கனடாக்கு 02 கோடி குடுத்து போக வெளிக்கிடும் பிச்சுமணி- கடுப்பான அக்குட்டி | Akkuddi Pichumani

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2023
  • #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns
    #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி

КОМЕНТАРІ • 119

  • @nanthakumarnadaraja5089
    @nanthakumarnadaraja5089 Рік тому +17

    இயல்பான நடிப்பும் சமூக விழிப்புணர்வும் கொண்ட காணொளி வாழ்த்துக்கள்.

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +11

    மணி எங்க போயிற்றார். அவரையும் சேருங்க.அவ்வளவு அருமையான நடிப்பு.

    • @kirilingam2498
      @kirilingam2498 Рік тому

      அவர் big boss போட்டார்..

  • @niroshView
    @niroshView Рік тому +8

    ஆமா வெளிநாட்டுக்கு வந்த உடனே விசாவும் குடுத்து உடனே வேலையும்தாறான். 2000 ஆண்டுக்கு முதல் வெளிநாடு வந்தவர்கள் ok.
    என்னது வந்து 4 மாசத்திலயே எல்லாம் okயா, 8 வருசமா விசாவும் இல்ல ஒரு கோதாரியும் இல்லாம இருக்குறம்யா. என்னது 15 லச்சமோ? வீட்டு வாடகையே 10லச்சம்யா இங்க. விசா இல்லணு போலீஸ் ஒரு பக்கம் தேடுறான், 5 மாச வாடகை குடுக்கலணு வீட்டுகாறன் ஒரு பக்கம் தேடுறான்யா.
    காணொளி சூப்பர் Bro👍

    • @harenthiran
      @harenthiran Рік тому

      தம்பியோ அண்ணனோ தெரியல, யாரும் இந்த சோக கதையை கேட்க போறதில்ல. எல்லாருக்கும் ஊர்ல வீடுகட்டி, கல்யாணம் கருமாதி பெருசா செய்து, வர்ற புது மொடல் போன் வாங்கி குடுத்தா சரி. வெளிநாட்டில நல்லா இருக்கிறான் எண்டுவினம். இங்க படுற கஷ்டம் விளங்காது. 1500யூரோவில 900வீட்டு வாடகை கட்டுறது தெரியாது, மிச்சத்தை 2மாசம் சேமிச்சால் ஒரு புது போன் வாங்கலாம் எண்டு மட்டும் தெரியும்

  • @rathaa2082
    @rathaa2082 Рік тому +4

    அக்குட்டி பிச்சுமணியை "பிச்சு பிச்சு" பிச்சை எடுக்க வைச்சிட்டீங்க! 💯✔உண்மை வெளிநாட்டு வாழ்கை👍

  • @thamilankumar6061
    @thamilankumar6061 Рік тому +10

    அருமை சகோ வாழ்த்துக்கள், இப்படி எத்தனை பேர் கிளம்பிடாங்க😄😄😄

  • @Ragavan0401
    @Ragavan0401 9 місяців тому +3

    இயற்க்கைஆன சுபாவ நடிப்பு! இப்ப எல்லாம் இந்தியா காறரின்ரை சின்னத்திரை நாடகம் வி யே ரிவி தொகுப்பு ஒன்றுமே எங்கடை ஆக்கள் பார்ப்பதே இல்லை!!! காரணம் உங்கடை முசுபாத்தியளை பார்த்தாலே போதும் வடக்கன்ரை பிழைப்பு போச்சுது சுப்பர்🙏🏽

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 6 місяців тому

    எங்கடை நாட்டு அருமை இங்கை கடும்குளிரிலை எருமைமாடாய் உழைத்தவனுக்கு தான் விளங்கும்,வெளிநாட்டு மோகத்தை குறைக்கிறது கடினம்,விளப்புணர்வை ஏற்படுத்திய நடிப்பிற்கு நன்றிகள்

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +10

    2 கோடி கொடுத்தா சரி கதை பிச்சுமணியின்ரை அக்குட்டியையும் துலைக்கிற வேலை

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Рік тому +5

    சிறப்பாக இருந்தது,வாழ்த்துக்கள்

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 6 місяців тому

    எங்கடை நாட்டு அருமை இங்கை கடும்குளிரிலை எருமைமாடாய் முறிந்து உழைத்து களைத்தபின் தான் அணைவரும விளங்கிக்கொள்வார்கள். விளிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான நடிப்பிற்கு நன்றிகள்.😂

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 Рік тому +6

    Super Akkuddy pischumami❤

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Рік тому +5

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @kajenkanaga
    @kajenkanaga Рік тому +4

    இடபக்க மேல் மூலை display யில் வரும் akkuddi pichumani என்ற ஆங்கில சொல்லை தமிழில் மாற்றினால் என்னும் நல்லா இருக்கும் தம்பிமார்.

