paranthu kakkum | பறந்து காக்கும் | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் ft Dr.Jeffila |YHWH|

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • LYRICS HERE⬇️
    LYRICS TUNE MUSIC COMPOSED BY
    #yhwh
    #BIBLEISTRUEMINITRIES
    #tamilchristiansong
    #christianmusic
    #song
    பறந்து காக்கும் பட்சியைப் போலவே
    உன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போல
    உன்னை காக்கும் தேவன் நானே
    உன்னை விட்டு விலகுவதில்லை
    உன்னை என்றும் கைவிடவில்லை
    உறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை
    1.உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?
    உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?
    கண்ணின் மணியே கண்ணின் மணியே
    கண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோ
    நீ என் மகள(ன)லல்லோ
    நான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)
    பறந்து காக்கும் பட்சியைப் போலவே
    உன்னை காக்கும் தேவன் நான் தானே
    2.தாயின் கருவில் தெரிந்துகொண்டேனே
    தாங்கும் கரத்தில் ஏந்திக் கொள்வேனே
    இஸ்ரவேலே! இஸ்ரவேலே!
    கலங்கிடாதே! திகைத்திடாதே!
    நீ என் சொந்தமல்லோ நான் உன் தஞ்சமல்லோ
    பறந்து காக்கும் பட்சியைப் போல
    உன்னை காக்கும் தேவன் நானே
    உன்னை விட்டு விலகுவதில்லை
    உன்னை என்றும் கைவிடவில்லை
    உறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை(3)
    Music :7/8 Rhythm
    Scale: F major
    Tempo - 94 BPM

КОМЕНТАРІ • 110

  • @crafty3931
    @crafty3931 8 годин тому +1

    ❤supper🎉

  • @christyponni2522
    @christyponni2522 16 днів тому +2

    Thank you அப்பா

  • @crafty3931
    @crafty3931 2 дні тому +1

    Daily am listening to this song God is comforting me thank you God bless you 🎉

  • @rajeshg6644
    @rajeshg6644 12 днів тому +3

    Beautiful soul touching song
    God bless you
    Beautiful voice and music

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 18 днів тому +2

    Amen 🙏 Thank you Jesus 🙏 இயேசப்பா 🙏 நீர் மிகவும் நல்லவர்.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 14 днів тому +1

    My Beloved Father Jesus Christ Umakku Sthothiram 🙏Comforting Jesus as a Mother Umakku koda kodi Sthothiram 🙏Neer maathram enakku pothum Appa Jesus Amen 🙏

  • @joelraj5310
    @joelraj5310 19 днів тому +6

    இயேசு நல்லவர்

  • @sundarakumardevasundram6907
    @sundarakumardevasundram6907 18 днів тому +2

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ElisNokalaChandran
    @ElisNokalaChandran 15 днів тому +2

    அருமையான வரிகளைக் கொண்ட,தேவ நாமத்தை மகிமை படுத்தும் இனிமையான பாடல்.கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.✝️💕

    • @bibleistrue3334
      @bibleistrue3334  15 днів тому

      ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @julietjjjulietjj3329
    @julietjjjulietjj3329 11 днів тому +1

    Hearing this song, myself turned back my past life. God lead me in Miraculous and marvellous path. Thank you Jesus

  • @manueljoseph4301
    @manueljoseph4301 19 днів тому +3

    All glory and honor to the lord Jesus Christ.

  • @kuttyscientist
    @kuttyscientist 11 днів тому +2

    Praise God ❤

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 11 днів тому +2

    100 தடவ கேட்டுட்டேன்.... அருமை sister... Tears are rolling down.. what a lyrics.. jesus loves us... God bless you

    • @bibleistrue3334
      @bibleistrue3334  11 днів тому +1

      Amen நன்றி இயேசப்பா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @MaryJennifer-n2f
    @MaryJennifer-n2f 20 днів тому +7

    மிக அருமை...

    • @bibleistrue3334
      @bibleistrue3334  20 днів тому +1

      நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @bibleistrue3334
    @bibleistrue3334  14 днів тому +1

    God comforted me as a mother when I was quite depressed through this song.so if he comforts you too kindly share your valuable comments thank you for listening ❤

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 2 дні тому

    Super super
    God bless

  • @bibleistrue3334
    @bibleistrue3334  14 днів тому +4

    நான் சோர்ந்து போய் மனமுடைந்து இருந்த போது ,கர்த்தர் என் ஆத்துமாவை தாய் போல் தேற்றின பாடல் இது.உங்களையும் தேற்றினால் comments box -இல் பதிவு செய்யுங்கள்

  • @MrSamjeeva
    @MrSamjeeva 19 днів тому +2

    Well portrayed song video sure to touch many hearts
    God be glorified
    Amen

  • @pushpaPushpa-oc6vp
    @pushpaPushpa-oc6vp 19 днів тому +3

    Wonderful and Meaningful Song. All glory be to Jesus ❤

  • @KunjumonAlbin
    @KunjumonAlbin 19 днів тому +1

    ❤ nice song God bless you and your gourp❤ Thanks to Jesus

  • @bibleistrue3334
    @bibleistrue3334  11 днів тому +1

    God is good 😊🎉

  • @mariathangam2326
    @mariathangam2326 19 днів тому +2

    Wonderful song.All glory be to Jesus.

