குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!
  • Розваги

КОМЕНТАРІ • 416

  • @santhoshn8954
    @santhoshn8954 3 роки тому +3

    Pro... Na Singapore la irukken... But namma uru... Palakkatha na rommpa miss pannuren... Ninga poitra Oru Oru videosvum... Manasukku rommpa santhosama irukku... 🥰🥰🥰🥰🥰🥰

  • @ilangeeranilangeeran6874
    @ilangeeranilangeeran6874 3 роки тому +449

    என்னதா வெளிநாடுகளில் இருந்தாலும் இது போன்ற காணொளிகள் காணும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கு

  • @knkcreationofficial
    @knkcreationofficial 3 роки тому +27

    Aaaaan suuper bro...inthaa maari video thaan venum....🤗😂🤣suuuuper

  • @Thankyougod9
    @Thankyougod9 3 роки тому +75

    செம ஜாலி இருக்கும் 🤷
    எனக்கு இப்படி ஜாலியா இருக்கா ஆசை 🙋

    • @left7955
      @left7955 3 роки тому +1

      Me to

    • @Madanfanboy56
      @Madanfanboy56 3 роки тому +1

      Kanyakumari pakkom va bro every summer season same fun Kedaikum

    • @Thankyougod9
      @Thankyougod9 3 роки тому +2

      @@Madanfanboy56
      நகர்கோவில் எங்கா அண்ணா வீடு பின்னாடி குளம் இருக்கு
      நாங்க எல்லாரும் மீன் பிடிப்போம் அது ஒரு காலம்
      நான் 7படிக்கும் போது

    • @Thankyougod9
      @Thankyougod9 3 роки тому +1

      @@Madanfanboy56
      கண்டிப்பா வருவோன் நீங்கள் யாரு என்று தெரியாது சொல்லகூடாது bro
      🤷

  • @manikandanm5784
    @manikandanm5784 3 роки тому +8

    அண்ணா தினமும் விடியோ போடுங்கள்... உங்கள் விடியோ தான் எங்கள் குடும்பத்தின் பொழுதுபோக்கு.. வாழ்த்துக்கள் அனைத்து அண்ணன்மார்களுக்கும்.....

  • @maveeranmaveeran8639
    @maveeranmaveeran8639 3 роки тому +7

    உங்களது அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமையாக உள்ளது இந்த வீடியோவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 роки тому +25

    அன்றாடம் உண்ணும் உணவுக்கு கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உணவுக்குத் தேவையான பொருட்கள் வழங்கிய அமெரிக்கா மனிதகடவுளுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 роки тому

    உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு......
    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...... உங்க வீடியோ உலகம் முழுவதும் எல்லாரும் பாக்குறாங்க எல்லாத்துக்கும் பிடிச்சிருக்கு... அதே சமயம் ஒரு நாள் ஒரு வீடியோ க்கு ஒரு திருக்குறள் சொல்லி அதுக்கு பதில் சொன்னீங்கன்னா அதுவும் அப்படியே எல்லாத்துக்கும் பரவி மண்டையில ஏறிவிடும்.... அவங்க வீடியோ பார்த்த மாதிரி ஆச்சு திருக்குறளும் படிச்ச மாதிரி ஆயிருக்கும் மனசுல அப்படி நிற்கும் உங்களால முடிஞ்ச பாருங்க முடிஞ்சா செய்யுங்க இல்லனா பரவால்ல... நான் முகில் ஈஸ்வரன்..
    மலேசியா

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 3 роки тому +23

    நாம பேரம் பேசி ஈசியா மீன் வாங்கி சாப்பிடறோம்...ஆனா அத மார்க்கெட் கொண்டு வர்றதுக்குள்ள இவங்க படற பாட பாத்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு....