  • @akkuddipichumani
    @akkuddipichumani  Рік тому +2

    எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @aanurajh3237
    @aanurajh3237 Рік тому +4

    அக்குட்டியும் மணிக்கும் என்ன பிரச்சினை

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Рік тому

      அக்குட்டியும் மணிக்கும் rate பிரச்சினை ... கேள்வியும் நீங்களும்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Рік тому +1

      @@Ravana-gd5fw avar velinaadu pojiddaar

  • @ckselva9275
    @ckselva9275 Рік тому +5

    Super 😂😂😂 akkuddi

  • @opnion2294
    @opnion2294 Рік тому +12

    supper we need more like this. i cannot stop laughing man. Thampi I am in Canada I wash lot of dishes and washroom early stage believe me if you invest that money in your country you become a rich too.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 місяців тому +2

    சிரிச்சி ஏலாது. பொடியனுகள் இரண்டு பேரும் நல்ல முஷ்பாத்தி ஆக்கள்.. என்னதான் யோசனையில் இருந்தாலும் உங்கட வீடியோஸ் பார்த்தால் எல்லாம் மாறி சந்தோசம் வந்திடும்.. இன்னும் நல்ல பகிடி வீடியோஸ் போடுங்கோ. உங்கட சன்னல் பெரிய இடத்திற்கு வரவும் வாழ்த்துக்கள். மட்டக்களப்பில் இருந்து உங்கட ரசிகன்..

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 Рік тому +6

    Super❤

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x 10 місяців тому

    இயல்பான நடிப்பு இருவரும் 😮
    வாழ்த்துக்கள் 💥🔥❤️

  • @opnion2294
    @opnion2294 Рік тому +4

    I love it watch 3 time's 😊

  • @PIRABU.paviya4352
    @PIRABU.paviya4352 Рік тому +3

    வாழ்த்துக்கள்.......சப்ஸ் கொடுமைகளை பற்றி .போடுங்கோ

  • @rajanikanth5141
    @rajanikanth5141 Рік тому +2

    super

  • @gowriguru8857
    @gowriguru8857 Рік тому +2

    அற்புதம். நல்ல பதிவு.

  • @janaj573
    @janaj573 Рік тому +5

    😂😂

  • @BM-cw7nh
    @BM-cw7nh 11 місяців тому

    சுலெக்ஸ்👏👏👏🤣🤣🤣🤣😂😂😂😂😭😭😭🤣🤣😂 நகைச்சுவையும் மீறி நீங்கள் ரியலாகவே வாழ்றீங்கள், அப்படியே உண்மை. இங்கு பிரான்ஸ் மற்றும் லண்டன் இல் இப்படிப் பட்ட வீதி ஓரம் மற்றும் திண்ணை நாடகங்கள் TV கலில் போடுகிறார்கள் தான், ஆனால் உங்களுடைய தத்துரூபம் அளவு இல்லை. சூப்பர் இன்னும் பல படிகள் தொடர நாமும் வாழ்த்தி மகிழ்கிறேன். 🇩🇰🇱🇰🙏 ஹரன்.

  • @tharmadassatheeskumar2206
    @tharmadassatheeskumar2206 Рік тому +3

    அக்குட்டிக்கு பிச்சுமணி செட்டாகல

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +3

    தம்பிங்களா? ஜய்யோ ஜய்யோ வெளிநாட்டில தேத்தண்ணிகடையிலும் , துப்பரவு மலசல கூடம் இது போன்ற பல வேலை கவனம் , சாப்பாட்டு கடையிலை கரண்டி தட்டு களுவும் வேலை,

  • @cyrilkilbert-rh4mu
    @cyrilkilbert-rh4mu Рік тому +2

    Super

  • @kiritharanparameswaran3477
    @kiritharanparameswaran3477 Рік тому +3

    👍👍👍

  • @sarujanview
    @sarujanview Рік тому +1

    2கோடிய வச்சு உங்க இருங்கோ 😅

  • @sanraasathy
    @sanraasathy Рік тому +2

    👌 👌 👌😂😂

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Рік тому +1

    This is so natural, and simply, our Jaffna authenticity. Continue doing more like this, making every body lough!

