother ❤️ விக்கி

  • @hakkeemchipsify
    @hakkeemchipsify 11 місяців тому +2

    சோவியத் நீர்மூழ்கி கப்பலைப் பற்றி போடுங்கள்

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 11 місяців тому +1

    இன்று உன் காணொளி மிகவும் அருமையாக உள்ளது விக்கி. Salute 👍

  • @ManiKandan-kh5pu
    @ManiKandan-kh5pu 11 місяців тому +12

    Tik tik tik tik....like an thriller ride.
    Tamizh pokisham makes UA-cam as interesting as ever..
    The most innovative & informative channel.
    Vicky' great vision on society makes him in lime light.
    All the best team.
    -TP troops.

  • @converge8368
    @converge8368 11 місяців тому +11

    நண்பா, இந்த பதிவும் அருமை,👌
    Awaiting for next episode...❤️

  • @msvijayvijay9825
    @msvijayvijay9825 11 місяців тому +4

    இது போன்ற செய்திகளை அதிகம் பகிருங்கள் VIKI

  • @velbhavanvijay1648
    @velbhavanvijay1648 11 місяців тому +3

    வாழ்த்துக்கள்.... அருமையான காணோளி.. சிறப்பாக Edit செய்த Team members க்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @preethikaraman6908
    @preethikaraman6908 11 місяців тому +9

    We want russian submarine history also vicky bro

  • @manobalaje893
    @manobalaje893 11 місяців тому +9

    please anna part3 as well as russia va pathiyum podungha...

  • @sarawanan7626
    @sarawanan7626 11 місяців тому +16

    Waiting for part 3 brother..

  • @gerardsuresh9445
    @gerardsuresh9445 11 місяців тому +15

    Very good explanation, but it is very short, eager to see the part 3.

  • @MrLnarayanan
    @MrLnarayanan 11 місяців тому +21

    Hi Sir This series quite interesting. Please share more information in this series we wait your next. You are appreciated. Thanks

  • @AayudhamSeivom
    @AayudhamSeivom 11 місяців тому +11

    🤩 Great presentation! Do a video on Sinking of Kursk (k-141) , cover the story mainly the the note written by the trapped sailor .

  • @rkrishna7472
    @rkrishna7472 11 місяців тому +1

    இதுவரை அறிந்திராத பல புது தகவல்கள் நன்றி விக்கி .

  • @nandininandini3523
    @nandininandini3523 11 місяців тому +1

    சூப்பரா இருந்துச்சு ஒரு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு டைம் போனதே வாழ்த்துக்கள்

  • @s.same536
    @s.same536 11 місяців тому +7

    Don't take too long to upload the next video, try to upload it as soon as possible

  • @devi9202
    @devi9202 11 місяців тому +7

    Day by day your way of explaining and narration creating thrilling experience!

  • @reginoldcornolis8227
    @reginoldcornolis8227 11 місяців тому +1

    அற்புதமான பதிவு, இப்படியான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி❤

  • @mathumercy
    @mathumercy 11 місяців тому +4

    Excellent, Vicky👌👌👌
    Understand your work behind these videos, appreciate

  • @maharajan2485
    @maharajan2485 11 місяців тому +11

    Waiting for part 3

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 11 місяців тому +1

    அருமை அருமை !!
    கடினமான உழைப்பு
    வாழ்த்துக்கள்தம்பி!!!
    ரஷ்யா, உக்கிரேன் போர்செய்தி சொல்லுங்க தம்பி

  • @sureshkumarperiyasamy673
    @sureshkumarperiyasamy673 11 місяців тому +4

    Eagerly waiting one

  • @asshanmugam
    @asshanmugam 11 місяців тому +3

    Excellent presentation vigneswaran. Please keep posting all these details further also. Like science fiction movies you are presenting the details.🎉

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 11 місяців тому

    மிக சிறப்பு நண்பரே உங்களின் விளக்கங்கள் மிக சுவாரஸ்யமாக உள்ளது உங்களது உழைப்பு மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ahmedalibasheerahmedalibas3707
    @ahmedalibasheerahmedalibas3707 11 місяців тому +2

    அப்படியே ரஷ்யா செய்திகளையும் தொடர்ந்து தாருங்கள். நன்றி.

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA 11 місяців тому +2

    காலம் கடத்தாதிங்க தோழர்🎉

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉

  • @prakashshai9103
    @prakashshai9103 11 місяців тому

    அருமையாக இருந்தது மூன்றாவது பாகம் பார்க்க காத்து கொண்டு இருக்கிறேன். நன்றி வாழ்த்துக்கள் சகோ.

  • @rajasubramani4583
    @rajasubramani4583 11 місяців тому

    விக்கி அவர்களே நீங்கள் பேசுவதில் வல்லவர், ஒரு த்ரில்லிங் படம் பார்த்தது போல் இருந்தது. இதை தயாரித்து தொகுத்து வழங்குவது சாதாரண விஷயம் அல்ல உங்கள் உழைப்புக்கு நன்றி வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கிறோம் நன்றி, இதுபோல் வரலாற்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்🎉🎉🎉

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂👂

  • @gunasekaran4130
    @gunasekaran4130 11 місяців тому

    மிகவும் அருமையான காணொளி காட்சி திகில் நிறைந்த சீரியஸ்

  • @shamyukthaamuthukumaran10-6
    @shamyukthaamuthukumaran10-6 11 місяців тому

    அருமை விக்கி...
    ஒரு சிறந்த வரலாற்று ஆசிரியர் போல அருமையான விளக்கம்.
    மேலும் மேலும் தொடர விரும்புகிறேன்

  • @malathyjayabaskaran1503
    @malathyjayabaskaran1503 11 місяців тому

    இந்த வீடியோவை தொடர்ந்து போடுங்கள் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @jamesjeba
    @jamesjeba 11 місяців тому

    உங்களுக்கு ஓர் அடைமொழி ... "வேற லெவல் விக்கி"....💚💙💛

  • @PirabaKandasamy
    @PirabaKandasamy 11 місяців тому +1

    Anna Super irunthathu Pleass Russia kappalaiyum pathivu podavum

  • @Sathishkumar-eq6dm
    @Sathishkumar-eq6dm 11 місяців тому +5

    Very nice awesome part 2 bro...... Iam waiting part 3 seekiram podunga bro 😊😊😊😊😊😊😊

  • @suganthanrathinam5181
    @suganthanrathinam5181 11 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் .
    மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ..

  • @balakannan3485
    @balakannan3485 11 місяців тому

    Sema super quick ha NXT part upload pannuga..

  • @sumapathi5242
    @sumapathi5242 11 місяців тому

    இந்த காணொளிப் பதிவு மிக மிக அருமையாக இருந்தது. விக்கி அவர்களுக்கு மிக்க நன்றி.
    இதன் மூன்றாம் பாகம் பதிவு முடிந்தவுடன் சோவியத் யூனியன் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் மூழ்கிய வரலாறு பற்றியும் அடுத்த காணொளிப் பதிவு போடுங்கள்.
    பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @SalimKhan-ou6pq
    @SalimKhan-ou6pq 11 місяців тому

    Really superbbb 👍🏻.. Waiting for more..

  • @shahidsha0761
    @shahidsha0761 11 місяців тому +2

    Every post of yours amazes us!!! Thank you Vicky 👏🏻

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 11 місяців тому

    அருமை! இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!

  • @lmlameer
    @lmlameer 11 місяців тому

    மிகவும் விறுவிறுப்பாக இருந்தது சபாஷ் தம்பி உங்கள் முயற்சிகளுக்கு எனது எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

  • @naturespecial6481
    @naturespecial6481 11 місяців тому

    Nalla irunthathu Anna waiting for next vedio

  • @saravananmass1351
    @saravananmass1351 11 місяців тому +2

    super very interesting and eagerly waiting part 3

  • @sivalingam6729
    @sivalingam6729 11 місяців тому

    இன்னும் மர்ம முடிச்சு அவிழ்க்க முடியவில்லை தொடரும் 🎉. சிறப்பான காணொளி

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 11 місяців тому

    Super vaathi. Thank you.

  • @karthikr3886
    @karthikr3886 11 місяців тому +1

    Very Interesting...waiting for next part,👍

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 11 місяців тому

    Highly appreciable efforts!.....awesome!

  • @muthukumar3724
    @muthukumar3724 11 місяців тому

    Sema ❤❤❤❤❤❤ Vera level effect pottu irukinga anna

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn 11 місяців тому +1

    Super. waiting for part 3

  • @arumugameaswaran1159
    @arumugameaswaran1159 11 місяців тому

    super ji
    next part sikaram upload panunga

  • @swathikas4366
    @swathikas4366 11 місяців тому

    I really impressed you videos... I'm eagerly waiting for part...3

  • @rajanpichaimani5948
    @rajanpichaimani5948 11 місяців тому

    Excellent one.. Thanks Vicky

  • @padmaraj690
    @padmaraj690 11 місяців тому

    Excellent, good job. Pls continue this series.

  • @bpclubsport7879
    @bpclubsport7879 11 місяців тому +2

    Mind blowing! Much awaited for this episode! Excellent job Director Vicky!

  • @sivaselvin3338
    @sivaselvin3338 11 місяців тому

    செமயா இருந்தது தம்பி அடுத்த பகுதியும் வரட்டும் வாழ்க வளமுடன்

  • @sujipraveen123
    @sujipraveen123 11 місяців тому

    Superb amazing video!!!

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 11 місяців тому

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள் விக்கி.. உங்கள் அர்ப்பணிப்புக்கு 👍👍👍👆👆

  • @hariooty129
    @hariooty129 11 місяців тому

    Super anna continue panunga👌👍❤

  • @arunvaanan8976
    @arunvaanan8976 11 місяців тому

    காணொளி மிகவும் அருமை அண்ணா.....
    3 பாகம் i m waiting....

  • @thamizh6461
    @thamizh6461 11 місяців тому

    *arumaiyana pathivu,payanulla thagaval* 😊👌

  • @navaneethakrishnan208
    @navaneethakrishnan208 11 місяців тому

    அருமையான பதிவு
    தொடரட்டும்

  • @dodecanservices5571
    @dodecanservices5571 11 місяців тому

    Really nice.. Wonderful presentations

  • @yogaguruvaratharajhan8915
    @yogaguruvaratharajhan8915 11 місяців тому

    Very good and informative . I appreciate your hard work . Thanking you .

  • @ranjiaruna143
    @ranjiaruna143 11 місяців тому +1

    Great bro. . Very interesting. . Appreciate your efforts and enthusiasm

  • @farzathmohamedsiddique9942
    @farzathmohamedsiddique9942 11 місяців тому

    arumai, innum ethuirparrpukaluden

  • @sathiskumar4291
    @sathiskumar4291 11 місяців тому

    Superb and interesting video vikki. We definitely need more videos like this.

  • @m.kasirajan4727
    @m.kasirajan4727 11 місяців тому

    அருமையான பதிவு அருமையான பதிவு விக்கி

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 11 місяців тому

    வாழ்க சிறப்பான பதிவு நன்றி ❤

  • @mardonad2970
    @mardonad2970 11 місяців тому

    Super kandipa venum

  • @Anjali.M1435
    @Anjali.M1435 11 місяців тому

    சூப்பரா இருந்துச்சு வீடியோ 👍

  • @r.chakra6493
    @r.chakra6493 11 місяців тому +1

    மிக மிக அருமை சகோ👌👌👌👌🙏

  • @mariamahganesan7008
    @mariamahganesan7008 11 місяців тому

    Good Explanation Vicky, really interesting...good Job

  • @sharmilaparrize1643
    @sharmilaparrize1643 11 місяців тому +1

    Awesome.. Good job keep doing .

  • @nithisraja5595
    @nithisraja5595 11 місяців тому

    Vilakkiya vitham semma..You are great Anna...

  • @rajmugam1
    @rajmugam1 11 місяців тому

    மிகவும் அருமையான பதிவு. திகிலாக உள்ளது 👍👍

  • @vijavija8988
    @vijavija8988 11 місяців тому

    விக்கி அருமை வாழ்த்துக்கள் விக்கி 🌹💖🙏👍👍👍👌👌👌

  • @karthikanand7989
    @karthikanand7989 11 місяців тому +1

    Whatte study... awesome work Vicky.. I really loved these two videos...

  • @arunb5712
    @arunb5712 11 місяців тому +1

    Really amazing Vicky good job 👍

  • @svigneshwaran12
    @svigneshwaran12 11 місяців тому

    Super iruku wait for next part vicky

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 11 місяців тому +2

    Viky
    Just started watching ur video
    Tkx n very tkx for suspense video

  • @alendaniel3018
    @alendaniel3018 11 місяців тому +1

    Super waiting for 3 part

  • @rajkumarpanneerselvam4354
    @rajkumarpanneerselvam4354 11 місяців тому

    அருமை நல்ல பதிவு இன்றைய இளை தலைமுறை க்கு

  • @saranrajgunasekaran3813
    @saranrajgunasekaran3813 11 місяців тому

    Nalla irukku bro keep it up

  • @hariKrishna-ig2wc
    @hariKrishna-ig2wc 11 місяців тому

    😍vera level thalaiva...!

  • @lokeshmanjunathp5681
    @lokeshmanjunathp5681 11 місяців тому +1

    Really super msg bro. Hats off to u the way u explain