Russia's Hiroshima | ரஷ்யா மறைத்த கதிர்வீச்சு கப்பல் | K-19 Nuke Submarine | 73 வருட மர்மம் Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 453

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 10 місяців тому +208

    தல வரவர நீ வேற லெவல்ல போயிட்டு இருக்க❤👍🔥🔥🔥

    • @rubansamuel5538
      @rubansamuel5538 10 місяців тому +3

      எப்படி 😂😂😂

    • @mohammedbakkar786
      @mohammedbakkar786 10 місяців тому +8

      ​@@rubansamuel5538video quality and content😊

    • @commenman3926
      @commenman3926 10 місяців тому +2

      நடுத்தரமான தரமான செய்தியை தருவது

    • @rubansamuel5538
      @rubansamuel5538 10 місяців тому +1

      @@commenman3926 அப்படின்னா சரி

    • @dhanabal_arumugam
      @dhanabal_arumugam 10 місяців тому

      Ama bro.... 🔥

  • @christinraja
    @christinraja 10 місяців тому +18

    நான் உங்கள் வீடியோக்களை இரண்டு வருடமாக பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களை மாதிரி கன்டென்ட் வேற யாரும் கொடுக்க முடியாது அது அரசியல் சதுரங்கவேட்டை வரை. என்னை முற்றிலும் மாற்றி விட்டீர்கள். உலக அளவில் இருந்து உள்ளுர் அரசியல் வரை. நன்றி விக்கி அவர்களே. உங்கள் தேடுதல் வேட்டை தொடர்ந்து உயர போக வேண்டும். இது முடிவு அல்ல இது தான் தொடக்கம்...

  • @sundarneo6695
    @sundarneo6695 10 місяців тому +16

    விக்கி அன்னா இல்லை என்றால் இந்த உலகில் எது உன்மை என்று தெரியாமல் போய்விடும் ஏன் என்றால் நம் தமிழ் மீடியாக்கள் சொல்றது எல்லாம் போய் விக்கி அன்னாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் விக்கி

  • @sureshm5317
    @sureshm5317 10 місяців тому +38

    அண்ணா! நியாய விலைக்கடைகளில் தற்போது புதிதாக வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசி பற்றிய காணொளி ஒன்று பதிவிட்டால் அது அனைவரும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sivalingam6729
    @sivalingam6729 10 місяців тому +20

    அவர்களுக்காக ஆழ்ந்த இரங்கல். 🙏🙏🙏

  • @balasingambalakrishnan4526
    @balasingambalakrishnan4526 10 місяців тому +13

    சூப்பர் விகி தேடி தந்தமைக்கு மிக்க நன்றி நீங்கள் ஒவ்வொரு தகவல்களையும் எங்களுக்கு விளங்கப்படுத்தும் அருமையாக இருக்கிறது நண்பா அடுத்த செய்தியை எதிர்பார்த்து இருக்க வைக்கிறது

  • @rajarajan7645
    @rajarajan7645 10 місяців тому +5

    வாயிலேயே
    திகில்...
    மர்மம்...
    திருப்பம்...
    நிறைந்த
    ஹோலிவுட் மூவியை ஓட்டமுடியுமா...
    முடியும் ...
    தமிழ் பொக்கிஷம் விக்கியால் முடியும்...😊
    இந்த நீர் மூழ்கியின் கேப்டன் சாட்டிவேவ் மட்டும் தப்பிக்க நினைத்து இருந்தால் உடனடியாக உதவிக்கு வந்த அமெரிக்க கப்பலின் உதவியுடன் அவரின் கப்பல் ஊழியர்கள் அனைவரும் எவ்வித ஆபத்தும் இன்றி தப்பி இருக்கலாம்....
    ஆனால் ரஷ்யா என்ற நாடு...
    தேசம்...
    அதன் கௌரவம்...
    அதன் இரகசியம்....
    தாய் நாட்டின் பாதுகாப்புக்காக...
    செய்த தியாகத்தின் உச்சம் இந்தக் கதை.