  • @johnbosco7974
    @johnbosco7974 19 днів тому +1

    Gods comforting song.... THANKS FOR THIS SONG. Glory to Jesus 🙏

  • @samueliniyaraj7839
    @samueliniyaraj7839 20 днів тому +1

    Praise the lord 🙏 what a beautiful heart touching words song to so much ❤l love this song love you appa❤❤❤❤❤l like song thanks God bless you soon❤

  • @deva3737
    @deva3737 19 днів тому +2

    Amazing

  • @leodinesh2916
    @leodinesh2916 19 днів тому +2

    Nice song

  • @mariacateringservice3375
    @mariacateringservice3375 21 день тому +2

    Mind blowing experience ❤

  • @annathomas724
    @annathomas724 19 днів тому +1

    Amen 🤞🤞🤞🤞🤞🤞💐🇨🇵

  • @kuttyscientist
    @kuttyscientist 20 днів тому +2

    God bless you more and more happy to hear thank you🎉

  • @CBSDEAN
    @CBSDEAN 20 днів тому +3

    This is Rev Salome. So good, though I am not very sure of the meaning, excellent acting, melodious and angelic voice. May God bless the team, waiting to see more of such in the future

  • @praveena7985
    @praveena7985 19 днів тому +1

    Super ❤.
    Keep it up.
    Congratulations

  • @janetjames2182
    @janetjames2182 20 днів тому +1

    Congratulations wonderful melody I felt God's presence. Give more and more ma.....

  • @brightsinghj1761
    @brightsinghj1761 19 днів тому +2

    Super song

  • @ashokchristopher9069
    @ashokchristopher9069 20 днів тому +1

    Nice song 👍

  • @nancyphilo3762
    @nancyphilo3762 20 днів тому +1

    Awesome lyrics,tune.,❤❤❤ may God bless you and use you more for His glory....🎉🎉

  • @MichaelAngel77
    @MichaelAngel77 19 днів тому +2

  • @JosephinLumina-pj3zh
    @JosephinLumina-pj3zh 20 днів тому +1

    Super Vera level song

  • @SamarmathiG
    @SamarmathiG 20 днів тому +1

    Heart touch, song Glory to God ma God bless you more than more in your ministry 🎉🙏

  • @sowmisasi4805
    @sowmisasi4805 19 днів тому

    Niz song ❤❤❤❤ melting my heart 🎉😢😊

  • @johnchristopher4520
    @johnchristopher4520 19 днів тому +1

    Great

  • @bakespublittlecup238
    @bakespublittlecup238 20 днів тому +1

    Very nice song ❤❤❤..

  • @girijaselvarajuselvaraju140
    @girijaselvarajuselvaraju140 21 день тому +1

    Mesmerizing lyrics and voice 🎉🎉🎉

  • @andalalphonsa1903
    @andalalphonsa1903 19 днів тому +1

    Super Sister🎉🎉🎉🎉🎉❤

  • @hepsibahchristinal9609
    @hepsibahchristinal9609 21 день тому +1

    Very nice song to hear akka. Felt God's presence... May God bless this song for many souls❤

  • @kuttyscientist
    @kuttyscientist 21 день тому +1

    God bless you, God's presence and comfort could be felt thank you

  • @Shadowsilambam
    @Shadowsilambam 20 днів тому +1

    Awesome song God bless you ❤

  • @Jasmine_Janate
    @Jasmine_Janate 20 днів тому +1

    Lyrics, visuals, BGM everything so good sister ❤ warmest congratulations 🎉

  • @ezhilsiva6885
    @ezhilsiva6885 21 день тому +1

    Congrats👌Very nice song Jesus bless you and your ministry my dear chithi❤💒🙏

  • @Shadowsilambam
    @Shadowsilambam 21 день тому +1

    Wonderful soul connecting

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp 19 днів тому +1

    Nice ta

  • @kavithavijay1672
    @kavithavijay1672 21 день тому +1

    Beautiful ❤️ congrats mam💐💐💐

  • @crafty3931
    @crafty3931 20 днів тому +1

    Super. Amma

  • @Mariacateringservice
    @Mariacateringservice 21 день тому +1

    ❤music 🎶

  • @reeganrayen
    @reeganrayen 19 днів тому +2

    உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?
    உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?
    கண்ணின் மணியே கண்ணின் மணியே
    கண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோ
    நீ என் மகனலல்லோ
    நான் உன் தகப்பனல்லோ….
    It’s so beautiful Lyrics 🌹🌹🌹 God Bless you Team 🙋

    • @bibleistrue3334
      @bibleistrue3334  19 днів тому +1

      Amen thank you

    • @reeganrayen
      @reeganrayen 19 днів тому

      @@bibleistrue3334 Glory to God 🙋

    • @KamalIrinMyNumy
      @KamalIrinMyNumy 18 днів тому

      Addicted this song 🙌🙌👏👏👏lyrics , voice , making ❤️🙌🙌👏👏Glory to God Alone. Touching a lot. Repeating Repeating❤️❤️❤️❤️🙌🙌🙌🙌🙌❤️

    • @bibleistrue3334
      @bibleistrue3334  18 днів тому

      @@KamalIrinMyNumy Amen Thank you Almighty

  • @akvaniravi
    @akvaniravi 18 днів тому

    Nice song. God bless you ❤.

  • @jesusdivilasar8925
    @jesusdivilasar8925 16 днів тому

    Glory to God 🙏 Super sis❤

  • @ThangamaniT-s4n
    @ThangamaniT-s4n 18 днів тому

    super

  • @dr.kanimozhisweety1044
    @dr.kanimozhisweety1044 18 днів тому

    Hai akka sooper 🎉happieee to c u in this...

  • @crafty3931
    @crafty3931 10 днів тому +1

    Praise God 🎉

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 14 днів тому

    அருமை அருமை.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. God bless you.

    • @bibleistrue3334
      @bibleistrue3334  14 днів тому +1

      ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக!