செந்தில்பாலாஜி அழிக்க துடிக்கும் சாட்சி இதுதான்! | அசோக் எங்கே? காப்பாற்ற துடிக்கும் திமுக!

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • #dmk #senthilbalaji #edraid #enforcementdirectorate #highcourt #annamalai #modi #amithsha #dmkministers #senthilbalajicase #senthilbalajicaseupdate #senthilbalajicaselatestnews #senthilbalaji #senthilbalajicaseinhighcourt #savukkushankar #savukkushankarlatest #savukkushankararrest #savukkushankararrested #savukkushankarlatestnews #savukkushankaraboutdmk #itraid
    செந்தில்பாலாஜி அழிக்க துடிக்கும் சாட்சி இதுதான்! | அசோக் எங்கே? காப்பாற்ற துடிக்கும் திமுக!
    Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realonemediaoffl
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

КОМЕНТАРІ • 71

  • @kulasekarann5654
    @kulasekarann5654 18 днів тому +10

    பொன்முடியை ஜாமினில் விட்டதே நீதிமன்றம் நேர்மையாக உள்ளதா என்பதே சந்தேகம் உள்ளது

  • @chandruvivasayi1052
    @chandruvivasayi1052 18 днів тому +9

    அசோக் எங்கே என்று ஸ்டாலினை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் 😂

    • @m.sjayaraman855
      @m.sjayaraman855 18 днів тому

      செய்வார்களா 😮😅

  • @sandaikoli_farms_TN34
    @sandaikoli_farms_TN34 17 днів тому +3

    அண்ணன் செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் ஒரு முறையாவது முதலமைச்சராக பதவி ஏற்பார். அவர் மிகவும் புத்திசாலி

  • @kulasekarann5654
    @kulasekarann5654 18 днів тому +6

    செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை உண்மையாக நடந்ததா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது

  • @narayananparameswaran2538
    @narayananparameswaran2538 17 днів тому +3

    மிகவும் விவரமாக பேசியிருக்கிறீர்கள் ஆனந்தி. Super. 👍

  • @nsridharam
    @nsridharam 18 днів тому +7

    மிகவும் அருமையான நிகழ்ச்சி ,இது போன்ற நிகழ்ச்சிகளை வரவேற்கிறோம் , திருமதி ஆனந்தி மேடம் அவர்கள் தெளிவாக கருத்துகளை எடுத்து வைத்தார் .அருமை ! அருமை !.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 17 днів тому +3

    இந்தியாவின் கம்பீரமான பெ௫மிதம் அசோகச் சக்ரவர்த்தி..! ஹூம்.. இவுனக்குப்போயி அந்தப் பேர வச்சி௫க்காங்களே! ஹையோ..! 😢😢

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 18 днів тому +4

    இலாக்கா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பல மாதங்களாகக் கொடுத் தாண்ட சம்பளத் தொகை யைப் பிரித்துப் பல மகளிருக்கு மாதம் ரூ - 1000/- கொடுத்திருக்கலாம்.

  • @KannanKameswaran-iu9xr
    @KannanKameswaran-iu9xr 18 днів тому +4

    உங்கள் வாதங்கள் மிக அருமை. சம்பந்தப் பட்டவர்களுக்கு கிலி மூண்டிருக்கும்

  • @balakrishnan2190
    @balakrishnan2190 18 днів тому +6

    இந்த விவகாரத்தில் யாரலெ்லாம் தொடர்பில் இருந்த அனைவரும்தண்டிக்கவேண்டும்.

  • @gurumurthyvs8560
    @gurumurthyvs8560 18 днів тому +10

    உண்மையை உரக்க சொன்ன மேடத்துக்கு நன்றி

  • @sekarkrishnamoorthy9530
    @sekarkrishnamoorthy9530 18 днів тому +10

    அருமை மேடம்.

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 16 днів тому

    செ பாலாஜி மேல் ஏன் அக்கறை என்பதற்கு ஆனந்தி விளக்கம் அருமை

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 17 днів тому +3

    Well founded , logical statements by Madam Anandhi.

  • @govindarajusekar8789
    @govindarajusekar8789 18 днів тому +4

    அருமை.....

  • @m.sjayaraman855
    @m.sjayaraman855 18 днів тому +4

    First class recollection 🎉

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 18 днів тому +5

    Looks logical what Ammani speaks.."Don't release Senthil Balaji as long as ED's interrogation of Balaji's brother Ashok kumar (who gives a long run to Stalin run Police) is pending" ..