  • @thiruvenkat6885
    @thiruvenkat6885 10 місяців тому +1

    தங்களின் தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அவர்கள் அத்தனை பேருக்கும் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
    ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தது போல இருந்தது விக்கி...
    அருமை 👏👏👏 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chellapandi7225
    @chellapandi7225 10 місяців тому +2

    அண்ணா coat suit போட்டு வா அண்ணா இனி நல்ல இருக்கும் இங்கிலிஷ் நியூஸ் செனல் மாதிரி😍🥰❤🧡💛💚

  • @mahasenthil8306
    @mahasenthil8306 10 місяців тому +4

    அருமையான காணொளி நண்பா. திகில் நிறைந்த திருப்பங்களை கொண்டது. நன்றி கலந்த பாராட்டுக்கள். 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹

  • @ImNotAHeroNorAVillian
    @ImNotAHeroNorAVillian 10 місяців тому +36

    Tamil pokkisham never disappoint us.
    Content🔥🔥🔥🔥🔥
    Vicky bro. God bless

  • @santhoshkumar-ye3rr
    @santhoshkumar-ye3rr 10 місяців тому +3

    விக்கி நண்பா... பல அரிய ஆவணங்கள், இரகசியங்களை திரட்டி தொகுத்து விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி

  • @monstervini2214
    @monstervini2214 10 місяців тому +5

    Indian submarine pathiyum podunga thalaiva

  • @muralisam2082
    @muralisam2082 10 місяців тому +4

    God bless you Vicky super information and great news

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 10 місяців тому +1

    தமிழ் பொக்கிஷம் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏

  • @shalini1270
    @shalini1270 10 місяців тому +22

    Terrible accident.. Can't even imagine the situation!
    You have awesome story telling skills!

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 10 місяців тому +1

    ஆச்சரியமானா செய்தி
    தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @kalaiyarasigurusamy6714
    @kalaiyarasigurusamy6714 10 місяців тому +6

    Learning a lot through you🙏🏽

  • @rajmugam1
    @rajmugam1 10 місяців тому +2

    மிக அருமையான பதிவு. உங்கள் விளக்கம் திகில் நிறைந்த காட்சிகளாக உள்ளது. இவ்வளவு விஷயங்களை தெரிய படுத்தியதற்கு நன்றி. உங்கள் வாய்ஸ் மிக அருமை.👍👍

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 10 місяців тому +9

    Real hero's..❤❤❤❤

  • @thusysritz1497
    @thusysritz1497 10 місяців тому +1

    WOW அருமையான பதிவு விக்கி சூப்பர் 👌

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d 10 місяців тому +1

    பொது சிவில் சட்டம் பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா....

  • @saiarun2524
    @saiarun2524 10 місяців тому +3

    Vicky you are rocking man, I use to travel in trains in Chennai, out of 10 people 6 people are watching your video man, yannaku soorarai pottru film dialogue than thonichi Vicky, " Jaychitta Vicky " keep going god will be with you. Happy to see nammah oru Karan jaychathu. ❤❤❤❤❤

  • @shanmugharaajar
    @shanmugharaajar 10 місяців тому +28

    Your editor, SBM, is doing an excellent job. The editing feels like it has the effect of a Hollywood movie. You and your team is making great use of AI to collect data on the content, which is very nice. Keep up the good work! No words to tell about your skills and efforts, Its amazing...

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 10 місяців тому +6

    Sacrifice. heroism. Those are the guardian angels. No words can be enough to praise them. Not only in Russia but all around the world. Thankyou .

