நன்றி நீங்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கம் தர்றீங்க இது நிச்சயம் நிறைய பழுது நீக்கும் பொறியாளர்களுக்கு உதவி புரியும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
Hi sir ..I used maharaja jbl 1500watt sub pre broad for jbl 12inch subwoofer 1500watt...but out put result is more hard bass sir...how to make it smooth bass any alter for maharaja sub pre board ... make a video about that sir.....
Anna usb bord la vara audio vaa control potu bass trible bord la conict pani iruken bass trible bord out yeduthu dericta audio bord laa koduthu iruken audio romba kamiya iruku enna seivathu anna pls replay
❤Anna bass treble board and subpre board la enna alterations panna mudium nu solli oru video podunga anna. Ella audio UA-cam channel la yum Ella board layum alterations pandrom nu soldranga but enna nu solla matinguranga, neenga solli kudunga anna please 🙏🥺
அண்ணா 5.1 ஆம்பிலிபயரில் Stk 4231 4191 4141 காமினேசன்ல வசந்த் V10 big pro ப்ரோலாஜிக் போர்ட் போட்டிருக கேன் பிரி அவுட் வால்யும் கம்பி பன்னி வச்சா சரவுன்ட் மற்றும் சென்டர் வால்யும் கம்மியாதான் வருது ஆனா லெப்ட் ரயிட் வால்யும் அதிகமா இருக்கு அதிலும் ஒரு தெளிவு இல்ல சின்ன கரகரப்பு என்ன பன்னலாம் அண்ணா
Sir ippo basoon remote kit amp use panren athula front,surround,separate volume eppade save panrathu,,,,1time set pannitu off panni on pannina settings change aguthu
DC 24 to 24 DC converter la 4141 ic connect pannuna over heat aguthu .....athuku yathachum idea sollunga please ..........volt kammi pannalama yepadi pantrathu
Kadippa over heat aagum brother solution input gain la konjam alter panalam and heatsink add panalam, illati converter heavy duty use panalam but 30 + volt ku mela irukka koodathu bcos converter dc and transforer dc rendum different iruku converter dc la oru ic mattum strength irukum volume increase pannumpothu strength down aagum ic kandippa speed a accelerate aagi heat aagum ..
Vasanth 6ch HT filter board ஐயா வணக்கம் நான் வாங்கி யூஸ் பண்ற ஆனால் பவர் சப்ளை கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரிசிஸ்டர் ஹீட் ஆகுது என்ன ரிசிஸ்டர் போடலாம் நான் முதலில் ஒரு போர்டு வாங்கினேன் அதிலும் இதே பிரச்சனை மறுபடியும் இன்னொரு போர்டு வாங்கினேன் அதிலும் ஹிட் ஆகுது என்ன ரிசிஸ்டர் வேல்யூ போடலாம் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் நான் யூஸ் பண்ற வோல்டேஜ் 24.0.24 . 5ap
Dc 32+ athigam iruntha kandippa Diode use panalam brother for example IN4007 diode 0.75 volt resist pannum so positive Ku 2 diode serial and negative Ku same procedure .... Heating issue kuraiyum and 5.1 pro board ku earth direct a power supply pcb edukama audio board edutha thevaillatha noice arrest aagum
Market boardla gain increase & decrease banna volume than erum, irangum bro but mixerla gain vachi barunga volume oda gain than eri, irangum bro nalla kavanichi barunga bro,neenga sollvathu thavaru endru sollala but market board vachi sollathinga bro
Brother naan kaatiya pre boards oru examble than but gain concept same than. Public address amplifier mixer pre amplifier la gain circuit kavanuchu paarunga mixer input section la than irukkum. Mixer out putla varugira volume mixer out put volume level . Atharkku adutha stage than master volume section. Athan out than power amplifier input. Athe mathiri naam assemble seyyum amplifier l pre amplifier section input la varum volume section gain than. Ella pre board la yum input la gain preset varuvathilai Appadi ulla pre board kalukku naamthan input gain tuning pannanum. Appady pre section input volume (gain) tuning pannum patchathil audio clear aaga irukkum. Athuthan en video concept.ok thanks
அண்ணா வணக்கம் , எனக்கு ஒரு சந்தேகம் இப்போ உள்ள மொபைல்கள் அனைத்தும் மொபைல்ல வாலியும் ஏற்றினால் USB BLOOTHBOARDல் FULL VOLUME ஏறுகிறது இதனால் clear audio கிடைக்கவில்லை அண்ணா
20.0.20 trans podunga athuvey dc panna 29 +- varm ..sub + front Ku 4141 ok surr + cen 4392 use panunga volume konjam kammiya irukum but 36 volt la nalla work aagum 4141 36 volt thaangathu
அண்ணே 3amp transform ல் இருந்து 12v எடுத்து GR converter க்கு கொடுத்து 24 0 24 ( 2 transistor audio board)(vasanth grand sub fre)க்கு கொடுத்தா subwoofer கரகர ணு கேக்குது ஏன்ணு தெரியல reply please அண்ணே
Converter Ku correct 12 volt minimum 5 amp dc kodutha mattum output 29or 32 varum .neenga transform la loard panna 16+ 17 volt varum appo converter out 36+++ volt varum but Ampere pathaathu so ic la audio erraium
Mobile or any audio player out put track stereo only atha prologic (surround)board split panni tharum but authula left track right track and surr track (mono) cen track (L+R mix) sub low-frequency mattum irukum
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
அதுபோல்
நீங்கள் கூறிய செய்தி சிறிதாயினும் மிகப்பயனுள்ள செய்தி. நன்றி...