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 16 днів тому

    சகோதரி ஆனந்தி சொல்லும் விஷயங்கள் ஆணித்தரமாக இருந்தது. பிரமாதம்

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 16 днів тому

    செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்பது தான் மக்கள் எண்ணம்.அதை சகோதரி ஆனந்தி பிரதிபலித்தது கரெக்ட்

  • @wilfredlourduswamy8860
    @wilfredlourduswamy8860 17 днів тому +1

    அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் திமுக என்ன சம்பந்தம்

  • @sekarkrishnamoorthy9530
    @sekarkrishnamoorthy9530 18 днів тому +3

    Excellent mam

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 18 днів тому +4

    மேடம் பாத்து....! கேள்வி கேட்டவர் மீதும் வழக்கு...! பதில் சொல்பவர் மீதும் வழக்கு...! இன்னும் கொஞ்ச 'நாள்ல கமெண்ட் போட்டவங்க மீதும் வழக்கு' ன்னு சொன்னாலும் ஆச்சர்யமில்ல...! எதுக்கு வம்பு... நான் இடத்த காலி பண்றேன்பா...!!!

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 18 днів тому +2

    Super amma

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 17 днів тому

    Fluent, articulate speech

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 17 днів тому

    Senthil Balaji, his brother, Senthil Balaji's admission to Kaveri Hospital, his wife's Habeas Corpus petition, Governor's advice, Judiciary, Sand mining - all details well presented.

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 16 днів тому

    செ பாலாஜி தம்பியை கொண்டு வந்து ஏன் நிறுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் சொல்லாததை சகோதரி ஆனந்தி குறிப்பிட்டது கரெக்ட்

  • @Newshunter.
    @Newshunter. 17 днів тому +1

    யாருக்கு ஜாமீன் கொடுப்பார்கள் அல்லது கொடுக்க மாட்டார்கள் என்று யாரலும் சொல்ல முடியாது. மழை, பங்கு சந்தை என்று எதை வேண்டுமானாலும் கணிக்கலாம்… ஆனால் இன்றைய நிலமையில் SC என்ன செய்யும் என்று ஆண்டவனாலே சொல்ல முடியாது….அங்கு நடப்பது சரஸ்வதி ஆட்சியா அல்லது லக்ஷ்மி தேவியின் ஆட்சியா ரன்று தெரியவில்லை.

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 18 днів тому +1

    worth watching this. more , more woth sharing/forwarding

  • @robertarokiamary
    @robertarokiamary 18 днів тому +1

    அசோக் எங்கே என்று கேட்பதெல்லாம் நாடகம் இவனுங்க தான் அசோக்கை இவங்க கண்ட்ரோல்ல வைத்து கொண்டு நாடகமாடுராங்க

  • @gowthamraj4488
    @gowthamraj4488 18 днів тому +1

    Very good madam

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 16 днів тому

    சகோதரி ஆனந்தி மடை திறந்த வெள்ளம் போல் செந்தில் பாலாஜி கைது அவருக்கு திடிர்னு இதய நோய் போன்ற நாடகங்களை சகோதரி சிறப்பாக சொன்னார்

  • @manogarannatraj4134
    @manogarannatraj4134 17 днів тому

    இங்க நீதி இன்னும் இருக்க ? எனக்கு நம்பிக்கை இல்லை
    நீதி இருந்த இவர்களை போன்ற ஆட்க்கள் மறுபடியும் தேர்தலில் போட்டி இட முடியுமா ? வெற்றி பெரத்தான் முடியுமா 😢

  • @user-sy3vn2ge2u
    @user-sy3vn2ge2u 18 днів тому +1

    Super Madam

  • @bestrags
    @bestrags 18 днів тому +1

    🎉🎉🎉

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 12 днів тому

    ஐயா ஒவ்வொரு ஸ்டாப் நர்ஸ் இடம் மாறுதலுக்கு பல லட்சங்கள் கை மறதியா அதைப் பற்றி விசாரணை பண்ணி கொஞ்சம் போடுங்கய்யா பாவம் ஒரு ஸ்டாப் நர்ஸ் தன் நகைகள் அடகு வைத்து நகையில் அடகு வச்சு பர்சனல் லோன் போட்டு டிரான்ஸ்பர் ஆயிட்டு இருக்காங்க ஐயா ரொம்ப கொடுமையான செயலி அது அதைப்பற்றி யாரும் வெளியில் சொல்ல மாட்டாங்க மாட்டாங்க அதை வெளியில சொன்னா அவங்களை ஆள வச்சு கொன்னு போடுவாங்க இதுதான் தமிழ்நாட்டில் நடக்குது