  • @tamilarasang3333
    @tamilarasang3333 10 місяців тому +1

    Anna dress super ha erukku 😃🤩🥳

  • @dharshank2165
    @dharshank2165 10 місяців тому +6

    Very interesting and their love towards to the country is amazing! ❤❣️

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 10 місяців тому +5

    Excellent historique updates viki

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 10 місяців тому

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @narasimman7023
    @narasimman7023 10 місяців тому +1

    இந்த கானோலி ஆலியுட் படம் பார்த்த ஃபிலிங் மாதிரி இருந்தது நன்றி

  • @thangapandiankumar6989
    @thangapandiankumar6989 10 місяців тому +3

    Hello Vicky I am waiting for this video ❤❤❤

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 10 місяців тому

    தங்கள் (நம்) அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
    அரி ஓம் சங்கரம்....
    ௭௪௬-௬௮....
    அரி ஓம்.

  • @naganagu4567
    @naganagu4567 10 місяців тому

    நண்பா உங்கள் பதிவுகளுக்கு நான் என்றும் அடிமை ஏணென்றால் என்னுடைய அறிவுத்தேடல் இது பொண்டர்துதான் நன்றி

  • @karnas634
    @karnas634 10 місяців тому

    Vicky, yappa yappa... Na partha Vicky few yearsk munnadi vera, ippa vera...Vera level... 🔥🔥

  • @rajaraja-jp7cy
    @rajaraja-jp7cy 10 місяців тому

    நன்றி விக்கி இது மாதிரியான தகவலை கொடுப்பதற்கு

  • @theepanvina1813
    @theepanvina1813 10 місяців тому +4

    Bro your all channel are super…addicted to your videos bro😊😊

  • @thamizh6461
    @thamizh6461 10 місяців тому +1

    _arumaiyana pathivu_ 😊👌
    *paa kekavae bayangaram irunthuchu,Vikki oru doubt 🆘 press pannumbothu America ship thaan pakkathula irunthuchi nu soninga,apram eppadi Russian ship help ku vanthichi?*

  • @parishgayathri5546
    @parishgayathri5546 10 місяців тому +1

    Bro ,hats off your hole team, part 4 very interesting, god bless you, continue your journey,

  • @vijavija8988
    @vijavija8988 10 місяців тому

    மிகவும் அருமையான பதிவு விக்கி 🌹💖🙏👍👍👍👌 அருமை விக்கி

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q 6 місяців тому

    Thanks Vikki Great Explanation And Updates
    rom You With God Blesses You Continue The Work Successful Wishing Healthy Wealthy Prosperous Successfull Life Time Ahead Vazka Valarka Vazka Vallamudan Iraivanati Prarthi Anaithu Vallankamkalalaiyu Petru Vazha Vazthukinren

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q 6 місяців тому +1

    Super Update Vikki Great Work And Your Information Are Great And Different ❤❤❤ Vazthukal Vikki Vazka Valarka Vazka Vallamudan ❤❤❤🎉🎉🎉😂😂😂

  • @nagarajanp2284
    @nagarajanp2284 10 місяців тому +5

    Bro u have taken us to the past present alive salute to the sailors of that crew in submarine for their sacrifice.

  • @jayapreeth-pz2lq
    @jayapreeth-pz2lq 10 місяців тому +1

    I am salute your captain
    I am salute .soldier. Real real hero soldier and captain. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Bro is channel super
    Your speech ready Bro lam I am salute. Product Russian ship captain

  • @moshimedia5342
    @moshimedia5342 10 місяців тому

    Kanoli migaarumai bro, idhu pondra historical news update pannuga. Superb vazthukkal👌

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 10 місяців тому

    விக்கி ஒரு திரிலான படம் பார்த்த மாதிரியான உணர்வு வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

  • @dhanasekaran4504
    @dhanasekaran4504 10 місяців тому

    விக்கி உங்கள் உடை நன்றாக உள்ளது ❤😊

  • @asokansellappan5682
    @asokansellappan5682 10 місяців тому

    சூப்பர் சூப்பர்...... இது போன்ற you tube தான் எங்களுக்கு வேண்டும். அமெரிக்கா 120+120 = 240 பேரை பலிக்கொண்டும் அமைதியாக இருக்க பாவம் ரஷ்ய 23 பேருக்காக அவ்வளவு டென்ஷன் ஏன் ஆனார்கள்

