SAKTHI SUBWOOFER PRE HOW TO BASS INCREASE IN TAMIL

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 75

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 роки тому +5

    நன்றி நண்பரே நீங்கள் ஒரு நல்ல குரு...

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому +1

    நான் உங்க கமண்ட் எல்லாம் பார்த்தேன் வியந்தேன் எல்லாம் கேள்விக்கும் அரருமையாக பதில் தந்து பல விஷயங்களை கற்றுகொள்ள ஆசையே தட்டிவிடுகிறிங்க நன்றி நன்றி நன்றி 😍😍😍😍😍🎶🎶🎶🎶💪👏🙏🙏🙏🙌🙌👍👍👍👍👌👌

  • @kirannpkiran
    @kirannpkiran Рік тому +1

    Sir iam Kiran from Karnataka all video super tq

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 2 роки тому

    நல்ல தகவல் நன்றி நன்றி 👌👍

  • @vinothvinoth6046
    @vinothvinoth6046 2 роки тому +1

    Neengal sollukira anaithum payanulla thaga irukkirathu anna thanks anna

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 2 роки тому

    Thanks Anna 🙏

  • @sundharamsg8736
    @sundharamsg8736 2 роки тому

    Super Anna

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому +1

    அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள் 🎁🎁🎆🎇🎆🎇🎇🎇🎆🎆🎉🎉🎉

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Advance happy தீபாவளி 🎉🎉🎆🎇🎇🎆

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 2 роки тому

    Thanks pro

  • @rakb3971
    @rakb3971 2 роки тому

    Supper pro

  • @creativeresearcher808
    @creativeresearcher808 Рік тому +1

    474cap ah change pani athoda 104 ah parallel panlama?

  • @senthilmurugan4841
    @senthilmurugan4841 5 місяців тому

    Bro naanum sakthi sub pre than use pandran 10 inch sub paper konjam otharuthu bro subwoofer terminal la non polarity polister capacitor use panna problem solve aaguma sollunga bro reply plz😊

  • @amtechcbe
    @amtechcbe 2 роки тому

    Sir, idhula LM324 ic fix panlama sir???
    Set aghuma sir???

  • @aruljeyaaruljeya3297
    @aruljeyaaruljeya3297 2 роки тому

    Frequency control eppadi add seivatu any boards

  • @mr.audios4963
    @mr.audios4963 11 місяців тому

    Subwooforla deep bass epdi edukkaradhunu sollunga na

  • @sktamilan8995
    @sktamilan8995 Рік тому +1

    அன்னா sub woofer உதறுது என்ன பண்ணுவது செல்லுங்கள்

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 роки тому

    வணக்கம் தம்பி!!!
    அருமையான பதிவு தம்பி!!!
    நீங்கள் போடும் Alterations video
    எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    தம்பி ஒரு சிறிய விளக்கம் வேண்டும் 25watts out putக்கு
    8ohms 75watts full range Speaker 6inch
    பயன்படுத்தலாமா? சொல்லுங்கள் தம்பி!!!

  • @shainisoundsystem4349
    @shainisoundsystem4349 2 роки тому

    Tq....sir
    How to bridged mono convertion 2 no of 4Tr Mono board??

  • @nepoleany2366
    @nepoleany2366 2 роки тому +1

    Stk4141 3 ic ,20 0 20 5amps irugu,but sub pathala new va edhu kuda oru sub amplifier connect panna num,so transfermer,ic match sollunga, suitable sub speaker name ohm ?? sollunga bro...

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      24 0 24 v 8amps transformer, STK4191mono or sakthi 4fet mono , subwoofer pre maharaja jbl 1500 subwoofer pre, jbl12" subwoofer or dainty 12" subwoofer 8ohms, speaker box mdf best

  • @saravananm7789
    @saravananm7789 2 роки тому

    நண்பரே, என்னோட Speaker 8 ohm + 8 ohm+ Tweeter, Best output effect ku Speaker serial பண்ணலாமா OR Parallel பண்ணலாமா, audio board kumar transistor stereo board, Nalla BASS, treble வரணும், கொஞ்சம் சொல்லுங்க நண்பரே

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Parallel use பண்ணுங்க நண்பரே

  • @basslover116
    @basslover116 2 роки тому

    Vasanth grand sub pre frequency control connection paththi video potuga bro

  • @salemveeratech6501
    @salemveeratech6501 2 роки тому

    Zener diod ethukku use pandrom nu konjam sollunga

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      24 v Zener diode use pannum podhu. Input volt 24v kku mel volt koduthaal 24 v mel ulla volt i ground pannirum out put l 24 volt mattum board kku sellum.