வாழ்த்துக்கள்...
இப்போது டிவி பார்க்கும் போதும் யாரும் டிவியில் வால்யும் வைப்பதில்லை செட்டாபாக்சில் தான் வைக்கிறார்கள் பதிவுக்கு நன்றி அண்ணே
நன்றி நீங்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கம் தர்றீங்க இது நிச்சயம் நிறைய பழுது நீக்கும் பொறியாளர்களுக்கு உதவி புரியும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
Wow.....Romba nalla thagaval .......
Romba naala gain pathi enaku irundha confusion...clear now
நீங்கள் சொல்லும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதும் உதவுகிறது நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு, நல்ல தகவல். வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி!!!
அருமையான பதிவு
அருமையான விளக்க உரை
இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி!!!
Super anna nalla thelivana vilakkam innum valara ennoda manamarntha valthukkal
அருமையானா பதிவு 👌👍😊
ஜீ மிக்க நன்றி! தெளிவான விளக்கம்.
ரொம்ப பயனுள்ள தகவல் 👍👍👍
Arumai
சூப்பரான விளக்கம். அண்ணா
Nice video bro use full thanks
நல்ல வளக்கம் சார்.
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா❤❤❤❤
நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமை அண்ணா நன்றி நாம் தமிழர் சென்னை
நல்ல பயனுள்ள பதிவு
சிறந்த விளக்கம் அண்ணா👍👏👏👏👏👏👏👏👍
சரியான விளக்கம்
அருமை அருமை, மிகவும் நன்றிங்க சார்
Super anna...❤️❤️
you are a good motivator for new learners like me.....🙏🙏
சூப்பர் 🙏👍
நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤
அண்ணா சூப்பர் ❤
Super explanation brother.
அருமை
Super 👌 🤝 ...
Nalla information, thanks
Super bro.thanks
மிக்க நன்றி அண்ணா
Brother Bass treble alteration video போடுங்கள்
நல்ல ஆசிரியர்
Hi anna ... please make video for Stk vs MOSFET vs transistor sound clarity
நன்றி சார்
Useful video bro❤
Hi sir ..I used maharaja jbl 1500watt sub pre broad for jbl 12inch subwoofer 1500watt...but out put result is more hard bass sir...how to make it smooth bass any alter for maharaja sub pre board ... make a video about that sir.....
Super anna
Apy stand byboard connection video podunga sir
Dvd player motherboard audio preseletion use pannlama anna
Anna speaker foam ondi eppadi replace panrathunu oru video podunga plz
Super ji
Super 👍👍
Super explain sir
வருங்காலங்களில் ஆடியோ பயிற்சி கொடுங்க அண்ணா.
💐Thank you 💐
Tq anna❤
👌👌👌👌
நல்ல விலகாம்
Super. Pls tell us, how do fixing reduce volume level in MP3 Bluetooth board. When switch off, after switch on, volume is default ah 30 la erukku..
You sad it right.