  • @srkmonk3642
    @srkmonk3642 10 місяців тому +3

    Felt like a movie with visuals and bgm. Kudos 👏 💐

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 10 місяців тому

    Wow... really a great video bro...hats off to your team❤👍🏻🤘🏻

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 10 місяців тому

    வாழ்க விக்கி உங்களுடைய ஆழ்மன ❤சிறப்பு

  • @mageshselvarajmagesh4908
    @mageshselvarajmagesh4908 10 місяців тому

    மிகவும் அருமையான வீடியோ தொடர்ந்து பதிவிடுங்கள்.

  • @user-ij2hj6uo2s
    @user-ij2hj6uo2s 10 місяців тому +2

    Vicky vera level true story. All the best

  • @kakamurali1645
    @kakamurali1645 10 місяців тому +1

    Nice brother ❤️ விக்கி

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 10 місяців тому

    Very nice your all message
    Thank you so much 👍🙏

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 10 місяців тому

    நன்றி விக்கி

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 10 місяців тому +1

    தேசபக்தி....❤❤❤

  • @sadietpsyco3267
    @sadietpsyco3267 10 місяців тому +2

    Editor vera lvl ❤

  • @thillainatarajan3000
    @thillainatarajan3000 10 місяців тому

    விக்கி இந்த நிகழ்ச்சி நடந்தது நீ சொல்ற விதம் இருக்கு உன்னுடைய அந்த ஸ்பீச் ஆகவே இந்த விஷயத்திற்கு கேட்கணும் என்கிற என்னத்த மக்கள் கிட்ட நல்லாவே கொண்டு சேர்த்து இருக்கீங்க என் சாப் வாய்ஸ் நன்றி ப்ரோ

  • @balap5009
    @balap5009 10 місяців тому

    fantastic vicky, you are great!👍🏽👍🏽👍🏽👍🏽

  • @thirumalairagavan2540
    @thirumalairagavan2540 10 місяців тому

    Knowledge content .Congrats to the team.

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 10 місяців тому

    நன்றி விக்கி 👍

  • @RaviKumar-kv2rg
    @RaviKumar-kv2rg 10 місяців тому +1

    Backround music theri🔥🔥🔥🔥🔥🔥

  • @suriyaamano
    @suriyaamano 10 місяців тому

    Super Very Intresting.. 👌👍🏼

  • @MURUGESANA-xo8bi
    @MURUGESANA-xo8bi 10 місяців тому +2

    Dress code Vera level ithe Mari maintain pannuga bro ❤

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 10 місяців тому

    It's very interesting and I'm thrilled. I am waiting for an episode five. Keep rocking 🔥🔥🔥

  • @kumarkannan683
    @kumarkannan683 10 місяців тому +1

    சூப்பர் விக்கி❤

  • @balajis3267
    @balajis3267 10 місяців тому

    Superb.. Very informative and interesting l. Vicky please tell us from where you read these articles.

  • @murugeshm40
    @murugeshm40 10 місяців тому

    சூப்பர் திகில் நிறைந்த வறளாறு வாழ்த்துக்கள்

  • @harishraman9629
    @harishraman9629 10 місяців тому +1

    Watched the movie K 19 was a awesome👏👏 movie saluting the crew members

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 10 місяців тому +1

    விக்கி ட்ரெஸ் நல்லா இருக்கு 👌👌👌கோட் போடுங்க விக்கி
    எவன் எவனோ போடுறான்... உங்களுக்கு அந்த தகுதி நிறையா இருக்கு 👍👍👍👍

  • @vijirajan1
    @vijirajan1 10 місяців тому

    Vicky bayangara thrilling a irunthathu.ungal uzhaipirku nandrigal pala

  • @rajasekaranshanmugam8304
    @rajasekaranshanmugam8304 10 місяців тому

    அருமையாக இருக்கிறது நண்பா

  • @umamahendran1743
    @umamahendran1743 10 місяців тому

    Well made mystery of submarines...Good job bro...