  • @velauthamsivakumar3149
    @velauthamsivakumar3149 Рік тому +4

    தம்பிமார் சாப்பிட்டுக்கொண்டு கதைக்காதேங்கோ பிதக்கேறி ஏடாகூடமாக போயிடும்

  • @thiyathaya3218
    @thiyathaya3218 Рік тому +3

    Super Awareness…🫵🫵🫡🫡🤗🤗👍👍

  • @VimalVimal-yf7hh
    @VimalVimal-yf7hh 10 місяців тому

    நல்ல நடிப்பு அண்ணே. மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @moonshadowspring
    @moonshadowspring 9 місяців тому

    Such a great awareness video 👌👌👌👌all your videos are so super 👏👏👏👏👏

  • @thyagarajselladurai5491
    @thyagarajselladurai5491 10 місяців тому

    True brothers super

  • @manoned4686
    @manoned4686 10 місяців тому

    Super Super 👌 👍🏻

  • @shan.v1020
    @shan.v1020 Рік тому +2

    👍👍😂😂

  • @nilosaselvanayakam9514
    @nilosaselvanayakam9514 5 місяців тому

    Super nnpa nalla vsaiyam valththukkal

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 10 місяців тому

    ❤❤❤❤😂😂😂SUPER

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому +3

    🙏👍👌

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Рік тому +3

    நல்ல நாடகம் வாழ்த்துகள் ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை வலையொளிக்குப் பெயர் வைப்பதானாலும், தலையங்கள் போடுவதானாலும் இவளவு வசதிகள் இணையத்தில் தமிழில் நடவெடிக்கைகளை மேற்கெள்ள இருந்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.
    ஒரு வேளை எமது தமிழர்கள் அம்மாவைக் காட்டுவதானாலும் ஆங்கிலக் கலாச்சாரத்தில் உடை உடுத்தித்தான் உலகிற்குக் காட்டுவார்களோ?
    பேசுவதெல்லாம் தமிழ் உரிமைக்காக ஆனல் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி .....

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Рік тому

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @pionearsltd8282
    @pionearsltd8282 9 місяців тому

    😂😂 End is super. Car ,House, Balance in the bank. Never happen .Almost forty years I never seen bank Balance. Only credit card payments 😂😂

  • @alisthanalisthan-ox9yd
    @alisthanalisthan-ox9yd 10 місяців тому

    Super😀

  • @amalathas7039
    @amalathas7039 Рік тому +3

    Good 👍

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq 10 місяців тому

    Super 💯

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 11 місяців тому

    Supper

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 10 місяців тому

    Akkuddy solvathu 100/right

  • @ara3388
    @ara3388 Рік тому +3

    Soupper 😢

  • @ancikab3143
    @ancikab3143 10 місяців тому +1

    semme👍

  • @koneswaransubramaniam8296
    @koneswaransubramaniam8296 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Рік тому +3

    😊😊

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому +3

    Nice

  • @manchus7995
    @manchus7995 Рік тому +2

    Very very nice Video thanks

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +2

    Muthevi nee

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 9 місяців тому

    நண்பா நல்லூர் அரசடி சந்தீல போய் ஒரு வீடியோ எடுங்கப்பா

  • @strongasagirl4434
    @strongasagirl4434 5 місяців тому

    மிஞ்சிறதா? வாயாகட்டி மிச்சம் பிடிச்சிதான் ஊருக்கு அனுப்புறம்.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Рік тому +2

    True. Never sell your property for foreign dream. People going abroad now a days, will have to face lot of problems, and uncertainty. Get yourself educated well in Jaffna, you should
    be able to get a decent Job there, develop skill, thereby foreign opportunity might come to you. Never tempt to go abroad through wrong channel.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 11 місяців тому

    🙏👍👌👌👍👍👍😛

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +2

    Punnaku madu saperathu ✅

  • @opnion2294
    @opnion2294 Місяць тому

    Pitchu 😢

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Місяць тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @aanurajh3237
    @aanurajh3237 Рік тому +2

    மணியுடன் என்ன கோபமா

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Рік тому

      kopam ondum illai .mani thtpoluthu ooril illai.nanrikal

  • @umakarannavaratnam1729
    @umakarannavaratnam1729 8 місяців тому

    Konchaum irukamathaniruku

  • @thavaranjantheivanayaham6639
    @thavaranjantheivanayaham6639 10 місяців тому

    Visit kku 1.5 million. Pothum

  • @user-ky7yc2lg7c
    @user-ky7yc2lg7c Місяць тому

    நீங்க sollurathu உண்மை

  • @akkuddipichumani
    @akkuddipichumani  Рік тому +2

    எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @user-zg1xy2cg7g
    @user-zg1xy2cg7g Рік тому +2

    Super ❤

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 Рік тому +3

    super

  • @OlidOlid-ez3qw
    @OlidOlid-ez3qw 8 місяців тому +1

    Super

  • @sripoopalasingam3077
    @sripoopalasingam3077 9 місяців тому

    👍👍👍

  • @Jaffnagirl629
    @Jaffnagirl629 Рік тому +4

    Super ❤

  • @satheeskumarnalliah2030
    @satheeskumarnalliah2030 Рік тому +3

    Super

  • @firevideo3062
    @firevideo3062 10 місяців тому

    Super

  • @KanesanMekala
    @KanesanMekala 19 днів тому

    Super