  • @Sathish-hu9fz
    @Sathish-hu9fz 3 роки тому +6

    கற்றது கையளவு சேனல் வேற லெவல்

  • @iqbalbashaa176
    @iqbalbashaa176 3 роки тому

    பாண்டி இந்த மாதிரி வீடியோவா போடுங்க பார்க்க நல்லா இருக்கு சந்தோஷமாவும் இருக்கு 👍

  • @jeevananthamjeevanantham2310
    @jeevananthamjeevanantham2310 3 роки тому

    இது எங்க ஊர் நான் இப்போது துபாயில் வாழ்த்துக்கள் நன்றி

  • @vnanddaughters
    @vnanddaughters 3 роки тому +3

    Unga videos ha paarkum podhu edho oru innam puriyadha magizhici varudhu, Especially I like Sekar Anna, Chan master, Sendrayan and all team.❤️

  • @vijayang3934
    @vijayang3934 3 роки тому

    கற்றது கையளவு குழுவுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சமையல் எல்லாம் மிகவும் அருமை.இயற்கையான சூழலில் சமைப்பது மிகவும் அருமை.

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +49

    ஹாய் நண்டு சேகர் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா மீனு வேட்டை சூப்பர் வீடியோ 😍😍✨

  • @durupapa6531
    @durupapa6531 3 роки тому +8

    Wow 😯😍 super Vera level 👍

  • @rajentranramachandran7344
    @rajentranramachandran7344 3 роки тому

    டவுன் வாசி மக்களுக்கு காணக்கிடைக்காத அற்புதமான காட்சி இவ்வளவு ஒரு நேச்சுரலாக மீன் பிடிக்கிற காட்சி நான் இதற்கு முன்பு எந்த வீடியோவை பார்த்தது இல்லை

  • @sripriya4031
    @sripriya4031 3 роки тому +9

    Next video pakka wait panrom 👏🏼👏🏻

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 3 роки тому

    👍👍👍சூப்பர் அமைரிக்க பிரதர்

  • @nazarbasha3464
    @nazarbasha3464 3 роки тому

    பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கு பசியாற உதவிகள் செய்து வரும் சப்ஸ்ரைவருக்கு
    வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @magesraman7777
    @magesraman7777 3 роки тому +9

    Super anna.congratulations.
    Very heart peaceful to see this all.

  • @krish0872
    @krish0872 3 роки тому +14

    My school days memories❤️

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 3 роки тому +7

    Live ah parkuramari oru feel irukku....👌thank you guys🤝

  • @premrandy3350
    @premrandy3350 3 роки тому

    Anna katrathu Kai alavu.channal ku serkar anna and pandi anna thn Thoon 🔥🔥🔥🔥serkar anna fan from Chennai 🔥🔥🔥

  • @MANIMANI-cz2zk
    @MANIMANI-cz2zk Рік тому

    Sekar Anna na rompa pudikkum

  • @karthikmoorthi3599
    @karthikmoorthi3599 2 роки тому

    சிரிக்கலாம் சிந்திக்கலாம் கத்துக்கலாம்...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому

    அடா அடா அடா வேர லெவல் சூப்பர் வீடியோ

  • @parthasarathi8191
    @parthasarathi8191 3 роки тому

    அருமை உங்கள் பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @kosalairajan5470
    @kosalairajan5470 3 роки тому +6

    மீன் வேட்டை நல்ல இருக்கு அண்ணா

  • @btammu1848
    @btammu1848 3 роки тому +3

    Vera level brother's, valarka ungal thondu

  • @jamesarul144
    @jamesarul144 3 роки тому

    Anna super semma joly ah irukuthu.... 😍😍😍😍👌👌👌👌

  • @mujeburrahman2103
    @mujeburrahman2103 3 роки тому +8

    அண்ணா இந்த மாதிரி வீடியோ ஒரு மணி நேரம் இருந்தாலும் பரவாயில்லை போடுங்க ❤❤

  • @vigneshvishwanath1728
    @vigneshvishwanath1728 3 роки тому

    Arumaiyana video .. Endha channel um parka kidaikadha content..inum niraya video idhu pol veanum..waiting for part 2..

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A 3 роки тому +2

    Semmaiya iruku paakave en palaiya ninaivugal apdiye imagin la vantha maathiri iruku... Enaku 10vayasu irukappa enga oorla ipdi meen pudichi paathiruken....athalam marupadiyum varathu.. 😕

  • @லவ்யூகொரானா
    @லவ்யூகொரானா 3 роки тому +109

    பெயர் சொல்லாத அந்த அமெரிக்கா மனித கடவுளுக்கு நன்றி
    இவன் ஜிம் மாஸ்டர் ரவி

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 3 роки тому

    Ungal.sevai.eppothumey.Eazai.Ealiya.makkalukku.uthava.iraivanidam.ungal.pothu.sevai.thodara.vazthukkal.porul.kodutthu.uthaviya.avargalukkum.vazthukkal...nice.