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому

    சார் என்னுடைய கேள்வி Smps 12v out 24-0-24 வரும் இதை 12,V.2,3,4.5.Amps டிரான்பாரம் பயன்படுத்த முடியுமா அதைப்பற்றி விடியோ போடுங்க ஏன் என்றால் அதைப்பயன்படுத்தி 2.1Ch amp செய்யலாம்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      நீங்க சொல்றது புரியல sir

  • @Surya_Prashob611
    @Surya_Prashob611 2 роки тому

    எனது கேள்வி : Bro 👆 Intha Board Ku எந்த Alteration-னும் பன்னாம இருக்கும் போது Ethana???Inch Sub-Wooffer Poattal Punching Nalla Irukkum Nu Sollunga🙇‍♂.... Pls🙏...

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      இந்த board only pre மட்டுமே audio board ய் பொறுத்து bass இருக்கும். Stk4191, STK4231&FET transistor board க்கு 12" subwoofer matching ஆகும்.

  • @cyclettf2020
    @cyclettf2020 Рік тому

    Bro vasanth grandsub alterations solluga bro

  • @sridharkishoressridharkish6893

    Anna 1 sub pre two stk mono podalama solluga. Pls

  • @infinite_audio_mayiladuthurai

    Hi annaa vanakkam ippa mono power amp board use pannum poathu ithu maathiri oru pre board pothumaa annaa van bus amp la ippadi thaan use pannuvaangala

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br 2 роки тому

    LM 324 - IC நல்ல பேஸ் எஃபக்ட் தரும். ஆனால் ஒரு சில போர்டு கம்பெனிகளை தவிர பெரும்பாலோர் TL084 IC போடுகின்றனர். அதனால் பேஸ் முழுதாக கிடைக்காது.

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому

    அண்ணா நான் என்ன கேட்டேன் என்றால் 12.V to dc 24-0-24 conveiter board பேட்டரி பதிலாக 12.V டிரான்ஸ்பாரம் கனைஷ்ஷன் கொடுக்காலாம அப்படி என்றால்ல சொல்லுங்க

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      12v dc to 24v converter use பண்ணி 24 0 24 மாற்ற,12v 5amps tranformer & dc powersupply வாங்குற பணத்துல 24 0 24 v Transformer புதுசு வாங்கிடலாம். Brother செலவு அதிகம் ஆனா நீங்க கேட்டமாதிரி use பண்ணலாம். Amps கம்மியாகும்.

  • @sridharkishoressridharkish6893

    Anna stk 4191 rendu icku 24.0.24 10amp kudukalama sollu pls

  • @creativeresearcher808
    @creativeresearcher808 Рік тому

    474 pf ah add panlama?smooth kedaikuma?pls reply...

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Рік тому

      No hard bass athigam varum. No recommended

    • @creativeresearcher808
      @creativeresearcher808 Рік тому

      @@UNITECHTAMIL k tq u

    • @creativeresearcher808
      @creativeresearcher808 Рік тому

      @@UNITECHTAMIL 104 tha potukan Nala eruku epa knjm smooth agichu...but na use pana cap size chinatha eruku neega video la Katra 104 perusa eruku...so athu onu matter ilaya??

  • @selvas.b.d6149
    @selvas.b.d6149 2 роки тому

    HD audio rush அவுட்புட் எடுத்து அப்படியே ஹோம் தியேட்டர் கனெக்சன் பண்ணி யூஸ் பண்ணலாமா இல்லை amplifier கனெக்சன் பண்ணி யூஸ் பண்ணனுமா அண்ணா
    astra kit amplifier hd audio rush இந்த இரண்டில் எது பெஸ்ட் அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      உங்க home தியேட்டர் amp என்ன company use பண்றேங்க? Astra kit remote model? Or old model? சொல்லுங்க நான் பதில் சொல்றேன்.