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 16 днів тому

    ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரா இருந்த போது செந்தில் பாலாஜி ஊழல் மன்னன் என பேசியவர் தன் கட்சியில் சேர்ந்த உடனே புனிதர் போல் பேசுவது காமெடி. ஸ்டாலின் நகைச்சுவை சூப்பர் 😂

  • @rsuresh993
    @rsuresh993 18 днів тому +1

    Should not be released when er e is adhok

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 18 днів тому +1

    செந்தில் பாலாஜி யைக் கொண்டு வர வேண்டும் என்று ஆட் கொணர்வு மனு போட்டது போல், அவன் தம்பி அஷோக்கைக் கொண்டு வர நான், அல்லது எதாவது ஒரு சமூக சேவை நிறுவனம் ஆட் கொணர்வு மனு போட முடியுமா? என்று சொல்லுங்கள்

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 17 днів тому

    Where is Ashok Balaji? Where all the investments have been made with ill-gotten gains - Madam Anandhi. Reasonable question

  • @sahikarthik
    @sahikarthik 17 днів тому

    சிறப்பு

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 17 днів тому

    With well acclaimed reputation of State Police and Central agencies, it is difficult to accept the fact that they are unable to trace whereabouts of brother of Senthil Balaji

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 18 днів тому

    Ponmudi kejriwal outside itself were not acceptable

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 18 днів тому

    அங்க இருந்தா தப்பு,ஆனா இந்த பக்கம் வந்தா புனித(ம்) ன்.அவ்ளவுதான்

  • @srigop6373
    @srigop6373 17 днів тому

    Thiruttu kumbalidam neethi yedhu?

  • @KavithaSubramanian-wh7tr
    @KavithaSubramanian-wh7tr 18 днів тому

    Kuppan suppan enbhathai mattum thavirthiruukkalam

  • @srn7521
    @srn7521 18 днів тому

    Who is protecting Ashok Why search memo has not been issued is not clear Thus somebody is helping the culprits If Judi iary is sin cere Judicixary would have arrested by this time

  • @rsuresh993
    @rsuresh993 18 днів тому

    Good correct speech madam until ashok produced senthil balaji should not be released senthilbalaji knows about ashok he may be in any of the ruling party member house or annai veedu till ashok comes senthilbalaji should not be released by supreme court t if court gives bail ad ed says balaji will erase all witness supreme court should not give bail till ashok comes to coury

  • @user-tf8ue5yy7m
    @user-tf8ue5yy7m 17 днів тому

    உண்மையில் செந்தில் பாலாஜி தம்பியை இவர்களால் கண்டுபிடிக்க முடியுமா இல்லை 😂😂😂😂😂😂😂😢😢😢

  • @ShankarManogar
    @ShankarManogar 18 днів тому

    😭

  • @karthikrajana9713
    @karthikrajana9713 18 днів тому

    But it's baffling why guvnor gave his recommendation to cm to drop the minister and then put it on hold within 6 hours.

  • @tamilbln1
    @tamilbln1 18 днів тому

    Senthil Balaji spoiled many peoples life by getting the bribe.

  • @karthikrajana9713
    @karthikrajana9713 18 днів тому

    And equally interesting aspect is the affidavit by the minister where he claims that he didn't demand any bribe but was enticed by the bribers. So they should also be prosecuted. Let's see what the court does 🙂

  • @arjunank4898
    @arjunank4898 18 днів тому

    Kodykanakilkollay.

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 17 днів тому

    Paul dhinaharan and his wife Redpix Félix and his wife there is any connection between themselves and how pls ha ha!@?/!??

  • @ShankarManogar
    @ShankarManogar 18 днів тому

    😂

  • @raja6186
    @raja6186 18 днів тому

    Bjp la irukuravan than amount kuduthanga

  • @raja6186
    @raja6186 18 днів тому

    Podi

  • @sbaskaran2355
    @sbaskaran2355 18 днів тому +2

    Court also support for DMK government

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 17 днів тому

      Can you recall what RSB said ....
      If whatever he said is true then it is obvious that..........