  • @media9023
    @media9023 3 роки тому

    உங்கள் குரல் ஈர்ப்பு உள்ளது ஐயா

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 роки тому +10

    When were young we did the same thing to catch Marol fish in our well by pumping out the water. I only recollected what we did fifty years ago. Interesting video. I thank katradu kaiyalu tv for uploading this video in UA-cam

  • @raviramachandran9090
    @raviramachandran9090 3 роки тому

    சூப்பர் அண்ணன் சேகர் அண்ணன் நல்லா இருக்கீங்களா எங்க ஊர் தஞ்சாவூருக்கு வாங்க அண்ணன்

  • @arunkumars31
    @arunkumars31 3 роки тому

    Hi Anna unga videos la kiramathu vasanai therikirathu. Super.

  • @fadil9024
    @fadil9024 3 роки тому

    Romba varusammacci ippidi kudda eracci meen pudikkaratu..super3

  • @PrakashPrakash-lj7yn
    @PrakashPrakash-lj7yn 2 роки тому +1

    Athu yenga pakkathu ooru

  • @soundharisoundhari1527
    @soundharisoundhari1527 3 роки тому

    சூப்பர் விடீயோ

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 3 роки тому +11

    It's something nice......
    How soo good Tamil People...
    My respect

  • @mania5046
    @mania5046 3 роки тому

    Kadavul ayya neengal nandry ayya

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 роки тому

    excellent video super pandyan

  • @jassstatuslover8723
    @jassstatuslover8723 3 роки тому +2

    Anna ... Video la senraayan anna voice than kekkuthu avara full a kaatala .... Ippatikku ... senraayan anna veriyans 👍👍👍👍👍

  • @nandhakumar7811
    @nandhakumar7811 3 роки тому

    Romba jollyaa erukumm..😌

  • @abcollection66
    @abcollection66 8 місяців тому

    Anne sethula valura meen sapitall udampugu entha keduthalum varatha antha sethula antha meenin unaugal enna

  • @singamuthukaruvayan4653
    @singamuthukaruvayan4653 3 роки тому +1

    That person who helped from America he is real god sir. 👍🏼👍🏼

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 роки тому

    Valthugal nanpargale

  • @rick4489
    @rick4489 3 роки тому +1

    Super super🤗🥰🥺💔

  • @mshivasankaridevavanniyar1052
    @mshivasankaridevavanniyar1052 3 роки тому +6

    Paandi Anna we want more videos....... For daily... Love u lots Anna and your team

  • @samivel3345
    @samivel3345 3 роки тому

    இததா எதிர் பாத்த சூப்பர்

  • @revathyprabu7685
    @revathyprabu7685 3 роки тому

    Wow super Anna na unga bigggggggg fan

  • @mahamedkasim4111
    @mahamedkasim4111 3 роки тому

    Nice video rewind my village experience

  • @christinavijaya9311
    @christinavijaya9311 3 роки тому +1

    அசத்துங்க அசத்துங்க தம்பி god bless you and your family and your friends thambi pandi சேகர் senrayen and மாஸ்டர் சாங்

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 роки тому +2

    Waiting for next video fish cooking nice👍👍

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 2 роки тому

    God bless this american family we all will pray for you and your family God bless you

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 3 роки тому +2

    உங்கள் வீடீயோக்கள் அனைத்தும் இயற்கை சார்ந்தும் எதார்த்தமாகவும் இருக்கிறது பாண்டியன் அண்ணா வாழ்த்துக்கள் 👍🌹