    • @selvas.b.d6149
      @selvas.b.d6149 2 роки тому

      Philips home theatre model sp 080 fm old

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      5.1 input இருந்தால் hd rush box output ய் direct ஆக home theater 5.1 input ல் கொடுக்கலாம்

  • @nkentertainment4988
    @nkentertainment4988 2 роки тому

    Bro tda7265 ic inputvoltage 30v kodukalamabro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      30v கொடுக்கலாம். Heat sink plate heavy use பண்ணுங்க

  • @periyanayagi_shrine_bgmz
    @periyanayagi_shrine_bgmz 2 роки тому

    அண்ணா சப்வூபர் உதரலுக்கு என்ன பண்ணலாம்

  • @vinothvinoth6046
    @vinothvinoth6046 2 роки тому

    Hai anna sakthi subwoofer la eppadi frequency control add ponnuvadhu

  • @virumandiviru6583
    @virumandiviru6583 2 роки тому +1

    யார் யா நீ இவ்வளவு எங்க இருந்த?

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 2 роки тому

    அண்ணா.
    ஒரு சேனல்ல மட்டும் low valume
    என்ன காரணமாக இருக்கும்.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Volume கூட இருக்குற signal input எடுத்து volume கம்மியாக இருக்கிற audio input ல் கொடுத்து பாருங்க அப்போ volume கரெக்ட் ஆக இருந்தால் ஆடியோ board ok. Pre section complaint. அப்பவும் ஆடியோ கம்மியாக இருந்தால் control முதல் ஆடியோ board வரை seck பண்ணுங்க.

    • @ayyanarpg3029
      @ayyanarpg3029 2 роки тому

      @@UNITECHTAMIL thanks sir.
      கண்டு பிடிச்சுட்டேன். சார்
      செலக்ட்டர் சுவிட்ச் பிராபலம்,
      சரவுன்டும் சரியான முறையில் வராமல் இருந்தது அதுவும் சரியான முறையில் வருகிறது.
      நன்றிங்க சார்

  • @mohamedashick007
    @mohamedashick007 Рік тому

    Hi tech sub pre board paththi poduga anna

  • @stselvan
    @stselvan 2 роки тому

    Bro , sony xplot sub woofer match akaramathiri oru board sollunga bro 🙏🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Pt2351 subwoofer pre 60 hz alter பண்ணி use பண்ணுங்க brother bass correct ஆக இருக்கும்

    • @stselvan
      @stselvan 2 роки тому

      @@UNITECHTAMIL enna company nu சொல்ல முடியுமா ப்ரோ, ரிஸ்க் நா வேண்டாம் 🙏🙏

  • @Veera529
    @Veera529 2 роки тому

    Today subscribe your channel

  • @krishnayogesh5757
    @krishnayogesh5757 2 роки тому

    Bro Sakthi 5.1 prologic board 24 0 24 to 12 0 12 epdi alteration video podunga bro pls

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      12 0 12 transformer ல் use பண்ண வேண்டுமா?

    • @krishnayogesh5757
      @krishnayogesh5757 2 роки тому

      @@UNITECHTAMIL aama bro

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      12 0 12 tranfomer ல் இருந்து dual power supply ±12v மாற்றி use பண்ணுங்க. Volt inputஉள்ள 2 560ohms 2watt resistance க்கு பதில் 330ohms 2watt use பண்ணுங்க.

    • @krishnayogesh5757
      @krishnayogesh5757 2 роки тому

      @@UNITECHTAMIL thank you bro

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 роки тому

    வணக்கம் தம்பி!!!
    IC Number STK 4141ic தம்பி!!!

  • @narendhargajendran9816
    @narendhargajendran9816 Рік тому

    Brother contact number kedaikuma oru doubt keakanum

  • @kirannpkiran
    @kirannpkiran Рік тому

    SAR phone number