Anna rempa nal dout clear agurucci anna
❤❤❤❤
Anna usb bord la vara audio vaa control potu bass trible bord la conict pani iruken bass trible bord out yeduthu dericta audio bord laa koduthu iruken audio romba kamiya iruku enna seivathu anna pls replay
❤Anna bass treble board and subpre board la enna alterations panna mudium nu solli oru video podunga anna. Ella audio UA-cam channel la yum Ella board layum alterations pandrom nu soldranga but enna nu solla matinguranga, neenga solli kudunga anna please 🙏🥺
Alterations video already published
Resistance full what of what video pudunga ❤
Anna enthe USB board மதுரை la enga kedikuma
அண்ணா 5.1 ஆம்பிலிபயரில் Stk 4231 4191 4141 காமினேசன்ல வசந்த் V10 big pro ப்ரோலாஜிக் போர்ட் போட்டிருக கேன் பிரி அவுட் வால்யும் கம்பி பன்னி வச்சா சரவுன்ட் மற்றும் சென்டர் வால்யும் கம்மியாதான் வருது ஆனா லெப்ட் ரயிட் வால்யும் அதிகமா இருக்கு அதிலும் ஒரு தெளிவு இல்ல சின்ன கரகரப்பு என்ன பன்னலாம் அண்ணா
Good morning anna
Subwoofer la RMS na enna peak power na enna
Input gain is used to increase the audio strength not the volume.
Sir ippo basoon remote kit amp use panren athula front,surround,separate volume eppade save panrathu,,,,1time set pannitu off panni on pannina settings change aguthu
Futech remote kit la output sound mattum varala
Other option ellam work aguthu
Enna problem nu sollunga please
Thank u
Brother,ft0 06remote kit,il disply velai cheiya villai enna panrathu
🙏🙏
ARC full details solluinga
Anna oru channel la gain kooda iruntha enna pannalam
Remote kitla HDMI ARC full details solluinga
Anna ennoda amplifiet la 12-30/0/30 converter board problam anna ready panni kudupingala
sir 4392 bord irukuma
DC 24 to 24 DC converter la 4141 ic connect pannuna over heat aguthu .....athuku yathachum idea sollunga please ..........volt kammi pannalama yepadi pantrathu
Kadippa over heat aagum brother solution input gain la konjam alter panalam and heatsink add panalam, illati converter heavy duty use panalam but 30 + volt ku mela irukka koodathu bcos converter dc and transforer dc rendum different iruku converter dc la oru ic mattum strength irukum volume increase pannumpothu strength down aagum ic kandippa speed a accelerate aagi heat aagum ..
Neenga indha video la use panni kaatina dvd player remote....godrej dvd player remote ah?
No target dvd remote
Use tda1524 as pre amp and see the high punch o/p
❤
Anna naan 24 0 24 3 amp transformer vatchirukan ethana stk 4141ic use pannalam
1 best maximum 2 use pannalam
@@UNITECHTAMIL Anna entha stk ic la 28 0 28 transformer use pannalam
No stk4141 maximum 24 0 24
@@UNITECHTAMIL thank you anna Kumar 4 fet board ku 24 0 24 10 ampere potta 10 inch double magnet podalama
Use pannalam
Output voltage/input voltage=amplifier voltage gain.
Output power/input power=amplifier power gain.
Vasanth 6ch HT filter board
ஐயா வணக்கம் நான் வாங்கி யூஸ் பண்ற ஆனால் பவர் சப்ளை கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு
ரிசிஸ்டர் ஹீட் ஆகுது
என்ன ரிசிஸ்டர் போடலாம்
நான் முதலில் ஒரு போர்டு வாங்கினேன்
அதிலும் இதே பிரச்சனை
மறுபடியும் இன்னொரு போர்டு வாங்கினேன் அதிலும் ஹிட் ஆகுது
என்ன ரிசிஸ்டர் வேல்யூ போடலாம் ஐயா தயவு செய்து
சொல்லுங்கள்
நான் யூஸ் பண்ற வோல்டேஜ்
24.0.24 . 5ap
Dc 32+ athigam iruntha kandippa Diode use panalam brother for example IN4007 diode 0.75 volt resist pannum so positive Ku 2 diode serial and negative Ku same procedure .... Heating issue kuraiyum and 5.1 pro board ku earth direct a power supply pcb edukama audio board edutha thevaillatha noice arrest aagum
Intha boardla irukkara Pre setla control akarathu gain kidaiyathu ,mixerla Vara gain circuit than correct neega sollvathu thavaru bro