  • @letsmakedifferent9275
    @letsmakedifferent9275 3 роки тому +1

    Na pudichurukke enga oorula

  • @muruganraja1145
    @muruganraja1145 3 роки тому +2

    Thank you anna all the best

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 3 роки тому

    Anna great anna great great service

  • @suriyaentertainment19
    @suriyaentertainment19 3 роки тому

    Video Super Annaa

  • @vishnuka6
    @vishnuka6 3 роки тому

    Arumayana pathivu vegunaatkaluku piragu

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 роки тому

    Super mass👌👌👌 video semma

  • @mohamedrafeek6651
    @mohamedrafeek6651 3 роки тому +1

    Anna antha fish pudikira anna va partha directer bala maari irrukkaru

  • @satheeshkumar4722
    @satheeshkumar4722 3 роки тому

    இந்த மாதிரியான வீடியோ அதிகமா போடுங்க

  • @rmworld6776
    @rmworld6776 3 роки тому

    Super pandiyan anna🥰🥰🥰🥰

  • @sasisandiya6396
    @sasisandiya6396 3 роки тому +10

    நான் தான் first view first comment super super super super Anna😍😍😍😍😍😍😍😍😍

  • @ananthananth8631
    @ananthananth8631 3 роки тому

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому

    இந்த வேறால் மீன் மிகவும் ருசியாக இருக்கும்👍

  • @billamanibillamani8414
    @billamanibillamani8414 3 роки тому

    Village cooking channel 💥💥

  • @Sathesh06
    @Sathesh06 3 роки тому

    Nice video bro 👌👌👌

  • @gobik9005
    @gobik9005 3 роки тому +1

    Nice video anna

  • @btammu1848
    @btammu1848 3 роки тому

    All brother's super

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj9664 3 роки тому

    Vazhthukal bro

  • @samsongladys9377
    @samsongladys9377 3 роки тому

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @suresh5575
    @suresh5575 3 роки тому

    செம்ம வீடியோ....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthi6565
    @karthi6565 3 роки тому +1

    பாண்டி அண்ணா... 🤗

  • @Jaraamikha2018
    @Jaraamikha2018 3 роки тому +1

    Adutha kulam meen pudikum bothu video eduthu podunga bro

  • @sathyaraj8781
    @sathyaraj8781 3 роки тому

    மீன்பிடி சூப்பா் அண்ணா

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 роки тому

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +2

    தண்ணியில்லாத காலத்தில இப்படி குளத்து தண்ணிய
    வெளிய ஏத்தினது கஷ்டமா இருந்தது...ஆனா மீன் பிடிச்சு ஜாலியா இருந்தது..விளம்பரம் இல்லாம உதவி செய்யர மனசு , உயர்ந்தது....வாழ்க பல்லாண்டு...

  • @SakthiVel-wm7lc
    @SakthiVel-wm7lc 3 роки тому +1

    Nice bro 🥰

  • @senthilvel6454
    @senthilvel6454 3 роки тому +1

    Super .. never forget this service

  • @prakashpramasivam1863
    @prakashpramasivam1863 3 роки тому

    பாண்டி அண்ணா நானும் ஊர்ல தான் இருக்க உங்கள பாக்கலா மா

  • @AppuRamachandran
    @AppuRamachandran 3 роки тому

    Tanni ilatha nerathula ithu theva thana..???

  • @bikeonly..5198
    @bikeonly..5198 3 роки тому

    Anna super super super🙏🙏🙏🙏🙏🙏 Anna 👍👍

  • @petchiammal4652
    @petchiammal4652 3 роки тому +1

    First comment first like anna👍

  • @prashanths8783
    @prashanths8783 3 роки тому

    I am the daily watching your videos

  • @glorymaryglory3988
    @glorymaryglory3988 3 роки тому

    Yeavalavu tani weast pandringa

  • @VILLAGETRAVEL-ck9ui
    @VILLAGETRAVEL-ck9ui 3 роки тому

    Salem epa varinga ji

  • @TROLL-co1zp
    @TROLL-co1zp 3 роки тому

    இந்த உதவி செஞ்சா அவருக்கு நன்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 роки тому

    உதவிய நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @tnpravinyt6443
    @tnpravinyt6443 3 роки тому +1

    Mass ya gethu ya anna na haaa 😂

  • @massmano8145
    @massmano8145 3 роки тому

    Vera level na 🎉🎉🎉

  • @samidurai7323
    @samidurai7323 3 роки тому

    Super Vera level

  • @rathinavel8883
    @rathinavel8883 3 роки тому +17

    அண்ணா எனக்கு ஒரு டவுட் நூறு பேர் சமைக்கிறதுக்கு எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்க

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 3 роки тому

    anna join button add panunga na..
    please like to support this idea