  • @chandrajothikandasamy7907
    @chandrajothikandasamy7907 10 місяців тому

    Very interesting and amazing narrative skills,keep it up, grow high bro🎉

  • @priyaraman1674
    @priyaraman1674 10 місяців тому

    Great. Thanks for sharing

  • @Alagarsamythinkhatke
    @Alagarsamythinkhatke 10 місяців тому

    Awesome. News addict ah maritu irukoma . But nalla than iruku indha mattram..

  • @RajaC-qu7lh
    @RajaC-qu7lh 10 місяців тому

    Suppar vikki tamill news tv total veast tamill pokkisam mattum suppar vikki thenks

  • @jmpearl-ov8ou
    @jmpearl-ov8ou 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤.. always Tamil pokkisham TOP 🔝

  • @mannarn01
    @mannarn01 10 місяців тому

    Brother Vicky, excellent explanation 👏👏👏

  • @rameshranil3554
    @rameshranil3554 10 місяців тому +1

    Vicky background music cinema effect super congratulations

  • @rajashekarnbaskar3795
    @rajashekarnbaskar3795 10 місяців тому +1

    Your selection of contents and efforts are excellent, let your work continue Mr Vicky, thank you.

  • @marimuthukumarakurubaran5019
    @marimuthukumarakurubaran5019 10 місяців тому

    So sad but cures members team work amazing, very interesting topic

  • @svelsankar
    @svelsankar 10 місяців тому +1

    Vicky hats off for the topic selections. All topics are different and intresting.

  • @AkashAkash-tn1wd
    @AkashAkash-tn1wd 10 місяців тому

    Thanks alot bro
    👍👍👍

  • @subapriya2318
    @subapriya2318 10 місяців тому

    Regularly watch some channels yours the first. Excellent job

  • @rajesh-vpm
    @rajesh-vpm 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @dharanikumarpancheti1083
    @dharanikumarpancheti1083 10 місяців тому

    Bro your explanation gives me goosebumps

  • @prithviraj9647
    @prithviraj9647 10 місяців тому

    Fantastic, looking for more

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 10 місяців тому

    சூப்பர் விக்கி நன்றிகள்

  • @1roof78
    @1roof78 10 місяців тому

    Vicky you're great informative

  • @saravananzoya58
    @saravananzoya58 10 місяців тому

    Semaya irunduchi vicky

  • @gobblethem1031
    @gobblethem1031 10 місяців тому

    Super bro.. asathita bro .. ❤️❤️🔥🔥

  • @vinodshekhar3726
    @vinodshekhar3726 10 місяців тому

    God job bro nice video n informative.

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q 6 місяців тому

    Yes Brother Vikki True Want Update Of Nutrifired Rice And All Artificial Rice And All Food Items ❤❤❤🎉🎉🎉

  • @karthikk4587
    @karthikk4587 10 місяців тому

    Superb ..very much interesting!!!

  • @purushpandi3283
    @purushpandi3283 10 місяців тому

    Great thambi ❤

  • @kamalnathan0101
    @kamalnathan0101 10 місяців тому +1

    அற்புதம் 🙏🏽

  • @mikediah6883
    @mikediah6883 10 місяців тому

    நண்பா உணக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் நீ போகும் பாதை சரி நண்பா வாழ்ந்தூகள்❤❤❤

  • @SuccessIAS
    @SuccessIAS 10 місяців тому

    விக்கி அண்ணா உங்களின் இந்த அருமையான பதிவுகளுக்கு மிகப்பெரிய பாராட்டுகள். நீங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் பெரிய உச்சங்களைத் தொட வேண்டும். You're doing such an amazing great work Anna. Hats off 👏👏👏👏👏👏

  • @senthilvel7898
    @senthilvel7898 10 місяців тому

    Ungalukku mattum eppdi entha mathri news kidaikuthu super thalaivaa 👌👌👌