Mixer la gain evaaru velai seykirathu sollunga brother. Naan pathil solren
Market boardla gain increase & decrease banna volume than erum, irangum bro but mixerla gain vachi barunga volume oda gain than eri, irangum bro nalla kavanichi barunga bro,neenga sollvathu thavaru endru sollala but market board vachi sollathinga bro
Brother naan kaatiya pre boards oru examble than but gain concept same than. Public address amplifier mixer pre amplifier la gain circuit kavanuchu paarunga mixer input section la than irukkum. Mixer out putla varugira volume mixer out put volume level . Atharkku adutha stage than master volume section. Athan out than power amplifier input. Athe mathiri naam assemble seyyum amplifier l pre amplifier section input la varum volume section gain than. Ella pre board la yum input la gain preset varuvathilai Appadi ulla pre board kalukku naamthan input gain tuning pannanum. Appady pre section input volume (gain) tuning pannum patchathil audio clear aaga irukkum. Athuthan en video concept.ok thanks
அண்ணா வணக்கம் ,
எனக்கு ஒரு சந்தேகம் இப்போ உள்ள மொபைல்கள் அனைத்தும் மொபைல்ல வாலியும் ஏற்றினால் USB BLOOTHBOARDல் FULL VOLUME ஏறுகிறது இதனால் clear audio கிடைக்கவில்லை அண்ணா
Mobile volume kuraithu kondu amplifier volume increase pannalam
100% unmai
அண்ணன் நான் கேட்டது வீடியோ எப்போ போடுவீங்க காயல் இல்லாம ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி ப்ளீஸ்மா சொல்லிக் கொடுங்க
Enna audio board?
👌👍
Anna proper wiring epdi pannanum ,
1) USB - Master - prologic - Controlls - power amp .
2) USB - Prologic - Controlls - Master - power amp.
Ithula entha method wiring correct, mathi kodutha humming varuma Anna
...
Ithink, usb - prologic - master - controlls - power amp
அண்ணா வணக்கம் என்கிட்ட 2.0 ஹோம் தியேட்டர் உன்னிடம் இருக்கிறது அதில்
உங்கள் முகவரி மற்றும் போன் நம்பர் கிடைக்குமா
Anna 5.1ampla volt,36 varudhu but 6"speaker koduthalum ic fault aghudthu illana speaker fault aguthu ennapanradhu
Ic vandhu stk 4141 poturekem
Stk4141 kku 4ohms speaker endraal 20 0 20 transformer use pannaum. 8 ohms speakers endraal 24 0 24 transformer varai use pannalam. Heat sink plate heavy use pannanum. Speaker protection board kandipaaga use pannanum.
20.0.20 trans podunga athuvey dc panna 29 +- varm ..sub + front Ku 4141 ok surr + cen 4392 use panunga volume konjam kammiya irukum but 36 volt la nalla work aagum 4141 36 volt thaangathu
அண்ணே 3amp transform ல் இருந்து 12v எடுத்து GR converter க்கு கொடுத்து 24 0 24 ( 2 transistor audio board)(vasanth grand sub fre)க்கு கொடுத்தா subwoofer கரகர ணு கேக்குது ஏன்ணு தெரியல reply please அண்ணே
ams pathala bro
Converter Ku correct 12 volt minimum 5 amp dc kodutha mattum output 29or 32 varum .neenga transform la loard panna 16+ 17 volt varum appo converter out 36+++ volt varum but Ampere pathaathu so ic la audio erraium
நன்றி அண்ணே
If u reduce input gain, we won’t get the depth music 🎶
அண்ணா வணக்கம் போன்ல ப்ளூடூத் 5. 1 ஆம்ப் கனெக்ட் செய்தால் ஆம்ப்ல 5. 1 ஆடியோ வருமா வராதா சொல்லுங்க ப்ளீஸ்
Original 5.1 varathu.
Thanks anna
Mobile or any audio player out put track stereo only atha prologic (surround)board split panni tharum but authula left track right track and surr track (mono) cen track (L+R mix) sub low-frequency mattum irukum
எக்கோ பிரி ஆம்பிள்பிளையர்ல் வாலியும் வைத்தால் ஹம்மிங் சவுண்டு வருது அண்ணா என்ன செய்தால் சரி ஆகும்
Assembled?
அதில் ஹம்மி சவுண்ட் அதை எப்படி வராமல் செய்வது
24v 5.1
சார் ஓரு சந்தேகம். ஒரு stabelashar ல டிவி amp satapbox kodukalama sar
Stabilizer watts?
Cellnumber
Bro ur numb
அருமை
மிக்க நன்றி அண்ணா
நன்றி அண்ணா